Tuesday 21 November 2023

ராணிக்கு தண்டனை

அது இப்போது செய்யப்பட வேண்டும் என்று எனக்குத் தெரியும்; இந்த முறை கண்டிப்பாக செய்ய வேண்டும். கடை இப்போது மூடப்படும் நேரம்; ராணி கடைசி வாடிக்கையாளருக்கு சேவை செய்து கொண்டிருந்தாள். நான் ராதாவிடம் எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு கடையை மூடதயாராக இருக்கும்படி சைகை செய்தேன், கடைசி வாடிக்கையாளர் 40 வயதுக்கு மேற்பட்ட ண், அவரது மனைவி இருவர் மட்டும் எங்கள் சலூனில் இருந்தனர். அந்தப் பெண்ணின் கண்கள் ராதாவின் நீளமான முடியின் மீதே இருந்தது, ஆனால் அந்த ஆணின் கண்கள் ராணியின் மீது பதிந்திருந்தன, ராணி இளம்வயது கட்டழகி.

 ராதாராணி இருவரும் எட்டு மாதங்களுக்கு முன்பு என்னுடைய சலூனில் வேலைக்காக சேர்ந்தார்கள். அதற்கு முன் நான் மட்டும் தனியாக தான் என்னுடைய சலூனில் வேலை பார்த்து வந்தேன். ராணியை என் உதவியாளராகவும், ராதாவை சலூனை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை பார்க்கவும் நியமித்தேன். இருவரும் கிராமப் பின்னணியில் இருந்து வந்தவர்கள், நகர வாழ்க்கை அவர்களை கொஞ்சம் பயமுறுத்தியது.

 

எனது கடையில் வேலை செய்ய சில விதிகள் இருந்தன, ராதாவும் ராணியும் அதற்கு ஒத்துக் கொண்டு தான் வேலைக்கு சேர்ந்தனர். அவர்களுக்கான விதி என்னவென்றால், வாடிக்கையாளரை மகிழ்ச்சியாக வைத்திருக்கவும், அவர்களுடைய ஆடை, தோற்றம் அழகாக பராமரிக்க வேண்டும், சரியான நேரத்திற்கு சலூனில் இருக்க வேண்டும். அந்த ஒரு ஆடைக் கட்டுப்பாடு தவிர இருவரும் விதிகளை நன்றாகப் பின்பற்றினர். அவர்கள் தலைமுடியை ஒரு கொண்டை போட்டு வைக்க வேண்டும் அல்லது சுருக்கமாக வெட்ட வேண்டும் என்று நான் சொல்லி இருந்தேன்.

 

20 வயதான ராதா எல்லாவற்றையும் விரைவாக கற்றுக்கொண்டாள், ஆனால் ராணி அடிக்கடி தவறு செய்ய, நான் போக போக பழகி கொள்வாள் என்று அவளது தவறை மன்னிப்பேன். அவர்கள் இருவரும் உண்மையில் என் மகளை விட சற்று பெரியவர்கள். எனது ஆலோசனையின் பேரில் ராதா தனது முடியின்  நீளத்தை குறைக்க முடிவு செய்தாள்; ராணியும் முடி வெட்ட சம்மதித்தாள். ஆனால் ராணி இன்னும் தனக்கு இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம் செய்து கொள்ளப் போவதால் இப்போது தன்னுடைய முடியின் நீளத்தை குறைக்க முடியாது என்றாள். அவளுக்காக விதிகளை கொஞ்சம் தளர்த்தினேன். அவளுடைய பிரச்சனை என்னவென்றால், அவளுக்கு கொண்டை போட பிடிக்காது, அதனால் அவள் பீக் ஹவர்ஸ் தவிர மற்ற நேரங்களில் தன் தலைமுடியை போனிடெயில் போடுகிறாள்.

 

இரண்டு மாதங்கள் கடந்துவிட, ராணி திருமணம், தேனிலவு போன்றவற்றிற்காக ஒரு மாதம் விடுப்பு எடுத்தாள். விடுப்பு முடிந்து வந்ததும் பாப் கட் செய்து கொள்கிறேன் என்று உறுதியளித்தாள். ஆனால் ராணி தலையில் குங்குமப் பொட்டுடன், நீண்ட கூந்தலுடன் திரும்பி வந்தாள்.

 வேலைக்கு வந்ததும் வாராவாரம் முடியை வெட்டுகிறேன், வெட்டுகிறேன் என்று சொல்லிக்கொண்டே என்னை ஏமாற்றிக் கொண்டு இருந்தாள், ஆனால் ராணி சொன்னது போல எதுவும் நடக்கவில்லை. எங்கள் சலூனில் ஆண் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தாலும், தம்பதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. ஆனால் எங்களின் இலக்கு தம்பதிகள் தான், ஏனெனில் பெண்கள் மிகவும் விலையுயர்ந்ததை தேர்வு செய்தாலும், ஆனால் ஆண்கள் தான் அதற்கான விலையை கொடுக்கிறார்கள். எனவே ஒரு ஆணின் மனதை கவர்ந்து விட்டால், எங்களது வேலை மிகவும் சுலபம் அல்லவா?

 

ஒரு மாதத்திற்கு முன்பு நான் மீண்டும் ஒரு முறை ராணியின் முடியை வெட்டுவதை பற்றி அவளுக்கு சொல்ல, அவள் கண்டு கொள்ளவில்லை. அதனால் அவளது சம்பளம் கூட குறைக்கப்பட்டது. அப்போதும் அவள் தன்னுடைய முடியை வெட்டுவதை பற்றி அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை.

 

அதனால் இன்று காலை கூடா நான் ராணியை எச்சரித்தேன், அன்று இரவு மணி 9:30, கடை மூடுவதற்கு பதினைந்து நிமிடம் இன்னும் இருந்தது. அப்போது தான் தம்பதியினர் உள்ளே நுழைந்தனர். தம்பதிகள் சில நிமிடங்கள் சலூனில் ஹேர் ஸ்டைல் மட்டும் பார்த்து விட்டு நேரம் இல்லாததால் சென்றுவிட்டனர்.

 

இரவு 9:40 மணி ஆகியிருந்தது. அப்போது ராணியை விளக்குகளை அணைக்க மாடிக்கு அனுப்பவிட்டு, நானும் ராதாவும் கீழே ஒளிந்து கொண்டு, ராணி வருவதற்காக காத்திருக்க, அவள் எங்களை காணாமல், கூச்சலிட்டு விட்டு, ஹாலில் எங்களைத் தேடிக் கொண்டு வந்தாள். நாங்கள் நாற்காலி போட்டிருந்த மையத்தின் அருகே ராணி வந்தாள். பின் நாங்கள் இருவரும் சேர்ந்து வலுக்கட்டாயமாக ராணியை நாற்காலியில் உட்கார வைத்து, ராதா அவள் இடுப்பை நாற்காலியில் கட்டினாள். பின்னர் ராணியின் கைகளையும் கால்களையும் நாற்காலியில் கட்டினோம்.

 

இப்போது என்ன நடக்கிறது என்று ராணிக்குத் தெரியும்; ராணி பயத்தில் எங்களைக் பார்த்து கத்தி கதறினாள். போலீசில் புகார் செய்வதாக என்னை எச்சரித்தாள். ஆனால் அவள் அதை ஒருபோதும் செய்ய மாட்டாள் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் ராணி என்னை மதிக்கிறாள். நான் தான் அவளுக்கு வேலை கொடுத்தவள், அவளுக்கு வசதியான நகர வாழ்க்கையை கொடுத்தவள். அடுத்த நிமிடமே நான் என்னுடைய ஷேவிங் கிட் எடுத்து டேபிளில் வைத்தேன். ராதா ராணியின் துப்பட்டாவை கழற்றினாள். 

"இன்னைக்கு அவ்வளவுதான் ராணி, தலை மொட்டை அடிச்சுடலாம்" என்று நான் சொன்னதும் ராதா கேப்பை வெளியே எடுத்து அவள் மீது வைக்க முயன்றாள், ஆனால் ராணி அதை தன் மீது போர்த்த விடாமல் எதிர்த்தாள். சரி அது இல்லாமல் அவளது தலையை  மொட்டை அடிக்கலாம் என்று நான் சொன்னேன். உடனே ராதா வாட்டர் ஸ்ப்ரேயரை வெளியே எடுத்து தண்ணீரை அவளது மேலே தெளிக்க, ராணி தலையை ஆட்டிக்கொண்டே இருந்ததால், தலைமுடியை எப்படி வெட்டுவது என்று நான் குழப்பமடைந்தேன்.

 

பின் நான் ராணியின் போனி டெய்லை பின்பக்கம் நின்று கொண்டு இழுத்து பிடிக்க, இப்போது அவளால் தலையை அசைக்க முடியவில்லை, ராதா என்னருகில் நின்று கொண்டு போனி டெய்லின் அடிப்பகுதியில் கத்திரிக்கோலைச் செருகினாள். க்ரீச்,க்ரீச்,க்ரீச்,க்ரீச், சில நொடிகளில் ராணியின் நீளமான ஜடை என் கையில் இருந்தது. ராணியின் கண்களில் கண்ணீர் வந்தது. தலையை அசைப்பதை நிறுத்தினாள். ராணியின் கொழுத்த ஜடையை ராதாவிடம் கொடுத்து பேக் செய்ய சொன்னேன்.

 

பின்னர் கிளிப்பர்களை எடுத்து ஒரு பிளக் பாயிண்டை தேட, ராணி முதலில் கிளிப்பர்களை பார்த்ததும், அழுதாள், முடியை மேலும் வெட்ட வேண்டாம் என்று கெஞ்சினாள். நான் கிளிப்பர்களை வைக்கவும், ராணியின் முகத்தில் சிறு புன்னகை தெரிய, நான் அவளை கண்டு கொள்ளாமல், ஒரு சீப்பையும் கத்தரிக்கோலையும் எடுத்து அவள் தலைமுடியின் ஒரு பெரிய பகுதியை வெட்ட ராணியின் முடி துணுக்குகளாக தரையில் விழுந்தன, சில அவளது மடியில் விழுந்தன. அவளுடைய சல்வார் கமீஸ் முடியால் மூடப்பட்டிருந்தது. பின்னர் நான் ரேசரை எடுத்து, பிளேட்டை மாற்றினேன்.

 

ராதா ராணியிடம், "அக்கா, உன் தலைமுடி ஏற்கனவே குட்டையாகிவிட்டது, எப்படியும் மொட்டையடிக்க வேண்டும், தயவு செய்து அழாதே, நகராமல் அமைதியாக உட்காரு" என்று கேட்டுக் கொண்டாள். ராணி நிலைமையை புரிந்து கொண்டு தன் அழுகையை நிறுத்த, நான் அவள் தலைக்கு மேல் இருந்து ரேசரை ஓட்ட ஆரம்பித்தான். அவள் தலையில் இருந்த வெள்ளை தோல் வெளிப்பட்டது. இறுதியாக அவளது பக்கங்கள் மொட்டையடிக்கப்படுகின்றன. 

ராணியின் முடி ரொம்பவும் அடர்த்தியாக இருந்ததால், அதை சுத்தமாக மழிப்பதற்குள் நானும் சோர்ந்து போய்விட, ராணியோ அழுது களைத்துப் போய்விட்டாள். பின் ராதா ராணியின் கழுத்து, முகத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுத்தம் செய்தாள். பிறகு நானும் ராதாவும் ராணியை சுற்றி கட்டி இருந்த கயிற்றை அவிழ்த்தோம். அவள் மிகவும் மன உளைச்சலில் இருந்தாள்.

 

அதனால் ராணி ராதாவை கட்டிப்பிடித்து மீண்டும் அழ ஆரம்பித்தாள். அவள் இந்த வேலை எனக்கு வேண்டாம், நான் போகிறேன் என்றாள். அதற்கு நான் சிரித்தேன். ராணி கோபமாக கிளம்ப, அவள் சென்ற பிறகு ராதா அந்த இடத்தை சுத்தம் செய்தாள். நான் அவளுடைய தலைமுடி அனைத்தையும் பெரிய ஜடைகளாக போட்டு ஒரு கவரில் அடைத்து முடியை விலைக்கு வாங்கி கொள்ளும் ஒரு ஏஜென்சிக்கு அனுப்பினேன். ஒரு வாரம் கழித்து, ராணி மீண்டும் திரும்பி வந்தாள். அவள் இப்போது நெற்றியின் நடுவில் குங்குமத்துடன் கூடிய குட்டையான முடிகளுடன் இருந்தாள்.
No comments:

Post a Comment