மெல்ல என்னுடைய அறைக்கு அவனை அழைத்து சென்றேன். எனக்கு அவன் Nape shave செய்ய வேண்டும் என சொன்னதும் அதற்கு தயாராக ஒரு Chair எடுத்து போட்டு நான் அதில் உட்கார்த்து கொண்டேன். பாலா மெல்ல என் பின்னால் வந்து நின்றான். என்னுடைய கொண்டைய அவனுடைய கைகள் மெல்ல பற்றிக் கொண்டு விளையாட ஆரம்பித்தது.
ஒவ்வொரு முறை அவனுடைய விரல்கள் என்னுடைய தலை முடியை தொடும் போதெல்லாம் எனக்குள் மெல்ல உணர்ச்சிகள் கிளம்ப ஆரம்பித்தது. இப்போது அவனுடைய விரல்களின் ஸ்பரிசம் என்னை ஏதோ செய்ய ஆரம்பித்தது. பாலா மெல்ல என் கொண்டையை அவிழ்த்து விட்டு என்னுடைய தலை முடியை சரிய விட்டான். நான் உட்கார்ந்து இருந்த சேரின் பின்னால் என்னுடைய நீளமான தலைமுடி விரிந்து அவிழ ஆரம்பித்தது.
விரிந்த என் தலை முடியை பாலா உணர்ச்சிப் பூர்வமாக தடவிப் பார்த்து அனுபவித்துக் கொண்டிருந்தான். மெல்ல என் தலைமுடியை அள்ளி முத்தம் கொடுக்க ஆரம்பித்தான். என் தலையில் அவன் முத்தம் கொடுக்கும் போதெல்லாம் அவனுடைய உஷ்ணமான மூச்சு காற்று என்னை மேலும் உணர்ச்சி கொள்ள செய்தது. ஒரு வேலை அவனுடைய பார்வையில் நான் இப்போது பிருந்தாவாக இல்லாமல் அவன் கதையில் வரும் யாக இருக்கக் கூடும் என நினைத்தேன். அவன் என்னிடம் சொன்ன கதையில் வரும் போல பாலா இப்போது என்னுடைய தலை முடியை கொஞ்சி முத்தம் கொடுக்க ஆரம்பித்தான். அவனுடைய உதடுகள் என் தலை முடியை அணு அணுவாக ரசித்து முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தது.
பாலா அவன் வாங்கி வந்த சவரக் கத்தியை எடுத்து என் முன்னால் வைத்தான். அருகில் அவன் வைத்திருந்த பிளேடு, என்னுடைய முடியை பண்ணுவதற்காக வைத்திருந்த ஒரு சிறிய கத்தரிக்கோல் எல்லாம் இருந்தது. நான் மெல்ல என்னுடைய தலைமுடியை அள்ளி கொண்டை போட ஆரம்பித்தேன்.
அப்போது பாலா என்னை தடுத்து நிறுத்தினான். முதலில் அவன் என்னுடைய கழுத்தின் பின்பக்கம் செய்யப் போகிறான் என நினைத்து நான் கொண்டை போட ஆரம்பித்தேன். ஆனால் அவன் முதலில் என் முடியை செய்ய வேண்டும் என அவனுடைய ஆசையை தெரிவித்தான். அவன் ஆசைப்படியே நடக்கட்டும் என அள்ளி முடிந்த என் கொண்டையை அவிழ்த்து விட்டேன். மீண்டும் என்னுடைய தலைமுடி விரிந்து பாலாவின் கைகளில் தஞ்சம் புகுந்தது. பாலா மெல்ல என் முடியை எடுத்து சீவி விட ஆரம்பித்தான். என் பின்னால் நின்று கொண்டு என்னுடைய தலை முடியை முழுவதுமாக தன் வசப்படுத்திக் கொண்டு பாலா மண்டியிட்டு உட்கார்ந்தான்.
