Friday 25 November 2022

காதல் பரிசு - மூன்றாம் பாகம்

November 25, 2022 1

நான் மித்ரா விரும்பும் படி அவளுடைய முழு காதலனாக மாற முடிவு செய்தேன். இது வரை நாங்கள் இருவரும் நல்ல காதலர்களாக மட்டுமே இருந்து இருக்க, இனிமேல் எங்கள் வாழ்க்கையில் நாங்கள் முழுமையாக இணைந்து வாழ முடிவு செய்து, மித்ராவின் பிறந்த நாளில் எங்களின் வாழ்க்கையை தொடங்க முடிவு செய்து இருந்தோம். 

மித்ராவின் பிறந்த நாளுக்கு முந்தைய நாள் மாலை, நான் அவளிடம் ஒரு சின்ன வேலையாக வெளியே போவதாக சொல்லி விட்டு கிளம்பினேன். பெங்களூரின் ஒரு ஹை கிளாஸ் பார்லருக்கு தான் நாங்கள் இருவரும் செல்வோம். அங்கு நான் போனேன். எனக்கு வழக்கமாக வேலை செய்யும் ஸ்டைலிஸ்ட் என்னை வரவேற்க,  சிறிது நேரம் என்னை காத்திருக்க சொன்னார்

 

நான் என் முடியை பல வருடங்களாக ட்ரிம் மட்டும் தான் செய்து இருக்கிறேன். ஆனால் இன்று மித்ராவுக்காக என் முடியை மொத்தமாக வெட்டிக் கொண்டு ஒரு பாய்கட் ஸ்டைலில் வெட்டிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். ஸ்டைலிஸ்ட் என்னை சேரில் உட்கார சொல்ல, நான் உட்கார்ந்து கொள்ள, அவள் என்னை சுற்றி ஒரு பிளாக் கலர் துணியை போர்த்தி விட்டாள். ஸ்டைலிஸ்ட் எனக்காக வழக்கமாக வேலை செய்பவள் தான். அவள் பெயர் பூஜா. ரொம்ப அழகானவள். எப்போதும் ஒரு சின்ன போனி டெய்ல் தான் போட்டு இருப்பாள். இன்று ஒரு அழகான லேஸ் வைத்த பிளாக் கலர் ஸ்லீவ்லெஸ் டாப் அன்ட் ஜீன்ஸ் அணிந்து இருந்தாள். நானும் அது போல ஒரு லைட் ப்ளூ சர்ட் அன்ட் ஜீன்ஸ் அணிந்து இருந்தேன்.

என்ன லிசி, உன் ப்ரெண்ட் மித்ரா வரலையா?

இல்ல, அவளுக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு...

சரி, வழக்கம் போல ட்ரிம் தானே... 

இல்ல பூஜா, இன்னிக்கு கொஞ்சம் சேஞ்சஸ் இருக்கு...

சொல்லு லிசி, பண்ணிடலாம்...

பூஜா... என்னோட உயரத்துக்கு பாய் கட் ஹேர் ஸ்டைல் பண்ணா நல்லா இருக்குமா...

என்ன லிசி சொல்ற... பாய் கட்... ஆ...

ஆமா... அதுக்கு ஏன் இப்படி கேக்குற...

இல்ல லிசி... நீ உன் முடியை ட்ரிம் மட்டும் தானே பண்ணுவ... இப்போ மொத்த முடியையும் கட் பண்ண சொல்ற... என்ன ரீசன்...சும்மா தான் பூஜா... 

ஏய், பொய் சொல்லாத லிசி... நான் உனக்கு ஸ்டைலிஸ்ட் மட்டும்னு நினைச்சா எங்கிட்ட சொல்ல வேண்டாம்... 

இல்ல அப்படி இல்ல...

ஏய்... உன் மனசு எனக்கு தெரியும் லிசி... இதெல்லாம் மித்ராவுக்காக தானே...

ஆமா பூஜா... ஆனா உனக்கு எப்படி...?

எல்லாம் தெரியும்... உங்க ரெண்டு பேர் பார்வையே சொல்லும்டி... நீயும், மித்ராவும் லவ் பண்றீங்கன்னு நான் எப்பவோ கெஸ் பண்ணிட்டேன்... மித்ரா இன்னொசன்ட் லிசி... அவளை பார்த்துக்க உன்னால மட்டும் தான் முடியும்... மித்ரா உன்னை லவ் பண்றது அவ கண்ணிலயே தெரியும் லிசி...


தேங்க்ஸ் பூஜா... எங்களை புரிஞ்சிகிட்டதுக்கு...

சரி... சொல்லு இப்போ என்ன பண்ணலாம்... 

எனக்கு ஒரு பாய் கட் ஹேர் கட் வேணும்... அதுவும் நல்ல ரக்ட் பாய் மாதிரி இருக்கணும்... என்னை பார்த்தா மீசை வைக்காத ஆம்பளை மாதிரி மேன்லியா இருக்கணும் பூஜா... பண்ண முடியுமா?

பண்ணிடலாம் லிசி... உனக்கு நல்ல திக் ஹேர் குரோத் இருக்கு... அப்புறம் பாடி ஹேர் கூட கொஞ்சம் அதிகமா இருக்கு... நீ இதுவரை வாக்ஸ்(wax) பண்ணாதது ரொம்ப நல்லதா போச்சு...

அப்படியா... நீ சொல்றது புரியல பூஜா...

உன் கைல நல்லா ஹேர் வளர்ந்து இருக்கு... அப்புறம் கால்லயும் அதே மாதிரி இருக்கு... தென் முகத்தில் கூட கொஞ்சம் அங்கங்கே வளர்ந்து இருக்கு... ரெண்டு கன்னத்திலயும் இருக்க முடியை கிருதா மாதிரி வச்சு ஸ்டைல் பண்ணிட்டு... ஷார்ட் ஹேர் கட் பண்ணா, நீ சொன்ன மாதிரி ரக்ட் பாய் லுக் வரும்...

சரி பூஜா... அப்படியே பண்ணு...

நான் சொன்னதும் பூஜா என்னை அந்த பார்லரின் ஒரு மூலையில் இருந்த ஒரு பிரைவேட் ரூமிற்க்கு கூட்டி சென்றாள். என்னை சேரில் உட்கார வைத்து, என்   முடியை போனி டெய்ல் போட்டு விட்டு, கழுத்தின் அருகில் முடியை நெருக்கமாக கட் பண்ணி கொத்தாக என் கையில் கொடுத்தாள்.

நான் இத்தனை வருடங்களாக வளர்த்து இருந்த என் முடி என் கையில் மொத்தமாக இருந்தது. அதை பார்த்ததும் எனக்கு உள்ளிருந்து அழுகை வந்தது. என்னை அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.


பூஜா நான் அழுவதை பார்த்து கொஞ்சம் தயங்கினாலும், முடியை வெட்டிய பின் வேறு வழியில்லை என்பதால் தொடர்ந்து தனது வேலையை செய்ய ஆரம்பித்தாள். என் முடியில் தண்ணீர் ஸ்ப்ரே செய்து நனைத்து விட்டு, அழகாக வகிடு எடுத்து படிய வாரி சீவி விட்டாள். பின் ஒரு க்ளிப்பரை எடுத்து பின்பக்க தலையில் இருந்த முடியில் இயக்க, முடி வேகமாக கட் செய்யப்பட்டு கீழே விழுந்தது. பின் பக்கம் ஒட்ட வெட்டப்பட்ட முடியை இன்னும் நெருக்கமாக கத்தரியால் கட் பண்ணி விட்டு, ரேசர் வைத்து ஒரு "M" டிசைனில் அண்டர் கட் டிசைன் செய்தாள்.

