Thursday, 11 December 2025

புதிய அனுபவம் - பதினொன்றாம் பாகம்

December 11, 2025 0

நாட்கள் வேகமாக நகர ஆரம்பித்தது. பாலா என் வீட்டிற்கு வந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியிருந்தது. நான் நிறைய விஷயங்களை மனம் விட்டு பாலாவிடம் பேச ஆரம்பித்து இருந்தேன். அவனும் என்னுடன் நன்றாகவே பேசிக் கொண்டிருந்தான். ஆனால் என்னுடைய தலைமுடியை பற்றி மட்டும் பேசாமல் இருந்தான். அப்போது ஒரு நாள் அகல்யா எனக்கு மேசேஜ் செய்தாள்.



பாலாவிற்கு என்னுடைய தலை முடி மேல் ஒரு ஈர்ப்பு இருக்கிறது என தெரிந்தவுடன் எனக்குள் அவ்வளவு சந்தோஷம். ஏற்கனவே அவன் டைரியில் என்னுடைய தலைமுடி பற்றி எழுதியிருந்ததை பற்றி படிக்கும் போது எனக்கு இருந்த ஒரு ஆர்வம் இப்போது பாலா என்னுடைய முடியை பற்றி அவனுடைய அம்மா அகல்யாவிடம் என தெரிந்த போது பல மடங்கு ஆனது. இப்போது அவனுக்கு பிறந்தநாள் என்பதால், என்னுடைய தலை முடியை அவனிடம் கொடுத்து அனுபவிக்க சொல்வது ஒரு நல்ல பரிசாக இருக்குமா என யோசித்தேன். ஆனால், நான் என்னுடைய ஆசைக்காக அவனிடம் என்னுடைய தலைமுடியை கொடுப்பது அவனுக்கான பரிசாக இருக்காது எனவும் எனக்குள் தோன்றியது.

தவிர, பாலா என்னுடைய முடியை பற்றி என்னிடம் பேசாத போது, அவனிடம் சென்று என்னுடைய முடியை எடுத்துக் கொள்ள சொல்வது அவன் பார்வையில் தவறாக இருக்குமோ என கொஞ்சம் தயக்கம் வந்தது. அதனால், முதலில் வேறு ஏதாவது பரிசு முடிவு செய்யலாம். அவன் என்னிடம் என் முடி மீது உள்ள ஆசை பற்றி வெளிப்படையாக பேசினால், பின்னர் என்னுடைய தலை முடியை கொடுக்கலாம் என தீர்மானித்தேன்.


இனி பாலாவின் பார்வையில்…

நான் ஏற்கனவே பிருந்தா Auntyயின் தலை முடி எனக்கு பிடித்திருக்கிறது என என் அம்மாவிடம் சொல்லியிருக்கிறேன். கண்டிப்பாக என் அம்மா அதை விளையாட்டாக பிருந்தா Auntyயிடம் சொல்லியிருப்பாள் என எனக்கு தெரியும். ஆனால், பிருந்தா Aunty என்னிடம் வெளிப்படையாக அவளுடைய தலைமுடி பற்றி பேச ஆரம்பிக்க மாட்டாள். ஆனால், அதே சமயம் அவளுடைய முடியை பற்றி நான் என்ன நினைக்கிறேன் என என்னை கேட்காமல் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பாள் எனவும் எனக்கு தெரியும். அதனால், ஒரு திட்டம் போட்டு, என் அறையில் ஒரு நோட்டு போட்டு டைரி எழுதுவது போல அவள் முடியை பற்றி நான் என்ன நினைக்கிறேன் என எழுதி வைத்தேன்.

