Sunday 1 November 2020

கீர்த்தனாவின் காதல்

November 01, 2020 2

கீர்த்தனா திருவண்ணாமலையை சேர்ந்தவள்.. சென்னையில் ஒரு பெரிய காலேஜில் டிகிரி முடித்தாள்.. அப்போது அவளுடன் படித்த ரஞ்சனியுடன் நெருங்கி பழகினாள். இருவரும் இணைபிரியா தோழிகளாக இருந்தனர். காலேஜ் படித்த மூன்று வருடமும் ஒரே ரூமில் தங்கி, படித்து வந்தனர். காலேஜ் முடிந்ததும் கீர்த்தனா திருவண்ணாமலை வந்துவிட, ரஞ்சனி ஸ்ரீ பெரும்புதூரில் இருந்த ஒரு பெரிய கார் கம்பெனியில் கிடைத்த வேலையில் சேர்ந்து கொண்டு அங்கேயே இருந்து கொண்டாள்.. அதன் பின் கீர்த்தனாவுக்கு ஸ்ரீபெரும்புதூரில் வேலை கிடைத்ததும் அவளும் சேர்ந்து கொண்டாள்... இருவரும் போனில் மட்டுமே பேசிக் கொண்டு தங்கள் நட்பை வளர்த்த இருவரும் மீண்டும் ஒன்றாக ஒரே ரூமில் இருந்தனர். 

கீர்த்தனா கிராமத்து பெண் என்பதால் கொஞ்சம் கட்டுபெட்டியாக பயந்த சுபாவத்துடன் இருப்பாள்.. ஆனால் ரஞ்சனி ரொம்பவே மாடர்னாக இருப்பாள். அவளுடைய உடைகள், தைரியமாக முடிவு எடுக்கும் திறமை என எல்லாவற்றிலும் போல்டாக இருப்பாள்.. ரஞ்சனியை கேட்டு தான் கீர்த்தனாவே சில வேலைகள் செய்வாள்...கீர்த்தனா சுடிதார், தாவணி, சேலை என்று ட்ரெடிஷனலாக தான் உடைகளை அணிவாள்.. அதே தலை முடி ஜடை பின்னி மல்லிகை பூ வைத்து கொள்வது கீர்த்தனாவுக்கு ரொம்பவும் பிடிக்கும்... ஆனால் ரஞ்சனி அவளுக்கு நேர்மாறானவள். ரஞ்சனி வாரம் ஒரு முறை பார்லர் சென்று தன்னை அழகு படுத்திக் கொள்வதில் அதிக அக்கறை கொண்டவள்... பாப் கட், பாய் கட் அல்லது நடு முதுகு வரை மட்டுமே அவள் முடியை வெட்டி இருப்பாள்.. கீர்த்தனாவை போல நீளமான முடியை வளர்ப்பதில் ரஞ்சனிக்கு கொஞ்சமும் விருப்பமில்லை..


ரஞ்சனி வெளியே போனால் ரூமுக்கு வர இரவு பத்து மணி ஆகும்.. அவள் பாய் பிரண்டுடன் பார்க், சினிமா என்று சுற்றி விட்டு தான் வருவாள்.. ஆனால் கீர்த்தனா சரியான நேரத்தில் ரூமுக்கு வந்து விட்டு தன் அம்மாவுக்கு போன் செய்து பேசிவிடுவாள்... சில சமயம் ரஞ்சனியை பார்த்தால் கீர்த்தனாவுக்கு பொறாமையாக இருக்கும்.. ரஞ்சனியை போல கீர்த்தனாவும் மாடர்னாக இருக்க வேண்டும் ஆசைப்பட்டாள்..ரஞ்சனிக்கு ஒரு பாய் பிரெண்ட்.. அவன் பெயர் தினேஷ்.. தினேஷூம் ரஞ்சனியும் ஒருவரை ஒருவர் உண்மையாக விரும்பி காதலித்தனர். இந்த விஷயம் கீர்த்தனாவுக்கும் தெரியும்.. ரஞ்சனி தினேஷுடன் வெளியே போனால் கீர்த்தனாவிடம் சொல்லி விட்டு தான் செல்வாள்.. தினேஷ் ரஞ்சனியை வேலை முடிந்ததும் பிக்கப் செய்து கொண்டு சினிமா அல்லது பீச்சுக்கு சென்று விட்டு இரவு டின்னர் முடிந்ததும் அவள் ரூமில் கொண்டு வந்து விட்டு செல்வான்...

இவன் இல்லாமல் ரஞ்சனிக்கு இன்னொரு நண்பன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் மகேஷ்... அவன் தினேஷின் பிரெண்ட் தான்.. இருவரும் ஒன்றாக வேலை செய்கிறார்கள். கீர்த்தனாவுக்கும் மகேஷை தெரியும். அவளும் மகேசும் பார்த்து ஒரிரு முறை பேசி இருக்கிறாள்....

கீர்த்தனா அவளுக்கே தெரியாமல் மகேஷை உள்ளுக்குள் காதலித்துக் கொண்டு இருந்தாள்.. ஆனால் ரஞ்சனியிடம் கூட கீர்த்தனா மகேஷ் மீதான காதலை சொல்லவில்லை...
ஒரு நாள் நான்கு பேரும் சினிமாவுக்கு சென்றனர்.. அந்த படத்திற்க்கு கூட்டம் அதிகம் இருந்ததால், நால்வருக்கும் ஒரே இடத்தில் சீட் கிடைக்காமல் இரண்டு, இரண்டு சீட்களாக கிடைக்க, அதை ரஞ்சனி தினேஷ் ஜோடி ஒரு பக்கம் போய்விட, மகேஷூம் கீர்த்தனாவும் ஒரு பக்கம் சென்று உட்கார்ந்து கொண்டனர்...

கீர்த்தனாவும், மகேஷும் முதல் முறை தனியாக இருக்க சந்தர்ப்பம் அமைய, கீர்த்தனா தன் காதலை எப்படியாவது மகேஷிடம் சொல்லி விட வேண்டும் என்று நினைத்தாள்... ஆனால் அவளுக்கு தயக்கமாக இருந்தது...

என்ன கீர்த்தனா, நெர்வஸாக இருக்கா?  

ஆமா, பர்ஸ்ட் டைம் இப்படி வீட்டுக்கு தெரியாம படத்துக்கு வர்றது கொஞ்சம் த்ரில்லா தான் இருக்கு...

ம்ம்ம்ம்.. இதுக்கே பயந்தா எப்படி... உன் ப்ரெண்ட் ரஞ்சனியை பாரு... அவ எப்படி போல்டா இருக்கா... மாடர்னா ட்ரஸ் பண்றா... ட்ரெண்டியா ஹேர் ஸ்டைல் வச்சுக்கிறா... நீயும் ட்ரை பண்ணலாமே?

எனக்கு சின்ன வயசுல இருந்து இப்படியே பழகிட்டேன்...


ம்ம்ம்... ஒகே கீர்த்தி...நீ ரஞ்சனியை விட அழகு தான்.. ஆனா ஒரு விஷயம், கொஞ்சம் நீ மாடர்னா மாறுனா நிறைய புரொபஸல்ஸ் உனக்கு வரும்.... ஏன் நான் கூட உன் அழகில விழுந்துடுவேன்....

ம்ம்ம்.. அப்படி என்ன மாத்தணும்னு நினைக்கிற மகேஷ்...

ம்ம்ம்... இந்த எண்ணெய் வழியுற முகம்... அப்புறம் இந்த சுடி, தாவணி, சேலையை விட்டுட்டு மாடர்னா ட்ரஸ் பண்ணு.. அப்புறம் முக்கியமா இந்த நீளமான முடி... இதை மாத்தியே ஆகணும்... முடிஞ்சா ரஞ்சனி மாதிரி ஷார்ட் ஹேர் ஸ்டைல் ட்ரை பண்ணு...

இது மத்தவங்க எதிர்பாக்குற மாதிரி இல்லையே... நீ எதிர்ப்பாக்குற மாதிரி இருக்கு....

ம்ம்ம்.. அப்படியும் இருக்கலாம்...

ஆனா என்னால இதெல்லாம் முடியுமான்னு தெரியல...

அன்று படம் முடிந்து ரூமுக்கு வந்தும் மகேஷ் சொன்னதையே யோசித்துக் கொண்டு இருந்தாள் கீர்த்தனா. மகேஷ் சொன்னதை போல கீர்த்தனா தன்னை மாற்றிக் கொண்டால் என்ன என்று யோசித்தாள். அடுத்த நாள் ரஞ்சனி ஆபிஸ் கிளம்பி செல்ல, கீர்த்தனா லீவ் போட்டு விட்டு ரூமில் இருந்தாள். பின் குளித்து விட்டு வந்து ரஞ்சனியின் ஒரு சர்ட்டும், ஜீன்ஸ் பேண்ட்டையும் எடுத்து போட்டு பார்த்தாள்...  கீர்த்தனாவுக்கு மாடர்ன் ட்ரெஸ் அழகாகவே இருந்தது. அடுத்து ஒரு ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் ஒன்றை எடுத்து போட்டுக் கொண்டு, முழங்கால் அளவே இருந்த ஒரு ஸ்கர்ட் ஒன்றை போட்டு கொண்டு கண்ணாடியில் தன்னை பார்த்தாள்...

அந்த ட்ரஸ் கொஞ்சம் கிளாமராக இருந்தாலும், எல்லை மீறாமல் கண்களை உறுத்தாமல் அழகாக இருந்தது. தன்னை சில செல்பி எடுத்து ரஞ்சனிக்கு அனுப்பினாள்... அவள் உடனே அதை பார்த்து சூப்பர் என்று மெசேஜ் செய்தாள். அன்று மாலை ஆபிஸ் முடிந்து எங்கேயும் செல்லாமல் ரூமுக்கு வந்து விட்டாள் ரஞ்சனி... பின் கீர்த்தனாவை கூட்டிக் கொண்டு போய் அவளுக்கு தகுந்த மாதிரி சில மாடர்ன் ட்ரஸ், இன்னர்ஸ் எடுத்து கொண்டு ரூமுக்கு வந்தார்கள்.

அடுத்த நாள் ரஞ்சனி கீர்த்தனாவை கூட்டிக் கொண்டு அவள் ரெகுலராக செல்லும் பார்லருக்கு போனாள்.. பார்லரில் கீர்த்தனாவுக்கு பேஷியல், மணிக்யூர், பேடிக்யூர், அவளுடைய நீண்ட முடியை நுனியில் மட்டும் ட்ரிம் செய்து கொண்டாள்.. பியூட்டிஷியன் கீர்த்தனாவுக்கு அண்டர் ஆர்ம் ஷேவ் செய்ய ரெடி ஆக சொல்ல, கீர்த்தனா ரொம்பவே கூச்சப்பட்டு வேண்டாம் என்று மறுத்தாள்..

என்னட்i கீர்த்து... அண்டர் ஆர்ம் ஷேவ் பண்ணா தானே நீ வாங்கி இருக்க ஸ்லீவ்லெஸ் டாப்பை போட முடியும்... பண்ணிக்கோடி...

இல்லடி... எனக்கு கூச்சமா இருக்கு... நான் ரூம்லயே பண்ணிக்கிறேன்...

இல்லடி... நீ என்னை மாதிரி ரெகுலரா பண்ணிட்டு இருந்தா, இப்போ ரூம்ல பண்ணலாம்... நீ தான் ரெகுலரா பண்ணலேயே... சோ பர்ஸ்ட் டைம் இப்போ பார்லர்ல பண்ணா அந்த டார்க் ஸ்கின் போக ஒயிட்னிங் ட்ரீட்மெண்ட் பண்ணுவாங்க... அப்போ அந்த டார்க்னெஸ் ஸ்கின் கொஞ்சம் பார்க்க நல்லா இருக்கும்... இந்த ஒரு தடவை பண்ணிக்கோடி....

........

சொன்னா கேளு கீர்த்து... பசங்களுக்கு பொண்ணுகளோட அண்டர் ஆர்ம் பார்க்கவும் கொஞ்சம் கிக் இருக்கும்... சோ அதையும் நாம நல்லா மெயின்டெயின் பண்ணனும்டி....


சரி ஓகேடி... என்று கீர்த்தனா சொல்ல, பியூட்டிஷியன் கீர்த்தனாவுக்கு அண்டர் ஆர்மில் இருந்த முடியை கத்தரியால் நெருக்கமாக ட்ரிம் செய்து விட்டு ரேசரால் ஷேவிங் செய்து விட்டாள்... அதன் பின் ஒரு இம்போர்ட்டட் க்ரீம் எடுத்து அக்குளில் போட்டு தடவி விட்டு, சில நிமிடங்களில் அதை எடுத்து விட...முன்பு இருந்த கொஞ்சம் கருப்பாக இருந்த தோளின் நிறம் மாறியிருந்தது...

