Monday 29 November 2021

மோனிஷா - இரண்டாம் பாகம்

November 29, 2021 3
ஒரு நாள் காலேஜ் பையன் ஒருவனுக்கு ஹேர் கலரிங், புள்ளிங்கோ ஸ்டைலில் ஹேர் கட் எல்லாம் பண்ணிக் கொண்டு இருக்க, சுனில் சாப்பிடாமல் போக்கு காட்டிக் கொண்டு பின் வாசல் வழியாக கடைக்குள் வந்துவிட்டான். அவனுடன் விளையாடிக் கொண்டே மோனிஷாவும் வர, நான் வேலை செய்வதை பார்த்துக் கொண்டே சுனிலை சாப்பிட வைத்தாள்.

எல்லாம் முடிந்ததும், அந்த பையன் அக்குள் முடியை ஷேவ் செய்ய டீ- சர்ட் கழட்ட, நான் அவனுடைய அக்குளை துண்டால் துடைத்து விட்டு, ரொம்ப அடர்த்தியான முடி இருந்ததால் கொஞ்சம் டால்கம் பவுடர் போட்டு விட்டு அக்குள் முடியை ஷேவிங் செய்து விட்டேன். சிறு வயது இளைஞன் என்றாலும் அவனுக்கு உடம்பிலும் அதிக முடி வளர்ச்சி இருந்தது. நல்ல ஜிம் பாடியாகவும் இருந்தான்.


அண்ணா, ஒரு சின்ன ஹெல்ப் பண்ண முடியுமா, 

என்னப்பா சொல்லு?ல்

இல்லன்னா, செஸ்ட்ல இருக்க முடியை கொஞ்சம் ட்ரிம் பண்ண முடியுமா என்று தயக்கமாக கேட்க,

பண்ணலாம், ஆனா மெஷுன் வச்சு தான் பண்ண முடியும்? என்று சொல்ல அவனும் சரி என்று சொல்ல, நான் பிலிப்ஸ் எலக்ட்ரானிக் ட்ரிம்மரை வைத்து அவன் செஸ்ட் மற்றும் வயிற்றில் இருந்த முடியை ரொம்ப நெருக்கமாக ட்ரிம் செய்து விட, அவனும் ரொம்ப திருப்தியாக தன்னுடைய ஜிம் பாடியை காட்டிக் கொண்டு கிளம்பினான்.


இதுவரை மோனிஷா நான் செய்வதை எல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள். 

நல்லாவே வேலை செய்யுற ராஜு?  அதுக்காக அவன் சொல்றதை எல்லாம் பண்ணனுமா?

அதானே என் வேலை? இதுல என்னங்க இருக்கு?

இல்ல, சின்ன பையன், அவனுக்கு உடம்புல இருக்க முடியை எடுக்க எல்லாம் சங்கடமா இருக்காதா?

அதெல்லாம் இல்லங்க? இது என் தொழில், இதுல என்னங்க சங்கடம்? 

இருந்தாலும்? என்று மோனிஷா இழுக்க, 

நான் ஒன்னு உங்களுக்கு சொல்றேன், தப்பா நினைக்காதீங்க... நம்ம பக்கத்து டவுன்ல ஒரு ஹாஸ்பிடல் இருக்குல?

ஆமா மலர் ஹாஸ்பிடல்? 

அங்க இருக்க சில நோயாளிகளுக்கு ஆபரேஷன் பண்ண, நான் தான் ஷேவிங் பண்ணி விடுறேன்...

இதுல என்ன இருக்கு ராஜூ? இங்க கடைல என்ன பண்றியோ அதை தானே அங்கயும் பண்ற? இல்லங்க... உங்களுக்கு புரியல...  சில ஆண்களுக்கு ஹார்ட் சர்ஜரி பண்றப்ப, இந்த பையனுக்கு பண்ற மாதிரி பண்ணனும்... சில பேருக்கு வேற மாதிரி... சில பெண்களுக்கு சிசேரியன் பண்ண ஷேவிங் பண்ணி விட்டு இருக்கேன்... என்று சொல்ல மோனிஷா வாய் அடைத்து போனாள்.

அதெல்லாமா பண்ணுவ? அதெப்படி பொண்ணுகளுக்கு உன்னை பண்ண விடுவாங்க...

ஒரு லேடி இருந்தாங்க... அவங்க பண்ணும் போது அந்த பொண்ணுகளை திட்டுவாங்களாம்... ஏண்டி இது கூட பண்ணாம எதுக்குடி புள்ளை பெக்க வர்றீங்கன்னு பேசுவாங்களாம்? அதனால நான் போனேன்...  நர்ஸ் சொந்தகாரங்க இல்லாம, அந்த பொண்ணு மட்டும் தனியா கூட்டி வந்து இருப்பாங்க... பண்ணிட்டு வந்துடுவேன்... என்று சொல்ல மோனிஷா நான் சொல்வதை ஆச்சர்யமாக கேட்டாள்.  


