Thursday 16 November 2023

கேப்டன் சீமா கபூர்

கேப்டன் சீமா கபூர் தனது சீருடையை சரிபார்த்தாள், பின்னர் கர்னல் ஷர்மாவின் அறைக்குள் நுழைந்து, அவருக்கு சல்யூட் அடித்து, “கேப்டன் சீமா கபூர் ரிப்போர்டிங், சார்என்று அவள் தனது சல்யூட்டை அவருக்கு மரியாதையாக கொடுக்க, கர்னல் அவளது சல்யூட்டை ஏற்றுக் கொண்டு நேரடியாக விஷயத்திற்கு வந்தார்,

 “கேப்டன் நீங்கள் இந்த இடத்திற்கு புதியவர் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ஏரியாவில் நமக்கு வேலை செய்ய தன்னார்வலர்  ஒருவரை தேடும் பணி உங்களுக்கு கொடுக்க படுகிறது. என்னுடைய  தன்னார்வலர் மிஸ் எஸ் மித்ரா நீண்ட விடுப்பில் இருக்கிறார். அதனால் நீங்கள் விரைவாக உங்கள் வேலையை முடிக்க வேண்டும் என்று கர்னல் சொல்ல, அதற்கு சீமா, “ஆமாம் சார், தேடுதல் வேட்டை நடக்கிறது சார், விரைவில் உங்களுக்கான புதியவரைக் கண்டுபிடிப்பேன். பெண் தன்னார்வலர்களை கண்டுபிடிப்பது சற்று கடினம்என்றாள். 

கர்னல் நாற்காலியில் அமர்ந்து கொண்டு, “இதோ பார், ராணுவத்தின் உயர் அதிகாரிகள் நாளை பார்க்க வருகிறார்கள், எனக்கு நாளை புதிய தன்னார்வலர் ஒருவர் கண்டிப்பாக வேண்டும்என்றார். சீமா சற்று பதட்டமடைந்து, “ஆனால் சார்! , இது ஒரு ரகசிய வேலை, எதற்காக வேலைக்கு எடுக்கிறோம் என்று  நாங்கள் பகிரங்கமாக விளம்பரப்படுத்த முடியாது" என்று சீமா கர்னலிடம் கூறினாள்,

 

"ஆமாம் எனக்குத் தெரியும், ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக மட்டுமே தன்னார்வலர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். பாருங்க கேப்டன், நம்ம விஞ்ஞானிகள், ராணுவ வீரர்கள் இங்க நல்லா வேலை செய்றாங்க, அவர்கள் மேல் எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு, அதனால் அவர்களுக்கு நாம் தான் சரியான ஆட்களை தேர்வு செய்து கொடுக்க வேண்டும், அதனால் நம்ம தப்புகளால எந்த ப்ராஜெக்ட்டும் நிறுத்தப்படறதை நான் விரும்பலஎன்று கர்னல் கோபமாக சொல்ல, சீமா எதுவும் பேசவில்லை.

 

அவர் தொடர்ந்தார், “கேப்டன், உன்னால் அதைச் செய்ய முடியும் என்று எனக்குத் தெரியும் என்பதால் உன்னைப் இந்த வேலையை செய்ய சொல்கிறேன், என்று சொன்ன கர்னல் சீமாவின் முகத்தைப் பார்த்தார். பின் சீமா "நான் என்னால் முடிந்ததைச் செய்வேன் சார்" என்று கூறினாள், "உங்களிடமிருந்து நான் அதையே எதிர்பார்க்கிறேன், நாளை இரவு 7 மணிக்குள்  ஒரு தன்னார்வலருடன் என்னிடம் ரிப்போர்ட் செய்யுங்கள் கேப்டன். இப்போது நீ கிளம்பலாம்...

 

கேப்டன் சீமா கர்னலுக்கு மீண்டும் ஒரு சல்யூட்டை கொடுத்து விட்டு அலுவலகத்தை விட்டு வெளியேறினாள். கேப்டன் சீமா தனது தளபதி கர்னல் ஷர்மாவை விரும்பவே இல்லை. திட்டத்திற்கான அனைத்து வேலைகளையும் அவர் மற்றவரை வைத்து தான் செய்வார் என்று அவளுக்குத் தெரியும்,

 

சீமா முதலில் இராணுவத்தில் சேரவில்லை, இராணுவ வீரர்களின்  குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் பராமரிப்பாளராக இருந்தாள். அவள் போர் வீரர்களை வழிநடத்த வேண்டும் என்று கனவு காண்கிறாள், ஆனால் சூழ்நிலையால் ஒரு இராணுவ தளத்தில் சிக்கிகே கொண்டாள். அது ஒரு இரகசிய இராணுவ ஆய்வகங்கம். அங்கு சென்றவர்கள் எளிதில் வர முடியாது.

 

அந்த ஆய்வகத்தில்  பெண்களுக்கான மேம்பட்ட இலகுவான ராணுவ ஆயுதங்களை தயாரிக்கும் ஆய்வகத்தில் இன்சார்ஜ் போன்ற ஒரு நல்ல வேலையில் சீமா சிக்கிக் கொண்டாள். இது ஒரு நல்ல திட்டம், ஒரே பிரச்சனை, அதற்கு பெண் தன்னார்வலர்கள் தேவை. கர்னல் ஷர்மா தான் சீமாவை அந்த ஆய்வகத்தில் சின்ன வேலை என்று அனுப்பினார். சீமாவிற்கு அங்கு செல்ல பிடிக்கவில்லை என்றாலும் கர்னலின் கட்டளையை மீற முடியவில்லை.

 

சீமா வேண்டா வெறுப்பாக தனது படை முகாமுக்குச் சென்று, சீருடைகளை மாற்றிக் கொண்டாள். சீமாவின் படை முகாமில் சுமார் 10 பெண்கள் இருந்தனர், அவர்கள் அனைவரையும் சீமாவுக்கு தெரியும். ஆனால் அவர்கள் யாரும் தன்னார்வத் தொண்டு செய்ய ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று தெரியும். ரகசியத் திட்டமாக இருக்கும்போது தன்னார்வலராகப் பணியாற்றுவது கடினம், காயம் ஏற்பட்டால் அவர்களுக்கான அதிக இழப்பீடு இருக்காது, அது பகிரங்கப்படுத்தப்பட்டால் மட்டுமே அரசு பங்களிப்பை அங்கீகரிக்கும்.

 

அதனால், தன்னார்வலர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. திருமணமான ராணுவ வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வசிக்கும் குடியிருப்புப் பகுதியைத் தேட நினைத்தாள் சீமா. அவள் வீடு வீடாக முயற்சித்தாள், ஆனால் அவளுக்கு சரியான இடம் கிடைக்கவில்லை.

 நாள் முடிந்தது, அவர் மீண்டும் தனது படை முகாமுக்குச் சென்று, குளிக்கச் சென்றாள். நாள் முழுவதும் கொண்டை போட்டு வைக்கப்பட்டிருந்த தன் தலைமுடியை அவள் அவிழ்த்துவிட்டாள், சீருடையில் கண்டிப்பாக பெண்கள் தங்கள் முடியை கொண்டை போட வேண்டும் என்பது ராணுவ விதி. ஆனால் சீருடை அணியாதபோது எந்த பாணியிலும் முடியை வைத்துக் கொள்ளலாம்.

 

சீமா எப்போதும் தன்னுடைய முடியை கொண்டை மட்டுமே போடுவாள், அதுவே அவளுக்கு சுலபமான வேலையாக இருக்கும்முதுகின் நடுப்பகுதி வரை இருக்கும் அவளது தலைமுடி மிகவும் ஆரோக்கியமானது. ராணுவத்தில் சேர்வதற்கு முன்பு இடுப்பு வரை முடி வைத்திருந்தாள். அவள் தனது தலைமுடியை நீளமாக வைத்து இருக்கவே விரும்புகிறாள்.

 

ஆனால் அங்கு இருக்கும் பெரும்பாலான பெண்கள் தங்கள் தலைமுடியை வெட்டினார்கள், பயிற்சியின் போதும் மற்ற நேரங்களிலும் அது தான் வசதியாக இருக்கும்.. ஆனால் துரதிர்ஷ்டவசமாக சீமாவின் முதல் பணியானது பாலைவனத்தில் இருந்தது, மக்கள் வசிக்கும் இடங்களிலிருந்து வெகு தொலைவில் இருந்தது, முதல் மாதத்தில் சீமா தனது தலைமுடியை தோள்பட்டை நீளத்திற்கு வெட்டினாள்.

 

பாலைவனத்தில் இருந்த வெப்பம் காரணமாக அவள் அதிக வியர்வை தனது முடிகளில் நிரம்பி வழிவதையும், அதனால் தேவையற்ற அசவுகர்யங்கள் இருப்பதையும் உணர்ந்தாள்.

 

அதனால் ஒரு நாள் விடுமுறையில், சீமா தனது தலைமுடியை பாய்கட் போல வெட்டினாள். சில மாதங்கள் வரை சீமா தனது முடியை அடிக்கடி பாய்கட் அளவில் மட்டுமே வைத்து பராமரித்தாள், அவளது அடுத்த வேலை நியமனத்திலிருந்து முடியை மீண்டும் வளர்க்கத் தொடங்கினாள்.

 

அவள் தோள்பட்டை நீளமுள்ள முடியுடன் ஒரு வருடத்திற்கு முன்பு தற்போதைய ராணுவ முகாமுக்கு கேப்டனாக பொறுப்பேற்று வந்தாள், அவளுடைய முடியின் நீளம் இப்போது அவளுடைய மார்பகங்களைக் கடந்து வளர்ந்து இருந்தது. தலைமுடியைப் பராமரிப்பது, பின்னல் போடுவது, சீவுவது மட்டுமே அவளது ஓய்வு நேர வேலையாக இருந்தது. சீமா தனது முடியை விரும்புகிறாள், அந்த நீளமான முடி அவளை நெருக்கடியான வேலையில் இருந்து ஆசுவாசப்படுத்துகிறது.

 

 

சீமா கர்னலின் அலுவலகத்தில் இருந்து வந்து ஷாம்பு போட்டு குளித்து விட்டு வந்து, டாப் மற்றும் ஜீன்ஸ் மாற்றிக்கொண்டு இரவு உணவிற்கு மெஸ்ஸுக்கு செல்கிறாள். பின்னர் தூங்க சென்றாள். அடுத்த நாள், தன்னார்வலர்களை அவள் தேடியும் கிடைக்கவில்லை. சீமா தன்னால் முடிந்தவரை தேடினாள், ஒரு பெண் ஒப்புக்கொண்டாள், ஆனால் அவள் மைனர் என்று தெரிய, சீமா வருத்தப்பட்டாள், 

அன்று இரவு 7:00 மணிக்கு சீமா தன்னார்வலர்கள் கிடைக்கவில்லை என்று தெரிவிக்க கர்னல் ஷர்மாவின் அலுவலகத்திற்கு செல்கிறாள். நடந்தவற்றை சீமா விளக்கி கூற, கர்னல் ஷர்மா கோபமாக "அப்படியானால் நீங்கள் தன்னார்வத் தொண்டு செய்ய வேண்டும்" என்று கத்தினார்.

 

 "ஆனால் ஐயா, என்னால் முடியாது, நான் விரும்பவில்லை" என்று சீமா சொல்ல, கர்னல் கடுமையாக "தன்னார்வத் தொண்டு நீ  செய்ய வேண்டும் என்று நான் உனக்கு ஆர்டர் போடுகிறேன், நீ அதை ஏற்றுக்கொள்ள வேண்டும், இது ஒரு உத்தரவு" என்று கர்னல் சொல்ல, கேப்டன் சீமா கர்னலுடனான வார்த்தைப் போரில் ஒருபோதும் வெற்றி பெற மாட்டாள்.

 

சரி என்று சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டாள். எதிர்மறையான பதில் இங்கு இல்லை. சீமா அதை ஏற்றுக்கொண்டாள். கர்னல் ஷர்மா மகிழ்ச்சியுடன் "சரி, நீ இன்று இரவு 11 மணிக்கு டாக்டர் அகர்வாலை நீ சந்திக்க வேண்டும்" என்று சொல்ல சீமா சம்மதமாக தலையசைத்தாள். அன்று இரவு 11 மணிக்கு சீமா டாக்டர் அகர்வாலை சந்திக்க, இரவு முழுவதும் அவரது அறையிலேயே இருந்து அவருக்கு வேலை செய்தாள் சீமா.

 

அடுத்த நாள் கர்னலின்  அலுவலகத்தில், சீமா வேலையில் மும்முரமாக இருந்தாள். இரவு 7.30 மணிக்கு நாற்காலியைத் தள்ளிவிட்டு, "சார், நான் போகலாமா?" என்று கர்னலிடம் சீமா கேட்க, கர்னல்  அவளைப் பார்த்து, “பொறு, தபஸ் வருகிறான், அவனை நான் 7.20க்கு வரச் சொன்னேன்சோம்பேறி, இப்போ 7.25 ஆகிவிட்டது" என்று கோபமாக பேச சீமா, “யார் சார் தபஸ்?” என்று கேட்டாள். கர்னல் , "! உனக்கு அவனைத் தெரியாதா, நான் எதிர்பார்க்கவில்லை, தபஸ் ஒரு பார்பர்," என்று சொல்லசீமா இப்போது பொறுமையிழந்து, "சரி சார், ஏன் அவரை இப்போது அழைத்தீர்கள்?" என்று சலிப்புடன் கேட்டாள்.

 

கர்னல், “உன்னுடைய தலை முடியை மொட்டை அடிக்க தான் கேப்டன் சீமாஎன்று சொல்ல, சீமா இப்போது பயத்துடன் ஆச்சரியப்பட்டாள்,

 

என் தலையை மொட்டையடிக்கவா?” 

"ஆமாம், டாக்டர் அகர்வால் தான் உன்னுடைய தலையை மொட்டையடித்து முடி இல்லாமல் இருக்க வேண்டும் என்று சொன்னார், அது உனக்கு தெரியாதா?" என்று கேலியாக கேட்டார் கர்னல்.

 

மிஸ்.மித்ராவை ஞாபகம் இருக்கா, அவங்க மொட்டை அடிச்சு இருந்தாங்க தெரியுமா?” என்று கர்னல் சொல்ல, சீமா இப்போது நிஜமாகவே நடுங்கிக் கொண்டிருந்தாள். ஆனால் சீமா  கோபமடைந்து "ஆனால் அவர் முடி உதிர்தல் பிரச்சனையால் தானே தன்னுடைய தலையை மொட்டையடித்தார்" என்று சீமா கேட்க கர்னல் "மிஸ்.மித்ராவுக்கு முடி உதிர்தல் பிரச்சனை இருந்தது, ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டாக்டர் அகர்வால் சொன்னதால் தான் மொட்டையடித்தார்." என்று சொல்ல, சீமா இப்போது பேசாமல் இருந்தாள், இப்போது சீமா தன்னுடைய கருப்பு வலையால் பாதுகாக்கப்பட்ட கொண்டை போட்டு இருந்த அவளது முடியைத் தொட்டாள்.

 

அப்போது ஒரு மனிதன் நல்ல போதையில் அந்த வாசலுக்கு வந்தான், அது தபஸ் என்பதை உடனே உணர்ந்த கர்னல் அவனை உள்ளே வரச் சொன்னார். தபஸ் வந்து கர்னலுக்கும், சீமாவுக்கும் சல்யூட் அடித்தான். பின்னர் தபஸ் ஒரு நாற்காலியை மேசையிலிருந்து நகர்த்தினான். தபஸ் சீமாவை வரச் சொல்லி, அவளை நாற்காலியில் உட்கார அழைத்தான். சீமா தயக்கத்துடன் நாற்காலியில் அமர்ந்து, சீருடையில் இருந்த கருப்பு வலைப்பின்னலை மட்டும் கழற்றினாள். தபஸ் சீமாவின் வெள்ளை சட்டையை கழற்ற விரும்பினார், ஆனால் அதை சீமாவிடம் சொல்ல பயந்தான். கர்னல் ஷர்மா அவனது பயத்தைப் புரிந்துகொண்டார்,

 

அதனால் கர்னல், “கேப்டன், உங்கள் சட்டையை கழட்டிக்கொள்வது நல்லது, இல்லையெனில் அது அழுக்கு ஆகி விடும்என்று சொல்ல சீமா கோபமாகப் பார்த்தாள்ஆனால் சீமா எழுந்து நின்று தனது வெள்ளை  சட்டையைக் கழற்றிவிட்டு பேண்ட்டும், டேங்க் டாப்பும் மட்டும் போட்டுக்கொண்டு நாற்காலியில் அமர்ந்தாள். தபஸ் சீமாவை சுற்றி ஒரு பெரிய கேப்பைப் போட்டார்.

