Friday 27 November 2020

பூந்தென்றல் முதல் பாகம்

பூம்பாறை கிராமம். கொடைக்கானல் மலையில் உள்ள ஒரு பழங்குடியினர் வாழும் கிராமம். கிராமத்தில் மொத்தமே 50 முதல் 60 குடும்பம் தான் இருக்கும். மொத்த மக்கள் தொகையே 300 முதல் 400 பேர் வரை தான் இருப்பார்கள். எந்த நவீன வசதியும் இல்லாத மிக பழமையான கிராமம் பூம்பாறை. பசுமையான சூழ்நிலை, அருவிகள், மலைகள், காட்டு விலங்குகள் என இயற்கை அழகை காண யாரும் அந்த கிராம எல்லைக்குள் நுழைய முடியாது.. 


அப்படி நுழையாத அளவுக்கு அவர்களே தங்கள் பகுதியை பாதுகாத்து வந்தார்கள். அவர்கள் கிராமத்திற்க்கு நிறைய கட்டுபாடுகள் இருந்தது. கிராமத்தை விட்டு ஆண்கள் மட்டும் காரணம் இருந்தால் வெளியே செல்லலாம். ஆனால் அன்று மாலையே வீடு வந்துவிட வேண்டும். பெண்கள் கிராம எல்லையை தாண்ட அனுமதி இல்லை. 

தங்களை போன்ற பழங்குடி கிராமத்து ஆண்களுக்கு திருமணம் செய்தால், அவர்கள் கிராமத்திற்க்கு பெண்கள் செல்லலாம். அதுவரை பெண்கள் கிராமத்தை விட்டு வெளியே செல்ல அனுமதி இல்லை. அதே போல வயது வந்த பெண்கள் தங்கள் குடும்ப ஆண்கள், முறை மாமனை தவிர வேறு ஆண்களுடன் பேசவும் கூடாது. 



அந்த கிராமத்தின் பேரழகி பூந்தென்றல். அந்த கிராமத்தின் தலைவர் மாரியின் மகள். பூந்தென்றலின் அழகை காண கிராமத்து இளவட்டங்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவார்கள். பூந்தென்றலுக்கு முறை மாமன் இல்லை. அதனால் அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவனுக்கு தன் மகளை கட்டிக் கொடுக்க நினைத்து இருந்தார் மாரி. பூந்தென்றலை திருமணம் செய்பவனே மாரிக்கு பின் பூம்பாறை கிராமத்தின் தலைவர் ஆகலாம். அதனால் பூந்தென்றலை கட்டிக் கொள்ள நிறைய இளைஞர்கள் போட்டி போட்டனர். 

பூந்தென்றல் அந்த கிராமத்தின் பேரழகி. அழகான வட்ட முகம், தலை நிறைய அடர்த்தியான கூந்தல்.. மூலிகை கலந்த எண்ணெய் தடவி படிய வாரியிருப்பாள். பால் போன்ற தேகம்.  பருத்தி சேலை தான் அணிந்து இருப்பாள். அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் மேலாடை அணியும் பழக்கம் இல்லை. இருந்தாலும் தங்கள் மாரழகை வெளிப்படுத்தாதவாறு சேலையிலேயே தங்கள் அழகை மறைத்து கட்டுவார்கள். 

பூந்தென்றலுக்கு அந்த கிராமத்தை சேர்ந்த இளமாறனை ரொம்பவும் பிடிக்கும். ஆறடி உயரத்தில் திரண்டு வளர்ந்த தேகத்துடன், அவன் நடந்து வந்தாலே நிலமே அதிரும். தனி ஒருவனாக பெரிய காட்டு யானையை எதிர்க்கும் திறமை உள்ளவன். ஊர் தலைவர் மாரியின் சொல்படி கேட்டு நடப்பவன். அவரிடம் பல வித்தைகளை கற்றுக் கொண்டவன். ஆனாலும் பூந்தென்றல் முகத்தை இன்னும் ஒரு முறை கூட பார்க்காமல் கண்ணியம் காப்பவன். அதனாலேயே பூந்தென்றலுக்கு இளமாறனை ரொம்பவும் பிடித்து போனது. பூந்தென்றல் இளமாறனை விரும்பினாலும் அவனிடம் தன் அன்பை வெளிப்படுத்த சமயம் பார்த்து காத்துக் கொண்டு இருந்தாள்.

இளமாறனும் தன் குரு மாரியின் மேல் அதீத நம்பிக்கை வைத்து இருந்தான். மாரியின் மனதில் இருப்பதை அவர் சொல்லாமலே புரிந்து செயல்படுவதில் வல்லவன் இளமாறன். அதனால் அவர் தனக்கு தான் தென்றலை மணம் முடித்து கொடுப்பார் என்று நம்பினான் இளமாறன். 

ஒரு நாள் பெண்கள் அனைவரும் அருகில் இருந்த ஓடைக்கு சென்று குளித்து விட்டு, குடி தண்ணீர் எடுக்க போகவும், தென்றலும் அவர்களுடன் சென்றாள். பெண்கள் அனைவரும் கேலி செய்து கொண்டு ஓடையில் குளித்துக் கொண்டு இருந்தார்கள். அப்போது ஒரு புலியின் உறுமல் சத்தம் கேட்கவும், எல்லோரும் உஷாராகி ஆளுக்கொரு திசையில் ஓடினார்கள். தென்றலும் வேகமாக திரும்பி பார்க்காமல் ஓடிக் கொண்டு இருந்தாள். அவள் பின்னால் தான் புலி வருகிறதா என்று திரும்பி பார்க்கவும், வழியில் இருந்த ஒரு பள்ளத்தில் கவனிக்காமல் கால் வைக்க, ஒரு பெரிய சரிவில் வழுக்கி விழுந்தாள் தென்றல்.


தென்றல் மேல் பகுதியில் இருந்து சரிவில் வழுக்கி கொண்டு வந்து விழுந்தவள் அருகில் இருந்த ஒரு சிறிய குகைக்குள் மறைந்து கொண்டாள். எல்லா பெண்களும் ஆளுக்கொரு திசையில் மறைந்தனர். புலி போனதும் எல்லோரும் கிராமத்துக்கு செல்ல, குகையில் விழுந்த தென்றல், சரிவில் உருண்டு வரும் போது, முற்களும், கல்லும் அவள் உடை, உடலை அங்கங்கே கிழித்து அதிக காயம் ஆகி இருந்தது. வலியில் கத்த கூட முடியாமல் மயங்கி விழுந்தாள். 

அந்த நேரம் அந்த கிராமத்தை சேர்ந்த கருப்பன் என்பவன் அங்கு நடப்பதை மறைந்து இருந்து பார்த்துக் கொண்டு இருந்தான். அவனுக்கும் தென்றலின் மேல் ஆசை இருந்தது. அவளை தான் கட்டிக் கொண்டால் இந்த பூம்பாறை கிராமமே தன் வார்த்தைக்கு கட்டுபட்டு நடக்கும் என்ற ஆசையில் இந்த சமயத்தை பயன்படுத்தி கொள்ள நினைத்தான் கருப்பன்..

தென்றல் விழுந்த குகையை நோக்கி பதுங்கி, பதுங்கி போனான். எப்படியும் தென்றலுக்கு காயம் ஆகி ரத்த வாடைக்கு புலி அல்லது வேறு மிருகங்கள் தென்றலை வேட்டையாடும் முன் தான் அவளை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தான். கருப்பன் குகைக்குள் போகும் போது தென்றல் மயங்கி கிடந்தாள். 

பின் ரத்த வாடையை மறைக்க சில பச்சிலை சாற்றை குகை முழுவதும் தெளித்து விட்டு, தென்றலை மயக்கத்தில் இருந்து எழ, ஒரு மூலிகையை கொடுத்தான். சில மணி நேரத்தில் தென்றல் மயக்கம் தெளிந்து எழுந்தவள், தன் முன் நிற்க்கும் கருப்பனை பார்த்து பயந்துவிட்டாள்.




கருப்பா... நீ என்ன பண்ற இங்க?

இல்லம்மா.. புலி உன்னை விரட்டுனதை பார்த்து நான் உன்னை காப்பாத்த வந்தேன். நீ சரிவில விழுந்ததும் நானும் விழுந்துட்டேன்...

ஓ..சரி சரி..

உனக்கு ரொம்ப அடி பட்டு இருக்கு தென்றல்.. இப்போ உன்னால எழுந்து நடக்க முடியுமா? 

இல்ல கருப்பா... என்னால நடக்க முடியாது...

சரி... அப்போ இந்த பச்சை இலையை கொஞ்சம் பூசி விடுறேன்.... கொஞ்சம் வலி குறையும் அப்புறமா வீட்டுக்கு போகலாம்.. சரியா..

சரி கருப்பா...

கருப்பன் தென்றலுக்கு இலையை பூசி விடும் சாக்கில் அவள் முகத்தின் அருகில் அந்த இலையை காண்பிக்கவும் , அதை முகர்ந்து பார்த்த தென்றல் உடனேயே மயங்கி சரிந்தாள். பின் கருப்பன் குகையை  சுற்றி யாரும் இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு வந்து தென்றலின் அருகில்  வந்தான். தென்றலின் கிழிந்த ஆடைகளை களைந்து விட்டு அவள் மேல் படுத்து இயங்கினான். தென்றல் தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் மயக்கத்தில் கிடந்தாள்.


அடுத்த சில நிமிடங்களில் தென்றலை நாசப்படுத்தி விட்டு எழுந்தான் கருப்பன். அந்த சமயம் புலிக்கு தப்பித்து  கிராமத்திற்கு சென்ற பெண்கள் தென்றலை மட்டும் காணவில்லை என்று செய்தி சொல்ல எல்லோரும் இளமாறனுடன்  தென்றலை தேடி காட்டுக்குள் சென்றனர். ஓடைக்கு அருகில் வந்து அதை சுற்றி இருந்த பாதைகளில் தேடும் போது சரிவில் இருந்த மண், மரக்கிளைகள் யாரோஉருண்டு சென்று இருப்பதை பார்த்ததும் அதில் இறங்கி குகைக்குள் வந்தனர்.

அப்போது கருப்பன் தென்றலின் மேல் ஆடை இல்லாமல் படுத்து கொண்டு இருந்தான். அதை பார்த்த இளமாறன் அதிர்ச்சி அடைந்தான். ஒருவன் சென்று கருப்பனை எழுப்பவும், அவன் தூங்கி எழுவது போல நடித்தான். பின் எல்லோரையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.

மாறா... என்னை மன்னிச்சுடுப்பா... நான் தென்றலோட அழகுல மயங்கி அவளை காதலிச்சேன். அவளும் சம்மதம் சொல்ல நாங்க இப்படி அடிக்கடி சந்திக்கிறது வழக்கம்... என்னை மன்னிச்சுடுங்க ஐயா.... எல்லாரும் எங்களை சேர்த்து வைக்கணும்...


சரி வா... எல்லாம் கிராமத்துக்கு போய் பெரியவங்க முன்னாடி பேசிக்கலாம் என்று கருப்பனை கூட்டிக் கொண்டு மற்ற ஆண்களுடன் சென்றான் இளமாறன். அவன் உடன் வந்து இருந்த பெண்கள் மயக்கத்தில் இருந்த தென்றலை எழுப்பி அவள் காயத்திற்கு மருந்து இட்டு கூட்டி சென்றனர். குகையில் இளமாறன் வந்து கருப்பனை கூட்டி சென்றதை யாரும் தென்றலிடம் சொல்லவில்லை.

நேராக பஞ்சாயத்து நடக்கும் இடத்திற்கு கூட்டி போக, தென்றல் இன்னும் பாதி மயக்க நிலையில் இருந்தாள். பஞ்சாயத்தில் ஊர் பெரியவர்களும், மாரியும் இருக்க, மற்றவர்கள் பேச தயங்கினர்.

மாறா... அங்க என்ன நடந்தது.. என்ன பார்த்தியோ அதை சொல்லு.... 

அய்யா, நாங்க போகும் போது குகைக்குள்ள ரெண்டு பேரும் ஒண்ணா இருந்தாங்க அய்யா..! அப்போ கருப்பன் தென்றல் மேல இருந்தான்.. ஆனா தென்றல் கொஞ்சம் மயக்கதுல தான் இருந்துச்சு...

ஏண்டா.. கருப்பா மாறன் சொல்றது உண்மையா?

