Tuesday 23 June 2020

Hollywood actress Demi moore shave her head

Hollywood actress Demi moore shave her head | G I Jane Hollywood movie

 உலக புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை டெமி மூர். இவர் சவாலான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். இவரின் ஒவ்வொரு படமும் வித்தியாசமானதாக இருக்கும். அமெரிக்க ராணுவத்தில் பெண்களை சேர்க்க ஒரு சோதனை நடைபெறும். அதற்காக அந்த தேர்வில் முதல் பெண்ணாக கப்பல் படையில் தொழில்நுட்ப பிரிவில் இருக்கும் 
GI JANE என்ற பெண்ணை தேர்ந்தெடுப்பார்கள்.

அதற்காக ஒரு சமயத்தில் தனது தலை முடி தடையாக இருக்க, அதனை ஒரு மிலிட்டரி சலூனில் தானே தன் தலை முடியை  மொட்டை அடித்து கொள்வார். அதன் பின்னும் சில காரணங்களால் அவரால் தேர்வாக முடியாது.



இந்த படம் யூடியூபில் இன்னும் இருக்கிறது. தேடி பாருங்கள்!!!
































































































No comments:

Post a Comment