Friday 25 September 2020
ஹாய், நான் ஆர்த்தி... காலேஜ் பர்ஸ்ட் இயர் படிக்கிறேன்... சென்னைல அது தான் பெரிய காலேஜ்... அப்பா டெல்லில வேலை.. அம்மா ஹவுஸ் வைப்.. எனக்கு முன்னாடி பிறந்தவன் ஒருத்தன் இருக்கான்.. அவன் பேரு அசோக்.. தடிமாடு மாதிரி வளர்ந்து இருப்பான் என் அண்ணன்.. வெட்டியா தான் சுத்திட்டு இருக்கான்.. அப்புறம் இண்டர்நெட்ல ஏதோ வேலை பாக்குறான்... அதுல பார்ட் டைம்மா வேலை பார்த்து பணம் சம்பாதிக்கிறான்... அந்த பணத்துலயே, மொபைல், லேப்டாப், பைக் எல்லாம் அவனே வாங்கிட்டான்...
ஆனா நான் சின்ன விஷயத்துக்கு கூட அம்மாகிட்ட தான் காசு வாங்குவேன்... அதனால எங்க வீட்ல நான் செல்லமா இருந்தாலும், அவன் தான் கெத்து...
அவன் சொல்றது தான் எங்க வீட்ல நடக்கும்... நான் அவன் சொல்றதை கேட்கவே மாட்டேன். ஆனால் சில சமயம் அம்மா திட்டுவதால் நான் அசோக் சொல்வதை கேட்டு இருக்கிறேன்... அவனும் என்னுடன் சண்டை போட்டாலும் எனக்கு வேண்டியதை செய்து கொடுப்பான்..
அவன் சொல்றது தான் எங்க வீட்ல நடக்கும்... நான் அவன் சொல்றதை கேட்கவே மாட்டேன். ஆனால் சில சமயம் அம்மா திட்டுவதால் நான் அசோக் சொல்வதை கேட்டு இருக்கிறேன்... அவனும் என்னுடன் சண்டை போட்டாலும் எனக்கு வேண்டியதை செய்து கொடுப்பான்..
ஒரு முறை காலேஜ் புரொஜெட்க்காக அவனுடைய லேப்டாப்பை கேட்க, அதை தர மறுத்து விட்டான்.. அதே போல அவனுடைய செல்போனை யாரும் எடுக்க கூடாது என்பான். அதிலென்ன ரகசியம் இருக்கிறதோ...?
அம்மாவும் அவனுக்கு சப்போர்ட் பண்ணுவதால் அசோக் அவனுடைய லேப்டாப்பை தராமல் என்னால் புரொஜக்ட் செய்ய முடியவில்லை. காலேஜில் என் தோழிகள் எல்லோரும் புரொஜக்ட் சூப்பராக பண்ண நான் சரியாக பண்ணாமல் திட்டுவாங்கினேன்... மாலை காலேஜ் முடிந்து வந்து அம்மாவிடம் சொல்ல, சரி அடுத்த முறை லேப்டாப் வாங்கி தருகிறேன் என்று சொன்னாள். ஆனால் நான் காலேஜில் அவமானப் பட்டதால் அவனுடைய லேப்டாப்பை எடுத்து பார்க்க வேண்டும் என்று நினைத்தேன்...
அது போல ஒரு நாள் காலை அசோக் குளித்துக் கொண்டு இருக்கும் போது அவனுடைய லேப்டாப்பை எடுத்து ஆன் செய்து பார்க்க, அதில் பாஸ்வேர்டு போட்டு லாக் பண்ணி இருந்தான்.. அதனால் அப்போது நான் என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே லேப்டாப்பை வைத்து விட்டு வந்துவிட்டேன்... அசோக் குளித்து விட்டு வந்து லேப்டாப்பை ஆன் செய்து வேலை செய்தான்.. ஆனால் அவன் என்ன செய்கிறான் என்று தெரியவில்லை..
இப்படியே சில நாட்கள் செல்ல, என் அண்ணன் அசோக்கின் நண்பர் ஒருவருக்கு கல்யாணம் என்று கோவைக்கு சென்றான்.. அசோக் கல்யாணத்திற்க்கு போய் விட்டு வர இரண்டு நாட்கள் ஆகும் என்பதால் அந்த சமயத்தில் எப்படியாவது அவனுடைய லேப்டாப்பை ஒபன் செய்து பார்க்க வேண்டும் என்று நினைத்தேன்..
அதனால் அசோக் என்ன மாதிரி பாஸ்வேர்ட் வைத்து இருப்பான் என்று யோசித்து நிறைய பாஸ்வேர்ட்களை ஒரு கெஸ்ஸிங்காக எழுதி வைத்துக் கொண்டு, அசோக் கல்யாணத்திற்க்கு கோவை செல்ல காத்து இருந்தேன். அதே போல அசோக் கோவைக்கு கிளம்ப நான் அவனுடைய லேப்டாப்பை எடுக்க சமயம் பார்த்து இருந்தேன்...
அன்று இரவு நானும், அம்மாவும் சாப்பிட்டு விட்டு அம்மா தன் ரூமுக்கு தூங்க செல்ல, நான் மெதுவாக என் அண்ணனுடைய ரூமுக்கு போய் அவனுடைய லேப்டாப்பை எடுத்துக் கொண்டு என்னுடைய ரூமுக்கு வந்துவிட்டேன்.. பின் லேப்டாப்பை ஜார்ஜில் போட்டு விட்டு ஆன் செய்ய, விண்டோஸ் ஒபன் ஆகி பாஸ்வேர்ட் கேட்க, நான் ஏற்கனவே எழுதி வைத்து இருந்த பேப்பரை எடுத்து ஒவ்வொரு பாஸ்வேர்டாக கொடுக்க, எல்லாமே ரிஜக்ட் ஆனது...
என் அண்ணன் அசோக்கின் பிறந்த நாள், அவனுடைய பெயரின் எழுத்துகள், அவனுடைய ராசி எண், இப்படி எல்லாம் யோசித்தும் லேப்டாப் ஓபன் ஆகவில்லை. என்ன செய்வது என்று புரியாமல் ஏதோ யோசித்துக் கொண்டு என்னுடைய பெயரை ஆங்கிலத்தில் AARTHI என்று டைப் செய்ய, லேப்டாப் ஓபன் ஆனது...
அப்போ என் அண்ணன் அசோக் பாஸ்வேர்ட் ஆக என் பெயரை தான் வைத்து இருக்கிறானா? என்று சிரித்துக் கொண்டே யூட்யூப் ஒபன் செய்து ஒரு பாட்டை போட்டு விட்டு கேட்க அவனுடைய மெயில் ஒபன் ஆகி இருந்தது.. அதிலேயே அவனுடைய யூட்யூப் சேனல், வெப்சைட் என எல்லாமும் ஒபன் ஆக, நான் அதை எல்லாம் பார்த்து அதிர்ந்து போனேன்... பின் அவனுடைய பிரவுசிங் ஹிஸ்டரியை பார்க்க, அசோக் பார்த்தது எல்லாமே பெண்களின் முடியை மொட்டை அடிப்பது, கட் பண்ணுவது போன்ற வீடியோக்கள், கதைகள், போட்டோக்களை தான் தேடி தேடி பார்த்து இருந்தான்.
இது என்ன புது விதமான ஆசையாக இருக்கிறது என்று யோசனையாக இருந்தாலும் மேற்கொண்டு என் அண்ணனை பற்றி தெரிந்து கொள்ள மேலும் அவனுடைய பிரவுசிங் ஹிஸ்டரியை பார்க்க, அசோக்கே ஒரு சில வீடியோக்களை அப்லோட் செய்து இருந்தான்... அது மட்டுமில்லாமல் ஒரு வெப்சைடும் அவனே வைத்து இருந்தான்... அதில் ஏகப்பட்ட மொட்டை பெண்கள், வித விதமாக லேடீஸ் ஹேர் கட் ஸ்டைல் போட்டோக்கள் என எல்லாமே இருந்தது..