ஆமாங்க அய்யா... ரெண்டு பேரும் ஒண்ணா தான் இருந்தோம்... 

என்னம்மா தென்றல் கருப்பன் கூட ஒண்ணா இருந்தியா? அவன் சொல்றது உண்மையா? 

ஆமாங்க அய்யா... உண்மை தான்... புலி துரத்திட்டு வந்ததால நான் ஓடும் போது சறுக்கி விட்டு அந்த சரிவில வழுக்கிட்டு போய் குகைகுள்ள போய் விழுந்துட்டேன்.... என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே மீண்டும் மயங்கி விழுந்தாள் தென்றல். பெண்கள் தென்றலை கை தாங்கலாக அவளை கூட்டி சென்று மருந்து கொடுக்க, கருப்பனை விசாரிக்க ஆரம்பித்தனர்.

டேய் கருப்பா.. என்ன காரியம் பண்ணி இருக்க தெரியுமா... 

மன்னிச்சுருங்க அய்யா.. தப்பு தான்... நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் எனக்கு கொடுங்க... நான் ஏத்துக்கறேன்... அந்த புள்ளையை விட்டுடுங்க....

ஊர் கட்டுபாட்டை மீறி ரெண்டு பேரும் ஒண்ணா தப்பு பண்ணிட்டு இப்போ உனக்கும் மட்டும் தண்டனை கொடுக்க முடியுமா? எல்லாம் ஊர் வழக்கப்படி தான் தண்டனை... அதே மாதிரி தென்றலுக்கும் ஊர் தலைவர் பொண்ணுன்னு எந்த தயவும் கிடையாது. என்னங்க ஐயா... 

என்ன பண்ண வேணுமோ அதை பண்ணுங்க... நான் அதில தலையிட மாட்டேன்.. என்றார் மாரி.

என்னங்க தலையாரி... தண்டனையை நீங்க தான் முன்னாடி   நின்னு நிறைவேத்தனும்..

கருப்பனை பக்கத்தில் இருந்த ஒரு மரத்தின் நிழலுக்கு கூட்டி சென்ற தலையாரி

கருப்பனுக்கு மொட்டை அடிக்க நாசுவனை கூப்பிட்டார். நாசுவன் வந்து நிற்கவும், கருப்பன் தன்னுடைய துணிகளை கழட்டி விட்டு கோமணத்துடன் உட்கார, கருப்பனின் அம்மா கதறி அழுதாள். கருப்பன் தான் செய்த தவறை அப்போது தான் உணர்ந்தான். தென்றலை தான் அடைந்தால் அவளை தனக்கு கட்டி வைப்பார்கள் என்று நினைத்தவன் தன் ஊர் கட்டுப்பாட்டை மீறினால் கிடைக்கும் தண்டனையை மறந்து விட்டான். 

கருப்பனின் அம்மா கதறி அழ, அவளை பிடித்து இழுத்து கொண்டு சென்றனர் சில பெண்கள். பின் தலையாரி கருப்பனின் தலையில் தான் வைத்து இருந்த ஒரு பெரிய பிரம்பால் அடிக்கவும் அவன் நிமிர்ந்து அவரை பார்க்கவும், தலையாரி கருப்பனின் கோமணத்தையும் அவிழ்க்க சொல்லி சைகை காண்பிக்க, அவன் மேலும் தயங்க... தலையாரி மறுபடியும் பலமாக ஒரு ஆதி வைத்தார். வலியால் துடித்த கருப்பன் தானாகவே கோமணத்தை அவிழ்த்து விட்டு கூனி குறுகி ஊர் முன் உட்கார்ந்தான். கிராமத்தில் உள்ள சிறுவர், சிறுமிகள்  முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் நின்று கொண்டு இருக்க நாசுவன் கருப்பனுக்கு மொட்டை அடித்தான்.

கருப்பன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் உட்கார்ந்து கொண்டு இருந்தான். சில நிமிடங்களில் கருப்பனுக்கு மொட்டை அடித்து முடித்தான் நாசுவன்.

கருப்பா, நாம ரெண்டு பேரும் என்ன தான் சிநேகிதனா இருந்தாலும் ஊர் கட்டுப்பாட்டை மீறி என்னால எதுவும் செய்ய முடியாது....என்னை மன்னிச்சுடுப்பா...

