Thursday 18 January 2024

டாட்டூ

என்னடி இது? புதுசா டாட்டூ குத்தி இருக்க...

ஆமாங்க... என் ஆபீஸ் ப்ரெண்ட் ஒருத்தி டாட்டூ குத்த போனா, அவ கூட நானும் துணைக்கு போனேன்... 

அப்புறம்... 

அங்க அவ டாட்டூ குத்தியதை பார்த்ததும் எனக்கும் டாட்டூ போட்டுக்க ஆசையா இருந்துச்சு...

எதுக்குடி இந்த வேண்டாத வேலை...



போங்க... நீங்க எப்பவும் இப்படி தான் பேசுவீங்க...

சரி, குத்துனது குத்தின, அந்த டாட்டூ தெரியுற மாதிரி இடத்துல குத்தி இருக்கலாமே...

இப்போதைக்கு பின் கழுத்துக்கு கீழ தான் குத்தி இருக்கேன்... காசு கூட வேணாம்னு சொல்லிட்டான்...

யாருகிட்டடி டாட்டூ போட்ட...

உங்க ப்ரெண்ட் ராம் கிட்ட தான்...

அவன் கடைக்கு ஏண்டி போன... அவன் ஒரு மாதிரியான ஆளு...


அப்படி எல்லாம் இல்ல.... ராம் ரொம்ப நல்ல டைப்... பின் கழுத்துல இருந்த முடியை எல்லாம் ஷேவ் பண்ணி எடுத்து விட்டு ரொம்ப பொறுமையா, அழகா குத்தி விட்டு இருக்கார்...

ஷேவ் பண்ணி விட்டானா?

ஆமாங்க... அவரு பண்ணி விடும் போது அந்த ஃபீல் ரொம்ப நல்லா இருந்தது...



அப்படியா... அவன் வேலையை ஆரம்பிச்சுட்டாண்டி... வேற என்ன சொன்னான்...

இந்த டாட்டூ பத்தி யாரும் பேசலன்னா... டாட்டூ நல்லா தெரியுறதுக்காக என் முடியை பாப் கட் பண்ணிக்க சொன்னார்...

அவன் பாப் கட் எல்லாம் பண்ண மாட்டான்... மொட்டை போட்டு விட்டுடுவான்... பாத்துக்கோ?

அதுல என்ன இருக்கு... இப்போ அதெல்லாம் ஒரு பேஷன்... உங்க ப்ரெண்ட் ராம் சொன்னா நான் மொட்டை போட்டுக்குவேன்...

அடியே அவன் அதுக்கு தாண்டி பிளான் பண்ணிட்டு இருக்கான்...

1 comment: