Wednesday 12 December 2018

கார்த்தியின் குடும்ப மொட்டை

December 12, 2018 0
கார்த்தியின் குடும்ப மொட்டை
என் பெயர் கார்த்திக். வயது 23. எனக்கு சிறு வயதில் இருந்தே மொட்டை அடிக்கவும், அடிப்பதை பார்க்கவும் ஆர்வம் அதிகம். நான் சிறுவனாக இருக்கும் போது அம்மா, அப்பாவுடன் கோவிலுக்கு செல்வேன். அங்கு மொட்டை தலையில் யாரையாவது பார்த்து விட்டால் எனக்கும் மொட்டை ஆசை வந்துவிடும். உடனே என் அம்மாவிடம் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி நானும் மொட்டை அடித்து விடுவேன். என் அம்மா மொட்டை இப்போது வேண்டாம் என்று சொல்லுவார்கள். ஆனால் நான் அடம்பிடித்து மொட்டை அடிக்கும் இடத்திற்கு இழுத்துச் சென்று விடுவேன். அப்பாவும் மொட்டை தானே அடிக்கட்டும்... நமக்கும் முடி வெட்டுற செலவு மிச்சம் தான் என்று மொட்டை அடிக்க சொல்லிவிடுவார்.



நானும் அம்மாவும் மொட்டை அடிக்கும் இடத்திற்க்கு சென்று அம்மா பார்பரிடம் சொன்ன பிறகு நான் மொட்டை அடிக்க உட்கார்ந்தேன். பார்பர் தண்ணீர் தெளித்து என் தலையில் மசாஜ் செய்தார். அதுவே எனக்கு சுகமாக இருக்க பார்பர் என் முடியை சிரைக்க ஆரம்பித்து என் மடியில் முடி விழுந்த பிறகு தான் எனக்கு மொட்டை அடிப்பது தெரிந்தது. ஐந்தே நிமிடத்தில் என் தலை முடியை மொட்டை அடித்து விட்டார் பார்பர். நான் எழுந்து என் அம்மாவிடம் சென்றேன். என் அப்பா பார்த்து விட்டு நல்லா இருக்க என்றார். பின் சாமி கும்பிட்டு விட்டு வீட்டிற்கு சென்று என் மொட்டை தலையை தடவி கொண்டே இருந்தேன். ஒரு வாரத்தில் முடி வளர்ந்து சொரசொரப்பாக இருந்தது. அன்று குளிக்க சென்ற எனக்கு மீண்டும் மொட்டை அடிக்க ஆசை வந்தது.. அங்கு பாத்ரூமில் என் அப்பா ஷேவிங் செய்ய வைத்து இருந்த ரேசரை எடுத்து நானே எனக்கு ஷேவ் செய்தேன். முதல் முறை பண்ணும் போது முடி வரவில்லை. இரண்டாம் முறை பிசிறு பிசிறாக வந்தது. உடனே தலை முடியை முழுவதும் நானே ஷேவ் செய்தேன்.... சிறிது நேரத்தில் என் தலை மறுபடியும் சின்ன காயங்களுடன் மொட்டை ஆனது. பின்னர் பாத்ரூமில் இருந்து வெளியே வந்து கண்ணாடியில் பார்த்தேன். அங்கங்கே சிறு சிறு காயங்களும் முடி சிரைக்க படாமலும் இருந்தது.
சற்று நேரத்தில் அம்மாவும், அப்பாவும் வந்தார்கள். என் தலையை பார்த்து விட்டு அப்பா என்னடா இப்படி இருக்கு என்றார். நானும் சரியாக பதில் சொல்லாததால் அப்பா கோபத்தில் அடித்துவிட்டு மொட்டை சரியாக அடிக்காத இடங்களில் அவரே அடித்து விட்டார். அப்போதும் என் ஆசை தீரவில்லை. அதனால் நானே யாரிடமும் கேட்காமல் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று மொட்டை போட்டு விட்டு வந்துவிடுவேன்..
இப்படி சென்ற என் வாழ்க்கை என் அக்கா சுதாவினால் பெண்கள் மொட்டை அடிப்பதை பார்க்கவும் ஆர்வம் அதிகம் ஆனது. ஒரு நாள் அக்காவும் மாமாவும் எங்கள் வீட்டிற்கு வந்து அவர்கள் மகள் ரம்யாவுக்கும் மகன் மகேஷ்க்கும் குல தெய்வ கோவிலில் மொட்டை அடித்து காது குத்திவிடலாம் என்று அழைத்தனர். நாங்கள் அனைவரும் குடும்பமாக அதற்க்கு செல்வதாக முடிவு செய்து அதே நேரத்தில் அந்த கோவிலில் என் அம்மாவும் மொட்டை அடிக்க வேண்டுதல் இருந்ததாகவும், அதையும் உடனே செய்து விட்டு வந்துவிடலாம் என்றார் அப்பா.

அந்த காதுகுத்து நாள் அன்று நான் அப்பா, அம்மாவுடன் கோவிலுக்கு சென்றேன். அக்கா மாமா அவர்கள் குடும்பமாக வந்து இருந்தனர். மற்ற சொந்தங்கள் அனைவரும் குடும்பமாக வந்து இருந்தனர். என் அக்கா மகன் மகேஷ்.. ரம்யா இருவரும் ட்வின்ஸ். அதனால் இருவருக்கும் ஒரே மாதிரியான உருவம். மகேஷ் அவன் பிறந்ததில் ஏதோ தோஷம் இருந்ததால் முதல் மொட்டை அடிக்காமல் இதுவரை முடியும் வெட்டாமல் ரம்யாவின் தலைமுடிக்கு சமமாக வளர்த்து இருந்தான். அதே போல மகேஷ், ரம்யா இருவரும் ஒரே மாதிரி பட்டு பாவாடை சட்டையில் இருந்தனர். மகேஷ் அச்சு அசல் ரம்யாவை போலவே இருந்தான்..
பின் இருவருக்கும் அதிக முடி இருந்ததால் ரெட்டை ஜடை போட்டு மொட்டை அடிக்க அமர்ந்தனர். நான் ரம்யாவின் அருகில் சென்று அவளுக்கு மொட்டை அடிப்பதை பார்த்து ரசித்தேன். என் அப்பா கார்த்தி நீ மொட்டை அடிக்க ஆசை இருந்தா அடிச்சுக்கோடா.. என்றார். வேண்டாம் என்று மறுத்து விட்டேன். மகேஷ், ரம்யா இருவருக்கும் அருகில் என் அம்மாவும் மொட்டை அடிக்க உட்கார்ந்தாள். மூவருக்கும் ஒரே சமயத்தில் மொட்டை அடிப்பதை பார்த்தேன். என் அக்கா சுதாவும் மாமாவும் என் அருகில் நின்று கொண்டு இருந்தனர். என் மாமா ஏதோ என் அக்காவிடம் ஜாடை செய்ய அக்கா அவரை முறைத்தாள். நான் அதை பார்த்தும் பார்க்காதது போல இருந்தேன். அடுத்து என் கவனம் எல்லாம் என் அம்மாவின் மொட்டை தலை மீதே இருந்தது. முதலில் மகேஷ் மொட்டை அடித்து எழுந்து வந்தான். அடுத்து ரம்யா எழுந்து மகேஷ் அருகில் நிற்க இருவருக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. மொட்டை தலையில் இரண்டு இளம்பெண்கள் பாவாடை சட்டையில் இருப்பதை போன்று இருந்தது..



அடுத்து என் அம்மாவின் பின் தலையை மொட்டை அடித்து கொண்டு இருந்தார் பார்பர். நான் ஆர்வமுடன் பார்ப்பதை பார்பர் வித்தியாசமாக பார்த்தார். அம்மாவின் பிடரியில் இருந்து முதுகு நோக்கி சென்ற முடியை ஷேவ் செய்ததும் மண்டை முழுவதும் தடவி பார்த்து விட்டு அம்மாவிடம் எழுந்து கொள்ள சொன்னார் பார்பர். அம்மா எழுந்து என்னிடம் வர நான் ஆசையுடன் அம்மாவின் மொட்டை தலையை தடவி பார்த்தேன். அதுவரை ஜாடை செய்து கொண்டு இருந்த மாமா அவரும் மொட்டை அடிக்க பார்பர் முன் உட்கார்ந்தார். பார்பர் மாமாவின் சட்டையை கழட்ட சொல்ல அவரும் கழட்டி என் அக்காவிடம் கொடுக்க அவள் அதை வாங்கி என்னிடம் கொடுத்தாள். நான் வாங்க முடியாது என்று மறுக்க அவள் டேய்.. மாமா சட்டையை பிடிடா... நானும் மொட்டை அடிக்கணும் என்று வெக்கத்துடன் சிரிக்க நான் ஆனந்த அதிர்ச்சி அடைந்தேன்.
அக்கா இன்னொரு பார்பர் முன் அமர பார்பர் அவள் ஜடையை அவிழ்க்க சொல்ல அருகில் நான் மட்டும் தான் இருந்தேன். அம்மா, மற்ற அனைவரும் குளிக்க சென்று விட நானே அக்காவின் ஜடையை அவிழ்த்து இருபக்கமும் கொண்டை போட்டுவிட்டேன். அதன் பின் பார்பர் நீர் தெளித்து அக்கா முடியை மசாஜ் செய்தார். அதற்குள் அவருக்கு ஒரு போன் வர அவர் போனில் பேசினார். அக்கா குனிந்து கொண்டே இருக்க பார்பர் என்னிடம் ஜாடையில் அக்காவின் தலையை நன்றாக நனைக்க சொல்ல நான் எந்த தயக்கமும் இல்லாமல் அக்காவின் தலையில் தண்ணீர் தெளித்து நல்லா மசாஜ் செய்தபின் பார்பர் அக்காவின் நெற்றியில் இருந்து முடியை சிரைக்க ஆரம்பித்தார். அக்கா நல்ல சிவந்த நிறம் உடையவள். அவள் ஷேவ் செய்த தலை ஜோதிகாவின் எலுமிச்சை பழ இடுப்பு கலரை போல இருந்து எனக்குள்  ஒரு கிளர்ச்சியை உண்டு பண்ணியது.
நான் சுதா அக்காவின் தலையை விட்டு பார்வையை நகர்த்தாமல் மொட்டை அடிப்பதை பார்த்துக் கொண்டு இருந்தேன். அக்காவின் முடி அனைத்தும் அவளின் மடியிலேயே இருந்தது. அதை பார்த்த அக்காவின் கண்கள் ஏனோ கலங்கியது. அக்கா மொட்டை அடித்து எழ நான் அவளை எழவிடாமல் அக்காவின் வலது கன்னத்தின் அருகில் சிறு முடிகள் இருப்பதை காட்ட பார்பரும் அக்காவின் இரு கன்னங்களிலும் ரேசரை வைத்து ஷேவ் செய்தார். அக்காவின் மேனியின் கலருக்கு கொஞ்சமும் குறையாமல் அவள் மொட்டை தலையின் கலரும் இருந்தது. பார்பர் அக்காவின் கன்னத்தை பிடித்து இருபக்கமும் திருப்பி பார்த்து விட்டு திருப்தியானார். அதன் பின் என்னை பார்த்து பார்பர் தம்பி இப்போ சரியா இருக்கா என்று கேட்டார். நான் அக்காவை பார்க்க அவள் தலையில் எங்கும் மொழுமொழுவென மொட்டை அடிக்க பட்டு இருந்தது. முகத்தை பார்க்க அக்காவின் உதட்டிற்கு மேல் லேசான பூனை முடியும், புருவமும் மட்டும் இருந்தது. நான் அதை அக்காவிடம் சொன்னேன். அக்கா என்னை செல்லமாக கோபித்துக் கொண்டு அடிக்க வர அதை பார்த்த மாமா என்னவென்று கேட்க... நான் அக்காவின் மீசையை ஷேவ் செய்யவில்லை என்று சொல்ல மாமா சிரித்தார். 



பின் நாங்கள் மூவரும் குளித்து விட்டு புது துணி அணிந்து காது குத்தும் இடத்திற்க்கு சென்றோம். அங்கே வழக்கம் போல மகேஷும், ரம்யாவை போல தாவணி அணிந்து இருக்க அவனுக்கும் காது குத்தி ஜிமிக்கி மாட்டினர். ரம்யாவுக்கு மட்டும் ஸ்பெஷலாக மூக்கில் என் அப்பா வாங்கி கொடுத்த வைர மூக்குத்தி குத்தப்பட்டது.
இப்போதெல்லாம் நான் எனக்கு மொட்டை அடித்து ரசிப்பதை விட்டு விட்டேன். பெண்கள் மொட்டை அடிப்பதை பார்க்கவே கோவில்களுக்கு செல்கிறேன். சில கோவில்களில் பார்பர்கள் சிலர் என் நண்பர்களே ஆகிவிட்டனர்.

                             சுபம்