அது பற்றி தெரிந்து கொள்ள கூகுளில் சர்ச் செய்ய, அது ஹேர் பெடிஷ் என்ற விஷயத்தை காட்டியது.. பெண்களின் முடியை ரசிக்க என் அண்ணன் அசோக்கை போல ஒரு கூட்டமே இணைய உலகில் இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன். நான் அவனுடைய யூட்யூப் சேனலை ஒபன் செய்து சில வீடியோக்களை பார்த்துக் கொண்டு இருக்க, ஒரு வீடியோ என் கவனத்தை ஈர்க்க, அது என்ன வீடியோ என்று ஒபன் செய்து பார்க்க, பார்க்க தான் புரிந்தது...
ஒரு நாள் நான் தலைக்கு குளித்து விட்டு என் வீட்டு ஹாலில் என்னுடைய தலை முடியை உலர வைக்க, சாம்பிராணி புகை போடுவது வழக்கம்... அந்த சமயத்தில் நான் என் தலை முடியால் என் முகத்தை மூடிக் கொண்டு சாம்பிராணி புகையில் என் முடியை காட்டி உலர வைத்துக் கொண்டு இருக்கும் போது அசோக் அதை வீடியோ எடுத்து எடிட் செய்து யூட்யூப்பில் போட்டு இருக்கிறான். அதையும் 10K வியூஸ் பார்த்து இருக்கிறார்கள். அதை பார்த்ததும் எனக்கு ஆச்சர்யமாக இருக்க, மேலும் சில வீடியோக்களை அவன் சேனலில் பார்த்துக் கொண்டு இருந்தேன்..
ஒரு வீடியோவில் ஏதோ ஒரு கோவில். அங்கு மொட்டை அடிக்கும் இடத்தில் நின்று கொண்டு என் அண்ணன் ஒரு இளம்பெண்ணுக்கு மொட்டை அடிப்பதை வீடீயோ எடுத்து இருக்கிறான்.. அதன் பிண்ணனியில் அசோக்கே வாய்ஸ் ஒவரில் எடிட் செய்து அவனுடைய ஆசையை சொல்லி இருக்கிறான்...
அவனுடைய ஆசை லட்சியம் எல்லாம் ஒரு நீளமான முடியை உடைய பெண்ணுக்கு அவள் சம்மதத்துடன், அவள் முடியை ரசித்து ரசித்து மொட்டை அடிக்க வேண்டும் என்று அந்த வீடியோவில் வாய்ஸ் ஒவர் கொடுத்து இருந்தான்.. ஒரு பெண்ணுக்கு மொட்டை அடிப்பதில் அப்படி என்ன சந்தோஷம், இன்பம் கிடைக்க போகிறது என்று நான் யோசித்தேன்... இதை பற்றிய கதைகள் நெட்டில் நிறைய இருக்கிறது என்று நான் அசோக்கின் வெப்சைட்டிலேயே பார்க்க, பல கதைகள் அசோக்கே எழுதி பதிவு செய்து இருந்தான்...
நானும் ஒரு கதையை படித்து விட்டு, அது நல்ல கதையாகவும், அடுத்த கதையை தேடி படிக்கும் வகையில் ஆர்வத்தை தூண்ட, நானும் சில கதைகளை படித்தேன்... அப்படி படிக்கும் போதே நான் ஒரு சில கதைகளில் மொட்டை அடிக்கப்படும் பெண்ணாக என்னை நானே நினைத்து கொண்டேன்...
என்னடா இது பெண்ணின் மொட்டை பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பித்து இரண்டு மணி நேரமே இருக்க, இப்படி ஏன் எனக்கு நானே மொட்டை அடிப்பது போல நினைத்துக் கொண்டேன் என்று புரியவில்லை... இன்னும் சில போட்டோக்கள், கதைகளை படிக்க, படிக்க நேரம் போவதே தெரியாமல் படித்துக் கொண்டு இருந்தேன்... தூக்கம் கண்ணை சொக்க, மணி என்ன ஆனது என்று வாட்ச்சை பார்க்க அதிகாலை மூன்றை நெருங்கி கொண்டு இருந்தது. உடனே லேப்டாப்பை க்ளோஸ் செய்து விட்டு தூங்கிவிட்டேன்...
அடுத்த நாள் காலை எழுந்ததும் இரவு முழுவதும் படித்த, பார்த்த மொட்டை அடித்த பெண்களே என் நினைவில் இருந்தனர். அசோக் எதற்காக இதை விரும்புகிறான் என்று புரியாமல் இருந்தேன். அப்போது அம்மா கடைக்கு போக சொல்ல, நானும் ப்ரெஷ் அப் ஆகி விட்டு கடைக்கு கிளம்பினேன்.. அண்ணாச்சி கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டு இருக்கும் போது தான் கல்பனா அக்காவை பார்த்தேன்... அந்த கல்பனா அக்கா கொரோனா வைரஸ் கதையில் வந்த கல்பனா அக்கா தான்... அவங்களுடைய நீளமான முடி மொட்டை அடித்து சில நாட்கள் மட்டுமே ஆகி இருந்தது.
என்ன ஆர்த்தி, எப்படி இருக்க?
நல்லா இருக்கேன் ஆண்டி! நீங்க எப்பட் இருக்கீங்க? ஆமா இதென்ன மொட்டை போட்டு இருக்கீங்க..?
அது ஒரு பெரிய கதை.. இப்போ சொல்ல முடியாது... அப்புறமா வீட்டுக்கு வா... சொல்றேன்... சரியா ஆர்த்தி...
ஓகே ஆண்டி...
நான் மட்டுமில்லை... எங்க காம்பவுண்ட்ல இருக்க ரேவதியும் மொட்டை போட்டு இருக்கா!
ஓ, அப்படியா! எதுக்காக அக்கா ரெண்டு பேரும் மொட்டை அடிச்சீங்க?
கல்பனா ஆர்த்திக்கு விபரமாக இருவரும் மொட்டை அடித்த காரணத்தை சொல்ல, அந்த மொட்டை ஆசை கொஞ்சம் கொஞ்சமாக ஆர்த்திக்கும் வந்தது.. பின் கிளம்பி வீட்டுக்கு வந்து பொருட்களை அம்மாவிடம் கொடுத்து விட்டு லேப்டாப்பை ஒபன் செய்து கதைகளை படிக்க ஆரம்பித்தேன்...
இப்படியே இரண்டு நாட்கள் போக, நான் அண்ணன் வரும் முன் லேப்டாப்பை அவன் இடத்தில் வைத்து விட்டேன்... நான் வழக்கம் போல அவனை கண்டு கொள்ளாமல் இருக்க, ஊரில் இருந்து வந்தவன் யாரிடமும் பேசாமல் அவன் வேலையை செய்து கொண்டு இருந்தான்...
அடுத்த நாள் அசோக் அவன் ரூமில் சோகமாக உட்கார்ந்து இருந்தான்.. எனக்கு அன்று காலேஜ் லீவ் என்பதால் வீட்டில் தான் இருந்தேன்.. சில மணி நேரம் அவனுக்கு தெரியாமல் அசோக்கை அவன் நடவடிக்கைகளை கவனித்து கொண்டு தான் இருந்தேன்...
என்னடா அசோக்... என்ன பண்ற...?
ஏண்டி... சும்மா தான் இருக்கேன்.. உனக்கு என்ன?
இல்ல, எனக்கு உன்னோட லேப்டாப் கொஞ்ச நேரம் வேணும்டா... என் புரொஜக்ட் கொஞ்சம் கரெக்ஷன் பண்ணிட்டு தர்றேன்...
ஏய்... எத்தனை தடவைடி சொல்றது? என்னோட லேப், செல்போனை யாருக்கும் தரமாட்டேன்னு.. சும்மா மறுபடி, மறுபடியும் எதுக்கு கேட்டுக்கிட்டே இருக்க?
ஏண்டா.. கொஞ்ச நேரம் தானே கேட்குறேன்... அப்படி என்னடா உன் லேப்டாப்ல இருக்கு?
அது நான் குடுக்க மாட்டேன்.. அதுக்கு காரணமெல்லாம் சொல்ல முடியாது போடி....
நீ சொல்லாட்டி என்னால கண்டு பிடிக்க முடியாதா என்ன? நீ வச்சு இருக்க வீடியோ ஸ்டோரிஸ் எல்லாமே நான் பார்த்துட்டேன்... போதுமா?
போடி... நீ சும்மா சொல்ற?
இல்லடா அசோக்... நிஜமாத்தான் சொல்றேன்...
உன்னால அதெல்லாம் முடியாது...
சரி விடு... உன் லேப்டாப்புக்கு என் பேரை எதுக்குடா பாஸ்வேர்டா வச்சு இருக்க?
என்னடி சொல்ற? அப்போ நீ என் லேப்டாப்பை ஒபன் பண்ணிட்டியா?
ஆமா... உன் மொத்த ஹிஸ்டரியும் நான் பார்த்துட்டேன்.... கடைசில என் முடியை கூட விட்டு வைக்கலயேடா?
ஸாரிடி ஆர்த்தி... உன் முடி ரொம்ப நல்லா ஷைனிங்கா இருக்கு... அதான் ஒரு நாள் வீடியோ எடுத்தேன்...
அப்போ அதை எதுக்கு யூட்யூப்ல அப்லோட் பண்ண?
அதுக்கு தாண்டி வீடியோ எடுத்ததே?
நீ என் அண்ணன்... என் முடியை பார்க்கலாம்... அதுக்காக ஊர்ல இருக்க எல்லார்க்கும் தெரியுற மாதிரியா பண்ணுவ?
ஸாரிடி ஆர்த்தி?
அதை பார்த்துட்டு ஒருத்தன் இந்த முடியை மொட்டை அடிக்கணும்னு கமெண்ட் பண்ணி இருக்கான்.. அதுக்கு நீ லைக் போட்டு இருக்க? அப்போ உன் மனசுல நீ என்ன நினைச்சுட்டு இருக்க?
அதெல்லாம் ஒண்ணும் இல்லடி ஆர்த்தி?
இரு.. இன்னிக்கு ஈவ்னிங் அம்மா வரட்டும்! உன்னை என்ன பண்றேன்னு பாரு...
என்னடி ஆர்த்தி? ப்ளீஸ் டி அம்மாகிட்ட சொல்லாதடி... நான் வேணா என் லேப்டாப்பை தர்றேன்...
அது யாருக்கு வேணும்..? அந்த கண்றாவிய தான் நான் பார்த்துட்டேனே...
அப்போ என்ன வேணும் கேளு.. நான் வாங்கி தர்றேன் ஆர்த்தி...
ஒண்ணும் வேணாம்...
ப்ளீஸ்டி... அம்மாகிட்ட மட்டும் சொல்லாதடி...
அப்போ நான் கேட்குறதை கொடுக்கணும்...
ம்ம்ம்... சரி கொடுக்குறேன்ன்... என்ன வேணும்...
உன்னோட செல்போன் வேணும்... அதுவும் இப்போவே... இல்லன்னா அம்மாகிட்ட கண்டிப்பா உன்னை இன்னிக்கு ஈவ்னிங் போட்டு கொடுத்துடுவேன்...
