Friday 29 January 2021

கபடி கபடி - நான்காம் பாகம்

January 29, 2021 4





எல்லோரும் வேறு விஷயங்களை பேசிக் கொண்டு இருக்க, அசோக்கும், செல்வாவும் ஹாஸ்டலுக்கு கிளம்பினார்கள்...

சார், நாங்க கிளம்புறோம்.. மேடம் பை மேடம்... 

ஓகே பார்த்து போங்க - சுபா

டேய், இந்த கப் எடுத்துகோங்கடா, இது நீங்க வின் பண்ணது.. பட் யாருகிட்டயும் இப்படி ஒரு மேட்ச் விளையாடியதை சொல்ல கூடாது ஓகே வா என்றார் வில்லியம்ஸ்.

ஓகே சார் சொல்ல மாட்டோம்.. கப்பை எடுத்துக் கொண்டு இருவரும் கிளம்ப, வில்லியம்ஸ் சுபாவை பார்த்தார். சுபா தான் செய்த ஒரு தவறினால் தோற்றுவிட்டோம் என்று நினைத்து சோகமாக இருந்தாள்.

என்ன சுபா, இப்ப நான் சொன்னது கரெக்ட்டா? பொண்ணுக திறமைசாலிகள் தான், அதுல எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை... ஆனா சில விஷயங்களில் ஆண்களை ஜெயிக்க முடியாது...

ஆமா சார், நான் ஒத்துகுறேன்.. நாம செஞ்ச பெட் படி நான் கபடி மேட்ச்ல தோத்துட்டேன்.. சோ நான் சொன்ன மாதிரி என்னோட தலை முடியை மொட்டை அடிச்சுகிறேன்...

இதை கேட்டுக் கொண்டு இருந்த மாணவிகள் ஸ்டெல்லா, ஆயிஷா இருவரும் அதிர்ச்சியாக சுபாவை பார்த்தார்கள்...

மேடம், என்ன மேடம் சொல்றீங்க? நாம விளையாடியது பெட் மேட்ச்சா? அதுல தோத்தா நீங்க மொட்டை அடிக்கிறேன்னு பெட் கட்டி இருந்தீங்களா?


ஆமா ஸ்டெல்லா... நம்ம ஈசியா ஜெயிப்போம்னு நினைச்சேன்.. பட் தோத்துட்டோம்...

மேடம், பெட் கட்டி இருக்கோம்னு எங்ககிட்ட நீங்க சொல்லவே இல்லையே? சொல்லி இருந்தா நாங்க இன்னும் கொஞ்சம் கவனமா விளையாடி இருப்போம்... 

விடும்மா, எல்லாம் முடிஞ்சது... தோத்ததுக்கு அப்புறம் காரணம் சொல்லி தப்பிக்க கூடாது.. சோ நான் இப்பவே மொட்டை அடிச்சுகிறேன்... வில்லியம்ஸ் சார், நான் ரெடி... நீங்க எப்ப சொன்னாலும் நான் மொட்டை அடிச்சுகிறேன்... பார்பர் மட்டும் ஏற்பாடு பண்ணுங்க...

பார்பர் எதுக்கு சுபா மேடம்.. நானே உங்களுக்கு மொட்டை அடிக்கிறேன்..

நீங்களா?

ஆமா, நான் தான் எனக்கு இதுல எக்ஸ்பிரீயன்ஸ் இருக்கு.. பயம் வேண்டாம்... 



ஓகே சார், நீங்க என்ன சொன்னாலும் கேட்டு தான் ஆகணும்.. எப்போ மொட்டை அடிக்க போறீங்க?  

இப்போவே... சொல்லி விட்டு வில்லியம்ஸ் தன் வீட்டு வேலைக்காரனுக்கு போன் செய்து தன்னுடைய ஷேவிங் கிட்டை எடுத்துக் கொண்டு சுரேஷின் வீட்டுக்கு வரச்சொன்னார். அவனும் கொண்டு வந்து கொடுத்து விட்டு போனான்.