பின் இருவரும் கிளம்பி ரூமிற்க்கு வந்தனர்... கீர்த்தனாவை பாத்ரூம் போய் வீட் க்ரீம் போட்டு மீதம் இருந்த முடியை எடுக்க சொன்னாள் ரஞ்சனி...

ஏய் என்னடி... நாங்க லவ் பண்ண ஐடியா கொடுக்க சொன்னா... என்னை புள்ளை பெத்துக்க சொல்வ போல...அதெல்லாம் இல்லைடி... பர்ஸ்ட் டைம் டேட்டிங் போகும் போது எதுக்கும் நீ ரெடியா இருடி... அதும் இல்லாம அக்குள் ஷேவ் பண்ண டைம்ல அங்கயும் பண்னிட்டா, அப்புறம் ரெகுலரா ரெண்டு இடத்துலயும் எடுக்க பழகிக்குவ... அதான் சொன்னேன்...

சரி என்று சொன்ன கீர்த்தனா பாத்ரூமில் போய் க்ரீம் போட்டு சுத்தமாக எடுத்து விட்டு, அப்படியே குளித்து விட்டு ஒரு டவலை கட்டிக் கொண்டு வர, ரஞ்சனி அவளுக்காக காத்து இருந்தாள்... கீர்த்தனா அவளுடைய கப்போர்ட்டில் துணியை எடுத்து கொண்டு இருக்க, பின்னால் சென்ற ரஞ்சனி, அவளை திரும்ப சொல்லி விட்டு, கீர்த்தனா எதிர்பாராத நேரத்தில் டவலை பிடித்து இழுக்கவும்... கீர்த்தனாவின் மொத்த அழகையும் முழுமையாக பார்த்தாள் ரஞ்சனி...


அடுத்த வாரம்  கீர்த்தனாவும், மகேஷும் முதல் டேட்டிங் சென்றனர். மகாபலிபுரம் அருகே ஒரு பிரைவேட் பீச் ரிசார்ட்டில் பார்ட்டி பண்ணிக் கொண்டு இருந்தனர். கீர்த்தனா ஒரு ஒயிட் டாப்பும் ஜீன்ஸ் ஷார்ட் ட்ராயரும் அணிந்து இருந்தாள். நீளமான இடுப்பை தாண்டி வளர்ந்து இருந்த முடியை ஃப்ரீயாக விட்டு இருந்தாள் கீர்த்தனா... 

அன்று மாலை இருவரும் பீச் மணலில் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டு இருந்தனர்.. அப்போது மகேஷ் தன் பாக்கெட்டில் இருந்து ஒரு சின்ன பெட்டியை எடுத்து அதில் இருந்த மோதிரத்தை எடுத்து கீர்த்தனாவின் விரலில் போட்டு விட்டு தன் காதலை சொன்னான். கீர்த்தனாவும் தன் காதலை சொன்னாள்.

கீர்த்து, நான் நம்பவே இல்ல.. நீ எனக்காக இவ்ளோ மாறுவேனு... என் மனசை புரிஞ்சுகிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்... கீர்த்து...

இதுல என்னை விட ரஞ்சனி தான் எனக்காக ரொம்ப ஆர்வமா இருந்தா... உனக்கு என்னோட சேஞ்சஸ் பிடிச்சு இருக்கா....

ரொம்ப பிடிச்சு இருக்கு கீர்த்தி... ஆனா நான் எதிர்பார்த்த ஒண்ணும் மட்டும் நடக்கல... 

என்ன மகேஷ்...

உன்னோட இந்த நீளமான முடியை கொஞ்சம் ஷார்ட்டா கட் பண்ணி இருக்கலாம்... 


இது ரொம்ப ஆசைப்பட்டு வளர்த்த முடி... எனக்கு கட் பண்ண மனசே வரல....

ரொம்ப கட் பண்ண வேண்டாம் கீர்த்து...மிட் பேக் லெந்த்துக்கு கட் பண்ணிக்கலா... U ஷேப்ல கட் பண்ணிக்கலாம்... 

அப்படி கட் பண்ணா நல்லா இருக்குமா... 

ம்ம்ம்... சூப்பரா இருக்கும்..இப்போ நீ மாடர்னா ட்ரஸ் பண்றதுக்கு ரொம்ப நல்லா இருக்கும்..