 

தபஸ் சீமாவின் கொண்டையில் இருந்து வலையையும், அவளது தலைமுடியிலிருந்து கிளிப்பையும் அகற்றி, கொண்டையை அவிழ்த்து விட, சீமா முகத்தைத் தாழ்த்திக் கொண்டாள். தபஸ் சீப்பை எடுத்து சீமாவின் தலைமுடியை சீவினான். அவளுடைய தலைமுடி நாற்காலியின் கைப்பிடி வரை நீளமாக இருந்தது. தபஸ் சீமாவின் தலைமுடியை ஒரு போனி டெய்ல் போல ரப்பர் பேண்ட் போட்டு கட்டி வைத்து, மிகவும் அடர்த்தியான போனி டெய்ல்க்கு இடையே ஒரு ஜோடி கத்தரிக்கோல் எடுத்து ஸ்னிக் ஸ்னிக்...... ஸ்னிக் ஸ்னிக் என்ற சத்தத்துடன் அவளது முடியை கட் பண்ண, சீமாவின் தலை முடி மிகவும் தடிமனாக இருந்தது,

 தபஸ் போனி டெய்லை முழுவதுமாக கட் பண்ணிய பிறகு, குனிந்து இருந்த முகத்தை உயர்த்திய சீமா, தலையின் எடை குறைந்ததை உணர்ந்தாள். தபஸ் சீமாவின் வெட்டப்பட்ட தலை முடியை ஒரு பெரிய ஜடையாக அலுவலக டேபிளில் வைக்கிறான். தபஸ் பின்னர் ஒரு பெரிய கிளிப்பரை எடுத்து கொண்டு, சீமாவின் தலையை முன்னோக்கி குனிய வைத்து கிளிப்பரை அவளது பின் கழுத்தில் இருந்து மேல் நோக்கி இயக்க, வெட்டுப்பட்ட முடிகள் எல்லாம் மடியிலும், தரையிலும் விழ, தபஸ் விடாமல் கிளிப்பரை முன்னோக்கி ஓட்டிச் சென்றான். சீமா தன் தலை நடுவில் கிளிப்பரை இயக்கி, அவளது உச்சி மண்டையில் இருந்த முடிகளை மழித்து எடுத்தான்.

 

சீமா தலையை குனிந்து கொண்டு இருந்தாள், வேலை இன்னும் முடிந்து விடவில்லை என்று தெரிந்தவள், சட்டென்று தன் தலையில் ஈரம் படர்ந்ததை உணர்ந்தாள், அடுத்த நொடி தபஸ் அவள் முன் வந்து நின்று கொண்டு சவரக்கத்தியில் பிளேடு செருகுவது போன்ற சத்தம் கேட்டது. பின்னர் தபஸ் பின்னால் சென்று அவள் தலையின் பின்புறத்தில் சவர கத்தியை வைத்து மழிக்க ஆரம்பிக்க, லேசான எரியும் உணர்வை உணர்ந்தாள். தபஸ் ரேசரால் தலையை சிரைத்துக் கொண்டிருந்தான். அந்த சவரக்கத்தி அவளது பின்பக்கத்திலிருந்து முன்னும் பின்னும் பக்கமாக அவளது தலையில் நகர்கிறது. சீமாவுக்கு அது ஒரு குறுகுறுப்பாக உணர்வை தந்தாலும், அவளுக்கு அது பிடிக்கவில்லை. இருபது நிமிடங்களுக்கு பிறகு சீமாவின் முடி முழுவதுமாக மழிக்கப்பட்டு இருந்தது.

 

பின்னர் தபஸ் கொஞ்சம் தண்ணீர் விட்டு மீண்டும் ஒரு முறை மழித்து விட்டு ஒரு டவலை வைத்து துடைத்து விட்டான்பின்னர் சீமாவின் முகமும் துடைக்கப்பட்டதும், கேப் அகற்றப்பட்டு சீமா நாற்காலியில் இருந்து எழுந்தாள்.

ஆனால் கர்னல் உரத்த குரலில் சீமாவை மீண்டும் நாற்காலியில் உட்கார சொல்ல, சீமா கொஞ்சம் அதிர்ச்சியுடன் உட்கார, கர்னல் தபஸ்ஸை பார்த்து சீமாவின் முகத்தையும் சவரம் செய்ய சொல்ல, தபஸ் அதற்கான வேலையை ஆரம்பித்தான். அடுத்த சில நிமிடங்களில் சீமாவின் முகம் முழுவதும் அழகாக இரு முறை ஷேவிங் க்ரீம் போட்டு மழித்தான்.

 சீமா அழுகையுடன் கர்னலை பார்க்க, அவரோ அதே கோபமான முகத்துடன்  சீமாவின் கைகள் இரண்டையும் அவள் தலைக்கு பின்னால் வைத்து கட்டிக் கொண்டு உட்கார சொல்ல, உண்மையில் சீமா இப்போது தான் உச்சபட்ச அதிர்ச்சிக்கு சென்றாள்.

ஆனால் கர்னலின் சொல்லை மீற முடியாது என்பதால் வெள்ளை நிற டேங்க் டாப்பில் தன் கைகளை பின்னால் வைத்து கட்டிக் கொண்டு உட்கார, தபஸ் அவளுடைய அக்குளில் மண்டிக் கிடந்த முடியை சவரம் செய்து விட்டான். சீமா முதல் முறையாக இரு ஆண்களுக்கு முன் இப்படி பண்ணுவதால் அவமானத்தால் குறுகி போய் உட்கார்ந்து இருந்தாள்.

சில நிமிடங்களில் வேலை முடிய, சீமா தன் தலையை தொட்டு பார்த்துக் கொண்டு பாத்ரூம் சென்றாள். அப்போது கர்னல் தபஸ் வைத்து இருந்த சவர கத்தியை சீமாவிடம் கொடுக்க சொல்ல, அவன் புரியாமல் அதை சீமாவிடம் கொடுக்க, சீமாவும் அது இனிமேல் எதற்கு என்று புரியாமல் அதை கையில் வாங்கினாள்.


மீதம் எஞ்சி இருக்கும் முடியை நீயே மழித்துக் கொண்டு வந்து என்னிடம் காட்டு... என்று கர்னல் சொல்ல, சீமா அதிர்ச்சியுடன் பாத்ரூம் சென்றாள்.

பாத்ரூம் சென்ற சீமா தன் முகத்தை கண்ணாடியில் பார்த்தாள், தன்னுடைய அழகான, நீளமான முடியை மொட்டை அடித்ததை நினைத்து அழுதாள். அவளது மனம் கொதித்தது

பின்னர் அவள் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு கர்னல் சொன்னது போல மீதம் இருந்த முடியை எடுத்து விட்டாள். பின் குளித்து விட்டு குளியலறையை விட்டு வெளியே வந்தாள். தபஸ் அந்த இடத்தைச் சுத்தம் செய்து கொண்டு இருக்க, கர்னல் சோபாவில் உட்கார்ந்து இருந்தார். சீமா தன்னுடைய அழகை முழுமையாக காட்டிக் கொண்டு வெளியே வர, இருவரும் அவளது தூய்மையான அழகை ரசித்தனர்.

அன்று இரவே சீமா டாக்டர் அகர்வாலுக்கு அவரது ஆராய்ச்சியில் உதவியாக இருக்க அனுப்பப்பட்டாள். 

10 ஆண்டுகளுக்குப் பிறகுசீமா மேஜராக பதவி உயர்வு பெற்றாள்; சீமா டாக்டரின் ஆராய்ச்சியில் 3 ஆண்டுகள் இணைந்திருந்தாள், அதனால் அவள் 3 ஆண்டுகளாக தொடர்ந்து தன்னுடைய தலையை மொட்டையடித்தாள். அந்த ஆராய்ச்சி முடிந்து 7 ஆண்டுகளுக்குப் பிறகும், அவள் தன்னுடைய முடியை இன்னும் நீளமாக வளர்க்கவில்லை, சீமா இப்போது எல்லாம் தன்னுடைய முடியை ஷார்ட் பிக்சியாக மட்டுமே வைத்து இருந்தாள்.

 1 comment: