Saturday 10 June 2023

Mallu girl's mid back length layer hair cut makeover

June 10, 2023 0
Mallu girl's mid back length layer hair cut makeover












Telugu women's spiritual head shave | Temple head shave

June 10, 2023 0
Telugu women's spiritual head shave | Temple head shave























Actress Priya Anand mid back length silky hair style makeover

June 10, 2023 0
Actress Priya Anand mid back length silky hair style makeover






















Bengali girl's shoulder length hair cut with coloring combination. | Septum Piercing

June 10, 2023 0
Bengali girl's shoulder-length hair cut with coloring combination. | Septum Piercing

























பள்ளிக்கூடம் போகலாமா?

June 10, 2023 2

பிரியங்கா ஒரு தனியாருக்கு சொந்தமான உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்கிறாள். பிரியங்காவின் மக்கள் வித்யா அதே பள்ளியில் இரண்டாவது படிக்கிறாள். வித்யா படிக்கும் அதே பள்ளியில் தான் பிரியங்காவும் வேலை செய்கிறாள்.

 



ப்ரியங்காவிற்கு அவளுடைய பின்னழகிற்கு கீழே நல்ல அடர்த்தியான நீளமான முடி இருக்கும். ப்ரியங்க எப்பொழுதும் ஒரு பெரிய கொண்டாய் மட்டும் போட்டுக் கொண்டு பள்ளிக்குச் செல்வாள். கோடை விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் போது அவளது தலைமுடி மற்றும் மகள்களின் தலைமுடியால் அவளால் நேரத்தை நிர்வகிக்க முடியவில்லை. அதனால் தன் மகள் வித்யாவுக்கு முடி வெட்ட திட்டமிட்டாள் ப்ரியங்கா. ஆனால் அவள் எப்போதும் தன் வேலையிலும் மற்ற வேலைகளிலும் பிஸியாக இருந்தாள். அதனால் வித்யாவின் முடியை வெட்டி விட ப்ரியங்காவிற்கு நேரம் கிடைக்கவில்லை. அதனால் வெளியே ஒரு பார்லருக்கு சென்று முடி வெட்ட நினைத்தாள் ப்ரியங்கா.

ஒரு நாள் காலை ப்ரியங்கா வித்யாவிடம் சொன்னாள், இன்று மாலை நாம் ஒரு பார்லருக்குச் சென்று உன்னுடைய முடியை ஸ்டைலாக கேட் பண்ணிக் கொண்டு வரலாம் என்று சொல்ல, வித்யாவும் முடி வெட்ட தயாராக இருந்தாள். பின்னர் இருவரும் பள்ளிக்கு சென்று சில வேலைகளை முடித்துக் கொண்டு கடை வீதிக்கு சென்றனர். அவர்கள் இருவரும் ஹேர்கட் பண்ண, ஒரு அழகு நிலையத்தைக் கண்டுபிடிக்க முயற்சித்தனர். ஆனால் அந்த நேரத்தில் அனைத்து பார்லர்களும் மூடப்பட்டிருந்தன. அவர்கள் தேடுவதை நிறுத்தவில்லை, பின்னர் கடைசியாக அவர்கள் ஒரு ஆண்கள் முடி வெட்டும் சலூனை கண்டுபிடிக்க. அந்த கடையை பார்த்த பிரியங்கா வித்யாவை அழைத்துக்கொண்டு அந்த கடையை நோக்கி நடந்தாள்.

 

கடையில் ஒரே ஒரு பார்பர் மட்டும் ஒரு வயதான மனிதருக்கு ஷேவிங் செய்து கொண்டு இருப்பதை ப்ரியங்கா கண்டாள். மேலும் ஒரு சிறுவனும் அடுத்து முடி வெட்ட காத்திருந்தான்.  இருவரும் கடைக்குள் போகாமல் தயங்கி நிற்க, முதியவர் வேலை முடிந்து எழுந்ததும் ப்ரியங்கா வித்யா இருவரும் கடைக்குள் நுழைந்தனர்

பார்பர் திடீரென்று இரண்டு பெண்களைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். இருந்தாலும் பிரியங்காவும் வித்யாவும் மெதுவாக சலூனுக்குள் நுழைய பார்பர் இருவரையும் வரவேற்கிறார்.



 

உங்களுக்கு என்ன வேண்டும், நான் எப்படி உதவ முடியும்.

 

என் மகளுக்கு ஹேர்கட் பண்ணனும், இன்று பார்லர்கள் திறக்கப்படவில்லை. நாளையில் இருந்து ஸ்கூல் இருக்கு... அதனால இன்னிக்கே பண்ணியாக வேண்டும்...

 

சரி அம்மா. தயவுசெய்து 5 நிமிடம் காத்திருக்கவும், எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு, இந்த பையனுக்கு முடி வெட்டியதும் அடுத்து பாப்பாவை உட்கார வைக்கலாம்...

 

பரவாயில்லை, உங்கள் வேலையைச் செய்யுங்கள் நாங்கள் காத்திருப்போம் என்று ப்ரியங்கா சொல்ல, பார்பர் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தார்.

 

அந்த சிறுவன் சேரில் ஏறி உட்கார, பார்பர் சிறிது தண்ணீர் ஊற்றினார் அடுத்து கத்தரிக்கோல் மற்றும் சீப்பு எடுத்து,

சிறுவனின் முடியை வெட்ட ஆரம்பித்தான் . அப்போது பிரியங்கா  வித்யாவிடம் உனக்கு எந்த ஹேர் ஸ்டைல் கட் பண்ண வேண்டும் என்று கேட்டாள்.

 

உன் விருப்பம் அம்மா. என்று வித்யா சொல்ல,

 

15 நிமிடங்களுக்கு  பிறகு சிறுவனின் ஹேர் கட் முடிந்தது.

பிறகு வித்யாவின் முறை வந்தது. பிரியங்கா நாற்காலியில் இருந்து எழுந்து வித்யாவை பார்பர் சேரில் உட்காரச் சொன்னாள். வித்யா  நாற்காலியில் அமர்ந்தாள்.

 

பாப்பா, உங்க முடியை எப்படி வெட்ட விரும்புகிற... ரொம்ப ஷார்ட்டா வெட்டலாமா?

 

ஆமாம், அந்த அண்ணாவுக்கு கட் பண்ண மாதிரி பாய் கட் பண்ணுங்க. என்று வித்யா சொல்ல, பார்பர் சிரித்துக் கொண்டே வித்யாவின் மீது ஒரு வெள்ளை வேட்டியை போர்த்தி விட்டான்.

என்னம்மா, பாப்பா சொன்ன மாதிரியே பண்ணிடலாம்மா... என்று பார்பர் ப்ரியங்காவிடம் கேட்க, அவளும் சரி என்று சம்மதம் சொன்னாள்.

 

சரிம்மா, நான் பார்த்துக் கொள்கிறேன்... நீங்க பின்னாடி பெஞ்சில உட்காருங்க, டிவியை போட்டு விடவா என்று சொன்ன பார்பர் சான் மியூசிக் சேனலை வைத்து விட்டு வேலையை பார்க்க ஆரம்பித்தார்.



 

பார்பர் மெதுவாக வித்யாவின் தலைமுடியை சீவ ஆரம்பித்தான், பார்பர் தண்ணீரை எடுத்து அவள் தலைமுடியில் ஊற்றினான். அதன் பிறகு கத்தரிக்கோல் எடுத்து வெட்ட ஆரம்பித்தான் பார்பர் வேகமாக அவளுடைய தலைமுடியை ஒரு நல்ல பாய்கட் ஸ்டைலில் வெட்டினான். முடிவில் பார்பர் சவர கத்தியை வைத்து வெட்டியா ஓரங்களில் எல்லாம் முடியை அழகாக ஒதுக்கி விட்டான்.

 

கடைசியாக வித்யாவின் தலையை கண்ணாடிக்கு நேராக காண்பித்தான் பார்பர்...

 

என்னம்மா... எப்படி இருக்கு... இது போதுமா... இல்ல இன்னும் குறைக்கட்டுமா?

இல்ல... இதுவே போதும்... நன்றாக இருக்கிறது. நீங்க நல்லா பண்ணி இருக்கீங்க... என்றாள் பிரியங்கா.

 

வித்யா மெதுவாக நாற்காலியில் இருந்து எழுந்தாள்

பார்பர் பிரியங்காவை பார்த்து இப்போது உங்கள் முறை அம்மா என்று சொல்ல,  பிரியங்கா குழப்பத்துடன்  எதற்கு? என்று அவனை பார்த்து கேட்டாள்.

