Thursday 3 June 2021

மீசையை சரியாக ஷேவிங் செய்யாத லாஸ்லியா!!

 பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் தான் லாஸ்லியா.







இங்க சரியா மழிச்சிருக்கு 





இலங்கையை சேர்ந்த லாஸ்லியா இலங்கையில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி வந்தார்.  பின்னர் தமிழ் நாட்டில் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். குறிப்பாகத் தமிழக இளைஞர்கள் லாஸ்லியா ஆர்மியை உருவாக்கி ரசிகர்கள் கொண்டாடினர். பிக்பாஸ் மூன்றாவது சீஸனின் இறுதிக்கட்டம் வரை சென்ற லாஸ்லியா டைட்டிலை வெல்ல முடியவில்லை. ஆனாலும் தமிழ் ரசிகர்களின் மனதை வென்றுவிட்டார்.

                                                                        

        


இதன் மூலம் சில விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் உடன் "பிரெண்ட்ஷிப்" படத்தில் ஹீரோயினாக நடித்தார். இன்னும் சில படங்களிலும் ஹீரோயினாக நடிக்கக் கமிட் ஆகியுள்ளார். தன்னுடைய இளம் ரசிகர்களைக் கவர சோசியல் மீடியாவில் அடிக்கடி தன்னுடைய போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் லாஸ்லியா.


                                                 

நெட்டிசன்கள் கலாய்த்த லாஸ்லியா போட்டோ 

                 


இந்நிலையில் கடந்த வாரம் லாஸ்லியா பதிவிட்ட ஒரு புகைப்படத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அந்தப் புகைப்படத்தில் லாசலியாவின் உதட்டிற்கு மேலே வெள்ளையாக ஏதோ ஒன்று தெரிய, அதனை நீங்கள் உங்கள் மீசை முடியை ஒழுங்காக ஷேவிங் பண்ணவில்லையா என்று கலாய்த்து வருகின்றனர். இந்தச் செய்தி மற்றும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.



No comments:

Post a Comment