Tuesday 19 November 2019

சுதா அக்கா மொட்டை..

November 19, 2019 0
நான் சுரேஷ்.9 வது படிக்கிறேன். என் அக்கா சுதா, கல்லூரி முதலாம் ஆண்டு செல்கிறாள். ரொம்ப அழகா இருப்பாள். பள்ளி செல்லும் வரை அவள் சீருடையில் சென்றதால் அவள் அழகு தெரியவில்லை. காலேஜ் சென்றதும் விதவிதமாக ஆடைகள் அணிய ஆரம்பிக்க, சுதா அக்காவின் பின்னால் ஒரு ஒளி வட்டம் தெரிய ஆரம்பித்தது. அவள் பின்னால் சுற்றும் வாலிபர்களின் எண்ணிக்கையும் கூடியது.

சுதா அக்காவின் அழகுக்கு முக்கியமான காரணம் அவளுடைய நீளமான முடி தான். அவள் நடந்து செல்லும் போது பெண்டுலம் போல ஆடும் அவளின் கரு நாகம் போன்ற கூந்தலை பார்க்க பல ரசிகர்கள் உண்டு. சுதா அக்காவுக்கும் அவள் முடியை ரொம்ப பிடிக்கும்.. பல முறை அவள் முடியை அம்மா கட் செய்ய சொல்லியும் அவள் பண்ணவில்லை. அக்காவுக்காக ஒரு மொட்டை வேண்டுதல் ஒன்று நிறைவேற்றாமல் உள்ளது. அவளும் மொட்டை அடிக்காமல் அம்மாவை ஏமாற்றிக் கொண்டே வந்தாள். அந்த சமயத்தில் தான் எனக்கு பள்ளி விடுமுறை வந்தது. நான் என்னை எங்காவது டூர் கூட்டி போக சொல்லி என் அப்பாவிடம் கேட்க, அப்பா திருப்பதி கோவிலுக்கு போய் சுதாவின் வேண்டுதலை முடித்து விட்டு வரலாம் என்றார்.



ஆனால் அக்கா ஒத்துக் கொள்ளாமல் சாக்கு சொல்லிக் கொண்டே வந்தாள். அவள் என்ன சொல்லியும் என் அம்மாவும், அப்பாவும் கேட்கவில்லை. அதனால் திருப்பதி டூர் கன்பார்ம் ஆனது. அக்காவும் வேறு வழி இல்லாமல் ஒத்து கொள்ள எங்கள் பயணம் ஆரம்பம் ஆனது.

புதன் இரவு எங்கள் வீட்டில் இருந்து காரில் கிளம்பினோம். என் அப்பா கார் ஓட்ட, அம்மா அருகில் உட்கார, நானும் என் அக்காவும் பின் சீட்டில் உட்கார்ந்து இருந்தோம். சிறிது நேரத்தில் நான் என் அக்காவின் மடியில் படுத்துக் கொண்டு தூங்க அவள் சீட்டில் சாய்ந்து உட்கார்ந்து தூங்கினாள். ஒரு திருப்பத்தில் அப்பா வேகமாக ஓட்ட, அந்த குலுங்கலில் அக்காவின் நீளமான முடி என் முகத்தில் வந்து விழுந்தது. விழுந்த முடிகள் கொத்தாக என் முகத்தில் அசைந்து ஆட, எனக்கு உள்ளுக்குள் குறுகுறுப்பாக இருந்தது. அதை அனுபவித்து கொண்டே படுத்து இருந்தேன். கொஞ்ச  நேரத்தில் என் கைகள் என்னை அறியாமல் அக்காவின் நீளமான முடியை பிடித்து தடவியது.
அந்த தடவலில் எனக்கு ஏதோ ஒரு  சுகம் கிடைக்க, கூடவே காரில் அப்பா கேட்டுக் கொண்டு இருந்த இளையராஜாவின் பாட்டும் அப்படியே என்னை சொக்க வைக்க நான் தூங்கி போனேன்.

கண் விழித்து பார்க்கும் போது  திருப்பதியை நெருங்கி இருந்தது. அடுத்த சில மணி நேரங்களில் நாங்கள் ஒரு ஹோட்டலில் ரூம் புக் செய்து ப்ரெஷ் அப் ஆகி கோவிலுக்கு சென்றோம். அங்கும் என் அக்கா சுதா அம்மாவிடம் கெஞ்சி பார்த்தாள். ஆனால் அம்மா என் அக்கா  மொட்டை அடித்தே தீர வேண்டும் என்று சொல்லிவிட்டாள். அப்பா அக்காவை முறைத்துக் கொண்டே டோக்கன் வாங்க சென்றார். 

நாங்கள் எங்கு கூட்டம் இல்லாமல் இருக்கிறதோ அங்கு சென்று நின்றோம். அப்பா சிறிது நேரத்தில் டோக்கன் வாங்கி வந்தார். அப்பா கையில் மூன்று டோக்கன் இருந்தது. அப்பா ஒரு இடத்தில் கூட்டம் இல்லாமல் இருந்த பார்பரை நோக்கி வேகமாக நடந்தார். அக்காவை இழுத்துக் கொண்டு அம்மாவும் வேகமாக செல்ல, நான் அவர்கள் பின்னால் ஓடினேன். 

மூணு மொட்டைப்பா, என்று சொல்லி பார்பரிடம் டோக்கன் கொடுத்து விட்டு அப்பா அவர் முன் உட்கார, அந்த பார்பர் அப்பாவை குனிய வைத்து தலையில் தண்ணீர் விட்டு அப்பாவின் தலை முடியை மொட்டை அடிக்க ஆரம்பித்தார்.. சில நிமிடங்களில் அப்பாவின் தலை மொட்டை தலை ஆனது. மறுபடியும் அப்பாவின் தலையில் ரிவர்ஸ் ஷேவ் போட்டு சிரைக்க இன்னும் பளபளவென ஆனது. அப்பாவின் மொட்டை முடிந்ததும் அம்மா தன் ஜடை பின்னி இருந்த முடியை அவிழ்த்து விட்டு பார்பர் முன் உட்கார, அவர் தன் பக்கத்தில் இருந்த பார்பரிடம் உட்கார சொன்னார்.

நான் அக்காவின் மொட்டையை மட்டும் எதிர்பார்த்து வந்தால் இங்கே என் அம்மாவும் மொட்டை அடிக்க போவதை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டு இருந்தேன். அம்மா தன் தலையை விரித்து போட்டு கொண்டு, அருகில் இருந்த பைப்பில் தண்ணீரை பிடித்து நனைத்துக் கொண்டு வந்தாள்.

அம்மா நீயும் மொட்டை அடிக்க போறியா...

ஆமாண்டா, சுரேஷ்.. என்று சொல்லி விட்டு அவள் முடியை நனைப்பதில் கவனமாக இருந்தாள். 

அம்மா, அப்போ நானும் மொட்டை அடிச்சுக்கவா...

இல்லடா, வேண்டாம்... 

ஏன்மா, நீங்க மூணும் பேரும் மொட்டை தலையோட இருக்கும் போது நான் மட்டும் முடியோட இருந்தா என்னை எல்லாரும் வித்தியாசமா பார்ப்பாங்க அம்மா,..

பரவால்ல, பார்த்தா பார்த்துட்டு போகட்டும், விடு.. அதில்லாம ஒரு பேமிலில ஒத்த படைல தான் மொட்டை அடிக்கணும் சரியா, 

ம்ம்ம், சரிமா

அம்மா சொல்லி விட்டு பார்பர் முன் உட்கார, அவளின் முடியை காதின் இருபக்கமும் ஒரு பெண் கொண்டை போல முடிச்சு போட்டு விட்டாள். பார்பர் அம்மாவின் தலையை குனிய வைத்து ரேசரை நடு மண்டையில் வைத்து இழுக்க, அம்மாவின் மொட்டை தலை வெளிப்பட்டது. ஒருபக்கம் மட்டும் வழித்து கொண்டே வந்து அம்மாவின் ஒரு பாதி மண்டையை மொட்டை அடித்து விட, கொத்தாக முடி அம்மாவின் மடியில் விழுந்தது.

அடுத்து இன்னொரு பக்கமும் அதே போல மழுங்க, மழுங்க மொட்டை அடித்து விட்டார். மொட்டை அடித்ததும் அம்மா எழுந்து வர அப்பா அம்மாவின் மொட்டை தலையில் எங்கேயும் பிசிறு இருக்கிறதா என்று பார்த்தார். இல்லை என்றதும் திருப்தியாக தலை அசைக்க, அம்மா என்னை பார்த்து ஒருவித வெட்கத்துடன் சி

அம்மா, மொட்டைல நீ இன்னும் அழகா மாறிட்டம்மா, அடையாளமே தெர்ல....

அப்படியாடா சுரேஷ், நிஜமா தான் சொல்றியா....?

அம்மாவின் கேள்விக்கு பதில் சொல்வதற்க்குள் அப்பா எங்களை திட்ட ஆரம்ப்த்தார். 

என்ன வெட்டி பேச்சு வேண்டி கிடக்கு, சாமிக்கு குடுக்கற முடிய அழகு அது இதுன்னு பேசிட்டு... போ... போய் சுதாவை மொட்டை அடிக்க ஏற்பாடு பண்ணு...

ம்ம்ம்ம்... சரிங்க, அதை சொல்ல ஏன் இவ்ளோ கோவம்... சொல்லி விட்டு அம்மா சுதா அக்காவின் அருகில் செல்ல நானும், அப்பாவும் பின்னாலே சென்றோம்.. அக்கா மொட்டை அடிக்க தயங்கிக் கொண்டே நின்றாள். 