கருப்பன் எதுவும் பேசாமல் அமர்ந்து இருக்க தலையாரி ஒரு பானையில் நீரை கொண்டு வந்து அவன் மேல் ஊற்றினான். அவன் மேல் ஒட்டி இருந்த அத்தனை மயிர்களும் போகும் வரை தண்ணீரை ஊற்றிய பின், அவனை எழுந்து பஞ்சாயத்து நடக்கும் இடத்திற்கு தள்ளிக் கொண்டு வந்தார்.

அங்கு ஒரு பெரியவர் கருப்பன் முன் வந்து நின்று கொண்டு, அவனை கைகளை கட்ட சொல்லி விட்டு அவன் நெற்றியில் "பொம்பளை பொருக்கி" என்று பச்சை குத்தினார். பின் கருப்பனின் மொட்டை தலை முழுவதும் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி விட்டு, அப்படியே ஊர் பஞ்சாயத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சொல்ல, கருப்பனும் நெடுஞ்சாண் கிடையாக குப்புற விழுந்து மன்னிப்பு கேட்டான்.

அதன் பின் கருப்பனை ஒரு கழுதையின் மேல் ஏற்றி கிராமத்தின் ஒவ்வொரு வீதிக்கு ஊர்வலமாக கூட்டி சென்றனர். கருப்பனை சிறு வயது பெண்கள் எல்லாம் கேவலமாக பார்க்க, சிறுவர்கள் அவனை பார்த்து சிரித்து கேலி செய்தனர். ஊர்வலம் கிராமத்தை சுற்றி விட்டு பஞ்சாயத்து முன் வந்து நின்றது.

கருப்பா... நீ இனிமே இந்த கிராமத்தை விட்டு எங்கும் போக முடியாது. அதே மாதிரி கிராமத்து காரங்க நிலத்துல வேலை செய்ய கூடாது... ஆனா உன் அம்மாக்கு எந்த தண்டனையும் கிடையாது. அதே சமயம் உனக்கு உன் அம்மா சோறு போடக்கூடாது. நீ கிராமத்துல பிச்சை கேட்டு வாங்கி தான் திங்கணும்.  இதுக்கு கட்டுப்பட்டு தான் நீ நடக்கணும்.. அப்படினா நீ இந்த கிராமத்துல வாழலாம். இல்லன்னா நீ உன் அம்மாவை கூட்டிட்டு .போலாம். அப்படி போனா பொம்பளை பொறுக்கின்னு எழுதி இருக்கிறதை யாரும் பார்த்தா என நடக்கும்னு .தெரிஞ்சுக்க...

அய்யா.. நான் ஒரு நிமிஷம் யோசிக்காம செஞ்ச தப்பால எவ்ளோ பிரச்னை இருக்குன்னு புரியுது... இனிமேல் நான் ஊருக்கு கட்டுப்பட்டு நடந்துக்குறேன்.

.ம்ம்ம். .சரி. சரி.. கோமணத்தை கட்டிக்கிட்டு போ....

அப்புறம் என்னப்பா.... இனி அந்த தென்றலை கூட்டிட்டு வாங்கப்பா...

தென்றல் அரை மயக்கத்தில் இருக்கவும், அவளை அவள் தோழிகள் இருவர்  கை தாங்கலாக பஞ்சாயத்தின் முன் அழைத்து வந்தனர். தென்றல் நிற்க பலம் இல்லாமல் நிற்க , அவளை ஒரு மர நாற்காலியில் உட்கார வைத்தனர்.


===================================================================

நண்பர்களே இதன் அடுத்த பாகம் சில நாட்களில் வெளியாகும். நண்பர் ஒருவர் 
காயத்ரி கதையை தொடர சொல்லி கேட்கிறார். ஆனால் இதுவரை சில நிஜ சம்பவங்களுடன் கற்பனை கலந்து எழுதினேன். ஆனால் இனி காயத்ரி கதையை தொடர்ந்தால் முழுவதும் கற்பனையாக மட்டுமே இருக்கும். இருந்தாலும் முயற்சிக்கிறேன். காத்திருங்கள்.









 

1 comment: