Saturday 18 March 2023

பூஜாவின் அனுபவம் - முதலாம் பாகம்

March 18, 2023 2

என் பெயர் ரவி. எல்லோரையும் போல ஒரு சாதாரண பையன். ஆனால் எனக்குள் இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால், குட்டையான முடியுடன் அல்லது மொட்டையடித்த தலையுடன் பார்க்கும் எந்தப் பெண்ணையும் நான் அடிக்கடி பார்க்க விரும்புவதுதான். அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை, அந்த உணர்வு எப்படி எனக்குள் வந்தது என்று கூட எனக்கு நினைவில் இல்லை. அதிலிருந்து மீண்டு வந்து விடலாம் என்று எவ்வளவோ முயற்சித்தேன். ஆனால் உங்கள் எல்லோரையும் போல நானும் அதிலிருந்து விடுபட முடியவில்லை. கடைசியாக நான் என்ன செய்கிறேனோ அதை அப்படியே செய்ய விரும்பினேன்.  நான் என் வாழ்க்கையை அதன் போக்கிலேயே தொடர்கிறேன்.

இந்த கதையில், என் வாழ்க்கையில் நடந்த ஒரு அற்புதமான சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.அன்று காலை எழுந்து என் ரூமுக்கு கீழே இருந்த கடையில்  அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தேன். நேரம் காலை பத்து இருக்கும். இன்றைய இளம் வாலிபர்கள்  தாமதமாக எழுவதும், தாமதமாகப் படுக்கைக்குச் செல்வதும் உங்களுக்குத் தெரியாதது இல்லை. அது போல நானும் அன்று காலை பத்து மணிக்கு தான் எழுந்தேன். கடையில் மும்முரமாக பேப்பர் படித்து கொண்டு இருக்க, என்னருகில் திடீரென்று "ஜில்லட் பிளேடு ஒரு பாக்கெட் கொடு" என்ற குரல் கேட்டது. உடனே என் கண்கள் குரலை நோக்கி திரும்பியது. ஆண் குரல் என்றால் நான் பார்ப்பவன் இல்லை. நீங்கள் நினைப்பது சரிதான், இது ஒரு பெண்ணின் குரல், நான் அதை நன்றாகக் கேட்டேன். யாரென்று பார்த்தால் அது பூஜா.

 

நான் பூஜாவை பார்த்துக் கொண்டே இருந்தேன். உங்களுக்கு பூஜாவை பற்றி கொஞ்சம் சொல்கிறேன். நான் படிப்பு முடித்து விட்டு சிட்டியில் ரூம் எடுத்து தங்கி கம்ப்யூட்டர் ட்ரெயினிங் போய் கொண்டு இருக்கிறேன். பூஜாவும் நான் இருக்கும் அதே வீதியில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கி இருக்கிறாள். அவளும் நான் படிக்கும் அதே கம்ப்யூட்டர் செண்டரில் பயிற்சிக்காக வருவாள். முதலில் நான் பூஜாவுடன் அதிகம் பேசியதில்லை. கம்ப்யூட்டர் செண்டர் போகும் போதும் வரும்போதும் பார்த்துக் கொள்வோம். ஆனால் பேசியதில்லை,

 

ஒரு நாள் பூஜாவே என்னிடம் வந்து ஒரு நோட் புக் வேண்டும்  என்று கேட்டாள். அன்றிலிருந்து  மெல்ல மெல்ல எங்கள் அறிமுகம் பழக்கமாகி இருவரும் ஒன்றாக வகுப்புக்கு செல்லும் அளவுக்கு பழகினோம். பிளாஷ்பேக் போதும் என்று நினைக்கிறேன்.

 

நான் இப்போது நிமிர்ந்து பூஜாவின் முகத்தைப் பார்த்து ஆச்சரியத்துடன் பார்த்தேன். அவள் வாயில் பேஸ்ட் அப்படியே இருந்தது. பிளேடு பாக்கெட்டை எடுத்துக்கொண்டு கடையில் இருந்து இறங்கிய பூஜா என்னைப் பார்த்தாள்,

 

"ஏய் ரவி இப்பதான் எழுந்திரிச்சியா? இன்னும் மூஞ்சி கூட கழுவ இல்லைன்னு நினைக்கிறேன். ஷேம் ஷேம் பாப்பி ஷேம். என்று என்னை கேலி செய்தாள்.