நான் என் தலையை குனிந்து கொண்டு இருக்க, ரேசர் வைத்து என் பின் கழுத்தில் இருந்த முடியை ஷேவிங் செய்து ஒழுங்குபடுத்தினாள் பூஜா. என் பின் கழுத்தில் ஷேவ் செய்யும் போது எனக்கு ஏதோ என் அந்த ரங்க இடத்தில் ஷேவ் செய்வது போல கூச்சமாக இருந்தது. நெருக்கமாக ஒட்ட வெட்டப்பட்ட முடி என் அந்த ரங்க இடத்தில் இருக்கும் அடர்த்தியான முடியை நியாபக படுத்த நான் கூச்சத்தில் நெளிந்தேன்.


பூஜா வேகமாக அண்டர் கட் பண்ணி விட்டு, என் பின் கழுத்தில் இருந்த "M" டிசைனை போட்டோ எடுத்து காட்டினாள். மித்ராவை குறிக்கும் அந்த "M" என்ற எழுத்து அழகான ஓவியம் போல ஹேர் டாட்டூவாக வரையப்பட்டு இருந்தது. நானும் பூஜாவின் வேலையை பார்த்து ஆச்சர்யப்பட்டு அவளை பாராட்டினேன். 

பின் பூஜா என்னுடைய வலது, இடது பக்கங்களில் இருந்த முடியை ஒட்ட வெட்டி, இடது பக்கத்தில் வகிடு எடுக்கும் இடத்தில் லைட்டாக முடியை ஷேவ் செய்து, செயற்கையான அந்த வகிடு தெளிவாக தெரியுமாறு ரேசர் வைத்து ஷேவ் செய்து விட்டாள் பூஜா. பின் வகிட்டின் நேர் கோட்டில் என் புருவ முடியை லைட்டாக ஸ்பிளிட் செய்து விட, அது பார்க்க ரொம்ப ஸ்டைலாக இருந்தது.

பின் உச்சியில் இருந்த முடியை மெதுவாக பாய்கட் ஹேர் கட் அளவுக்கு அழகாக கத்தரியால் ட்ரிம் செய்து விட்டாள். பின் என் இரு காது ஓரங்களிலும் இருந்த முடியை அழகாக ரேசர் வைத்து ஒதுக்கி விட்டு, சின்னதாக கிருதா போல வைத்து விட, நான் எதிர்பார்த்தது போல ஒரு ரக்ட் பாய் லுக் இருந்தது. ஆனால் என் முகத்தில் நல்ல அடர்த்தியான தாடி, மீசை மட்டும் தான் இல்லை.

என்ன லிசி, இப்போ எப்படி இருக்கு? 

சூப்பர் பூஜா... நல்லா இருக்கு... நான் நினைச்ச மாதிரி வந்து இருக்கு... ரொம்ப தேங்க்ஸ்...

சரி, உன் சர்ட் கழட்டுறியா... அண்டர் ஆர்ம் ஷேவ் பண்ணிடலாம்...

 

ஏய், அதெல்லாம் வேண்டாம் பூஜா... நான் எப்பவாது அதெல்லாம் இங்க பண்ணி இருக்கேனா...

இல்ல... ஆனா இப்போ நீ பண்ணி தான் ஆகணும்... ஒரு ரொமான்ஸ்க்கு தயாராகும் போது இதெல்லாம் பண்ணினா... 

பண்ணினா... 

ரொமான்ஸ் நல்லா இருக்கும்... அது இன்னும் மூட் க்ரியேட் பண்ணும்... நான் சொல்றதை கேளு லிசி...

சொன்ன பூஜா விடாமல் என் சர்ட் பட்டனை கழட்ட, பின் நானே சர்ட் பட்டனை கழட்டி விட்டு சிம்மியுடன் சேரில் இருக்க, பூஜா அதற்கென பிரத்யேகமாக இருந்த ரேசரை எடுத்து என் அடர்த்தியான அக்குள் முடியை எடுத்து விட்டாள். என் இரு அக்குள்களிலும் இருந்த முடியை எடுத்து விட்டு, ஒயிட்னிங் க்ரீம் போட்டு பூசி விட, என் இரு அக்குள்களும் அழகாக பளபளவென இருந்தது.

நான் கண்ணாடி வழியாக பூஜா செய்வதை பார்த்து கொண்டு இருந்தேன். பின் பூஜா சின்ன கத்தரிகோல், பிகினி ரேசர் எல்லாவற்றையும் எடுத்து டேபிளில் வைக்க, அடுத்து பூஜா என்ன செய்ய போகிறாள் என்பதை நான் கெஸ் செய்தேன்.

பூஜா, இது ரொம்ப ஓவர்டி... சொன்னா கேளு... எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கு... இதெல்லாம் நானே பண்ணிக்குவேன்...

லிசி... கூல்... இங்க வர்ற சில ஆண்டிஸ் ரெகுலரா இதெல்லாம் பண்ணுவாங்க... யாரோ தெரியாதவங்களுக்கு எல்லாம் நான் பண்ணி விடறேன்... உனக்கு பண்ண மாட்டேனா...

ஏய், ப்ளீஸ்டி... வேண்டாம்டி...

கமான் லிசி... என்று சொன்ன பூஜா என்னுடைய பேண்டை கழட்டி விட, நான் அப்படியே சேரில் கால்களை V ஷேப்பில் வைத்து உட்கார, பூஜா கிளவுஸ் ஒன்றை அணிந்து கொண்டு, தன் வேலையை செய்தாள். சில நிமிடங்களில் என்னுடைய அடர்த்தியான முடி அங்கு இல்லாமல், அந்த இடம் அழகாக பளிங்கு போல இருந்தது. பின் சில க்ரீம்களை அந்த இடத்தில் போட்டு மசாஜ் செய்து விட்டு, ஒரு இண்டிமேட் வாஷ் போட்டு சுத்தப்படுத்தி விட்டாள் பூஜா. 


பின் என் கால்களில் இருந்த முடியை வேக்ஸ் செய்து எடுத்து விட்டாள் பூஜா. அடுத்து முகத்தில் இருந்து கால் நகம் வரை அழகாக மெனிக்யூர், பெடிக்யூர் எல்லாம் செய்து என்னை மேலும் அழகு படுத்தினாள். அங்கேயே இருந்த ஒரு சின்ன பாத்ரூமில் தலையை வாஷ் செய்து, பாய் ஹேர் ஸ்டைலில் முடியை சீவி விட, நான் என் பேண்ட், சர்ட்டை போட்டுக் கொண்டு பூஜாவிடம் விடைபெற்று கிளம்பினேன்.


நான் எங்கள் வீட்டிற்கு வர, மித்ரா எனக்காக காத்து இருந்தாள். என்னுடைய புதிய லுக்கை பார்த்தவள், என் தோற்றத்தில் மெய்மறந்து என்னை கட்டி பிடித்தாள். என் முகமெங்கும் முத்தமிட்டு தன் காதலை இன்னும் என் மேல் காட்டினாள்.

அடுத்த சில நாட்களில் மித்ராவின் அம்மா சம்மதத்துடன், எங்கள் தோழிகள் சூழ, நாங்கள் இருவரும் முறையாக வாழ்க்கையில் இணைந்து வாழ ஆரம்பித்தோம்.

முற்றும் 


 


Bengali women's long to short hair cut makeover

November 25, 2022 0
Bengali women's long to short hair cut makeover
Bengali girl's shoulder length hair cut with coloring combination

November 25, 2022 0
Bengali girl's shoulder length hair cut with coloring combinationMumbai model's mid back length hair cut with coloring combination

November 25, 2022 0
Mumbai model's mid back length hair cut with coloring combinationBengali girl's new trend hair cut with coloring combination

November 25, 2022 0
Bengali girl's new trend hair cut with coloring combination