Thursday 28 May 2020

Lock down time hair cut

Lock down time hair cut

கர்நாடகாவில் லாக் டவுனால் பல சலூன்கள், பியூட்டி பார்லர்கள் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கர்நாடகாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதும்  முதல் வேலையாக இளம்‌பெண்கள் அனைவரும் பியூட்டி பார்லர்கள், சலூன்களை நோக்கி படையெடுத்தனர். 



பெண்கள் அனைவரும் முககவசம்‌ அணிந்து கொண்டு பார்லரில் தங்களை அழகுபடுத்திக் கொண்டனர்.














No comments:

Post a Comment