Monday 8 June 2020

Kyunki Saas bhi kabhi bahu actress Jaya bhattacharya goes to bald

June 08, 2020 0
Kyunki Saas bhi kabhi bahu actress Jaya bhattacharya goes to bald and donate money for cancer patients...





சினிà®®ாவில் நடிகைகளுக்கு அவர்களது அழகு தான்‌ à®°ொà®®்பவுà®®் à®®ுக்கியம். அதிலுà®®் நடிகைகள் தங்கள் à®®ுடியை à®®ிகவுà®®் அழகான பராமரிப்பாà®°்கள். 


ஆனால்‌ டிவி நடிகை ஜெயா பட்டாச்சாà®°்யா அதை பற்à®±ி கவலை படாமல் தன்னுடைய à®®ுடியை à®®ொட்டை அடித்து கேன்சர் நோயாளிகளுக்கு தானமாக கொடுத்து இருக்கிà®±ாà®°்.


à®®ேலுà®®் அது பற்à®±ி ஜெயா பட்டாச்சாà®°்யா கூà®±ியது என்னவென்à®±ால் " நான் சில ஆண்டுகளுக்கு à®®ுன் என்‌ à®®ுடியை வெட்டினேன். அப்போது நான் à®®ிகுந்த மனசோà®°்வுà®®், தனிà®®ையாகவுà®®் என்னை உணர்ந்தேன். à®®ேலுà®®் எனது தோà®±்றத்தை பற்à®±ி நான் எப்போதுà®®் கவலை கொண்டது இல்லை. 




குà®±ைவான à®®ுடியை நான் à®®ிக நீண்ட நாட்கள் வைத்து இருந்தேன். அப்போது என்னை à®’à®°ு மகனை போல எண்ணுà®®் நடிகர் à®…à®™்கித் பாட்லா என் à®®ுடியை நீளமாக வளர்க்க சொன்னாà®°். நானுà®®் அவர் சொன்னது போல நீண்ட à®®ுடியை வளர்த்தேன்.

ஆனால் இப்போது கொà®°ோனா வைரஸ் தொà®±்à®±ுநோயை பொà®±ுத்த வரை பாதுகாப்பு மற்à®±ுà®®் சுகாதாà®°à®®ே சிறந்தது. à®®ேலுà®®் என்‌ நீண்ட à®®ுடியை பராமரிப்பு செய்வது à®®ிகவுà®®் கடினம். நான் இப்போது என் 90 வயது தந்தை உடனுà®®், இரண்டு வேலை ஆட்கள், நான்கு நாய்களுடன் வசித்து வருகிà®±ேன். அது மட்டுà®®் இல்லாà®®் வீட்டை விட்டு வெளியே போய்விட்டு வந்ததுà®®் குளிக்க வேண்டி இருப்பதால் என்‌ à®®ுடியை பராமரிக்க à®®ுடியவில்லை. 

இதனால்  à®¨ான் என் அப்பாவுக்கு எந்த உதவியுà®®் செய்ய à®®ுடியாமல் போகிறது. நான் செய்ய வேண்டிய காà®°ியங்களை செய்ய à®®ுடியாமல் போகிறது. அதனால் என் தலை à®®ுடியை à®®ொட்டை அடிக்க à®®ுடிவு செய்தேன். என் வேலை ஆள் à®’à®°ுவரை என்‌ à®®ுடியை à®®ொட்டை அடிக்க சொன்னேன். à®®ுடி இல்லை என்à®±ால் மன à®…à®´ுத்தம் இல்லை. 






நான் என்னை சுà®±்à®±ி இருப்பவர்களுக்காக நல்ல நலமுடன் இருக்க வேண்டுà®®். என்‌ தலை à®®ுடி எனக்கு அவசியமாக தேவைப்படுà®®் சமயத்தில் என்னிடம் இரண்டு விக்குகள் இருக்கின்றன. அவை எனக்கு உதவி செய்யுà®®்" என்à®±ு சிà®°ித்து கொண்டே பதிலளித்தாà®°் ஜெயா பட்டாச்சாà®°்யா.


Pretty Air hostess goes to pixie

June 08, 2020 0
Pretty Srilankan young air hostess Sudapta chakroborty verma chop off such a long hair to get a pixie hair cut..

Hairmakeover by jolly chanda at Satin rose salon and spa...





After the hair cut: