Tuesday, 18 May 2021

Indian young women's with spiritual bald head

May 18, 2021 0

 Indian young women's with spiritual bald head 

















































Latest hair coloring combos in 2021

May 18, 2021 0

 Latest hair coloring combos in 2021


















































Bengali actress silky low back length long hair

May 18, 2021 0

Bengali actress silky low back length long hair 


































New trend short pixie hair cut

May 18, 2021 0

 New trend short pixie hair cut 






























Punjabi girl's new hair cut | Hair masters Chandigarh

May 18, 2021 0

 Punjabi girl's new hair cut | Hair masters Chandigarh



















Rough to shiny long hair | Rebounding | Salon makeover

May 18, 2021 0

 Rough to shiny long hair | Rebounding | Salon makeover 





























பதிலுக்கு பதில் - நான்காம் பாகம்

May 18, 2021 1
பதிலுக்கு பதில் - நான்காம் பாகம்
சலூன்ல முடி வெட்டியதும், நானும் சரணும் வீட்டிற்க்கு கிளம்பினோம். நான் முத்தம் கொடுத்ததில் கதிர் இன்னமும் உறைந்து போய் நின்று இருந்தான். நான் வீட்டிற்க்கு வந்ததும், சரணும் பேசாமல் பாத்ரூம் போய்க் குளிக்கப் போய் விட்டேன்.

பாத்ரூமில் குளித்து ஒரு வெள்ளை டவலை மட்டும் கட்டிக் கொண்டு என் ரூமிற்க்கு வந்தேன். அதற்க்குள் பாய் கட் ஸ்டைலில் வெட்டப்பட்டு இருந்த என் தலை முடி நன்றாகக் காய்ந்து விட்டது. நீளமான முடி இருக்கும்போது என் முடி முழுவதும் ஈரம் காய கால் மணி நேரம் ஆகும். ஆனால் இப்போது நிமிடங்களில் என்னுடையை தலை முடி காய்ந்து விட்டதை எண்ணி ஆச்சர்யப்பட்டேன். 

பின் என் புது ஹேர் கட்டை கண்ணாடியில் பார்த்துக் கொண்டு இருக்க, அப்போது தான் கதிர் என்னுடைய அக்குள் முடியை ஷேவ் பண்ணிய நியாபகம் வர, என் கைகளைத் தூக்கி கொண்டு அக்குளின் மென்மையை ரசித்துக் கொண்டு இருந்தேன். 



அப்போது என்னுடைய ரூம் கதவைத் திறந்து கொண்டு சரண் அக்கா என்று கூப்பிட்டுக் கொண்டே உள்ளே வர, நான் பதட்டத்தில் வேகமாகத் திரும்பும்போது என்னுடைய டவல் நழுவி கீழே விழுந்துவிட்டது.

நான் அப்படியே முழுவதுமாக என் தம்பி சரணுக்கு காட்டிக் கொண்டு நிற்க, அவன் வாயைப் பிளந்து கொண்டு பார்த்தான். சுதாரித்த நான் என் டவலை மட்டும் முன்பக்கமாக மறைத்துக் கொண்டு அவனைப் பார்த்துக் கத்தினேன்.

போய்த் தொலைடா! ஏண்டா கத்துற. நாயே போ வெளியே என்று சொல்லச் சரணும் வெளியே ஹாலுக்கு செல்ல நான் வேகமாகச் சென்று என் ரூமை உள்பக்கமாக லாக் பண்ணினேன். பின் டவலை தூக்கி கட்டில் மேல் போட்டு விட்டு, என் வார்ட் ரோப்பில் துணிகளை எடுத்துப் போட்டுக் கொண்டு கொஞ்சமாக மேக்கப் செய்து கொண்டு வந்தேன்.
சரண் ஹாலில் தான் உட்கார்ந்து இருந்தான். 

என்னடா, இப்ப சொல்லு... எதுக்கு அப்படி கத்திட்டே வந்தே...

இல்ல மதியம் நீ லஞ்ச் வீட்ல செய்யுறியா, இல்ல எதுவும் ஸ்விக்கில ஆர்டர் பண்ணவானு கேட்கத் தான் வந்தேன்...

என்னால செய்ய முடியாது, ஆர்டர் பண்ணிடு... என்று சொல்லச் சரண் ஆர்டர் பண்ணினான். இருவரும் மதியம் சாப்பிட்டு விட்டுத் தூங்க, பின் அவன் வெளியே போக, நான் வீட்டு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தேன்.

மாலை அம்மா, அப்பா இருவரும் என்னுடைய ஹேர் கட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் நான் முகத்தில் ஷேவிங் பண்ணி இருந்ததை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அம்மாவும், அப்பாவும் எங்கள் இருவருக்கும் ஒன்றாக, ஒற்றுமையாக இருக்கும் படி அட்வைஸ் செய்தனர். பின் எல்லோரும் தூங்கினோம். அடுத்த சில நாட்கள் அப்படியே கழிய, ஒரு நாள் நான் குளித்து விட்டு வந்து என் ரூமில் இருந்தேன்.

இப்போதெல்லாம் என் ரூமை நான் லாக் பண்ணி விடுகிறேன். பின் டவலில் என் அழகை பார்த்து ரசித்துக் கொண்டு இருக்க, அக்குள் முடிகள் கொஞ்சம் போல வளர்ந்து இருந்தது. அப்படியே டவலை உருவி விட்டுப் பார்க்க, தொப்புளிலிருந்து கீழ் நோக்கிச் சென்ற  வளர்ச்சி, கீழே ஒரு பெரிய காடாக இருந்தது.

என் தோழிகள் சில பேர் அதைச் சுத்தமாக எடுத்து விடுவதை பற்றிப் பேசிக் கேட்டு  இருக்கிறேன். நானும் அதை எடுத்து விடலாம் என்றால் பிளேடில், அதுவும் அந்த இடத்தில் வேலை செய்யப் பயமாக இருந்தது.

பின் என் கால்களைப் பார்க்க, தொடையில் மொழு மொழுவென இருந்த உடல், கெண்டைக் காலில் கொஞ்சம் பூனை முடிகள் வளர்ந்து இருந்தது. அதைப் பார்த்து விட்டு ஏதாவது க்ரீம் வாங்கி வரலாம் என்று யோசித்தேன். பின் உடை அணிந்து விட்டு வெளியே வந்தேன்.

அடுத்த நாள் என் தோழி  ஒருத்தியை பார்க்கப் போய் விட்டு வரும்போது, வழியில் கதிரைப் பார்த்தேன். அவன் கடைக்குப் போய்க் கொண்டு இருக்க, அவன் என்னைக் கவனிக்கவில்லை. சரண் அவனுக்கான பணத்தை கொடுத்தானா என்று தெரியாமல் கேட்பதற்காகக் கதிரைக் கூப்பிட அவன் அதைக் கவனிக்காமல் சென்று விட நான் அவனைத் துரத்திச் சென்று பிடித்துக் கேட்க, சரண் அன்று மாலையே அவனுக்குப் பணம் கொடுத்து விட்டதாகச் சொன்னான் கதிர்.

பின் அவனிடம் பேசிவிட்டு அவனுடைய போன் நம்பரை வாங்கி விட்டு வந்தேன். அடுத்த சில நாட்கள் கழித்து காலையில் அம்மா, அப்பா இருவரும் ஆபிஸ் கிளம்பியதும், நானும் சரணும் மட்டும் இருந்தோம். 

டேய் சரண்...

என்னடி... சொல்லு

இல்ல, கதிரைக் கொஞ்சம் வரச் சொல்லுறியா? 

ஏண்டி என்ன பண்ணனும்? முடி வளர்ந்துடுச்சா? ஹேர் கட் பண்ணனுமா?

அதெல்லாம் உனக்கு எதுக்கு? வரச் சொல்லுன்னா வரச் சொல்லு!

அப்படி எல்லாம் சொல்ல முடியாது... என்ன பண்ணனும்னு சொல்லு... நான் கதிரை வரச் சொல்றேன்... 

ம்ம்ம்... உனக்கு இன்னொரு முறை மொட்டை அடிக்கணும் வரச் சொல்லு...

போடி... நாயே... நீ வேணா உன் கொஞ்சுண்டு இருக்க முடியை மொட்டை அடிச்சுக்கோ... நானெல்லாம் மொட்டை அடிக்க முடியாது... 

