Friday 29 May 2020

Tamil young actress Kanika Ravi long hair

Tamil young actress Kanika Ravi long hair photos

கனிகா ரவி மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர் அவர்கள் இயக்கத்தில் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார். அதன் பின் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார். தமிழில் சில புத்தகங்கள் எழுதி உள்ளார். 

மேலும் இயக்குனர் முத்தையா இயக்கிய தேவராட்டம் திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.









இவரது கனவு இயக்குனர் பாலாவின்‌ இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது தான். பாலா இயக்கத்தில் நடிக்க இயக்குனர் பாலா கதைக்காக தன்னுடைய நீளமான முடியை மொட்டை அடிக்க சொன்னாலும் தயாராக இருப்பதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.






கனிகா ரவி சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார். இளம்‌ வயதில் பன்முக திறமை கொண்ட நடிகையாக கனிகா ரவி இருக்கிறார். தேவராட்டம் திரைப்படத்தில் பெண்களை ஈவ் டீசிங் செய்யும் இளைஞனை செருப்பால் அடிப்பது போல துணிந்து நடித்து இருக்கிறார்.





No comments:

Post a Comment