Tuesday, 25 June 2024
நாவிதன் அவளின் அடர்த்தியான தலைமுடியில் தண்ணீர் ஊற்றி கொண்டா போடாமல் அப்படியே விட்டான். பின்னர் கத்தியை எடுத்து ஆனந்தியின் தலைமுடியை மழிக்க ஆரம்பித்தான். அவன் ஆனந்தியின் தலையில் கத்தி வைத்த போது வந்தனாவிற்கு உடம்பெல்லாம் மயிர் கூச்செறிந்தது. ரமேஷும் அதை உணர்ந்தான். மெல்ல ஆனந்தியின் அழகிய தலை முடி தரையில் விழுக ஆரம்பித்தது. சில நிமிடங்களில் ஆனந்தி மொட்டை தலையுடன் அங்கிருந்து எழுந்தாள்.
வந்தனாவால் அவள் கண்களை நம்ப முடியவில்லை. ஒரு கல்லூரியே திரும்பி பார்த்த அழகான தலை முடியை உடைய பெண் இப்போது கண் முன்னால் மொட்டை அடித்துக் கொண்டிருக்கிறாள். சில அழகான பெண்கள் கூட, சக மாணவர்கள் அழகான பெண்களை விட நீளமான முடி இருக்கும் காரணத்தினால் ஆனந்தி பின்னால் சுற்றுவது பொறாமையாக இருக்கும். எப்படியாவது ஆனந்தியின் முடியை வெட்டவேண்டும் அல்லது மொட்டை அடிக்க வேண்டும் என நினைப்பார்கள்.
ஆனால் ஆனந்தியின் அமைதியான சுபாவத்தை நினைத்து தாங்கள் நினைப்பது தவறு என கூறுவார்கள். இவ்வளவு நேரம் வீடியோ பார்த்ததில் அவள் மனதில் ஒரு இனம் புரியாத கலவரம். ஒரே பரபரப்பாக இருந்தது. ரமேஷ் வேறு இப்போது அவள் முடியை கைகள் வைத்து அவளை மூடேற்றிக் கொண்டிருந்தான். அவனுடைய எழுந்து நின்ற கொடிக்கம்பம் சற்று தூண்டிவிட்டது.
வந்தனா: ரமேஷ்…. இந்த வீடியோ எல்லாமே நல்லா இருக்கு.
ரமேஷ்: கடைசியா ஒரு வீடியோ இப்போ பார்த்தியே.. அது யாரு? உனக்கு தெரிஞ்ச பொண்ணா?
வந்தனா: ஆமா… என்னோட காலேஜ் சீனியர் ஆனந்தி.
ரமேஷ்: ரொம்ப நல்ல அமைதியான பொண்ணு. அவங்க வீட்டில சொன்னதுக்காக தயக்கமில்லாம இவ்ளோ நீளமான முடியை மொட்டை அடிக்க சம்மதிச்சு இருக்கு. அன்னைக்கு வீடியோ எடுக்கும் போது கவனிச்சேன்.
வந்தனா: இவங்களுக்கு காலேஜ்-ல அவ்ளோ ரசிகர்கள். இவங்களோட தலை முடிக்காகவே நிறைய பசங்க பின்னாடி சுத்துவாங்க.
ரமேஷ்: அதுனால தான் அந்த பொண்ணுக்கு மொட்டை அடிக்கும் போது உனக்கு ரொம்ப மயிர் கூச்செறிந்ததா?
வந்தனா: ஆமா… சரி அதை விடுங்க…. நான் கேட்ட வீடியோ எங்க?
ரமேஷ்: நீ இன்னும் பண்ணு…. கீழ நிறைய இருக்கும்.
வந்தனா: இந்த வீடியோ எல்லாம் சூப்பர். நான் காப்பி பண்ணிக்கிறேன்.
ரமேஷ்: பண்ணிக்கோ… ஆனால் யாருக்கும் கொடுக்காத… உன்னோட சுந்தர் உட்பட.
வந்தனா: ஹாஹா…. கண்டிப்பா காட்ட மாட்டேன். அவனுக்கு வேணும்னா எனக்கு மொட்டை அடிக்கும் போது இப்படி நிராயுதமாக பார்க்கட்டும்…
ரமேஷ்: அப்படித் தான் இருக்கணும்.
வந்தனா: இது காப்பி ஆகட்டும்… கொஞ்ச நேரம் ஆகும். அதுக்குள்ள நான் ஒண்ணு கேட்கணும் கோவிச்சுக்காதிங்க…
ரமேஷ்: சரி.. கேளு…
வந்தனா: இப்போ இங்க எனக்கு பதிலா என்னோட அண்ணி இருந்தா என்ன பண்ணுவீங்க?
ரமேஷ்: ஏன் திடீர்னு அப்படி கேட்கிற?
வந்தனா: நேத்து உங்களுக்கு என்னோட முடி ரொம்ப பிடிச்சுதா இல்ல எங்க அண்ணியோட முடி ரொம்ப பிடிச்சுதா?