வில்லியம்ஸ் அந்த பாக்ஸை வாங்கி மொட்டை அடிக்க தேவையான எல்லாவற்றையும் ஒரு ஸ்டூலில் வைத்தார். எல்லோரும் வில்லியம்ஸ் செய்வதை அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்க, ஆயிஷா அந்த மவுனத்தை கலைத்தாள்.

மேடம்,மேட்ச்ல தோக்க காரணம் நானும் தான்... என்னால தான் நாம தோத்தோம்.. அதனால நானும் உங்களுக்காக என் தலை முடியை மொட்டை அடிக்கிறேன்... 

நாங்கள் அனைவரும் அதிர்ச்சியாக ஆயிஷாவை பார்க்க, வில்லியம்ஸ் மட்டும் "கண்ணா லட்டு தின்ன ஆசையா" என்பது போல ஆயிஷாவை பார்த்தார்..


இல்ல ஆயிஷா, அதெல்லாம் வேண்டாம், பெட் கட்டியது நான், அதனால நான் மட்டும் மொட்டை அடிச்சுகிறேன்... 

இல்ல மேடம், ஆயிஷா சொல்றது கரெக்ட், நாம மூணு பேரும் தானே ஒண்ணா சேர்ந்து விளையாடினோம்.
வின் பண்ணி இருந்தா அந்த மொமென்ட் எல்லோரும் என்ஜாய் பண்ணி இருப்போம்.. இப்ப தோத்தா மட்டும் உங்களை தனியா விட்டா எப்படி மேடம்.. சோ ஆயிஷா மட்டும் இல்ல நானும் மொட்டை அடிக்கிறேன்... - ஸ்டெல்லா

உங்களுக்கு என்னடி பைத்தியமா? சம்பந்தமே இல்லாம பேசுறீங்க?

மேடம், டீம்ல விளையாட எங்களை ஏன் செலக்ட் பண்ணீங்க?

நீங்க ரெண்டு பேரும் தான் நல்லா விளையாடி ஜெயிக்க வைப்பீங்கன்னு செலக்ட் பண்ணேன்.

இப்ப நாங்க நல்லா விளையாடாம தோத்துட்டோம்ல அதுக்கு பனிஷ்மென்ட் தான் இந்த மொட்டை- சொல்லி விட்டு ஆயிஷா ஒரு சேரை எடுத்து வில்லியம்ஸ் வைத்து இருந்த ஸ்டூலின் அருகில் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாள்.

சார், முதல்ல எனக்கு உங்க ஆசைப்படி மொட்டை அடிங்க,, அப்புறம் ஸ்டெல்ல, அதுக்கு அப்புறம் சுபா மேடம்...

வில்லியம்ஸ் மகிழ்ச்சியாக இருந்தார். ஒரு பெண்ணின் தலை முடியை மொட்டை அடிக்க ஆசைப்பட்டால் ஒரே நேரத்தில் மூன்று பெண்களுக்கு மொட்டை அடிக்க சான்ஸ் கிடைத்ததை எண்ணி ரொம்ப உற்சாகமாக இருந்தார். சுபா எவ்வளவோ சொல்லியும் இரு பெண்களும் கேட்கவில்லை.

சுரெஷ், ஒரு பக்கெட்ல தண்ணி பிடிச்சிட்டு வா மேன்...

சுரேஷ் ஓடிப்போய் ஒரு பக்கெட் முழுவதும் தண்ணீர் பிடித்து கொண்டு வந்து ஆயிஷா உட்கார்ந்து இருந்த ஸ்டூலின் அருகில் வைத்தான். அதிலிருந்த தண்ணீரை ஒரு மக்கில் எடுத்து கொண்ட வில்லியம்ஸ் ஆயிஷாவை பார்த்தார். நடக்க போவதை தடுக்க முடியாமல் சுபா அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தாள்.

ஆயிஷா, நீ உன் மேடம்க்காக உன் தலை முடியை மொட்டை அடிக்க சம்மதம் தானே?



ஆமா சார்? 

நல்லா யோசிச்சுக்கோ ஆயிஷா... அப்புறம் மொட்டை அடித்த பின் வருத்தப்படக் கூடாது... 

நான் முழு மனசோட தான் மொட்டை அடிக்கிறேன் சார்... நீங்க ஆரம்பிங்க..

வில்லியம்ஸ் கையில் வைத்து இருந்த மக்கில் இருந்த நீரை ஆயிஷாவின் தலையில் ஊற்றி முடி மொத்தமும் நனையுமாறு ஊற்றினார்.

ஸ்டெல்லா,  இங்க வா... ஆயிஷா முடியை கொஞ்சம் வாஷ் பண்ணி விடு...

ஓகே சார், ஸ்டெல்லா ஆயிஷாவிம் மிருதுவான முடியை தடவி மசாஜ் செய்து, வில்லியம்ஸ் தண்ணீரை ஊற்ற, ஆயிஷா தன் இரு கைகளாலும் அலசி விட்டாள். 



வில்லியம் ஆயிஷாவின் ஈரமான முடியை கொஞ்சம் தடவி பார்த்து விட்டு, தான் வைத்து இருந்த இம்போர்ட்டட் ரேசரில் ப்ளேடை போட்டு விட்டு, ஆயிஷாவின் தலையை தனக்கு தகுந்தாற் போல வாகாக திருப்பி வைத்துக் கொண்டு உச்சி மண்டையில் இருந்து கோடாக இழுத்தார். ஆயிஷாவின் உச்சந்தலை அவ்வளவு வெளுப்பாக, அவளின் உடல் நிறத்துக்கு கொஞ்சமும் குறையாமல் இருந்தது.

சுரேஷ், இங்க பாரு... ஆயிஷாவோட மண்டை எவ்ளோ கலரா இருக்கு  பாரு....

ஆமா வில்லி, நீங்க ஆயிஷாவோட முடியை ஷேவ் பண்ணதும், அவளுக்கு தலையில் இருந்த முடியோட அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கே எப்படி சார்?


எல்லாம் அவங்க உணவு முறை தான்!!

புரியல வில்லி...

என்ன ஆயிஷா, வீட்ல அதிகம் பீப் பிரியாணி தானா?

ஆமா சார், வாரத்துக்கு ரெண்டு முறை எங்க வீட்ல பிரியாணி தான் சார்... 

அதான் சுரேஷ், அவ சாப்பிடற பீப் தான் அவ  உடம்புக்கு இவ்ளோ கலர் தருது... அவளுக்கு முடியை திக்கா வளரவும் அதான் ஹெல்ப் பண்ணுது... அண்ட் எவ்ளோ அடர்த்தியான முடியா இருந்தாலும் அதோட டார்க்னெஸ் அவளுக்கு எங்கயும் தெரியாது... 

சீய்... இதெல்லமா சார் கவனீப்பீங்க? - ஆயிஷா

இதில என்ன இருக்கு ஆயிஷா, நீ ஸ்லீவ்லெஸ் போடும் போது உனக்கு டார்க்னெஸ் இருக்கான்னு பார்த்தேன்.. நல்லா க்ளீன் ஷேவ் பண்ணி இருந்த... பட் நோ டார்க்னெஸ்.. அதான் சொன்னேன்...

பேசிக் கொண்டே ஆயிஷாவின் பாதி முடியை மொட்டை அடித்து விட்டார்.

சுரேஷ், சுபா, ஸ்டெல்லா மூவரும் அவர் சொல்வதை சுவராசியாமாக கேட்டுக் கொண்டு ஆயிஷாவின் மொட்டையை ரசித்து பார்த்தனர். வில்லியம்ஸ் சுலபமாக ஆயிஷாவின் முடியை மழித்து எடுத்தார். சிறிது நேரத்தில் ஆயிஷாவின் முடி மொத்தமும்  மொட்டை அடிக்க பட்டு அவளின் தலை நல்ல வெளுப்பாக இருந்தது. வில்லியம்ஸ் ஆயிஷாவின் தலையை தடவி பார்த்தார்.

கொஞ்சம் சொர சொரன்னு இருக்கு ஆயிஷா...

அவளும் தடவி பார்த்தாள். ஆமா சார்.. 

அதனால இந்த ஷேவிங் க்ரீம் போட்டு இன்னொரு முறை ஷேவ் பண்ணிடலாம்...



ஓகே சார் - ஆயிஷா.

வில்லியம்ஸ் தான் வைத்து இருந்த ஷேவிங் க்ரீம் எடுத்து ஆயிஷாவின் தலையில் போட்டு, கொஞ்சமாக தண்ணீர் விட்டு ப்ரெஷ்ஷால் தலை முழுவதும் பூசி விட்டு, ரேசரில் ப்ளேடை மாற்றி விட்டு மெதுவாக வழித்து எடுக்க, ஆயிஷாவின் தலை மழமழவென ஸ்மூத்தாக இருந்தது.

ஓகே ஆயிஷா..இப்ப உன் தலையை தடவி பாரு... 

சூப்பரா இருக்கு சார்... ரொம்ப நல்லா பண்ணி இருக்கீங்க...

அப்புறம் வேற எங்கயும் பண்ணனுமா? கைல பண்ணனுமா?

இல்ல சார் வேண்டாம்.. அதெல்லாம் நானே பண்ணிட்டேன்...

ஆமா, ஆமா நானே பார்த்தேனே... சூப்பரா தான் பண்ணி இருக்க...

சீய் போங்க சார்... என்று சொல்லி விட்டு ஸ்டூலில் இருந்து எழுந்து கொண்டாள்..

அடுத்து யாரு வர்றீங்க.. ஸ்டெல்லா நீ உட்காரு.. உன் மேடம் லாஸ்ட்டா வரட்டும்...

=====================================================================

நண்பர்களே! அடுத்து ஸ்டெல்லாவின் மொட்டை வருமா? அல்லது பிரகதி அம்மாவின்  கதை வருமா என்பது என் மனநிலையை பொறுத்தது. அதனால் எதையும் எதிர்பார்த்து ஏமாறாதீர்கள். ஆனால் ஐந்தாம் பாகம் தொடங்கிவிட்டேன். அடுத்த பகுதிக்காகக் காத்து இருங்கள். கருத்துக்களை கண்டிப்பாகச் சொல்லுங்கள். நன்றி. 














Tamil Lakshimi Ramakrishna long to short boy cut hair style

January 29, 2021 0
Tamil Lakshimi Ramakrishna long to short boy cut hair style

பாய்கட் ஹேர் ஸ்டைலில்  ஒல்லியாக மிக இளமையாக காட்சி தருகிறார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். தமிழ் சினிமாவில் 80 களில் கலக்கிய நடிகைகள் இப்போதும் அம்மா வேடத்தில் நடித்து வருகிறார்கள்.








18 வயதிலேயே திருமணம் செய்து தன் திருமண வாழ்க்கையை தொடங்கியவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். சினிமாவில் 2006 வருடம் தான் அறிமுகமானார்.அதன் பின் தமிழில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். 












தமிழ், மலையாளம், ஹிந்தி என மூன்று மொழிகளில் நடித்துள்ளார். அது தவிர தமிழில் இயக்குனராக 4 படங்களை இயக்கியும் உள்ளார். 

எப்போதும் டிவிட்டரில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னுடைய பழைய புகைப்படம் ஒன்றை போஸ்ட் செய்து இருக்கிறார். அதில் அவர் தலை முடியை பாய்கட் ஹேர் ஸ்டைலில் வைத்துக் கொண்டு ஒல்லியாக மிக அழகாக இருக்கிறார்.. லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் "யுத்தம் செய்" படத்தில் துணிச்சலாக மொட்டை அடித்துக் கொண்டு நடித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.





Girl's with bald head | Bald is beautiful

January 29, 2021 0
Girl's with bald head | Bald is beautiful 























































Girl's with bald head | Bald is beautiful

January 29, 2021 0
Girl's with bald head | Bald is beautiful









































Young gorgeous girl long hair shaved off

January 29, 2021 0
Young gorgeous girl long hair shaved off and she maintain short hair style