அவன் என்னிடம் “உங்க முடியை எவ்ளோ Cut பண்ணலாம்” என கேட்ட போது என் மனதில் ஆயிரம் சிந்தனை வந்தது. அவன் புத்தகத்தில் வரும் Maggi போல என் முடியை முழுவதுமாக வெட்டி எடுத்து விடு என சொல்லலாமா என யோசித்தேன். பின்னர் அவனிடம் “உனக்கு எவ்ளோ முடியை வெட்டனும்னு தோணுதோ அவ்ளோ முடியை கட் பண்ணு பாலா” என சொல்லிவிட்டு அமைதியாக இருந்தேன்.
உண்மையில் இப்போது அவன் என்னுடைய முடியை எவ்வளவு வெட்டப் போகிறான் என தெரிந்து கொள்வதில் ஆர்வமில்லை. அதன் பின் அவனை எப்படி என் வழிக்கு கொண்டு வருவது என்பது பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். பாலா என் முடியை பொறுமையாக தலையிலிருந்து அடிவரை சீவி விட்டுக் கொண்டிருந்தான்.
என் சிந்தனைகளை கலைப்பது போல பாலா என்னை அழைத்து என் அருகில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து கொடுக்க சொன்னான். நானும் அவனிடம் அந்த கத்தரிக் கோலை கொடுத்து விட்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன். சில வினாடிகள் கழித்து பாலா என்னை அசையாமல் உட்கார சொன்னான். அவன் என் முடியை வெட்ட தயாராகி விட்டான் என புரிந்து கொண்டு என் கண்களை மூடிக் கொண்டேன்.
சமீப காலங்களில் நான் என்னுடைய தலை முடியை ட்ரிம் கூட பண்ணியது இல்லை. அப்போது பாலா என் முடியை இழுத்து பிடிப்பது எனக்கு தெரிந்தது. பாலா கையில் இருந்த கத்தரிக்கோல் என் முடியை வெட்ட ஆரம்பித்தது. என் முடியை அந்த கத்தரிக்கோல் நறுக்கும் சத்தம் “ஸ்ச்ரீச்ச்ச்….ஸ்ச்ரீச்ச்ச்” என்று நன்றாக கேட்டது.
அப்போது என் மனதில் Maggi தன்னுடைய தலைமுடியை வெட்டிக் கொள்ளும் போது இப்படித் தான் இருந்திருக்குமோ என நினைக்க ஆரம்பித்தேன். சத்தமில்லாத அந்த அறையில் என்னுடைய தலைமுடியை பாலா வெட்டும் சத்தம் தெளிவாக ஒலித்தது.
இப்போது என் மனதில் நான் தான் Maggi என்றும் பாலாவிற்காக என்னுடைய முடியை வெட்டிக் கொண்டிருக்கிறேன் எனவும் நினைக்க ஆரம்பித்தேன். என் தலை முடியை வெட்டி பாலாவே எடுத்துக் கொள்ளட்டும் என தோன்றியது. சில வினாடிகள் கழித்து பாலா இழுத்து பிடித்து இருந்த என்னுடைய தலை முடியை விடுவித்தான்.
நான் கண் விழித்து பார்த்த போது என்னுடைய தலைமுடி நீளமாகவே இருப்பதை உணர்ந்தேன். நான் பின்னால் திரும்பி பார்த்த போது தரையில் வெட்டப்பட்ட என்னுடைய தலைமுடி இருந்தது. அதிகமாக ஒரு இரண்டு இன்ச் முடியை பாலா வெட்டியிருப்பான் என எனக்கு தோன்றியது.அதன்பின் அவன் Nape shave செய்ய வசதியாக நான் என்னுடைய முடியை அள்ளி கொண்டை போட்டுக் கொண்டேன். பாலா என்னுடைய கொண்டையை பிடித்து தடவி ரசித்து முத்தம் கொடுத்தான்.
அவன் சொன்ன மாதிரி நான் குனிந்து சவரக் கத்தியில் பிளேடை சொருகிக் கொண்டிருக்கும் போது பாலா என்னுடைய கொண்டையை பிடித்து தடவிக் கொண்டிருந்தான். அப்போது தான் நான் பாலாவின் பேண்ட் முட்டிக் கொண்டு இருப்பதை கவனித்தேன்.
