Thursday 22 August 2019

மாட்டிக்கிட்டா அனுஷ்கா ஷர்மா - பகுதி - 1

August 22, 2019 1
இது கற்பனை கதை மட்டுமே... கதைகளில் வரும் பெயர்கள், சம்பவங்கள் யாரையும் குறிப்பிடுவன அல்ல...

இது இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானம்.. இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை சந்தித்த மேட்ச்... ஷாக்ஷியும், ரோகித்தின் மனைவி ரித்திகாவும், ஒன்றாக விவிஐபி லாஞ்சில் அமர்ந்து கொண்டு இருந்தனர். மேட்ச் நன்றாக போய்க் கொண்டு இருந்தது.. இருவரும் ரொம்பவும் என்ஜாய் செய்து மேட்ச் பார்த்தனர்.. அப்போது தான் வீராவின் மனைவி அனுஷ்கா ஷர்மா விவிஐபி  லான்ஸ்க்கு தன் தோழிகள் நாலு பேருடன் வந்தாள்...


உள்ளே வரும் போது அனுஷ்காவுக்கு ஒரு போன் வர அவள் பேசிக் கொண்டு இருக்க, அவளின் தோழிகள் ஆளுக்கு ஒரு இருக்கையில் உட்கார்ந்து கொண்டனர்.. அனுஷ்கா பேசிவிட்டு வர அவளுக்கு உட்கார இடம் இல்லை... அந்த சமயத்தில் மகியின் ஸ்டம்பிங்கில் ஒரு விக்கெட்டை இந்தியா எடுக்க, ஷாக்ஷியும், ரித்திகாவும் எழுந்து கத்திக் கொண்டாடினர். அதை பார்த்த அனுஷ்கா ஷர்மா கடுப்பானாள்..
கடுப்பான அனுஷ்கா ஷர்மா அங்கு இருந்த ஒரு மேனேஜரை கூப்பிட்டு அவர்களை அந்த இடத்தில் இருந்து விரட்ட சொன்னாள்..


மேனேஜர் சென்று ஷாக்ஷியையும், ரித்திகாவையும் வெளியே செல்ல சொல்ல அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்...
ஹலோ.. என்ன சொல்றீங்க... நாங்க ஏன் இங்க இருந்து போகணும்... எங்ககிட்ட பாஸ் இருக்கு.... அதுவும் இல்லாமல் நான் மகியோட மனைவி... இவ  ரோகித்தோட மனைவி... நாங்க விவிஐபி இல்லன்னா வேற யாரு இங்க விவிஐபி..
ஸாரி மேடம்... இந்திய அணி கேப்டனோட மனைவி தான் உங்களை இங்க இருந்து வெளியே அனுப்ப சொன்னாங்க... அவங்களுக்கு நீங்க இங்க இருக்கிறது டிஸ்டர்பன்ஸ்ஸா இருக்காம்....
யாரு அவளா.... அவ  யாரு எங்களை இங்க இருந்து வெளியே போக சொல்ல... அவகிட்ட பாஸ் இருக்கா... செக் பண்ணிங்களா...
இல்ல மேடம்...
இதோ எங்களோட பாஸ் ரெண்டு பேருதுமே சேர்த்து மொத்தம் பத்து இருக்கு... இங்க இருக்க பத்து சீட்டும் சரியா போச்சு.... அவகிட்ட பாஸ் இருக்கான்னு செக் பண்ணுங்க...
ஓகே மேடம்...
சொல்லி விட்டு மேனேஜர் சென்று அனுஷ்கா ஷர்மாவிடம் பாஸ் கேட்க, அவள் ஒரு பாஸை எடுத்து காட்டினாள்..
மேடம், அவங்க பத்து பாஸ் வச்சு இருக்காங்க... எல்லா சீட்டும் அவங்களுக்கு தான்... நீங்க ஒரு பாஸ் வச்சுட்டு ஏழு பேர் வந்து இருக்கீங்க... சோ உங்களில் ஆறு பேர் வெளியே போய் தான் ஆகணும்...
ஹே என்ன மேன் சொல்ற... நான் யார் தெரியுமா... நான் கேப்டனோட வைப்... எனக்கு இல்லாத உரிமை இங்க யாருக்கும் இல்ல... முதல்ல அவங்கள இந்த லாஞ்சை விட்டு வெளியே போக சொல்லுங்க...
ரித்திகா கோபமாக எழுந்தாள்...
ஹேய்.. என்னடி சினிமாக்காரின்னா  ஓவரா சீன் போடுற... என்னமோ பெரிய கப்பல் கேப்டனோட பொண்டாட்டி மாதிரி...
ஓவரா பேசாத ரித்திகா...
என்ன ஓவரா பேசாத... நீ எப்படி இங்க இருந்து வெளியே போக சொல்லலாம்...
உங்கிட்ட பாஸ் இருக்கா.. முதல்ல அதை காமி...
ஹேய், நான் வீராவோட வைப்... இந்திய அணி கேப்டனோட மனைவி... எனக்கு எதுக்குடி பாஸ்...
ஷாக்ஷி கோபத்தில் எழுந்தாள்....
ஹேய் ரித்திகா, கேப்டனோட வைப் ஆமாடி இவ... அந்த கேப்டன் எத்தனை சீரிஸ் வின் பண்ணியிருக்கான்னு கேளு...
இங்க பாருடி... என் புருஷன் மகி ICC CUP, IPL CUP, Champions Trophy Cup எல்லாம் வின் பண்ணிக் கொடுத்து இருக்கார்... இவ புருஷன் ரோகித் IPL CUP நாலு வாட்டி வின் பண்ணிக் கொடுத்து இருக்கார்... உன் புருஷன் என்ன வின் பண்ணி இருக்கான்...
கேப்டனோட பொண்டாட்டின்னு பீத்திக்குற...
ஹேய் ஷாக்ஷி... இந்த வாட்டி வின் பண்ணிக் கொடுப்பார்டி வீரா... அப்போ பாரு....
உன் புருஷனை IPL ல வின் பண்ண சொல்லு, அப்புறம் ICCக்கு வரலாம்...
போங்கடி.... என் புருஷன் வீரா தனி ஆளா நின்னு இந்த வாட்டி கப் வின் பண்ணி கொடுப்பான்...
அப்படி வின் பண்ணிட்டான்னா ஓகே... இல்லன்னா  மொட்டை அடிச்சுகிறயா என்றாள் ரித்திகா...
அவள் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அனுஷ்கா ஷர்மா வாயடைத்து  போனாள்... என்ன சொல்வது என்று தெரியாமல் இருவரையும் மாறிமாறி பார்த்தாள்... முடியாது என்று சொன்னால் இன்னும் கேவலம் என்று நினைத்தாள்.
சரிடி... என் புருஷன் வீரா தனி ஆளா நின்னு இந்த வேர்ல்ட் கப் வின் பண்ணி கொடுப்பான்... அப்படி இல்லைன்னா நான் மொட்டை அடிச்சுக்குறேன்...
மூவருக்கும் நடக்கும் பிரச்சனை பற்றி கேள்விபட்டு ரவி வந்து அனுஷ்கா ஷர்மாவை கூட்டி சென்று வேறு இடத்தில் உட்கார வைத்தான்..


ஹேய் ரித்திகா என்னடி இவ... ஈஸியா ஓகே சொல்லிட்டா...
ம்ம்ம் ஆமா ஷாக்ஷி... ஆனா இந்த வாய்ப்பை விட கூடாது... அவளை மொட்டை அடித்து அவமானப்படுத்த வேண்டும்...
அப்படி சொல்லாத ரித்திகா... என் மகிக்கு இதான் லாஸ்ட் வேர்ல்ட் கப்... சோ எப்படியாவது  வின் பண்ணனும்னு இருக்கார் மகி...
அப்படி நடந்தா இவள் நம்மல மதிக்க மாட்டா... உன் மகிக்கு என்ன... அவர் வின் பண்ணாத கப்பா... அது ஒண்ணும் பிரச்சனை இல்லை.. அனுஷ்கா ஷர்மா மொட்டை அடிக்கணும் அதான் மேட்டர்... நீ மகிக்கிட்ட பேசு... நான் ரோகித்கிட்ட பேசுறேன்... என்ன டீலா....
ஓகே ரித்திகா என்றாள் ஷாக்ஷி... இருவரும் இந்திய அணியின் வேர்ல்ட் கப் கனவை தகர்க்க திட்டம் போட... இது தெரியாமல் மூவரும் களத்தில் ஆக்ரோஷமாக விளையாடிக் கொண்டு இருந்தனர்...
இந்தியா இந்த கதையில் கப் வின் பண்ண வேண்டுமா...? வேண்டாமா...?
அனுஷ்கா ஷர்மா மொட்டை அடிக்க வேண்டுமா...? வேண்டாமா...?