Monday 20 April 2020

அக்கா பையன் à®®ொட்டை...

April 20, 2020 0
என் அக்கா பையனுக்கு à®®ொட்டை போட திà®°ுப்பதி போனோà®®். நானுà®®் எங்க குடுà®®்பம் à®®ொத்தமுà®®் சேà®°்ந்து போனோà®®். எவ்ளோ கூட்டம்.. என் அக்கா பையன் அபிà®·ேக் à®®ொட்டை அடிக்க à®…à®´ுவான்னு பாà®°்த்தா சமத்தா தலையை குனிந்து உட்காà®°்ந்து à®®ொட்டை அடிச்சுட்டான்.




அவன்‌ à®®ொட்டை தலையை பாà®°்த்ததுà®®்‌, அப்படியே தடவி பாà®°்க்கணுà®®்னு தோனுச்சு.. என் à®®ாà®®ா அதான்‌ என் அக்கா வீட்டுக்காà®°à®°் என்னையே உத்து பாà®°்த்துட்டு இருந்தாà®°். என்ன à®®ாà®®ா ன்னு கண்ணால ஜாடையா கேட்டா.. அடுத்து நீ தான் à®®ொட்டைன்னு கிண்டல் பண்ணாà®°்..















எனக்குà®®் அபிà®·ேக் à®®ொட்டை தலையை பாà®°்த்தா ஆசையா தான் இருந்தது. ஆனால் என் à®®ுடி எவ்ளோ திக்கா அடர்த்தியா நீளமா இருக்கு... இது à®®ாதிà®°ி மறுபடியுà®®் வளர à®’à®°ு வருà®·à®®ாவது ஆகுà®®்... அதுக்குள்ள என் à®®ாà®®ா என் பேà®°ை à®®ொட்டச்சின்னு à®®ாத்திடுவாà®°்..‌

சோ நான் à®®ொட்டை அடிக்கல... எப்படியுà®®் à®’à®°ு நாள் நான் à®®ொட்டை அடிச்சே தீà®°ுவேன்....