உண்மையில் நான் அவளுடைய முடியை பற்றி பேசுவது அவளுக்கு பிடிக்காது என நினைத்தால், கண்டிப்பாக என்னிடம் ஒரு இடைவெளியை கடைப்பிடிக்க ஆரம்பிப்பாள். என் முன்னால் ஜடை பின்னிக் கொண்டு வருவதை தவிர்ப்பாள். மேலும், என் முன்னால் இருக்கும் போது குளிர் என்ற காரணத்தை சொல்லி தலையை குல்லா போட்டு மூடிக் கொண்டு என் பார்வையில் அவள் தலைமுடியை தவிர்ப்பாள். ஆனால், அவள் இது ஒரு பெரிய விஷயம் இல்லை என்பதுபோல சாதாரணமாக நடந்து கொண்டால், நான் அவள் முடியை தொடுவதற்கு வேறு ஏதாவது உத்தியை கையாள வேண்டும்.


ஒருவேளை, அவளுக்கும் தன்னுடைய தலைமுடியை என்னிடம் கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், அவள் என்னிடம் கொஞ்சம் நெருங்கிப் பழக முயல்வாள். அவளுடைய முடியை பற்றி நான் என்ன சொல்ல நினைக்கிறேன் என்பதை என்னிடம் நேரடியாக கேட்காமல் மறைமுகமாக கேட்க நினைப்பாள். அப்போதே அவளுடைய என்ன ஒட்டங்களை என்னால் கணித்து அவள் முடியை அனுபவிக்க முடியும். அன்று மாலை நான் கல்லூரியில் இருந்து வந்த போது அறையில் இருந்த என்னுடைய டைரி, நான் வைத்த இடத்தில் இல்லாமல் கொஞ்சம் மாறியிருந்தது. எனக்கு அப்போது பிருந்தா Aunty என் டைரியை படித்து விட்டாள் என புரிந்து விட்டது. எனக்குத் தெரியாமல் டைரியை படிக்க நினைத்த பிருந்தா Aunty திரும்பி வைக்கும் போது வேறு இரண்டு புத்தகங்களுக்கு இடையில் அதை வைத்து விட்டு சென்றிருந்தாள். இதுவே என் முயற்சியின் முதல் வெற்றி.
அடுத்த இரண்டு மூன்று நாட்களில் என்னுடைய பிறந்தநாள் வந்தது. காலையில் என்னுடைய அம்மாவும், பின்னர் சூரஜ்ஜூம் என்னை போனில் அழைத்து வாழ்த்தினார்கள். சூரஜ் என்னிடம் பேசும் போது அவன் அம்மாவிடம் என்னுடைய பிறந்தநாள் பற்றி எடுத்து சொல்லி ஏதாவது கிப்ட் கொடுக்க வழியுறுத்தியதையும் கூறினான். ஆனால், காலையில் இருந்து என்னிடம் எப்போதும் போல பேசினாலும் என்னுடைய பிறந்தநாள் பற்றி எதுவும் தெரியாது போல இருந்தாள். அப்போதே எனக்கு புரிந்து விட்டது அவள் எனக்கு Surprise பண்ண முயற்சி செய்கிறாள் என்று. மாலையில் நான் வீட்டிற்கு வந்த போது பிருந்தா Aunty அவள் அறையில் இருந்து வெளியே வந்தாள்.



அப்போது அவள் தன்னுடைய தலைமுடியை சீவிக் கொண்டே வந்து என்னை அறைக்குள் செல்ல விடாமல் ஏதோ பேச்சு கொடுத்தாள். அப்போதே எனக்கு புரிந்து விட்டது. நான் அவள் ஜடை பின்னிக் கொள்வதை பார்க்க அவள் விரும்புகிறாள். அதுபோல நான் அவளுடைய முடியை கவனிக்கிறேனா என என்ன ஆழம் பார்க்கிறாள். அதைப் புரிந்து கொண்டு என்னுடைய விளையாட்டை ஆரம்பித்தேன். நானும் பேசிக் கொண்டே அவள் எதிரில் சென்று நிற்பது போல அவள் முடியை ரசிக்க ஆரம்பித்தேன். நான் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அவள் முடியை முழுவதுமாக முன்னால் எடுத்துப் போட்டு சீவிக் கொண்டிருக்கிறாள். நானும் அவள் முடியை ரசிப்பதை அவளிடம் மறைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தேன். நான் அவள் முடியை பார்க்கிறேன் என அவளுக்கு தெரிய ஆரம்பித்தது. ஆனால் நேராக என்னைப் பார்க்காமல் தன்னுடைய ஜடையை பின்னிக் கொண்டு இருப்பது போல என் கண் பார்வையை தவிர்த்தாள்.


“என்ன Aunty எங்கயும் வெளிய கிளம்பிட்டு இருக்கீங்களா?”

“இல்ல பாலா… ஏன் கேட்கிற?”

“இல்ல ஏதோ வெளிய போகிற மாதிரி தலை சீவிட்டு இருக்கீங்களே.. அதான் கேட்டேன்”

“வேலையெல்லாம் முடிச்சுட்டு இப்போ தான் முகத்தை கழுவிட்டு வந்தேன். அப்படியே கலைஞ்சு இருக்கிற முடியை சீவலாம்ன்னு பார்த்தேன். ஏன் பாலா, என்னை பார்த்தா வெளியே போற மாதிரியா இருக்கு. ஏதோ இருக்கிற கொஞ்சம் முடியை சீவி ஒழுங்கா இருக்கட்டுமேன்னு பார்த்தேன்”

“என்னாது கொஞ்சம் முடியா… Aunty, உங்களுக்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லையா… இவ்ளோ நீளமான முடியை வைச்சுகிட்டு கொஞ்சம் முடின்னு சொல்றீங்களே”

“முன்ன மாதிரி இல்ல பாலா, எனக்கு இப்போ நிறைய முடி கொட்டி அதோட அடர்த்தியும் நீளமும் குறைஞ்சு போச்சு”

“ஆனாலும், என்னோட அம்மாவை விட உங்க முடி நல்ல நீளமா இருக்கு Aunty .”

“உன்னோட அம்மாக்கு Silky Hair பாலா.. அதுவே ஒரு தனி அழகு தான். என்னைப் பாரு Curly Hair வைச்சுகிட்டு Maintain பண்ண எவ்ளோ கஷ்டப்படுறேன்னு”

“உங்க முடிக்கு என்ன குறைச்சல் Aunty . Curly Hair-ம் அழகுதான்.”

“இருந்தாலும் எல்லாருக்கும் Silky Hair தான் பிடிக்கும் பாலா. இந்த ஷாம்பூ விளம்பரத்துல மாதிரி இருந்தா தான் நல்லா இருக்கும்”

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல . எனக்கு உங்க முடி பிடிச்சிருக்கு Aunty. இவ்ளோ அழகான முடியை பிடிக்காமா இருக்குமா?”

“உனக்கு என்னோட முடி பிடிக்கும்னா பாலா. “

“சரி Aunty. நான் என்னோட ரூம்க்கு போறேன்”

“கொஞ்சம் பொறு பாலா”

“என்ன Aunty. சொல்லுங்க”

“எனக்கு ஒரு ஹெல்ப் வேணும். நான் உனக்கு டீ போட்டு எடுத்துட்டு வரேன். என்னோட ரூம்ல டேபிள் மேல ஒரு Hair Band இருக்கும். அதை கொஞ்சம் எடுத்து கொடு”

“கண்டிப்பா “

(சில நிமிடங்கள்இரண்டு நிமிடங்கள் கழித்து…)

“இந்தாங்க Aunty உங்க Hair Band”

“அப்படி வை பாலா. இந்த வேலையை முடிச்சுட்டு எடுத்துக்கிறேன்”

“சரி.. கொஞ்சம் அப்பிடியே இருங்க Aunty .”

“என்ன பண்ணப்போற பாலா”

“இதோ இந்த Hair Bandஐ உங்க ஜடையில போட்டு விடப் போறேன்”

“உனக்கு எதுக்கு பாலா வீண் சிரமம்”

“இதுல எனக்கு என்ன சிரமம்… உங்க முடி எனக்கு பிடிக்கும்ன்னு இப்போ தான சொன்னேன். அப்புறம் அந்த முடியில போட்டு விட பிடிக்காதா?”

“அதில்ல பாலா…”

“கொஞ்சம் சும்மா இருங்க Aunty. திரும்பி நில்லுங்க”

“சரி பாலா”

“உங்க ஜடையை பின்னாடி எடுத்து போடுங்க”

“என்னோட கையில என்ன இருக்குன்னு பார்த்தேல”

“சரி விடுங்க, நானே உங்க ஜடையை பின்னாடி எடுத்து போட்டுக்கிறேன்”

“சரி பாலா”

அதுதான் சந்தர்ப்பம் என அவளை திரும்பி நிற்க வைத்து அவள் ஜடையை மெல்ல என் கையால் எடுத்து பின்னால் போட்டேன். அவளுடைய ஜடை அவளுடைய மத்தளங்களை உரசிக் கொண்டு ஆடியது. எனக்கு அவள் மத்தளத்தை தடவி ரசிக்க ஆசையாக இருந்தது. ஆனால் என்னை கட்டுப்படுத்திக் கொண்டே மெல்ல அவள் ஜடையை அடியில் பிடித்து அதில் என் கையில் இருந்த Hair Band-ஐ போட்டு விட ஆரம்பித்தேன். Hair Band-ஐ போட்டு முடித்த பின் மெல்ல அவள் ஜடையை பிடித்து பார்த்துக்கொண்டே என கையை மேல் நோக்கி நகர்த்தினேன். பிருந்தா Auntyக்கு நான் அவள் ஜடையை இப்போது பிடித்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன் என நன்றாகவே தெரிந்தது. ஆனாலும் எதுவும் சொல்லாமல் வேளையாக இருப்பது போல காட்டிக் கொண்டாள்.

ஆனால், நான் அவள் முடியைு பிடித்துப் பார்ப்பது அவளுக்கு தெரிய வேண்டும் என நினைத்து “Aunty, Aunty முடி எவ்ளோ அடர்த்தியா இருக்கு தெரியுமா… சூப்பர் Hair உங்களுக்கு” என சொல்லிக் கொண்டே தடவினேன். அவள் எதுவும் சொல்லாமல் சிரிப்பது எனக்கு தெரிந்தது. ஆனால் என்னிடம் அவள் ஜடையை விட்டு விடுமாறு எதுவும் சொல்லாமல் பொறுமையாக இருந்தாள். நானும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவள் சொல்லும் வரை அவள் ஜடையை பிடித்து பார்த்துக் கொண்டே இருந்தேன். சில வினாடிகள் கழித்து பிருந்தா Aunty சிரித்துக் கொண்டே “போது பாலா, Aunty-யோட ஜடையை விடு” என்றாள்.அந்த குரலில் அவள் முடியை நான் ரசிக்கிறேன் என்கிற சந்தோஷம் தெரிந்தது. “உங்க முடியை பிடிச்சுப் பார்த்துட்டு கையிலிருந்து விட மனசே இல்ல Aunty” என அவளை கவரும் விதத்தில் ஒரு பிட்டு போட்டு விட்டு அவள் முடியை கையில் இருந்து சரிய விட்டேன்.



நான் என் அறைக்கு செல்லும் போது எனக்கு பின்னாலேயே வந்தாள். அறைக் கதவை திறந்த போது உள்ளே என் டேபிள்மேல் ஒரு கேக் மற்றும் Gift வைக்கப்பட்டு இருந்தது. நான் Surprise ஆனது போல திரும்பிப்பார்க்க அவள் என்னிடம் “Happy Birthday Bala” என புன்னகையுடன் கூறினாள். பின்னர் அறைக்குள் சென்று முதலில் எனக்கு Gift கொடுத்தாள். அதை பிரித்து பார்த்தேன். எனக்காக ஒரு Watch வாங்கியிருந்தாள். அதன் அவளிடமே கொடுத்து என் கையில் கட்டிவிட சொன்னேன். என் கையில் அதை கட்டிவிட்டு புன்னகையுடன் என்னை பார்க்க, அவள் எதிர்பாராத நிமிடத்தில் அவளை கட்டிப் பிடித்துக் கொண்டேன். பிருந்தா Aunty எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். மெல்ல அவள் முடியை தடவிக்கொண்டே “Thank you So Much Aunty. Love you” என்றேன்.