அம்மா, எனக்கு கண்டிப்பா மொட்டை அடிக்கணுமா... ப்ளீஸ் என்னை விட்டுடுமா... 



என்னடி சொல்றா உன் பொண்ணு...

இலலங்க... மொட்டை வேண்டான்னு என்று அம்மா இழுக்க....

என்னது மொட்டை வேண்டாமா, என்ன நினைச்சுட்டு இருக்க சுதா நீ மனசுல... என்று அப்பா டென்ஷனாக 

அய்யோ, அப்பா நான் மொட்டை அடிக்க மாட்டேன்னு சொல்லல... இங்க வேண்டான்னு தான் சொன்னேன்... நான் லேடீஸ் பார்பர் யார்கிட்டயாவது மொட்டை அடிச்சுக்குறேன்... அக்கா சொல்ல... அப்பாவும் எங்களை அங்கே கூட்டி சென்றார்.

அங்கு பெண் பார்பர்கள் இருக்கும் பகுதியில் கூட்டம் அதிகமாக இருக்க, நாங்கள் வெயிட் பண்ணினோம்.. சில நிமிடங்களில் அக்காவுக்கு மொட்டை அடிக்க இடம் கிடைக்க அங்கே சுதா அக்கா உட்கார, அந்த லேடி பார்பர் தன் அருகில் இருந்த கேனில் இருந்த நீரை அக்காவின் தலையில் கொட்டி நன்றாக மசாஜ் செய்தாள்.

அதன் பின் ரேசர் எடுத்து பிளேடு மாற்றி விட்டு அக்கா தலையை குனியவைத்து மழித்தாள். அக்காவின் மொட்டை தலை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரிய, நான் அவளுக்கு நேர் மேலே நின்று கொண்டு பார்த்துக் கொண்டு இருந்தேன். எனக்கு என் அக்காவின் மொட்டை தலை பார்க்க என் நெஞ்சுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு இருந்தது. இதுவரை அப்படி ஒரு பரவச நிலையில் நான் இருந்தது இல்லை.

நான் மெய் மறந்து என் அக்காவின் மொட்டையை பார்த்துக் கொண்டு இருக்க அந்த பெண் பார்பர் பாதி மொட்டை அடித்ததும், தடுமாற அருகில் இருந்த ஒரு அண்ணனை உதவ சொல்ல, அவளை நகர்ந்து கொள்ள சொல்லிவிட்டு அந்த அண்ணன் என் அக்காவின் முன் வந்து மீதம் இருந்த முடியை நன்றாக மழித்து விட்டார். அந்த பெண் செய்ததை விட இவர், வேகமாகவும், லாகவமாகவும் அக்காவின் தலையை சிரைத்து விட்டான். அக்கா தலை முழுவதும் மொட்டை ஆனதும், மீண்டும் தன் கையால் கொஞ்சம் தண்ணீர் எடுத்து அக்காவின் தலையை தடவி விட்டு, அந்த பெண் கொஞ்சம் பிசிறு விட்டு இருந்த இடங்களில் எல்லாம் சிரைத்து விட, அக்காவின் தலை மொழு மொழுவென்று ஆனது.

மொட்டை அடித்து முடிந்ததும் அக்கா எழுந்து வர, நான் ஆசையுடன் அக்காவின் மொட்டை தலையை தடவ அவள் என்னை முறைத்தாள்


(அக்காவோட மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்டுச்சு...) போட்டோ க்ரெடிட்ஸ் பேஸ்புக் பேஜ்..

எல்லா உன்னால தாண்டா தடியா என்று  என்னை அடித்தாள்.

நான் என்னடி பண்ணேன்... சும்மா என்னை அடிக்காதே... 

நீ தாண்டா டூர் போகணும்னு ஸ்டார்ட் பண்ணிவிட்டது.... அதான் அப்பா திருப்பதி டூர் ப்ளான் பண்ணி சிவனேன்னு இருந்த என்னை இங்க கூட்டி வந்து இடுப்பு வரை இருந்த முடியை மொட்டை அடிச்சு விட்டுட்டிங்க... இனி காலேஜ்ல எல்லாரும் என்னை கிண்டல் பண்ணுவாங்க.... என்று அழுதாள்..

நான் அவளை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் விழித்தேன். பின் தரிசனம் முடிந்து கிளம்பினோம். காரில் கிளம்பி வீட்டுக்கு வரும் போது அக்கா  என் மடியில் படுத்து தூங்க நான் சுதா அக்காவின் மொட்டை தலையை தடவிக் கொண்டே வந்தேன். அவளின் மொட்டை அடிக்கப்பட்ட சொரசொரப்பான தலையில் தடவ அது எனக்கு புருபுருவென இருந்தது.