எங்கடா இருக்க...
ஏண்டி, என்னாச்சு? ஆபீஸ் வேலையா பெங்களூரு வந்துருக்க....
அப்படியா? ஆனா நான் எங்க இருக்கேன் தெரியுமா...
எங்கடி இருக்க... என்னாச்சு ஏதும் பிராப்ளமா...
அதெல்லாம் ஒன்னும் இல்ல...
சரி, என்னன்னு சொல்லு... எனக்கு அர்ஜென்ட் மீட்டிங் இருக்கு...
இன்னிக்கு ஈவினிங் என்ன பொண்ணு பாக்க வர்றாங்க... நீ கொஞ்சம் கூட அக்கறை இல்லாம இருக்க...
உன் வீட்ல இப்படி பண்ணுவாங்கன்னு எனக்கு எப்படி தெரியும்... ஏதாவது காரணம் சொல்லி பிடிக்கலன்னு சொல்லுடி...
அவனே என்னை பாத்து பிடிக்கல்லன்னு சொல்லுவான்...
அப்படியா... அப்படியா என்ன பண்ண போற...
இருடா ஒரு selfi அனுப்புறேன் பாரு...
என்னடி பார்லர்ல இருக்க... பிடிக்காத மாப்பிளைக்கு மேக்கப் பண்ணனுமா?
எங்கிட்ட உனக்கு பிடிச்சது என்னடா...
ஏன்? உனக்கு தெரியாதா? உன்னோட முடி தாண்டி எனக்கு பிடிக்கும்...
முடி பிடிக்கும்... ஆனா எங்கிட்ட ரொம்ப நாளா என்ன கேக்குற...
அது உன் முடியை மொட்டை அடிச்சு எனக்கு தரணும்னு கேப்பேன்...
அது தாண்டா இன்னிக்கு நான் பண்ண போறேன்...
என்னடி சொல்ற... நிஜமா மொட்டை போட போறியா...
ஆமாடா...
நான் என் கையாள மொட்டை அடிக்கணுன்னு சொல்லி இருக்கேன்ல...
அதுக்கு நீ இங்க இருந்து இருக்கணும்... ஒன்னும் பிரச்னை இல்லை... கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு தடவை நீ அடிச்சி விடுங்க..
சூப்பர்டி... நெக்ஸ்ட் பிளைட் பிடிச்சு சென்னை வர்றேன்... முடிஞ்சதும் மொட்டை தலையோட ஒரு selfi அனுப்பு
ஓகேடா... அனுப்புறேன்... ஆனா நான் உனக்கு லைவ் வீடியோல மொட்டை அடிக்கிரத காமிக்கலாம்னு நினைச்சேன்...
சூப்பர்டி... அப்போ கால் பண்ணு...