அடுத்த சில வாரங்கள் ஜாலியாக போக ஒரு சனிக்கிழமை சுனிலை கூட்டிக் கொண்டு மோனிஷா வந்து முடி வெட்ட சொல்ல, அவனும் அம்மா மடியில் தான் உட்காருவேன் என்று அழ, கடையில் யாரும் இல்லாததால் மோனிஷா இந்த முறை தயக்கமில்லாமல் பார்பர் சேரில் ஏறி உட்கார்ந்து கொண்டு மடியில் சுனிலை உட்கார வைத்தாள்.

நான் எப்போதும் போல மோனிஷாவுடன் பேசிக் கொண்டே சுனிலுக்கு முடி வெட்டி விட்டேன். 

என்னங்க... நீங்க இப்போ பார்லர் போறது இல்லயா?

இல்ல... மோஸ்ட்லி ஏதாவது விஷேஷம்னா மட்டும் தான் பார்லர் போவேன்... அதுவும் ஐ ப்ரோ, அப்புறம் ஹேர் ட்ரிம்மிங் மட்டும் தான் பண்ணுவேன்...

நீங்க பேசியல் எல்லாம் பண்றது இல்லையா... 

இல்ல ராஜூ... அங்க வர்ற பொண்ணுக பண்ணுவாங்க... எனக்கும் ஆசையா இருக்கும்... ஆனா சுனில் அப்பா அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிடுவாரு... அதுவுமில்லாம பார்லர்ல அதுக்கு எல்லாம் பணம் ரொம்ப அதிகமாம்...


எவ்ளொ ஆகும்... 

அது மினிமம் 2500ல இருந்து 6999 வரை வேற வேற ஸ்கீம் இருக்கு... நான் பண்ணது இல்ல...

சரிங்க...

ராஜூ... அன்னிக்கு மாதிரி என் முடியை கொஞ்சம் ட்ரிம் பண்ணி விடுறியா...

ம்ம்ம்... சரிங்க...

ஆனா இப்போ வேணாம்... நான் போய் சுனிலை குளிக்க வச்சு, தூங்க வச்சுட்டு வர்றேன்... 

சரிங்க வாங்க... நான் வெயிட் பண்றேன்...

மோனிஷா போய் விட்டு மதியம் இரண்டு மணிக்கு மேல் வர நான் அப்போது தான் சாப்பிட்டு விட்டு டிவி பார்த்துக் கொண்டு இருந்தேன்...


மோனிஷாவும் தன் முடியை ஷாம்பு போட்டு அலசி விட்டு, ப்ரீ ஹேராக விட்டு வந்து இருந்தாள். அவளுடைய முடி அவள் இடுப்பை தாண்டி கீழே இருந்த மத்தளங்களுக்கு இடையே ஆடிக் கொண்டு இருந்தது. நுனியில் மட்டும் முடி சரியாக இல்லாமல் கொஞ்சம் வெடிப்புடன் இருந்தது.

நான் அதை மோனிஷாவுடம் காட்டி, கிட்டத்தட்ட அரை அடிக்கு அவள் முடியை வெட்டினால் தான் ஒரே சீராகவும், பார்க்க அழகாகவும் இருக்கும் என்று சொன்னேன். சரி என்று அவர்களும் சொல்ல அரை அடிக்கு மோனிஷாவின் முடியை வெட்டி விட்டு மெதுவாக நடிகை த்ரிஷாவின் "V" ஷேப்பில் அழகாக வெட்டினேன். பின் பக்க கண்ணாடியில் பார்த்த மோனிஷா தன் முடியை பார்த்து சந்தோஷப் பட்டாள். அதன் பின் நான் மேலே போர்த்தி இருந்த முடியை எடுத்து விட, மோனிஷா கண்ணாடியை பார்த்து கொண்டு இருந்தாள்.

ஏன் ராஜூ? உனக்கு ஐ ப்ரோ எடுக்க தெரியுமா? 

தெரியாதுங்க... அதுக்கு த்ரெட் எல்லாம் வேணும்... ஆனா அது ஒண்ணும் பெரிய வேலை இல்ல... நீங்க ஓகேன்னா நான் உங்களுக்கு ரேசர் வச்சு பண்ணி விடறேன்...சரி ராஜூ... ஆனா நல்லா இருக்கும்ல...

அதெல்லாம் நல்லா பண்ணிடலாம்... நீங்க இதுல தலையை வச்சு சாய்ந்து உட்காருங்க...

நான் மோனிஷாவை முகம் ஷேவ் செய்ய உட்காருவது போல வைத்து விட்டு, அவள் புருவத்தில் கொஞ்சம் தண்ணீர் தடவி விட்டு, மெதுவாக அவளுடையை ஐ ப்ரோவை ஷேப் செய்து விட்டேன். பின் அங்கங்கே அதிகமாக இருந்த முடியை கொஞ்சம் கத்தரியால் ட்ரிம் செய்து விட, சில நிமிடங்களில் அவளுடைய ஐ ப்ரோ அழகாக இருந்தது. 

ரொம்ப நல்லா இருக்கு ராஜூ... சூப்பர்...

தேங்க்ஸ்... அப்புறம் இன்னொன்னு சொல்லவா... 

சொல்லு ராஜூ...

உங்க பின் கழுத்து ஒட்டி, நிறைய முடி பிசிறு பிசிறா இருக்கு... அதை ஷேவ் பண்ணி விட்டா பாக்க நல்லா இருக்கும்... அதே மாதிரி உங்க முகத்துலயும் கொஞ்சம் முடி வளர்ச்சி இருக்கு... இதெல்லாம் எடுத்தா பாக்க நல்லா அழகா இருப்பீங்க...

ச்சே... அதெல்லாம் வேண்டாம் ராஜூ... அது ஒரு மாதிரி இருக்கும்... ஷேவ் பண்ணா... இன்னும் அதிகமா முடி வளரும்னு சொல்வாங்க... 

அதெல்லாம் இல்லங்க... இப்பல்லாம் நிறைய நடிகைகளே ஷேவ் பண்றாங்க... அனுஷ்கா, குஷ்பூ, மீனா மாதிரியான நடிகைகளுக்கு லைட்டா வளரும்... அவங்க எல்லாம் ரெகுலரா பண்ணுவாங்க...

ரெகுலரா பண்ண நான் எங்க போக... 

அதான் நம்ம கடை இருக்கே... நீங்க ப்ரீயா இருந்தா வாங்க நான் பண்ணி விடறேன்...

சரி ராஜூ... இந்த ஒரு முறை பண்ணு... அப்புறம் பாக்கலாம்... என்று சொல்ல... நான் முதலில் மோனிஷாவின் முடியை அள்ளி கொண்டை போட்டு விட்டேன்.


பின்பக்கம் இருந்த முடியை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து எடுத்து, தண்ணீர் தடவி விட்டு, ரேசர் வச்சு மெதுவாக முடிகளை மழித்து எடுத்தேன்... மோனிஷாவின் ஈரமான பின் கழுத்தில் ஜுல்லென்று ரேசர் பட, கூச்சத்துடன் நெளிந்தாள் மோனிஷா.

சில நிமிடங்களில் அவளுடைய பின் கழுத்தில் இருந்த முடியை முழுமையாக எடுத்து விட்டு, படிகாரக்கல்லை வைத்து தேய்த்து விட்டேன். படிகாரக்கல்லின் ஜில்னெஸால் இன்னும் நெளிந்தாள் மோனிஷா. முடிந்ததும் பின் கண்ணாடி வழியாக தன்னுடைய ஷேவ் செய்யப்பட்ட இடத்தை பார்க்க, அசிங்கமாக துறுத்திக் கொண்டு இருந்த முடி எதுவும் இல்லாமல் அழகாக இருந்தது அவள் கழுத்து.

========================================================================


********** நண்பர் sagara, இந்த கதையின் இரண்டாம் பாகம் எழுதி முடித்ததும் தான் உங்கள் கமெண்டை பார்த்தேன். உங்கள் விருப்பத்தை இந்த கதையில் கொண்டு வர முடியவில்லை. இது வேறு ஒரு நண்பருக்கான கதை. அவரின் விருப்பத்தின் பேரில் பாதி கதை முடிந்து விட்டது. உங்களின் கருத்துக்கு வரும் கதைகளில் முயற்சி செய்கிறேன். நன்றி.

Actress Chandrika Revathi latest hair style images | Celebrity makeover

November 29, 2021 0
Actress Chandrika Revathi latest hair style images | Celebrity makeoverMid aged women's curly shoulder length hair cut

November 29, 2021 0
Mid aged women's curly shoulder length hair cut


Punjabi girl's mid back length layer hair cut images

November 29, 2021 0
Punjabi girl's mid back length layer hair cut images
Sri Lankan model's front bang hair style | Salon Liyo | Celebrity Makeover

November 29, 2021 0
Sri Lankan model's front bang hair style | Salon Liyo | Celebrity Makeover

Long to shoulder length Bob cut hair style images

November 29, 2021 0
Long to shoulder length Bob cut hair style images
Open free hair I like it to hold whole hair

November 29, 2021 0
Open free hair I like it to hold whole hair