Monday, 8 September 2025

முன்ன மாதிரி என்னால் ரெகுலரா post போட முடியாது. உடல்நிலை சரியில்லை. சரியான வருமானமும் இல்ல. ரொம்ப எதிர்பார்க்கிக்காதீங்க. என்னால என்ன முடியுமோ எப்போ முடியுமோ அப்போ post வரும். சப்போர்ட் பண்ணவங்களுக்கு நன்றி.







2 comments:

  1. வணக்கம் நண்பா முதலில் உங்களின் பதிவை பார்த்தேன் எனக்கு மனது சிறிது கஷ்டமாக உள்ளது நீங்கள் உங்களின் உடம்பையும் மனதையும் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் உங்களால் எப்போது முடியுமோ அப்போது மட்டும் நான் நன்றாக இருக்கிறேன் என்று ஒரே ஒரு பதிவை மட்டும் போடுங்கள் அது போதும் எனக்கு

    ReplyDelete
  2. Vanakkam Nanba Thangalin Udal nilaiyai Parthukollungal Avvapothu Nalamaga ullen Enru Post Seyungal Athu Pothum Veraivil Nalam Thirumbavendum

    ReplyDelete