Thursday, 23 April 2020

பந்தயம்

நான் சந்திரன். 32 வயது... ஒரு தனியார்  நிறுவனத்தில் மேனேஜராக இருக்கிறேன். என் மனைவி சுமித்ரா.. 27 வயது.. என்னைவிட அதிகம் படித்தவள். ஒரு காலேஜில் லெக்சரராக இருக்கிறாள். அது மட்டும் இல்லாமல் நிறைய சோசியல் ஆக்டிவிட்டிஸ் செய்கிறாள். பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று இருக்கிறாள். முக்கியமாக டென்னிஸ் விளையாட்டு சுமித்ராவுக்கு மிகவும் பிடிக்கும்.





நான் சிறு வயதில் இருந்து கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். இப்போதும் நான் என் நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி கிரிக்கெட் விளையாடி கொண்டு இருக்கிறேன்.எங்களுக்கு இரண்டு குழந்தைகள். பையன் 8 வயதும் பெண் 5 வயதில் இருக்கிறார்கள். சுமித்ராவின் பெற்றோர் குழந்தைகளை பார்த்துக் கொள்ள நாங்கள் வேலைக்கு போகிறோம்.

சுமித்ராவின் காலேஜில் இண்டர் காலேஜ் பெஸ்டிவல் ஆரம்பிக்க, அனைத்து விதமான போட்டிகளும் இருக்க, அதில் சுமித்ரா விளையாட்டு போட்டிகளுக்கு பொறுப்பை எடுத்து கொண்டாள். எல்லா விளையாட்டு போட்டிகளுக்கும் தேர்ந்த பயிற்சியை கொடுக்க, அனைத்து போட்டிகளிலும் சுமித்ராவின் டீம்‌ வெற்றி பெற்றது.

அதிலும் டீச்சர்ஸ்க்கான போட்டியில் சுமித்ரா பல போட்டிகளில் வெற்றி பெற்றாள். அதுவும் டென்னிஸ் விளையாட்டில் எதிர்த்து விளையாடியவரை பெரிய பாய்ண்ட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாள். அதை வீட்டில் எங்களிடம் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டாள். 

அதற்க்கு முந்தைய  வாரத்தில் நானும் கிரிக்கெட்டில் பெரிய வெற்றியை பெற்றுக் கொண்டு வந்து சுமித்ராவிடம்‌ சொல்ல அவள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதனால் எனக்கு கோபம் வர இருவருக்கும் வாக்குவதமானது.

போன வாரம் நானும் தான் கிரிக்கெட் மேட்ச்ல வின் பண்ணேன். 

அதுக்கு இப்போ என்னங்க...

நீ கேம்ல ஜெயிச்சா அது பெரிய விஷயம், ஆனால் நான் கிரிக்கெட்ல ஜெயிச்சா அதை மட்டும் கண்டுக்க மாட்டல...

என்னங்க, கிரிக்கெட்டும் டென்னிஸூம் ஒண்ணா... டென்னிஸ் வேற லெவல்ங்க... கிரிக்கெட்ல நீங்க வேர்ல்ட் கப் வின் பண்ணலன்னா, அதை யாரும் கண்டுக்க மாட்டாங்க..


உன் டென்னிஸ் சானியா மிர்சா விளையாடலன்னா இந்தியால யாருக்கும் தெரிஞ்சிருக்காது...

கிரிக்கெட் பத்தோடு பதினொண்ணா நீங்க விளையாடறது....ஏன் நீங்களே உங்க டீம்ல பத்தோடு பதினொண்ணா விளையாடிட்டு வந்திங்க... ஆனால் நான் ஒத்தைக்கு ஒத்தையா போட்டி போட்டு ஜெயிச்சேன்... உங்களால அப்படி விளையாடி ஜெயிக்க முடியாது...

ஏன்  முடியாது.... எல்லாம் முடியும்... எப்பவும் நீ என்னை மட்டமாவே தனி நினைக்குற.. அதான் இப்படி பேசுற...

உங்களால முடியும்னா நாளைக்கு என் கூட டென்னிஸ் விளையாடி ஜெயிச்சு காட்டுங்க பார்க்கலாம்... அப்படி ஜெயிச்சுட்டா நீங்க என்ன சொன்னாலும்‌ நான் கேட்குறேன்...

சரிடி... நம்ம கிரவுண்ட்ல நாளைக்கே மேட்ச் வச்சுக்கலாம்... 

உங்களுக்கு டென்னிஸ் விளையாட தெர்யுமா... யோசிச்சு சொல்லுங்க... அப்படி நீங்க தோத்துட்டா மொட்டை அடிச்சு மீசை எடுத்துட்டு தான் வீட்டுக்குள்ள வரணும்..

சுமித்ரா என் மேல் உள்ளுக்குள் எவ்வளவு கோபத்தில் இருக்கிறாள் என்று அப்போது தான் நான் புரிந்து கொண்டேன். அதனால்  நான் இந்த போட்டியில் சுமித்ராவை தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்தேன். நான் ஸ்கூலில் டென்னிஸ் விளையாடி இருக்கிறேன். ஆனால் இப்போது சுமித்ராவுடன் விளையாடி ஜெயிக்க முடியுமா என்று யோசித்து விட்டு, ஜெயிப்பதற்க்கு என்ன செய்வது என்று யோசனை‌ செய்தேன்.


அடுத்த நாள் காலை என் மாமனாரும்
மாமியாரும் எங்கள் வீட்டுக்கு வர, நான் எங்கள் குழந்தைகளை கொஞ்சி விளையாடினேன். அடுத்த ஒரு மணி நேரம் கழித்து எனக்கும், சுமித்ராவுக்கும், மேட்ச் ஆரம்பமானது
சுமித்ரா என்னை ஈஸியாக ஜெயித்துவிடலாம் என்று நினைக்க, நான் அவள் நினைத்ததைவிட நன்றாகவே விளையாடினேன். ஆளுக்கொரு செட் ஜெயித்தோம். நான் சுமித்ராவை ஒரு செட் வின்‌ பண்ணியதை அவளால் நம்ப முடியவில்லை.

மூன்றாவது செட் ரொம்பவும் இழுபறியாகி, டைபிரேக்கரில் முடிய... இப்போது மேட்ச் பாய்ண்ட்...

இந்த முறை விட்டு விடக்கூடாது என்று நினைத்து கொண்டு, என் பலம் முழுவதும் திரட்டி சர்வ் செய்ய, அதை சுலபமாக என் பக்கம் திருப்பி விட்டால் சுமித்ரா.பின்பு நாலைந்து முறை பந்தை டவுன்லைனிலேயே அடித்துக் கொண்டு இருக்க, தீடிரென குறுக்கே சென்று பந்தை கிராஸ் கோர்ட்டில் அடிக்க, அதை மீண்டும் திருப்பி விட ரொம்பவே சிரமபட்டாள் சுமித்ரா. 


சுமித்ரா எல்லைக்கோட்டில் நின்று பந்தை திருப்பி விட, நான் வேகமாக நெட்டின் அருகில் வந்து பாலை ட்ராப் செய்ய, சுமித்ரா எல்லையில் இருந்து  வருவதற்க்குள் அவள் பார்டரில் விழுந்து, மீண்டும் எழ சுமித்ரா தோற்றுப் போனாள்.

தான் தோற்றுப் போனதை நம்ப முடியாமல் தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டாள். நான் சுமித்ராவின் அருகில் வந்து அமர்ந்தேன். 

ஸாரி சந்திரன்... என்னை மன்னிச்சிடுங்க... நான் உங்களை தப்பா நினைச்சுட்டேன்... நான் சொன்னா மாதிரி நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்குறேன்...

பராவாயில்லை சுமித்ரா... நீ உன் மேல இருக்க தப்பை உ ணர்ந்தா அதுவே போதும்... ஆனால் ஒரு விஷயம் மட்டும் என்னால மன்னிக்க முடியல...

என்னங்க....

கட்டின புருஷன்னு கூட நினைக்காம என்னை மொட்டை அடிச்சு மீசை எடுத்துட்டு வர சொன்னியே.. அதை என்னால மறக்கக்கூட முடியாது.. சோ போட்டில நான் ஜெயிச்சதுக்கு நீ மொட்டை அடிக்கணும்.. அதே போல இனி நான் சொல்றதை எல்லாம் மறுக்காமல் செய்யணும்...

சரி என்று சொல்லி விட்டு மொட்டை அடிக்கவும் சம்மதம் சொன்னாள் சுமித்ரா. அவள் அம்மாவும் அப்பாவும் நடப்பதை பார்த்துக் கொண்டு இருந்தனர்‌. சுமித்ரா டென்னிஸ் விளையாடிய ட்ரஸ்ஸில் எங்கள் கார்டனில் உட்கார்ந்து இருக்க, நான் அவளுக்கு மொட்டை அடிக்க பார்பரை வர சொல்ல, சுமித்ராவின் பெற்றோர் நடக்கப் போவதை எண்ணிக் கொண்டு வீட்டுக்குள் சென்றனர்.



சிறிது நேரம் கழித்து பார்பர் வர, நான் சுமித்ராவை காண்பித்து, 

மேடமுக்கு மொட்டை அடிக்க வேண்டும் என்று சொன்னேன்.

சரி சார்.. எனக்கு ஒரு ஸ்டூல் மட்டும் கொடுங்க... என்னோட ஷேவிங் கிட் வைக்கணும் என்று சொல்ல நான் எடுத்து கொடுத்தேன். பார்பர் அந்த ஸ்டூலை எடுத்து கொண்டு சுமித்ராவின் அருகில் வைத்து, டூல் கிட்ஸை எடுத்து வைத்தான். 

சந்திரன் கண்டிப்பா நான் மொட்டை அடிக்க வேண்டுமா... எக்ஸ்கியூஸ் கிடையாதா?...

இல்லை சுமித்ரா... இந்த பனிஷ்மெண்ட் உன் வாயில் தான் வந்தது.. நான் சொல்லவே இல்லை... அதனால கண்டிப்பா பண்ணியே ஆகணும்...

இட்ஸ் ஒகே சந்திரன்.. என்று சுமித்ரா சொல்ல, பார்பர் ஒரு கருப்பு துணியை எடுத்து சுமித்ராவுக்கு போர்த்தி விட்டு, அவளது போனிடெய்லை அவிழ்த்து விட்டு, முடியை பிரித்துவிட்டான். கொஞ்சம் தண்ணீர் கொண்டு வர சொல்லி, அதை ஊற்றி முடியை நனைத்து விட்டு, கையால் அரக்கி தேய்த்து விட்டார். 

அதன் பின் ஒரு இம்போர்ட்டட் ரேசரை எடுத்து துடைத்து விட்டு, வில்கின்சன் ப்ளேடை போட்டு விட்டு, சுமித்ராவின் தலையை குனிய வைத்து உச்சந்தலையில் இருந்து மழிக்க ஆரம்பித்தான். சுமித்ராவின் முடி கொஞ்சம் மழிக்க பட்டதும் அவளது வெள்ளை மண்டை பளிச்சேன வெளியே தெரிந்தது. அது ரொம்ப அழகாகவே இருந்தது.

பார்பர் அவன் வேலையே கர்மமாக செய்து கொண்டு இருந்தார். எக்ஸ்பிரியன்ஸ்டு பார்பர் போல மிக வேகமாக சுமித்ராவின் மண்டை மொட்டை அடிக்கப்பட்டது. சுமித்ரா தலையை குனிந்து உட்கார்ந்து இருந்தாலும், அவள் கண்களில் வழிந்த கண்ணீர் அவள் மடியில் சொட்டு சொட்டாக விழுந்து கொண்டு இருந்தது.

எனக்கு சுமித்ரா அழுவது தெரிந்தாலும், தெரிந்தது போல காட்டிக் கொள்ளவில்லை. பார்பர் சில நிமிடங்களில் சுமித்ராவுக்கு மொட்டை அடித்து முடித்து விட்டார். முன்பை விட சுமித்ரா அழகாகவே இருந்தாள்.டென்னிஸ் பிளேயரின் வெள்ளை கலர் டைட்டான ட்ஷர்ட், குட்டை பாவாடையில் வெள்ளை கலர் மொட்டை தலையுடன் செம அழகாக இருந்தாள் சுமித்ரா..


ஒகே சந்திரன் உங்க விருப்பம் முடிஞ்சதுல... 

சுமி... நீ மறுபடியும் தப்பா பேசுற... இது எதுவும் என் விருப்பம் இல்லை.. நீயா திமிர்ல பேசி வாங்கிகிட்டது... அதுவும்‌ இல்லாம நீ என்கிட்ட தோத்துட்டா நான் சொல்றதெல்லாம் கேட்கிறேன்னும் சொல்லி இருக்க...

ம்ம்ம்.. இப்போ அதுக்கென்ன... 

இனிமேல் நான் சொல்ற வரை நீ மொட்டை தலையுடன் தான் இருக்கணும்.. வாரம் ஒரு முறை நீயே மொட்டை அடிச்சுக்கணும்.. அப்புறம் நீ என்னை மீசை எடுக்க சொன்னேல்ல.. அதை நீயே பண்ணிக்கோ, பார்பர்கிட்ட உன் முகம் புல்லா ஷேவிங் செய்து விட சொல்லி நீயே கேளு....

நானா...

ஆமா, உனக்கு தானே இப்போ ஷேவ் பண்ணனும், அதனால் நீ தான் கேட்கணும்.. 

ஹலோ, சந்திரன் சொன்னா மாதிரி எனக்கு பண்ணி விடுங்க.. என்று சுமித்ரா திமிராகவே சொல்ல... அவனும் சுமித்ராவின் முகத்துக்கு ஷேவ் செய்ய ரெடி ஆனான்

சுமித்ராவின் முகத்தில் தண்ணீரை தடவி ஈரமாக்கி விட்டான். பின் ஒரு உயர் தர ஷேவிங் போம் எடுத்து ப்ரெஷில் வைத்து, சுமித்ராவின் முகத்தில் தேய்த்து விட்டு, ரேசரில் சுமித்ராவின் இடது கன்னத்தை ஷேவிங் செய்தான். முடி இல்லாத மொழு மொழுவென இருந்த கன்னம் எந்த சிரமமும் இல்லாமல் வழுக்கி கொண்டு வர, ஷேவ் செய்யப்பட்ட கன்னம் மேலும் பளபளப்பாக மின்னியது.

கன்னத்தில் இருந்து கீழ் நோக்கி தாடை பகுதி வரை ஷேவ் செய்த பார்பர், அதே போல வலது பக்கமும் மழித்து விட்டான்.

மேடம், உங்க உதட்டை உள்பக்கமா மடிச்சுக்கங்க... மீசை பகுதியை ஷேவ் பண்ணனும்... என்று சொல்ல, சுமித்ரா அதே போல உதட்டை மடிக்க பார்பர் சுமித்ராவின் இல்லாத மீசை முடியை ஷேவ் செய்தான். 

மேடம், முடிஞ்சது... என்று சொல்லி விட்டு பார்பர் என்னையும் பார்க்க, நானும் போதும் என்று சைகையால் சொல்ல அவனுக்கு பேமெண்ட் கொடுத்து விட்டு பார்பருடைய கிட்டை நான் இரண்டு மணி நேரம் கழித்து கொண்டு வந்து தருவதாக சொல்லி அனுப்பிவிட்டேன்.

என்ன சுமித்ரா மொட்டை அடிச்சது எப்படி இருக்கு... 

ரொம்ப கேவலமா இருக்கு... நான்  இப்போ எப்படி என்  ப்ரெண்ட்ஸை பார்க்க வெளியே போவேன்....

இதை நீ பெட்டிங் கட்டும் போது யோசிச்சு இருக்கணும்... சரி விடு... இப்போ நான் சொல்ல போறதை மறுக்காம செய்யணும்... 



என்ன சொல்லுங்க.. பண்ணி தொலைக்கிறேன்...

 உன் ஒயிட் டிஷர்ட் கழடிட்டு, அப்படியே  அந்த பாவாடையையும் கழடிடு....

என்ன சொல்றீங்க, அது எல்லாம் பண்ண முடியாது...

தோத்தவங்க அதெல்லாம் பேசக்கூடாது.. மீறி பேசினா நான் சொன்னதை செய்வேன்.. மீன்ஸ் நானே கழட்டிடுவேன்...என்று சொல்ல சுமித்ரா வேண்டா வெறுப்பாக கழட்டிக் கொண்டு கார்டனில் நிற்க, நான் வாயை பிளந்து கொண்டு பார்த்தேன்..
 ( இப்படி பார்த்து ரொம்ப நாள் ஆச்சுங்க ) 

சுமித்ராவின் உடலில் மிச்சம் மீதி இருந்த முடியை என்னால் முடிந்த அளவு, தொட்டு தடவி பார்த்து, சில இடங்களில்  வலுகட்டாயமாக டேஸ்ட் பார்த்து மழித்துவிட, சுமித்ரா மொத்தமாக  என் சொல்படி நடக்கும் தஞ்சாவூர் பொம்மை போல ஆனாள்.

அப்புறம் என்ன அடுத்த பத்து மாதங்கள் கழித்து எங்களுக்கு மூன்றாவது குழந்தை பிறந்தது....






4 comments:

  1. மீண்டும் அழகான கதையாக உள்ளது

    ReplyDelete
  2. Thank you for some other informative website. The place else may just I get that kind of information written in such a perfect method? I have a venture that I am simply now running on, and I’ve been at the glance out for such info. Indija-Business-Visa

    ReplyDelete
  3. SV66 là sân chơi cá cược uy tín, nơi người chơi có thể thử vận may qua hàng loạt trò chơi hấp dẫn: từ slot game phong cách, bắn cá sinh động đến tài xỉu kịch tính và các mini game đầy thử thách. Giao diện được thiết kế trực quan, tối ưu cho cả điện thoại lẫn máy tính để bạn chơi không giới hạn. Mỗi giao dịch nạp/rút tại SV66 đều được xử lý nhanh chóng, minh bạch và đảm bảo an toàn cao. Ngoài ra, SV66 thường xuyên tổ chức sự kiện tặng thưởng, vòng quay may mắn và chương trình ưu đãi dành cho người mới cũng như người chơi trung thành. Đội ngũ hỗ trợ khách hàng 24/7 luôn túc trực để giải đáp và đồng hành cùng bạn trong hành trình giải trí.

    Thông tin liên hệ
    Thương hiệu: SV66
    Website: https://sv66.name/
    Email: support@sv66.name
    Hotline: 0943 528 671
    Địa chỉ: 58 Nguyễn Thái Học, Phường Phạm Ngũ Lão, Quận 1, TP. Hồ Chí Minh, Việt Nam
    Zipcode: 700000
    Hashtags
    #SV66 #SV66casino #linkSV66 #nhacaiSV66 #dangkySV66

    ReplyDelete