Thursday 13 February 2020

Tamilnadu Govt.School Teacher Donate her HAIR...


தமிழக அரசு பள்ளி ஆசிரியை புவனேஸ்வரி சவுந்தரராஜன் தன்னிடம் படிக்கும் குழந்தைகள் மட்டும் அல்லாது உடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் முன் மாதிரியாக விளங்குபவர். பள்ளி புத்தகங்களில் உள்ள பாடங்களை மட்டும் கற்பிக்காமல் பொது அறிவு சார்ந்த பல நல்ல விஷயங்களை தன் மாணவர்களுக்கு கற்று கொடுப்பவர். அவருடைய சிறந்த சேவையை பாராட்டி தமிழக பள்ளி  கல்வி துறை அவருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருதினை அளித்துள்ளது.



 






































அனைவருக்கும் முன் மாதிரியாக இருக்கும் ஆசிரியை புவனேஸ்வரி சவுந்தர்ராஜன் அவர்கள் தனது தலை முடியை கேன்சர் நோயாளிகளுக்கு விக் தயாரிக்க தானமாக அளித்து இந்த சேவையிலும் தான் அனைவருக்கும் முன்னாள் ஒரு அடி எடுத்து வழிகாட்டியாக உள்ளார்.
















No comments:

Post a Comment