Thursday, 27 May 2021

Tamil girls long hair style images

May 27, 2021 0

 Tamil girls long hair style images 









































Telugu actress Surekha vani daugter supriya latest hair cut

May 27, 2021 0

 Telugu actress Surekha vani daughter Supriya the latest hair cut 




















Hollywood actress Lovely Linda Short pixie hair cut

May 27, 2021 0

 Hollywood actress Lovely Linda Short pixie hair cut 


















Young college girl's short hair cut photos

May 27, 2021 0

 Young college girl's short hair cut photos 



























Wednesday, 26 May 2021

Tamil actress Aayira long hair style

May 26, 2021 0

 Tamil actress Aayira long hair style 




















Young girl long hair off | Bald is beautiful

May 26, 2021 0

 Young girl long hair off | Bald is beautiful


















Long to bob cut

May 26, 2021 0

 Long to bob cut | Very thigh long hair donated for cancer patients 


















Long layer hair cut | salon make over

May 26, 2021 0

 Long layer hair cut | salon make over 




















Long to nape length bob cut

May 26, 2021 0

 Long to nape length bob cut 
















Long to nape length bob cut hair style

May 26, 2021 0

 Long to nape length bob cut hair style 

















New trend long layer hair style | SALON MAKEOVER

May 26, 2021 0

 New trend long layer hair style | SALON MAKEOVER



























Curly black hair style making tutorials

May 26, 2021 0

 Curly black hair style making tutorials 

























கார் பார்க்கிங் ஹேர் கட்

May 26, 2021 0
என்னங்க... 

என்னடி...

என்னோட முடியைக் கொஞ்சம் ஹேர் கட் பண்ணனும்...

சரி...

என்ன சரின்னு சொல்றீங்க?

ஏதாவது ஏற்பாடு பண்ணுங்க...

நான் என்னடி பண்ண? அதான் பியூட்டி பார்லருக்கு மாச மாசம் போறியே? அங்கயே பண்ண வேண்டியது தானே...

லாக் டவுன்ல இப்போ எங்க பார்லர் போறது? 

அதுக்கு நானா உனக்குப் பார்பர் வேலை பார்க்க முடியும்...?



உங்களை ஒண்ணும் பார்க்கச் சொல்லலை... நீங்க ஹேர் கட் வரச் சொன்னீங்களே அந்தப் பார்பரை வரச் சொல்லுங்க... 

அவன் கீழே கார் பார்க்கிங்ல தான் வெட்டுவான்... நம்ம அபார்ட்மென்ட்க்கு அலோவ் பண்ணக் கூடாது... ஓகேவா?


ம்ம்ம்ம்… சரி சரி வரச் சொல்லுங்க...

ஒரு மணி நேரம் கழித்து, பார்பர் கீழே கார் பார்க்கிங்கில் இருக்க, ரெட் கலர் நைட்டியில் பார்க்கிங் ஏரியாவில் முடி வெட்ட உட்கார, நான் முடி வெட்டுவது தெரிந்ததும், இன்னும் சில பெண்கள் வந்து விட்டனர் வேடிக்கை பார்க்க...

பார்பர் தன் வாட்டர் ஸ்ப்ரேயரில் தண்ணீரை பீய்ச்சி அடித்து... என் முடியைச் சீவி விட்டதும், நான் என் முடியை ரப்பர் பேண்ட் போட்டு அந்த இடத்தில் வெட்ட வேண்டும் என்று சொல்ல, பார்பர் தன் கத்தரியால் க்ரிச், க்ரிச் என்று என் ஈரமான முடியை வெட்ட, எல்லோர் முன்னும் முடியை வெட்டுவது எனக்குக் கூச்சமாக இருக்க, நான் தலையைக் குனிந்து கொண்டேன்.


வெட்டப்பட்ட முடியைக் கொத்தாக என் கையிலேயே கொடுத்து விட்டுப் போனான் பார்பர். நான் அதைப் பிடித்துக் கொண்டு பார்க்க, என் கணவர் அதைப் போட்டோவும் எடுத்து விட்டார். 

முடி வெட்டியதும் எப்படி இருக்கேன்?

ம்ம்ம்,  நல்லா இருக்கு, இனிமேல் வெளியே போகணும்னா நீ சீக்கிரம் ரெடி ஆயிடுவ?

ம்ம்ம்...  ஆமாம்ங்க!!!