டேய்… சரண் ப்ளீஸ் டா... வரச் சொல்லுடா... என் முடியைப் பாரென்... எப்படி முள்ளம்பன்றி முள்ளு மாதிரி குத்திட்டு இருக்கு... அதைச் சரி பண்ண தான் வரச் சொல்லணும்... 

எனக்கும் தான் அப்படி இருக்கு... அதனால என்ன... 

போடா நாயே!  நானே கதிரை வீட்டுக்கு வரச் சொல்லி ஹேர் கட் பண்ணிக்குறேன்...

என்ன வேணா பண்ணிக்க... எனக்கு ஒண்ணும் அப்ஜக்ஷன் இல்லை...

சரண் அப்படி சொல்லவும் நான் கதிருக்குக் கால் செய்து உடனே என் வீட்டுக்கு வரச் சொல்ல, அவனும் அரை மணி நேரத்தில் வருகிறேன் என்றான்.

நான்  கதிர் என் வீட்டிற்கு வரும்வரை என் ரூமில் இருந்தேன்.  சரண் ஹாலில் டிவி பார்த்துக்கொண்டு இருந்தான்.  சொன்ன மாதிரியே   கதிர் என்னுடைய வீட்டிற்கு வந்தான். 

என்ன சரண் டிவி பாக்கறியா?

ஆமாடா கதிர்,  எப்படி இருக்க?

நல்லா இருக்கேன் டா...  உன்னோட அக்கா போன் பண்ணி வரச் சொன்னாங்க...

ஆமாடா...  எங்கிட்ட சொன்னா நான் மறந்துட்டேன் உன்னை வரச் சொல்ல...  அதான் அவளே கால்  உனக்குக் கால் பண்ணி இருப்பா...  சரிடா அந்த ரூம்ல இருக்கா...  போய்ப் பார்.

இல்ல சரண்...  அவங்கள வெளியே வரச் சொல்லு நான் உள்ளே வரக் கூடாது...

 சரி இரு வரச் சொல்றேன்...

 ஹே அனு...  கதிர் வந்திருக்கான் பாரு...  நீதானே வரச்சொன்னே...

அனு வெளியே வந்தாள்.  அவள்  ஒரு ஸ்லீவ்லெஸ் டி-ஷர்ட்டும் ஒரு டிராக்   பேண்ட்  போட்டு இருந்தாள்.  கிரே கலர்  ஸ்லீவ்லெஸ் டீ-சர்ட்,  பிளாக் கலர் பாண்டில் அழகாக இருந்தாள் அனு.  அனுவை  இத்தனை  நாள் கழித்து பார்த்தும், முடி வெட்டிய அன்று  அனு  முத்தம் கொடுத்த  நியாபகம் தான் வந்தது கதிருக்கு.


ஹாய், அனு எப்படி இருக்கீங்க...

ஹான், நான் நல்லா இருக்கேன்...கதிர் நீங்க எனக்கு ஒரு உதவி பண்ணனும்.

சொல்லுங்க அனு... 

இல்ல... அன்னிக்கு ரொம்ப ஷார்ட்டா முடி வெட்டி... இப்போ கொஞ்சம் முடி வளர்ந்துருக்கு... பட் ரொம்ப முள்ளு முள்ளா, நேரா குத்திட்டு நிக்குது... அதைச் சரி பண்ணி விட முடியுமா?

இல்லங்க அனு, அது ரொம்ப கஷ்டம்... ஏன்னா அதைச் சரி பண்ணனும்னா   ஒன்னு முடிய இன்னும் குறைவா வெட்டணும்,  அப்படி இல்லன்னா...

இல்லைனா என்ன சொல்லுங்க?

இல்லங்க  அனு அது உங்களுக்குச் செட்டாகாது

என்னனு சொல்லுங்க,  செட் ஆகுமா இல்லையான்னு   நான் சொல்றேன்...

அதைச் சரி பண்ணனும்னா   முடியை  இன்னும்  ஷார்ட்டா வெட்டனும்,  அப்படி இல்லன்னா மொட்டைத் தான் அடிக்கணும் அனு... அது மட்டுமில்லாம முன்ன மாதிரி ஷார்ட் கட் பண்ணா, மறுபடி வளரும்போது இப்போ இருக்க மாதிரி தான் வளரும். அதுக்கு ஒரே வழி மொட்டைத் தான். ஒரு தடவை மொட்டை அடிச்சுட்டு முடி வளரும்போது நல்ல படிய வாரி விட்டீங்கனா, நல்லா இருக்கும்...