சரிடி... இந்தா என் மொபைல் வச்சுக்க... நல்லா என்ன பிளாக்மெயில் பண்றல்ல? உனக்கு இருக்குடி...
நான் அவன் மொபைல் வாங்கி பார்க்க, அதில் நிறைய பெண்களின் முடியை போட்டோ எடுத்து வைத்து இருந்தான்... இன்னொரு தனி போல்டரில் என்னை எனக்கே தெரியாமல் போட்டோ எடுத்து இருந்தான்... அத்தனை போட்டோக்களிலும் நான் அழகாகவே இருந்தேன்..
டேய்... என்னடா பண்ணி வச்சு இருக்க? என்னடா இவ்ளோ போட்டோ என்னை எனக்கே தெரியாம எடுத்து வச்சு இருக்க?
ஆமாடி... உன் முடி ரொம்ப அழகா இருக்குடி ஆர்த்தி.. அதான் போட்டோ எடுத்து வச்சுட்டு அதை பார்த்து ரசிப்பேன்...
போடா நாயே... உன்னை எல்லாம் என்ன பண்றதுன்னு தெரியல? என்று சொல்லி விட்டு நான் மேற்கொண்டு போட்டோக்களை பார்த்துக் கொண்டு இருக்க, ஒரு போட்டோவில் என் முடி இல்லாமல் நான் மொட்டை தலையுடன் இருப்பதை பார்த்து அதிர்ந்து போனேன்...
டேய்.. அசோக்... என்னடா இது.. நான் எப்போடா மொட்டை அடிச்சேன்... அதுவும் எனக்கே தெரியாமல்?
ஆர்த்தி அது கிராபிக்ஸ் டி... அதுக்கு நிறைய ஆப் இருக்கு... அதுல போட்டோவை கொடுத்தா நமக்கு வேணும்கிற மாதிரி மாத்திக்கலாம்...
அதுக்காக?
நீ முடி இல்லாம மொட்டை தலையோட எப்படி இருப்பேன்னு பார்க்க தோனுச்சு... அதான் மொட்டைல எப்படி இருப்பேன்னு பார்த்தேன்...
ச்சீ... லூசு... நீயும் உன் ஆசையும்...
நிஜமாடி ஆர்த்தி.. உனக்கு மொட்டை அடிச்சா.. ரொம்ப நல்லா இருக்கும்டி.. இப்போ இருக்கிறதை விட நீ இன்னும் செம அழகாக மாறிடுவ...
போடா.. நான் வெட்கத்துடன் அவனை அடிக்க, அவன் சிரித்துக் கொண்டே என் கைகள் இரண்டையும் பிடித்து கொண்டு என் முடியை தடவ, நான் அதை வேண்டும் என்றே கவனிக்காதது போல விட்டுவிட்டேன்..
அடுத்த சில நாட்கள் அசோக் என்னிடமே மொட்டை அடிக்கும் வீடியோ, கதைகளை காட்டும் அளவிற்க்கு இருவரும் ஒற்றுமை ஆகிவிட்டோம்... அதன் பின் இருவரும் ஒன்றாக லேப்டாப்பில் மொட்டை அடிக்கும் புதிய வீடியோக்களை பார்க்க, பார்க்க எனக்கும் அதில் ஒரு இன்ட்ரெஸ்ட் வந்தது...
ஒரு நாள் நானும், அசோக்கும் மட்டும் வீட்டில் இருந்தோம்... அவன் ரூமில் இருக்க, நான் என் வேலையை முடித்து விட்டு அவன் ரூமுக்கு சென்றேன்... அவன் மும்முரமாக லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தான்..
டேய் அசோக்...
என்னடி...
என்னை பாருடா?
என்னனு சொல்லுடி....
எனக்கு...
உனக்கு என்ன?
எனக்கு மொட்டை அடிச்சு விடுறியா?
என்னடி ஆர்த்தி சொல்ற? நிஜமாவா?
ஆமா... எனக்கு மொட்டை அடிச்சு விடுறியா?