 

இன்னிக்கு  ஞாயிற்றுக்கிழமை என்பதால் மெதுவாக எழுந்தேன். அதுவும் நாளை ஒரு திருவிழா அதனால் என் ரூம் மேட் எல்லாரும் ஊருக்குப் போயிருக்கிறார்கள், நான் மட்டும் அறையில் இருக்கிறேன்". என்று சின்சியராக விளக்க

பூஜாவும் - "ஹா அதே தாண்டா அங்கேயும், எங்க ரூம்ல ஒருத்தி தான் இருக்கேன். சரி நாளைக்கு என்ன ப்ளான்" என்று கேட்டாள்.

 

நான் இன்னும் எதையும் யோசிக்கவில்லை. நாளைக்கு என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். சரி, நீ ஒரு பாக்கெட் பிளேடுகளை மொத்தமாக வாங்கிட்டு போற? யாருக்காவது ஷேவிங் பண்ண போறியா? கேலியாகச் சொன்னேன்.

உடனே பூஜா "ரவி உனக்கு எப்படி தெரியும்?" என்றாள்.

உடனே பூஜா அதிர்ந்து போனாள், "ரவி உனக்கு எப்படி தெரியும்?"

 

"என்ன?" என்று நான் அவளை ஆச்சரியத்துடன் கேட்டேன்.

 

"அதாவது, பிளேடு எனக்கு இல்லை... எங்கள் ஹாஸ்டலுக்கு கீழே ஒரு பார்லர் உள்ளது, அவங்க கேட்டாங்கன்னு வாங்கிட்டு போக வந்தேன்..." என்று பூஜா சொன்னாள். 

"அப்படியா... நான் கூட  நீ ஷேவிங் பண்றதா ​நினைச்சேன். " என்று நான் சொல்ல, பூஜா என்னை பார்த்து கண் சிமிட்டி பார்த்தாள். குறும்பாக ஒரு பார்வை பார்த்து வெட்கத்துடன் யோசித்தாள்

 

"நான் ஏன் ஷேவ் செய்ய வேண்டும்?"

 

"இதுல வெட்கப்பட என்ன இருக்கு பூஜா. முடி தானே... மொட்டை அடித்தால் வளரும்". என்று நான் இன்னும் பேச்சை வளர்க்க...

 

"அது இப்படி உடனடியாக வளரும்னு சொல்ற. என் பின்னல் இவ்வளவு நீளமாக வளர குறைந்தது மூன்று வருடமாவது ஆகும் தெரியுமா" என்று பின்னால் தொங்கிய பின்னலை எடுத்து வலது மார்பில் போட்டுக் எனக்கு காட்டினாள்.

 

"அப்படி இல்ல... பூஜா உனக்கு மொட்டை அடிப்பதின் பயன்கள் தெரியாது" என்று கண் சிமிட்டினேன்.

 

பூஜா ஒன்றும் சொல்லவில்லை "நான் போகிறேன். இந்த பிளேடு கொண்டு போய் கொடுக்கணும், அங்க இதுக்காக காத்திருக்காங்க.. லேட் ஆகிவிடும்" என்று கிளம்பிச் சென்றாள்...

 

உடனே நான் வேறு ஒன்று சொல்ல நினைத்து, "சரி பூஜா. போ" என்று உடனே என் வார்த்தையை மாற்றிக் கொண்டேன்.

 

நான் ஏற்கனவே பூஜா பிளேடு வாங்கியதன் காரணமாக உச்சத்தில் இருந்தேன். உடனே என் பாத்ரூம் சென்று ஜூஸ் பிழிந்தேன். இல்லை என்றால் அந்த எண்ணம் இன்று ,முழுவதும் விட்டு என் மனதை விட்டு நீங்காது. இது பற்றி மேலும் பூஜாவிடம் பேச ஆசையாக இருந்தது ஆனால் என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்த எண்ணங்களோடு படுக்கையில் உறங்கினேன்.

சட்டென்று என் போன் சிணுங்கியது, கண்ணை திறக்காமல் போனை காதில் வைத்து “ஹலோ” என்றேன்.

 

அங்கிருந்து ஒரு இனிமையான குரல் "ஹலோ ரவி. என்ன தூங்குறயா?"

 

எனக்கு தூக்கம் கலைந்தது. நான் எப்படி ஆரம்பிக்கலாம் என்று நினைக்கும் போது பூஜாவே எனக்கு கால் செய்தது எனக்கு சந்தோஷமாக இருந்தது. இப்படி நடக்குமா என்று யோசித்தேன். உற்சாகத்தில் "வாவ்" என்று கத்தினேன்.

 

உடனே பூஜா "ஏய் என்ன நடந்தது ரவி? நீ ஏன் கத்துற?" என்றாள்.

 

அவளுக்கு நான் என்ன சொல்வதென்றே புரியவில்லை, "பார்க்காமல் சுவரில் இடித்து விட்டேன்... அதான் வலியில்  கத்தினேன். சரி சொல்லு, நீ எதுக்கு கால் பண்ண?"

 

பூஜா "எதனியா இருக்க போரடிக்குது ரவி அதான் கால் பண்ணேன்" என்றாள்.

 

நேரம் பார்த்தால் மதியம் இரண்டு இருக்கும். சரி பூஜா சாப்பிட்டாச்சா?

 

பூஜா - "இன்னும் இல்லை ரவி. பார்லரில் இருந்து வந்து குளிப்பதற்கு நேரமாகிவிட்டது". என்றாள்.

 

அதுவரை ஷேவிங் பற்றி எனக்கு நினைவில் இல்லை. பூஜாவின் வார்த்தைகள் எனக்கு மீண்டும் நினைவூட்டியது. உடனே ஷேவிங் பற்றி கேட்டால் காலை கட் பண்ணிவிட்டால் என்று எண்ணியவன், "ஐயோ.. போய் சாப்பிடு பூஜா. பிறகு பேசலாம்" என்றேன்.

 

பூஜா - " எனக்கு இந்த ஹாஸ்டல்ல சாப்பிடுறதுல இஷ்டம் இல்ல. என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் வீட்டுக்குப் போயிட்டாங்க. யாரும் இல்ல. அதான் சாப்பிடக் கூட மனமில்லை. நீ சாப்பிட்டாச்சா?"

நான் ஒரு சிறு புன்னகையை தந்து "உன்னிடம் பேசிவிட்டு அறைக்கு வந்து ஏதோ யோசித்துக்கொண்டு தூங்கிவிட்டேன். நானும் எங்கே சாப்பிடலாம் என்று யோசிக்கிறேன்" என்றேன்.

 

பூஜா - "ஐயோ, தூங்கிட்டீயா? சார் என்ன  சாப்பிடலாம்னு யோசிக்கிறீங்க?"

 

ரவி - "எனக்கு எதுவும் ஐடியா இல்லை"

 

பூஜா - "ரவி, நாம வெளியே போய் பிரியாணி சாப்பிடலாமா?"

 

என்று பூஜா கேட்டதும் ஒரு முறை லாட்டரி அடித்தது போல் உணர்ந்தேன்.

 

சரி வா... போகலாம் பூஜா. நான் உன் ஹாஸ்டலுக்கு வரட்டுமா இல்ல  நீ இங்கு வருவியா?

 

 "நானே உன் ரூம் பக்கம் வரேன். நீ முகம் கழுவி சீக்கிரம் வா". என்றாள் பூஜா.

 

பத்து நிமிடங்களில் நான் கீழே வந்தேன், பூஜா ஏற்கனவே கீழே எனக்காக காத்திருந்தாள். அதன்பின் பிரியாணி சாப்பிட்டுவிட்டு ஓரிரு மணி நேரத்தில் அருகில் இருந்த பூங்காவை அடைந்தோம். பூஜா பூங்காவில் சிறிது நேரம் உட்காரலாமா என்று கேட்டாள்.