ம்ம்ம்...சரி நெக்ஸ்ட் வீக் பண்ணிக்கலாம்... 

இல்ல... இப்பவே நானே உனக்கு ஹேர் கட் பண்ணி விடறேன்... எனக்கு ரொம்ப நாள் ஆசை கீர்த்து ப்ளீஸ்...

ஏய்.. என்ன சொல்ற... உன்னால கட் பண்ண முடியுமா... அதுக்கு கொஞ்சம் எக்ஸ்பிரியன்ஸ் வேணும் மகேஷ்... கட் பண்ணி நல்லா இல்லன்னா அசிங்கமா போய்டும்...

இல்ல... நான் கட் பண்ணி காமிக்கிறேன்.. அதுக்காக நிறைய யூட்யூப் வீடியோஸ் பார்த்து இருக்கேன்... 

சரி பண்ணலாம்... 

தேங்க்ஸ் கீர்த்து.. இரு நான் போய் சிசர் அண்ட் மத்த டூல்ஸ் எடுத்துட்டு வர்றேன்...

சிறிது நேரத்தில் மகேஷ் ஒரு சின்ன கவருடன் வந்தான்... அதில் இருந்து ஒரு கத்தரியும், சீப்பும் எடுத்து கீர்த்தனாவின் முடியை சிக்கு இல்லாமல் நுனி வரை சீவி விட்டான். பின் கத்தரியை எடுத்து நுனியில் இருந்து மேல் நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக யூ ஷேப்பில் கட் பண்ணினான் மகேஷ்...  ஆனால் இரு பக்கமும் சரி சமனாக இல்லாமல் மேலேயும், கீழேயும் இருக்க, கீர்த்தனா கண்ணாடியில் அதை பார்த்து விட்டு கொஞ்சம் வருத்ததுடன் சொன்னாள்.. 

சரி.. கீர்த்து அதை மட்டும் கொஞ்சம் ட்ரிம் பண்ணிட்டா சரியா போய்டும் என்று சொல்லி, மீண்டும் அவள் முடியை ஒரு பக்கம் மட்டும் சரி செய்ய கட் பண்ணினான்... மீண்டும் அதே போல சரி சமமாக இல்லாமல் போக இன்னும் சில இஞ்ச் கட் பண்ண கீர்த்தனாவின் முடி கொஞ்சமும் அழகு இல்லாமல் போனது..

என்ன மகேஷ் இப்படி பண்ணிட்ட... நான் அப்பவே சொன்னேன்... இனி எப்படி நான் வெளியே போவேன்... 

ஸாரி...கீர்த்தி  லாஸ்ட் சான்ஸ் ஒரு தடவை கட் பண்ணிடலாம்... 

இல்ல.. வேண்டாம்.. நான் பார்லருக்கு போய் பண்ணிக்கிறேன். ஆனா இங்க இருந்து இந்த கோலத்துல எப்படி போறது... எல்லாரும் கேவலமா பார்ப்பாங்க...

சரி என்ன பண்ணலாம் சொல்லு....

நான் ரஞ்சனிக்கு கால் பண்ணி கேக்குறேன்... சொல்லி விட்டு ரஞ்சனியை வாட்ஸ் அப் காலில் கூப்பிட்டாள். மறுமுனையில் ரஞ்சனி வீடியோ காலில் வர... கீர்த்தனா மகேஷ் தன் முடியை வெட்டியதை காண்பித்தாள்... 

என்னடா, இப்படி பண்ணி வச்சு இருக்க... 

ஸாரி ரஞ்சனி... ஜஸ்ட் யூ ஷேப்ல ட்ரை பண்ணேன்... ஆனா இப்படி ஆயிடுச்சு... 


சரி விடு... இப்ப கிளம்பி வாங்க... ஏதாவது பார்லர்ல போய் கரெக்ட் பண்ணிக்கலா.

இல்லடி.. இங்க ரிசார்ட்ல நிறைய பேர் இருக்காங்க... இப்படி அவங்க முன்னாடி எப்படி போறது... இப்ப எப்படி கட் பண்ணா நல்லா இருக்கும்னு சொல்லி நானே பண்ணிக்கிறேன்...

கீர்த்து, அதெல்லாம் உன்னால பண்ண முடியாது... இனி பாய்கட், இல்லன்னா மொட்டை தான் அடிக்கணும்... அதனால நீ இன்னும் கொஞ்சம் இருட்டு ஆனதும் கிளம்பி வா... நாம பார்லர் போய் பண்ணிக்கலா....

ம்ம்ம் சரிடி ரஞ்சனி... எல்லாம் இந்த மகேஷால் வந்த வினை...

ரஞ்சனி காலை கட் பண்ண... அங்கேயே பீச்சில் உட்கார்ந்து கொண்டார்கள் இருவரும்... 

கீர்த்து...ஸாரிடா... நீ கொஞ்சம் மாடர்னா இருக்கணும்னு தான் ட்ரை பண்ணேன்... ஆனா இப்படி நடக்கும்னு தெரியல....

சரி விடு... என்ன பண்ண... நான் ரஞ்சனி கூட பார்லர் போய் பண்ணிக்கிறேன்... 

ரஞ்சனி இனி பாய்கட் தான் பண்ண முடியும்னு சொல்றா... 

ஆமா.. அதான் எப்படி சமாளிக்கிறதுன்னு யோசனையா இருக்கு... வீட்ல அம்மாக்கு தெரிஞ்சா ரொம்ப திட்டுவாங்க... எதுக்கு முடியை இப்படி  வெட்டினன்னு?

நான் ஒண்ணு சொல்லவா... 

என்ன மகேஷ்.

இல்ல, ரஞ்சனி இன்னொரு ஆப்ஷனும் சொன்னா... 

என்ன சொன்னா...

மொட்டை அடிக்கலாம்னு....

டேய்.. அப்போ நான் மொட்டை அடிக்கணும்னு ஆசைபடுறியா...

சொல்றத முதல்ல கேளு... இப்போ நீ பாய்கட் பண்ணா அதுக்கு சரியான ரீஸன் சொல்லணும்... ஆனா நீ என்ன சொன்னாலும் ஏத்துக்க மாட்டாங்க... ஆனா மொட்டை போட்டுட்டு கோவில்ல போய் மொட்டை அடிச்சேன்னு சொல்லி... இல்லன்னா ஹேர் டொனேட் பண்ணிட்டேன்னு சொல்லு... எப்படியும் சமாதானம் ஆகிடிவாங்க..

ம்ம்ம்... நல்ல ஐடியா தான்... சரி அப்படியே பண்ணிக்கலாம்..

அப்போ நான் போய் ரேசர் ஒன்னு வாங்கி வரவா...

ஏய் என்னடா நீயே மொட்டையும் அடிக்க போறியா...

ஆமா.. இப்படியே நீ பார்லருக்கோ, கோவிலுக்கோ போக முடியாது அதான் சொல்றேன்....

ஆமால்ல... சரி வாங்கிட்டு வா...

மகேஷ் போய் இரண்டு ஜில்லெட் ரேசர்கள் வாங்கி வந்து பீச்சில் வைத்தே மொட்டை அடிக்க நினைத்தான்... மகேஷ் கீர்த்தனாவின் முடியை சின்னதாக ரப்பர் பேண்ட் போட சொல்ல அவளும் ரப்பர் பேண்ட் போட்டு விட்டு கடல் நீரின் அருகில் சென்று உட்கார்ந்து கொண்டாள்...


மகேஷ் கீர்த்தனாவின் முடியை கொஞ்சம் கொஞ்சமாக கத்தரியால் சிறிது சிறிதாக வெட்டி விட்டான். அப்போது தான் ஜில்லேட் ஷேவிங் ரேசரால் சுலபமாக மொட்டை அடிக்க முடியும். கீர்த்தனாவின் முடியை வெட்டி கடல் நீரில் வீசிக் கொண்டு இருந்தான். 

அதன் பின் கடல்  நீரை கைகளால் அள்ளி கீர்த்தனாவின் தலையில் ஊற்றி விட்டு, நன்றாக நனைத்து விட்டான். பின் ஜில்லெட் ரேசரால் ஷேவிங் செய்ய, கீர்த்தனாவின் மொட்டை தலை வெளிபட்டது.மாலை நேர கடல் காற்று அந்த மழிக்கப்பட்ட மொட்டை தலையில் பட்டு ஜில்லென்ற உணர்வை தர கீர்த்தனாவுக்கு அது ஒரு புதிய உணர்வை தந்தது. 

அரை மணி நேரம் கழித்து மிகவும் கஷ்டப்பட்டு கீர்த்தனாவின் முடியை மொட்டை அடித்து முடித்தான் மகேஷ். அதன் பின் அங்கேயே கடல் நீரில் தலையில் ஒட்டி இருந்த முடியை சுத்தம் செய்து விட்டு இருட்டிய பின் ரிசார்ட்டில் புக் பண்ணி இருந்த ரூமுக்கு வந்தார்கள். அங்கேயே அன்று இரவு தங்கினர். 

ரஞ்சனியின் வீட் க்ரீம் ஐடியா அன்று ரொம்பவே மகேஷ்க்கு பிடித்து இருந்தது. கீர்த்தனாவின் தங்க புதையலை அன்று இரவு மூன்று முறை கொள்ளை அடித்தான் மகேஷ். கீர்த்தனாவும் அன்று தான் முதல் முதலாக மகேஷை முழுமையாக பார்த்தாள். அடுத்த நாள் காலை ரிசார்ட்டில் இருந்து டி சர்ட் மற்றும் லெக்கின்ஸ் அணிந்து மொட்டை தலையுடன் வந்த கீர்த்தனாவை எல்லோரும் ஆச்சர்யமாக பார்த்தனர்.


ரஞ்சனியும் கீர்த்தனாவின் மொட்டை தலையை பார்த்து அதிசயித்தாள். கீர்த்தனாவின் மொட்டை தலையை அடிக்கடி தடவிக் கொண்டும், முத்தமிட்டும் கொண்டும் இருந்தாள் ரஞ்சனி. பின் அடுத்த சில வாரங்களில் கீர்த்தனாவின் கிராமத்திற்க்கு மகேஷ், ரஞ்சனியுடன் சென்று கீர்த்தனாவின் பெற்றோரை பார்த்து அவள் மேல் உள்ள காதலை சொல்லி அவளை திருமணம் செய்து கொள்ள கேட்டான். ரஞ்சனியும் மகேஷ்க்கு ஆதரவாக பேச, அவர்கள் சம்மதம் சொல்ல அடுத்த மூன்று மாதத்தில் மகேஷ் கீர்த்தனா திருமணம் முடிந்தது...

திருமணம் முடிந்த சில நாட்கள் கழித்து கீர்த்தனா, மகேஷ் இருவரும் தங்கள் தேனிலவை கொண்டாட கேரளா சென்று இருந்தனர். அங்கு ஒரு போட் ஹவுஸில் இரவு நேரம் தங்கள் தேனிலவை கொண்டாடி விட்டு தன் காதல் மனைவி கீர்த்தனாவுடன் மகிழ்ச்சியாக இருந்தான்.

மகேஷ்... சந்தோஷமா இருக்கியா?


ம்ம்ம்... ஆமா...கீர்த்தி.. இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்... 

அப்போ எனக்காக ஒரு வேலை செய்வியா?

என்ன கீர்த்தி சொல்லு...

எனக்கு இன்னொரு முறை மொட்டை அடிக்கணும்னு ஆசையா இருக்கு... பண்ணுவியா...

ம்ம்ம்.. சரி பண்ணலாம் கீர்த்தி...

இப்பவே... இப்படியே... என்னை முழுமையா உட்கார வச்சு இந்த வெட்ட வெளியில மொட்டை அடிக்கணும்....

ம்ம்ம்ம் சரி கீர்த்தி... எனக்கும் உன்னோட இந்த ஆசை ரொம்ப பிடிச்சு இருக்கு? வா இப்பவே உன்னை மொட்டை அடிக்கிறேன்...

முற்றும்.....

Tamil Serial actress Gayathri Yuvraj Cute Expressions

November 01, 2020 0

 Tamil Serial actress Gayathri Yuvraj Cute Expressions Tamil Serial actress Gayathri Yuvraj Cute Expressions 
North indian girl's Stylist new Hair coloring and short hair cut

November 01, 2020 0

 

North indian girl's Stylist new Hair coloring and short hair cut 


North Indian young girl Shaved her Long hair

November 01, 2020 0

 

North Indian young girl Shaved her Long hair 


Nisha Agarwal latest hair cut style

November 01, 2020 0

 Kajal Agarwal's Younger sister Actress Nisha Agarwal latest hair cut style