Wednesday 2 November 2022

சித்ரா - மூன்றாம் பாகம் draft

இவ்வளவு நீளமான முடியை எப்படி இந்த இளம்பெண் மொட்டை அடிக்க சம்மதம் சொன்னால் என்று நினைத்த ராமுவுக்கு கொஞ்சம் டவுட் வந்தது.

அண்ணா... காது குத்த எல்லாம் கொண்டு வந்து இருக்கீங்களா...

ஆமாம்... எல்லாம் கொண்டு வந்து இருக்கேன்...

சரி அண்ணா... அப்போ வேலையை ஆரம்பிங்க...

சரிம்மா... ஆனா உங்க அம்மா என்ன சொன்னாங்கன்னு தெரியல... எனக்கு இன்னிக்கு மூணு ஹோம் சர்வீஸ் வந்து இருக்கு... அதான் கொஞ்சம் குழப்பமா இருக்கு... என்ன பண்ணனும்னு சொல்லுங்க...

என்ன அண்ணா... இப்படி சொல்றீங்க... ஒரு கஸ்டமர் சொல்றதை கூட நியாபகம் வச்சுக்க மாட்டீங்களா... 



இல்லம்மா... எல்லாம் ஒரே மாதிரி வேலை... அதான் கொஞ்சம் குழப்பம்... உங்க அம்மா கொஞ்சம் குண்டா... அவங்க முடி கூட மீடியம் லெந்த்ல கர்லி ஹேர் ஸ்டைல்ல இருந்துச்சு... ஆனா என்ன சொன்னாங்கன்னு மறந்துட்டேன்...

அடப்பாவமே... என் அம்மாக்கு மீடியம் லெந் ஹேரா... அதுவும் கர்லி ஹேரா? என் அம்மாவை நீங்க சரியா கவனிக்கலன்னு நினைக்கிறேன்... அவங்களுக்கு என்னை விட லாங் ஹேர்... ஆனா ஸ்ட்ரெயிட்னிங் பண்ண மாதிரி அழகா இருக்கும்...


ஆனா என் சலூனுக்கு வந்தவங்க அப்படி இல்லையே... நீ சொன்ன மாதிரி எதுவுமே மேட்ச் ஆகலம்மா...

என்ன சொல்றீங்க... லாங் ஹேர் தான் என் அம்மாவுக்கு அடையாளம்... அதை வச்சு தான் எல்லாரும் என் அம்மாவை நியாபகம் வச்சுப்பாங்க...நீங்க வேற யாரையோ பார்த்து இருக்கீங்க...

நான் பார்த்த வரை அவங்களுக்கு லாங் ஹேர் இல்ல... மீடியம் லெந்த் கர்லி ஹேர் ஸ்டைல் தான்...

நான் நினைக்கின்றேன்... நீங்க அவங்க முடியை ஒழுங்கா பார்த்து இருக்க மாட்டீங்க... சரி அது கூட பரவாயில்லை... அவங்க முகமுமா மறந்து போச்சு...

அது நல்லா நியாபகம் இருக்கும்மா... ஆனா அவங்க முடி தான் லாங் ஹேர் ஆ... இல்ல மீடியம் ஹேர் ஆன்னு  டவுட்டா இருக்கு...

சரி அண்ணா... அந்த டிவி மேல இருக்க போட்டோ பாருங்க... அதுல நானும் என் அம்மாவும் தான் இருக்கோம்...

ராமு அந்த போட்டோவை பார்க்க... அவனுக்கு ஒரே அதிர்ச்சியா இருக்கு... இந்த போட்டோல இருக்கிறது தான் இவளோட அம்மான்னா... அப்போ நம்ம சலூனுக்கு வந்தது யாரு... நாம யாருகிட்ட பேசினோம் அப்படின்னு தெரியலயே என்று அவன் யோசித்து விட்டு...

இவங்க தான் உங்க அம்மாவா...

ஆமா அண்ணா... இப்ப சொல்லுங்க... என் அம்மாக்கு என்னை விட லாங் ஹேர் தானே... 

ஆனால் ராமுவுக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை... அவன் மனதில் நிறைய கேள்விகள் வர... சலூனுக்கு வந்து இவளுக்கு மொட்டை அடிக்க சொன்னது யாராக இருக்கும் என்று யோசித்தான் ராமு...

என்ன அண்ணா... சீக்கிரம் ஹேர் கட் பண்ணி, காது குத்திட்டு இன்னொரு கஸ்டமரை பார்க்க போகணும்னு சொன்னீங்க...இப்ப என்ன ஆச்சு... எதுக்கு வெயிட் பண்றீங்க... என்று திவ்யா கேட்க... ராமு என்ன செய்வது என்று குழப்பத்தில் இருக்கிறான்.

அவன் பார்த்த, பேசிய பெண் இவளின் அம்மா இல்லை என்றால்... அவள் சொன்ன "மொட்டை அடிக்க வேண்டும்" என்று சொன்னது கூட பொய்யாக இருக்கலாம்... திவ்யா தன் முடியை மொட்டை அடிக்க ஆர்வமில்லாமல் இருக்கலாம்... நாம் தேவை இல்லாமல் ஏதாவது செய்து பிரச்சனையில் மாட்டிக் கொள்ள கூடாது என்று நினைத்தான் ராமு.திவ்யாவின் முடியை கொத்தாக கையில் பிடித்துக் கொண்டு யோசித்துக் கொண்டு இருந்தான் ராமு.



அண்ணா...இன்னும் என்ன யோசிக்கிறீங்க... வேலையை ஆரம்பிங்க... என்று சொல்ல

ராமு "அடி இருடி... நீ வேற... நானே என்ன பண்றதுன்னு தெரியாம இருக்கேன்" என்று மனதில் நினைத்துக் கொண்டே... சரி இவளிடமே கேட்கலாம் என்று முடிவு செய்தான் ராமு.

என்னம்மா... உன் முடியை எந்த அளவுக்கு வெட்டணும்... ஷோல்டர் லெவலுக்கு வெட்டிவிடவா...

என்னது ஷோல்டர் அளவா? என் அம்மா உங்ககிட்ட... எனக்கு என் முடியை கட் பண்ணவே பிடிக்காது... ஜஸ்ட் நுனியில ட்ரிம் மட்டும் பண்ணா போதும்... அப்புறம் காது குத்தணும்... ஒரு சைடு மூக்கும் குத்தணும்... 

இதெல்லாம் உன் அம்மா சொல்லவே இல்லையே...

சரி... பரவாயில்லை... அதான் நான் இப்போ சொல்றேன்னே... 

ஒகே பண்ணிடலாம்... என்று சொன்ன ராமு... தன் பெட்டியில் இருந்த ஒரு கத்தரியை எடுத்து... அவளுடைய முடியை இரண்டு இஞ்ச் அளவுக்கு கட் பண்ணி விட்டு... ஷேப் பண்ணி அழகு  படுத்தினான். 

 சரிம்மா... பர்ஸ்ட் மூக்கு குத்தலாம் என்று சொன்ன ராமு... பெட்டியில் இருந்த சில டூல்ஸ்களை எடுத்து கொண்டு இருக்க...  

அண்ணா, முடி வெட்டியாச்சா....

நீ சொன்ன மாதிரியே வெட்டியாச்சு... பாரும்மா... கீழ கிடக்கு பாரு...

என்ன அண்ணா... இவ்ளோ முடியை வெட்டி இருக்கீங்க... ரெண்டு இஞ்ச் மட்டும் தானே வெட்ட சொன்னேன்... என்று சொன்ன திவ்யா வேகமாக தன் முடியை பார்க்க... அவள் சொன்ன அளவில் தான் முடி கட் பண்ணி இருக்க... இன்னும் அவள் நுனியில் வெடிப்புகள் இருந்தது.


அண்ணா... இன்னும் என் முடியில் வெடிப்பு இருக்கு...


ஆமா... அதுக்கு இன்னும் நாலு இஞ்சாவது கட் பண்ணா தான் நல்லா இருக்கும்...


அவ்ளோ முடியை கட் பண்ணனுமா... சரி பரவாயில்லை... கட் பண்ணுங்க என்று திவ்யா சொல்ல...


சரி வெட்டிடலாம்... ஆனா பர்ஸ்ட் மூக்கு குத்தலாம்... அப்புறம் நீ சொன்ன மாதிரியே உன் முடியை வெட்டி விடுறேன்... என்றான் ராமு.


சீக்கிரம் பண்ணுங்க அண்ணா... நான் பக்கத்தில் ஒரு இடத்துக்கு போகணும்... என்று திவ்யா சொல்ல... ராமு கொஞ்சம் யோசனையுடன் மூக்கு குத்த லேட் பண்ணிக் கொண்டு இருந்தான். ராமு லேட் பண்ணுவதை கண்ட திவ்யா தான் ஏற்கனவே ரெடி பண்ணி வைத்து இருந்த பேசியல் பேக்கை எடுத்து முகத்தில் அப்ளை செய்தாள். பின் கண்ணை மூடிக் கொண்டு திவ்யா காத்து இருக்க... சில நிமிடங்களில் ராமு என்னம்மா ரெடியா என்று திவ்யாவை கேட்டான்.


அதுக்குள்ள ரெடி பண்ணிட்டிங்கிளா...


என்னம்மா நீ... இவ்ளோ அவசரபடுற... அதுக்குள்ள எதுக்கு இந்த பேசியல் பேக்... சரி போய் கழுவிட்டு வா...


பரவாயில்லை... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க...


சரிம்மா... உட்காரு...


அண்ணா... மூக்கு குத்தினா வலிக்குமா... 


லைட்டா வலிக்கும்... கட்டெறும்பு கடிச்சா எப்படி வலிக்குமோ... அப்படி இருக்கும்... 


சரி அண்ணா... குத்துங்க...


ராமு அவளின் முகத்தை சரியாக திருப்பி வைத்துக் கொண்டு... அவளுடைய மூக்கில் கை வைத்து பிடித்து கொண்டு... நீடிலை அவள் மூக்கில் குத்தி ஓட்டை போட... அந்த நேரத்தில் திவ்யா வலி தாங்க முடியாமல் கைக்கு கிடைத்ததை பிடிக்க... இந்த முறை கத்தியது ராமு.


திவ்யாவின் கை ஏடாகூடமான இடத்தில் அழுத்தி பிடித்து இருக்க... அவனும் வலி தாங்க முடியாமல் கத்தி விட்டான்.


என்னாச்சு அண்ணா...


ஒண்ணுமில்லை... என்று ராமுவின் வாய் சொன்னாலும்... அவனுடைய மைண்ட் வாய்ஸ் "அடிப்பாவி... இப்படி அழுத்தி பிடிச்சுட்டு என்னாச்சுன்னு கேட்குறியா" 


அந்த சமயத்தில் திவ்யாவின் நீளமான முடியின் மேல் அவன் பார்வை விழ... திவ்யாவின் முடியும்... அவள் பிடியும் அவனை ஏதோ செய்ய... 


என்ன அண்ணா... சத்தமே காணோம்...


எங்கயும் போகல... உன் முன்னாடி தான் நிக்குறேன்...


சரி அண்ணா... இப்போ என்னால கண்ணை திறக்க முடியாது... நீங்க என் முடியை இன்னும் 4 இஞ்ச் கட் பண்ணி ஷேப் பண்ணிடுங்க... நான் அப்புறமா பேஷ் வாஷ் பண்ணிக்கிறேன்...


இல்லம்மா... உனக்கு இதுவே நல்லா இருக்கு... இனிமே என்னால ஹேர் கட் பண்ண முடியாது... என்னால முடியல...


என்ன அண்ணா... அதெல்லாம் முடியாது... எனக்கு ஹேர் கட் பண்ணிட்டு அப்புறமா போங்க...


ராமு மைண்ட் வாய்ஸ் "அடிப்பாவி... இப்போ இருக்க நிலைமைல நான் ஹேர் கட் பண்ணா என்ன ஆகும்னு தெரியல"


ராமுக்கு கைகள் இரண்டும் நடுங்க... அவன் ஹார்ட் பீட் துடிப்பது அவனுக்கே கேட்டது... திவ்யாவின் அடர்த்தியான முடியை மொட்டை அடிக்க வேண்டும் என்ற ஆசை அவனுக்கு வர, அவனை அறியாமல் கையில் இருந்த கத்தரியை போட்டு விட்டு... சவரக் கத்தியை எடுத்தான் ராமு. இன்னொரு கையில் திவ்யாவின் முடியை கொத்தாக பிடித்து இருக்க... அவளுடைய முடி மிக மிருதுவாக இருக்க... ராமு தன்னுடைய புத்தியை இழந்து உணர்ச்சிவசப்பட்டு விட்டான்.ராமு மனதில் திவ்யாக்கு பளபளவென மொட்டை அடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது.






2 comments:

  1. Super 👌
    அடுத்த பாகம் 4 வெயிட் பண்றோம்

    ReplyDelete