பூஜா ஏதோ பேசிக் கொண்டிருக்கும் போதே வார்த்தைகளுக்கு நடுவில் “இன்னிக்கு என்ன நடந்தது தெரியுமா?” என்றாள்.

 

எனக்கு பிளேடுகளும், ஷேவர்களும் நினைவில் இல்லை அதனால் உடனே அவளிடம் "என்ன ஆச்சு, என்ன ஆச்சு?" என்று பதட்டமாக கேட்டேன்.

 

பூஜா - ரவி என்னுடைய ஜடை எவ்வளவு நீளம் இருக்க வேணும்னு நினைக்கிற? இன்னிக்கு நடந்ததை நினைச்சா எனக்கு ஒரு மாதிரி இருக்கு?

 

எனக்கு ஒன்றும் புரியவில்லை, "ஐயோ பூஜா, ஆரம்பத்திலிருந்தே சொல்லு, எனக்கு நீ சொல்றது புரியல"

 

உண்மையில் என்ன நடந்தது என்று இனி பூஜாவின் பார்வையில்...

 

“எங்க ஹாஸ்டலுக்கு கீழ இருக்குற பியூட்டி பார்லர் எனக்கு ரொம்ப க்ளோஸ் ஆனதால அந்த பார்லரில் பகலில் உட்கார்ந்து வெட்டி அரட்டை அடிப்பேன்... ஆனால் நேற்றிரவு நானும் அந்த அக்காவும் தான்  இருந்தோம், விடுமுறை என்பதால் யாரும் வரவில்லை. நைட் எட்டு மணி ஆனதும் பார்லர் க்ளோஸ் பண்ணலாம்னு அக்கா சொல்ல, நான் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணேன். அப்போ ரெண்டு பெண்கள் ஸ்கூட்டியில் வந்தார்கள்.

 

அக்கா அவர்களிடம் "பார்லர் க்ளோஸிங் டைம் ஆச்சு... என்ன பண்ணனும்" என்று கேட்டாள்.

 

ஒரு பெண் சொன்னாள் - "நீங்க இவளுக்கு மொட்டை அடிக் முடியுமா?" என்று கேட்க பார்லர் அக்காவும் "மொட்டை தானே அடிக்கலாம்...  உள் பாகங்களை ஷேவ் செய்வோம், பின் கழுத்தை ஷேவ் செய்வோம்." என்று சொன்னாள்,

 

அந்தப் பெண்ணின் அருகில் இருந்த பெண் சிரித்துக்கொண்டே, "நான் என் தலையை மொட்டை அடிக்கனும்" என்று பதிலளித்தாள். அந்த பெண் தலையில் முக்காடு போட்டு  இருப்பதால், அவளுக்கு எவ்வளவு முடி இருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

 

"ஓ எஸ். மொட்டை அடிக்க  சொன்னால் செய்வேன்" என்று அக்கா பதிலளித்தாள்.

 

அந்த பெண், "இப்போது வேண்டாம். நாளை காலை ஒன்பது மணிக்கு மேல் வருவோம். அதற்குள் தயாராக இருங்கள்" என்றாள்.

 

அக்காவும் - "சரி நிச்சயமாக". என்று சொல்ல அவர்கள் இருவரும் "நாளைக்கு பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு கிளம்பினர்.

Bengali girl's new trend bridal makeover | Party makeup

March 18, 2023 0
Bengali girl's new trend bridal makeover | Party makeup

Blue dressed girl's mid back length hair cut with coloring transformation

March 18, 2023 0
Blue dressed girl's mid back length hair cut with coloring transformationTelugu college girl's low back length traditional jadai hair style

March 18, 2023 0
Telugu college girl's low back length traditional jadai hair style


Pink dressed girl's mid back length hair cut with coloring combination

March 18, 2023 0
Pink dressed girl's mid back length hair cut with coloring combination
Bengali girl's shoulder length curly hair cut makeover

March 18, 2023 0
Bengali girl's shoulder length curly hair cut makeover

North Indian girl's new trend bridal makeover | Party makeup

March 18, 2023 0
North Indian girl's new trend bridal makeover | Party makeup
Chennai girl's mid back length curly hair style makeover

March 18, 2023 0
Chennai girl's mid back length curly hair style makeover