 

உங்கள் முடியை வெட்ட வேணாமா...

 

ஐயோ எனக்கு தேவையில்லை அண்ணா...  நான் மறுபடி பார்லர்ல கட் பண்ணிக்கிறேன்... என்று ப்ரியங்கா சொல்ல...

பார்பர் விடாமல் நானும் நல்லாவே ஹேர்கட் பண்ணுவேன்... நீங்களே பார்த்திங்களே... உங்க பொண்ணு எவ்ளோ அழகா இருக்கான்னு...

பிரியங்கா இல்லை அண்ணா, எனக்கு இப்போது தேவையில்லை, அடுத்த முறை பார்க்கலாம்... என்று சொல்ல...

 

இந்த முறை வித்யாவும் சேர்ந்து கொண்டாள்.

 

அம்மா நீயும் இன்னைக்கு ஹேர்கட் பண்ண ப்ளான் பண்ணு, போய் முடி கட் பண்ணு என்று வித்யாவும் ப்ரியங்காவிடம் வற்புத்தி சொன்னாள்.

 

 

நான் பார்லருக்கு போய்க்கிறேன் வித்யா... இது பெண்கள் முடி வெட்டுவதற்கு ஏற்ற இடம் அல்ல என்று ப்ரியங்கா தயங்க,

பார்பர்"என்னம்மா இப்படி சொல்றீங்க... நான் லேடீஸ் ஹேர் கட் பண்ணி இருக்கேன்... தயங்காம உட்காருங்க" என்று சொன்னான்

 

வித்யா "அம்மா அவர் ஒரு நல்ல பார்பர் தான்...  தயவு செய்து போய் முடி வெட்டிக்கோ" என்று வித்யா தன் அம்மா ப்ரியங்காவின் கையை பிடித்து நாற்காலியின் அருகில் இழுத்தாள்.  பிரியங்கா சில நிமிடங்கள் யோசித்து முடி வெட்ட முடிவு செய்தாள்.



 

பிரியங்கா சரி உனக்காக செய்கிறேன் என்று சொன்னவள், கையில் வைத்து இருந்த பேக்கை வித்யாவிடம் கொடுத்து விட்டு,மெதுவாக பெரிய நாற்காலியில் அமர்ந்தாள்

 

பிரியங்காவின் தலைமுடி ஒரு பெரிய கொண்டையாக அழகாக கட்டப்பட்டிருந்தது. பார்பர் கொண்டையை லேசாக தடவி பார்த்து விட்டு, அதன் அளவை, தன் இரு கைகளால் பிடித்து அளந்து பார்த்தார். அதன்பின் கொண்டையை அவிழ்த்து விட, முடி முழுவதும் சேரை தாண்டி கீழே தரையை தொடும் தூரத்தில் விழுந்தது.

பார்பர்  " அம்மா, நான் பார்த்ததிலேயே உங்களுக்கு தான் மிக நீளமான முடி... இந்த நீளமான முடி உங்களுக்கு மிகவும் அழகாக இருக்கிறது"

 

பிரியங்கா " தேங்ஸ் அண்ணா, நான் இந்த நீளமான கூந்தலை ரொம்ப வெட்ட விரும்பவில்லை... சிறிது நீளத்தை மட்டுமே குறைக்க திட்டமிட்டுள்ளேன்...

 

ஓ அப்படியா... சரிம்மா... ஒரு ரெண்டு இஞ்சு மட்டும் நுனி வெடிப்பு இல்லாம கேட் பண்ணிக்கலாம் அம்மா...

 

என்னம்மா நீ... என் முடியை மட்டும் பாய்கட் பண்ண சொல்லிவிட்டு நீ ட்ரிம் மட்டும் பண்ணுவியா... அதெல்லாம் முடியாது... பார்ப்பர் அண்ணா, அம்மாவுக்கும் என்னை போல் பாய்கட் ஹேர் ஸ்டைலில் முடியை வெட்டி விடுங்க...

 

பிரியங்கா "வித்யா அதெல்லாம் வேண்டாம்... இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு பண்ணிக்கலாம் அண்ணா இப்போது கொஞ்சம் டிரிம் மட்டும் பண்ணுங்க...

பார்பர் "இந்த கோடையில் ஏன் இவ்வளவு முடியை வைத்திருக்கிறீர்கள்... பாப்பா சொன்ன மாதிரி பாய்கட் பண்ணிக்கோங்க மேடம்...

 

பிரியங்கா "எனக்கு இந்த நீளமான முடியால் எந்த பிரச்சனையும் இல்லை அண்ணா.. நான் இந்த நீளமான கூந்தலை ரசிக்கிறேன்... என்று சொல்ல...

வித்யா "அம்மா, இந்த மாதிரி உன்னை பார்த்து எனக்கு அலுத்து போச்சு... கொஞ்சம் மாடர்னா இரு... ஷார்ட் ஹேர்கட் பண்ணிக்கோ..." என்று அடம்பிடித்தாள் வித்யா.

 

பிரியங்கா "இல்லை வித்யா... நான் அப்படி ஷார்ட் ஹேர்கட் பண்ணினா காமெடியா இருக்கும்... ஷார்ட் ஹேர் கட் எதுவும் வேண்டாம்" என்று மறுபடியும் சொல்ல...

பார்பர், மேடம்... பாப்பா அளவுக்கு ரொம்ப ஷார்ட்டா வெட்டாமல் வேற ஸ்டைலில் உங்களுக்கு முடியை வெட்டி விடுகிறேன்... என்று சொன்ன பார்பர் அவளது தலைமுடியை முழுவதுமாகப் பிடித்துக் கொண்டு, மெதுவாக அவன் கையால் பிரியங்காவின் முடியை சீவினான். பிரியங்கா தன் முடி வெட்டப்படுவதை பார்க்கும் வகையில் நாற்காலியை கண்ணாடியை நோக்கித் திருப்பினான்.

 

 

பிரியங்கா "என்ன செய்ய போகிறாய்... எப்படி வெட்ட போகிறாய்..." என்று பதட்டத்துடன் கேட்க...

பார்பர் "தயவுசெய்து அமைதியா, பயப்படாம இங்கே உட்காருங்கள்" என்று சொன்ன பார்பர் வேலையை பார்க்க

பிரியங்கா  மீண்டும் ஒரு முறை "முடியை அதிகம் வெட்டாதே" என்று பார்பருக்கு அறிவுறித்தினாள்.

 



பார்பர் ஸ்பிரேயரை எடுத்து, அவளது நீண்ட தலைமுடியை நனைக்க ஆரம்பித்தார். மீண்டும் அவளது தலைமுடியை ஒழுங்காக ஈரத்துடன் சீவ ஆரம்பித்தான், பிறகு மேசையில் இருந்த கூர்மையான கத்தரிக்கோலை எடுத்தான். பின்னர் பார்பர் ப்ரியங்காவின் தலையை பிடித்து குனிய வைத்து பின்கழுத்தின் அருகில் கத்தரிக்கோல் வைத்து விட்டு, பிரியங்காவிடம் "தயவு செய்து உங்கள் தலையை அசைக்க வேண்டாம்" என்று எச்சரிக்கை செய்து விட்டு அடர்த்தியான முடியை மெதுவாக வெட்டத் தொடங்கினான். ப்ரியங்கா தன் முடி மொத்தமாக வெட்ட படுவதை உணர்ந்து  அவள் கண்கள் முழுவதுமாக நீர் நிரம்ப ஆரம்பித்தது. அவளால் எதுவும் செய்ய முடியவில்லை. கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

 

 

ப்ரியங்காவின் நீளமான முடியை பாப் செய்ய ஏதுவாக வெட்டினார்.

 

மேடம்,  உங்கள் தலைமுடி அடர்த்தியாக இருந்தாலும், மிகவும் மென்மையாக உள்ளது... வெட்டுவது மிகவும் எளிது என்று சொல்ல, ப்ரியங்கா பதில் எதுவும் சொல்லவில்லை. பார்பர் மேலும் ஸ்பேயரை எடுத்து அவள் தலைமுடியை நனைக்க ஆரம்பித்தான்

 

ஏன் மறுபடியும் என் தலைமுடியை நனைக்கிறாய்... என்று கொஞ்சம் கோபமாக பேச,

மேடம், இன்னும் வெட்ட ஆரம்பிக்கவில்லை... இது ஆரம்பம் மட்டுமே. சில நிமிடங்கள் காத்திருங்கள், பிறகு உங்களின் புதிய தோற்றத்தைக் காணலாம்...

 

பார்பர் மீண்டும் சீப்பை எடுத்து அவள் தலை முழுவதையும் நனைத்து, முடியை சில பகுதிகளாகப் பிரித்தார். பார்பர் பிரியங்காவின் பின்புறம் வந்து, மெதுவாக தலையை குனிய வைத்து பிடிக்க, இப்போது அவள் முடி வெட்ட தன் மனதை தயாராகிவிட்டாள். பார்பர் மெதுவாக அவளது தலைமுடியை சீவி மிகவும் குட்டையாக வெட்டினான். பிரியங்காவின் முடி அதிகமாக உதிர்ந்தது.பிரியங்காவிற்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. அவன் அவளின் எல்லாப் பக்கங்களிலும் முடியை ஓட்ட வெட்டிக் கொண்டு இருந்தான்.

 

பார்பர், இப்போது பிரியங்காவின் முன்னால் சென்றார். பிரியங்கா நிமிர்ந்து தன்னுடைய முடி எந்த அளவிற்கு வெட்ட பட்டு இருக்கிறது என்று பார்த்தாள். அவளுடைய முடி மொத்தமாக வெட்டப்பட்டு மேலும் ஓட்ட வெட்டப்பட்டு கொண்டு இருப்பதை பார்த்து அழுதாள்.

 

பிரியங்கா அழும் குரலுடன் "முன்பக்கத்தை அதிகம் குறைக்க வேண்டாம் அண்ணா, தயவு செய்து அந்த நீளத்தை விட்டு விடுங்கள்" என்று கெஞ்சினாள்.

 

பார்பர், சரி மேடம், ட்ரிம் மட்டும் செய்கிறேன் என்று சொன்னவன் அதே போல மெதுவாக ட்ரிம் செய்தார். அடுத்த சில நிமிடங்களில் ஹேர்கட் முடித்த அவன், பின் கேப்பில் இருந்த அனைத்து முடிகளையும் உதறி விட்டு, கேப்பை அகற்றினான். பிரியங்கா திடீரென்று எழுந்தாள், ஆனால் பார்பர் அவளை மீண்டும் உட்கார வைத்தார்.

 

இன்னும் முடியவில்லை... உட்காருங்க மேடம்... என்று சொன்ன பார்பர் பிரியங்காவின் தோளில் ஒரு டவலை போட்டுவிட்டார். பின்னர் பார்பர் ஒரு ரேஸர் மற்றும் பிளேட்டை எடுக்க,

 

பிரியங்கா பதட்டத்துடன் "என்ன செய்கிறாய் இதை ஏன் எடுக்கிறாய்" என்று கேட்க...

 

பார்பர் "ஒண்ணுமில்லை மேடம்... சுற்றி இருக்கும் பிசிறுகளை  சுத்தம் செய்ய வேணும்" என்று சொன்ன பார்பர் ரேசரை எடுத்து பிளேட் மாற்றி விட்டு, கழுத்து மற்றும் காத்து ஓரங்களில் தண்ணீர் தடவி விட்டு, ரேசரை வைத்து முடியை ஒதுக்கி விட்டான்.  சிறு முடி உதிர ஆரம்பித்தது. பார்பர் ஷேவிங் செய்து முடித்த உடன்  பிரியங்கா தனது புதிதாக ஷேவிங் செய்யப்பட்ட கழுத்தைத் தொட்டாள், அவள் மிகவும் மென்மையாக உணர்ந்தாள். முடி வெட்டி முடித்த பிறகு அவளால் தன்னை அடையாளம் காண முடியவில்லை.

 

அவ்வளவு அழகாக இருந்தாள் ப்ரியங்கா. தன்னுடைய நீளமான முடி தன்னை விட்டு போய் இருந்தாலும், தன்னுடைய இந்த இளமையான  தோற்றத்தை ரசித்தாள் ப்ரியங்கா. வித்யாவும் அம்மாவின் உண்மையாக அழகை கண்டு வியந்தாள். கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த பிரியங்காவின் தோற்றத்தை பார்த்து சக ஆசிரியைகள் ஆச்சர்யம் அடைந்தனர்.  நீளமான முடியை வெட்டியா துணிச்சலுக்காக அவளை புகழ்ந்தனர்.