அப்போ மொட்டைத் தான் ஒரே வழியா?

ஆமாங்க அனு... 

சரி, அப்போ மொட்டையே அடிங்க கதிர்...

என்ன சொல்றீங்க?

ஆமாங்க கதிர்... எனக்கும் ஒரு தடவை மொட்டை அடிக்க ஆசையா இருக்கு...

சரிங்க... அடிக்கலாம்... 

கதிர் அனுவுக்கு மொட்டை அடிக்கச் சரியான இடத்தைத் தேட, வெளியே வெயில் அதிகமாக இருக்க, பின் அனுவின் ரூமிலேயே மொட்டை அடிக்கலாம் என்று கதிர் அனுவின் பெட் ரூமில் ஒரு ஸ்டூலை போட்டு விட்டு, அதில் அவளை உட்கார சொன்னான். அனுவும் ஸ்டூலில் உட்கார, சரண் அவன் அப்பாவுடையை ஒரு வேட்டியை எடுத்துக் கொடுக்க, அதை அனுவின் மேல் போர்த்தி விட்டு, அவளுடைய கொஞ்சமாக வளர்ந்து இருந்த முடியைத் தண்ணீரில் நனைத்து விட்டான்.

பின் ரேசரில் பிளேடு மாற்றி விட்டு, அனுவின் தலையைக் கீழே குனிய வைத்து, உச்சி மண்டையிலிருந்து கீழ் நோக்கி முடியை மழிக்க ஆரம்பித்தான் கதிர். பேன் ஓடிக் கொண்டு இருக்க, அந்தப் பேன் காற்று அனுவின் மொட்டை அடிக்கப்பட்ட இடத்தில் பட்டு அவளுடைய உச்சி மண்டையில் சில்லென்று பட்டது.

அவளுக்கு அது ஒரு புதிய உணர்வைக் கொடுக்க, அனு தன்னை மீறி அவள் கையை தூக்கி ஷேவிங் செய்த இடத்தைத் தொட்டு பார்த்தாள். கொஞ்சம் சொர சொரப்பாக இருக்க கதிர் அவளுடைய கையை விலக்கி விட்டு மொட்டை அடித்தான். அனு தலையைக் குனிந்து உட்கார்ந்து கொள்ள, அவள் தலையில் முடி குறைவாக இருந்ததால் கதிர் மிக விரைவாக அனுவின்  முடியை மழித்து எடுத்துவிட்டான்.

அனு ஆசையாகத் தன்னுடைய மொட்டைத் தலையை தடவி பார்க்க, அவள் நினைத்த அளவுக்கு இல்லாமல் சைனிங் இல்லை.

என்ன கதிர் மொட்டை அடிச்சு இருக்கீங்க... நல்லாவே இல்லை. இன்னும் நல்லா சைனிங்கா இருக்கணும்...

அப்படியா... அப்போ இன்னொரு முறை ஷேவிங் பண்ணலாம்... அப்பவும் சைன் இல்லன்னா ஷேவிங் க்ரீம் போட்டுப் பண்ணலாம்... 

அதெல்லாம் வேண்டாம்டா கதிர்... இப்போவே ஷேவிங் க்ரீம் போட்டுப் பண்ணு... இவளுக்கு இன்னும் ரெண்டு மாசத்துக்கு மொட்டைத் தலையில் முடி வளரவே கூடாது... கட்டிலில் உட்கார்ந்து அனுவுக்கு மொட்டை அடிப்பதை பார்த்துக் கொண்டு இருந்த சரண் சொல்ல, அவனை முறைத்தாள் அனு.

சரண் சொன்னதை போலக் கதிர் அனுவின் தலையில் ஷேவிங் க்ரீம் போட்டு, தலை முழுவதும் பரப்பி விட்டுப் பின் ரேசர் மூலம் நன்றாக ஒட்ட மழித்து எடுத்தான் கதிர். வேலை முடிந்ததும் அனு தன் கையால் ஆசையாகத் தன்னுடைய மொட்டைத் தலையைத் தடவி பார்க்க, அது அவள் நினைத்தது போலவே மொழுமொழுவென இருந்தது.

பின்னர் அனு தன் முகத்தில் ஷேவிங் பண்ண சொல்ல, கதிர் அவள் கன்னம், நெற்றி, தாடை, மூக்கு என எங்கும் ஷேவிங் க்ரீம் பூசி விட்டு, ரேசரில் பிளேடு மாற்றி விட்டு, அவள் முகத்தைச் சிரைத்து விட்டான். பின் கண்ணாடியில் தன்னுடைய முகத்தைப் பார்த்த அனு திருப்தியாகக் கதிரைப் பார்த்துத் தலையாட்டினாள்.

டேய், சரண் நீ கொஞ்சம் வெளியே இரு... எனக்கு இன்னொரு வேலை மீதம் இருக்கு... அதை முடிச்சுட்டு கதிரை அனுப்பிடலாம்... என்று சொல்லச் சரண் அவளை முறைத்துக் கொண்டே அனுவின் பெட் ரூமை விட்டு வெளியேறினான்.

சரண் போனதும், அனு தான் போட்டிருந்த பேண்டை முழங்கால் வரை தூக்கி விட்டு, அவளுடைய கெண்டைக் காலில் இருந்த சிறு முடிகளைக் காட்டினாள். அதை ஷேவிங் செய்யச் சொல்லிக் கேட்க, கதிர் கொஞ்சம் கூச்சப்பட்டுக் கொண்டே அவளுடைய கால்களைத் தன்னுடைய தோளின் மேல் வைத்துக் கொண்டு அவளுடைய கால்களில் இருந்த முடியைச் சிரைத்து விட்டான்.

அனு, இனிமேல் காலில் இருக்கும் முடிகளை எடுக்காதீங்க... சொரசொரன்னு ஆயிடும்... அதனால வாக்சிங் பண்ணுங்க... அப்படி இல்லன்னா ஏதாவது பிராண்டட் க்ரீம் யூஸ் பண்ணுங்க என்றான் கதிர்.

அனுவும் சரியென்று தலையாட்டினாள். பின் கதிர் அவளுடைய இரண்டு கால்களையும் ஷேவிங் செய்ததும் அவன் கிளம்ப, அனு அவனிடம் கேட்டாள்.


கதிர் எனக்கு அந்த ரேசர் மட்டும் எனக்குக் கொடுத்துட்டு போங்க... நான் நாளைக்கு கொண்டு வந்து கடைல கொடுத்துடறேன்...

என்ன சொல்றீங்க? எல்லாம் பண்ணியாச்சே? அப்புறம் எதுக்கு அது? என்று கேள்வி கேட்க,

இல்ல... இது இன்னும் ரொம்ப பர்சனல்... நான் யூஸ் பண்ணிட்டு.... என்று தயங்க...

என்னங்க அனு, நான் காலுக்கே ரேசர் யூஸ் பண்ண கூடாதுனு சொல்றேன்... நீங்க அங்க யூஸ் பன்றேன்னு சொல்றீங்க... சரி பார்த்துப் பண்ணுங்க... காயம் ஆகிட போகுது என்று சொல்லி ரேசரை கொடுத்தான்.

அப்புறம் இன்னொரு ஹெல்ப்... சரண் என்ன பண்ணீங்க னு கேட்டா சொல்லாதீங்க...

சொல்லலைன்னா அவன் தப்பா நினைப்பான் அனு...

நினைச்சா நினைச்சுட்டு போறான்... எனக்கும் அவன் அப்படி தான் நினைக்குணும்னு ஆசை... என்று சொல்லி சிரிக்க, கதிர் தலையசைத்து விட்டு கிளம்பினான்.

அனு சரணை வெறுப்பேற்றிய நிம்மதியில் குளிக்க சென்றாள். பின் அடிக்கடி அனு தன் திருமணம் வரை மொட்டை அடித்துக் கொண்டு இருந்தாள். அவளுக்கு துணையாக சரணும் மொட்டையடித்துக் கொண்டான்.  

முற்றும்.





Young college girl's silky one clipped hair style

May 18, 2021 0

 Young college girl's silky one clipped hair style