என் பெயர் சுரேஷ் வயது 18
அதனால் நாங்கள் தரிசனம் தொடங்கும் முன் கோவிலை சுற்றி பார்க்கலாம் என்று முடிவெடுத்து சுற்றி வந்தோம். அப்போது என் அம்மா என்னை அருகில் வந்து என் தலையை தடவி பார்த்து விட்டு,
சுபா இல்லை
இப்பொழுது இடது பக்கமாக தலையை திருப்ப, அங்கு சுபா என்னை பார்த்து குபீரென்று சிரித்தாள். ஒரு சில நிமிடத்தில் என் தலை முழுவதும் மொட்டை ஆனது. பின் நெற்றியில் இருந்து கீழே இருக்கு கன்னங்களில் இருந்த பூனை முடியை சிரைத்து விட, அப்படியே கீழே தாடி, கழுத்து வரை சிரைத்து விட்டாள். பின் சிறு முடிகளாக வளர்ந்து இருந்த மீசையை... முகத்தை மேலே தூக்கி பிடித்து கொண்டு எடுத்து விட்டாள். அடுத்து என் கைகளை பார்பர் அக்கா தூக்க சொல்ல, நான் வெட்கத்தில் வேண்டாம் என்று மறுக்க, பார்பர் அக்கா முடிந்தது என்றாள்.