Saturday, 15 November 2025

புதிய அனுபவம் - நான்காம் பாகம்

“சாரி பாலா.. கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன்”

“பரவாயில்ல Aunty. அதுனால என்ன”

“எனக்கு கொஞ்சம் motion sickness இருக்கு பாலா. தூங்காம இருந்தா வாந்தி வந்துடும். தப்பா நினைச்சுக்காத”

“அய்யோ அதெல்லாம் தப்பா நினைக்க மாட்டேன்.”

“ஊருக்கு போக இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகும் பாலா”

“ஓ.. அப்படியா… சரி நீங்க தூங்குங்க Aunty. வேணும்னா என் தோள்மேல சாய்ஞ்சுக்கோங்க”



“இருக்கட்டும் பாலா”

“அட, அதெல்லாம் நான் ஒண்ணும் நினைக்க மாட்டேன். என்னோட அம்மா மாதிரி தான நீங்களும்.”

“தாங்க்ஸ் பாலா”

“Aunty, உங்களுக்கு Seat-ல சாய்ஞ்சு தூங்க கஷ்டமா இருந்தா, என் மடியில இந்த Bag மேல தலையை வைச்சு படுத்துக்கோங்க”

“இல்ல பாலா… இன்னும் கொஞ்ச தூரம் தான.. பார்த்துக்கலாம்”

நான் அவளை மடியில் படுக்க வைத்தால், மெல்ல அவள் தலையை தடவிக் கொடுக்க நினைத்தேன். அவளுடன் ஊருக்கு செல்வதற்கு முன்னரே அவள் முடியை தடவிப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தேன். ஆனால் பிருந்தா ஏதோ ஒரு தயக்கத்தில் அதை மறுத்து விட்டாள். ஆனால் நான் அவளை மேற்கொண்டு அவளை வற்புறுத்தாமல் அவள் போக்கில் விட்டுவிட்டேன். ஆனால் அதிர்ஷ்டம் எனக்கு காத்துக் கொண்டிருந்தது. பேருந்து அந்த மலைமேல் செல்லும் பாதைக்கு முன் ஓரிடத்தில் தேநீர் அருந்த நிறுத்தப்பட்டது.

                                                 


நான் கீழே இறங்கலாமா என யோசித்துக் கொண்டிருக்க, பிருந்தா கீழே இறங்க எழுந்தாள். நானும் அவளுடன் சேர்ந்து இறங்கியதும், பிருந்தா அவசரமாக பேருந்தில் இருந்து சற்று தூரமாக நடக்க ஆரம்பித்தாள். நான் புரியாமல் அவள் பின்னால் செல்ல, ஓரிடத்தில் பிருந்தா வாந்தி எடுக்க ஆரம்பித்தாள். பின்னால் சென்ற நான் , அவள் தலையை பிடித்துக் கொள்ள, பிருந்தா சங்கடத்தில் நெளிந்தாள். முதல் முறை என்னுடன் பயணிக்கும் போது இதுபோல நடந்து விட்டதே என அவளுக்குள் ஒரு குற்ற உணர்ச்சியாக இருந்தது.


ஆனால், நான் பொறுமையாக அவளை கையாண்டேன். மெல்ல அவள் தலையை தடவிக் கொடுத்து, கையில் இருந்த Water Bottle-ல் இருந்து தண்ணீர் கொடுத்து அவளுக்கு உதவினேன். பின்னர் அவளுக்கு தேவையான சில விஷயங்களை வாங்கிக் கொடுத்தேன். பிருந்தா எனக்கு மனநிறைவுடன் நன்றி சொன்னாள். பின்னர் மீண்டும் பேருந்து புறப்பட்டவுடன், இருவரும் அவர்களுடைய இடத்தில் ஏறி அமர்ந்து கொண்டோம். பேருந்து மலைப்பாதையில் ஏற ஆரம்பித்தது. கிட்டத்தட்ட 18 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும் என பலகை வைக்கப்பட்டு இருந்தது. அப்போது பிருந்தா என்னிடம் ஏதோ பேச ஆரம்பித்தாள்.

“பாலா… இன்னும் 18 Hairpin Bend இருக்கு”

“ஓ அப்படியா.. சரி Aunty “

“அதில்ல பாலா, உனக்கு பிரச்சனையில்லைன்னா, நான் உன்னோட மடியில படுத்துக்கவா?”

“தாராளமா Aunty. நான் ஏற்கனவே சொன்னேன்ல”

“தப்பா எடுத்துக்காத பாலா”

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல. நீங்க படுத்துக்கோங்க.”

“ரொம்ப தாங்க்ஸ் பாலா”

“இதுக்கெல்லாம் தாங்க்ஸ் எதுக்கு. நீங்க படுத்துக்கோங்க”

நான் எதிர்பார்த்த வாய்ப்பு இப்போது எனக்கு கிடைத்தது. என் மடியில் இருந்த Bag-ஐ சரிசெய்து வைக்க ,பிருந்தா அவன் மேல் தலையை வைத்து படுத்துக் கொண்டாள். அப்போது அவளுடைய ஜடையை கையில் பிடித்துக் கொண்டு படுக்க சற்று ஆக இருப்பதை கவனித்த நான் அவளிடம் சொல்ல, அவள் ஜடையை என் மடியில் போட்டுக் கொண்டாள். பிருந்தாவின் அடர்த்தியான ஜடை என் மடியில் இருந்தது. அருகில் யாரும் தன்னை கவனிக்கிறார்களா என பார்த்துவிட்டு மெல்ல அவள்ஜடையை தடவிப் பார்த்தேன். கருகருவென அடர்ந்த அவளுடைய தலை முடியை தொட்டவுடன், ஏதோ பஞ்சு கயிறை பிடிப்பது போல இருந்தது. மெல்ல என்னுடைய நேந்திரன் மீண்டும் விரைக்க ஆரம்பித்தது. நல்ல வேளையாக மடியில் bag இருப்பதால், பிருந்தாவிற்கு அது தெரியாது.

சிறிது நேரம் கழித்து மெல்ல அவள் தலையை தடவிக் கொடுக்க ஆரம்பித்தேன். அவளுடைய தலையை நான் வருடிக்கொடுப்பது பிருந்தாவிற்கு இதமாக இருந்தது. கண்களை மூடிக்கொண்டு என்னுடைய வருடலில் கொஞ்சம் கொஞ்சமாக தூங்கினாள்.

நான் அவளுடைய தலையை தடவிக் கொண்டே அவ்வப்போது அவள் ஜடையையும் பிடித்து பார்த்துக் கொண்டேன். அவளுடைய அடர்த்தியான ஜடையை பார்க்கும் போது என்னால் பிடித்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அடுத்த ஒன்றரை மணிநேரம், பொறுமையாக எந்த தடையும் இல்லாமல், பிருந்தாவின் தலைமுடியை தடவிப் பார்த்துக் கொண்டே அவளுடைய ஊருக்கு வந்து சேர்ந்தோம்.


மலைப்பிரதேசத்தின் குளிர் என்னை கொஞ்சம் ஆச்சரியப் படுத்தியது.  பிருந்தா தயாராக வைத்திருந்த சால்வையை எடுத்து போர்த்திக் கொண்டாள். அவளுடைய ஜடை என்னுடைய கண்களில் இருந்து மறைந்தது.

பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு ஆட்டோ எடுத்துக் கொண்டு பிருந்தாவின் வீட்டிற்கு சென்றோம். பிருந்தா களைப்பாக இருப்பதால், செல்லும் வழியில் இரவு உணவை பார்சல் வாங்கிக் கொண்டோம். வீட்டிற்கு வந்ததும், பிருந்தா நான் தங்குவதற்கு சூரஜ்-ன் அறையை காட்டினாள். சூரஜ் ஏற்கனவே காட்டியிருந்த போட்டோக்கள் போலவே இருந்தது.



No comments:

Post a Comment