Thursday 4 November 2021

எனது கற்பனை நிறைவேறிய நாள் - நான்காம் பாகம்


சமந்தா அந்த முடிகளை அவள் கையில் எடுத்துக் கொண்டாள், அவள் தன்னுடைய தலைமுடியை மொட்டை அடித்து அப்படி கையில் வைத்திருப்பாள்  என்று அவள் ஒருபோதும் நினைத்ததில்லை. ஏனெனில் திருமலையில் தலையை மொட்டையடித்துக் கொண்டால் மொட்டையடித்த முடிகளைத் தொடுவதற்கு இது போன்ற வாய்ப்பு நமக்குக் கிடைக்காது. தன்னுடைய முடியைப் பிரித்து விட்டு மொட்டை அடிப்பதை  அவள் பலமுறை கனவு கண்டாள். கடைசியில் சமந்தா தன்னுடைய நீண்ட நாள் கனவை ஒரு மரத்தடி சலூனில் நிறைவேற்றி இருக்கிறாள்.

பார்பர் மெதுவாகத் தலையின் பின்புறத்தில் ஷேவிங் செய்யத் தொடங்கினார்,

அவர்
மேலே இருந்து மெதுவாகக் கீழ் நோக்கிச் சிரைக்க, ஒவ்வொரு சிரைப்பின் மூலமும் ஒரு முடி தரையில் விழுவதை பார்த்த சமந்தா மேகத்தில் தான் பறந்து கொண்டு இருப்பதை போல உணர்ந்தாள். அவள் கண்ணாடியில் தனது மொட்டையை  ஆர்வத்துடன் பார்க்க, சமந்தாவின் பின்னால்  ஷ்ரேயா அந்த அற்புதமான தருணங்களை எல்லாம் படமாக்கிக் கொண்டு இருந்தாள்.  நிமிடங்களில் பின் கழுத்து முழுவதுமாக மொட்டையடித்து முன் பகுதி மட்டும் எஞ்சியிருக்கும் வரை பின்புறத்தில் உள்ள அனைத்து முடிகளும் மொட்டை அடித்து முடிக்கப்பட்டது

சமந்தா தன் பின்னால் வழுக்கை போல் பளபளவென இருப்பதை பார்க்கிறாள், அவள் அதைத் தொட ஆவலுடன் இருக்க, பார்பர் கொஞ்சம் மழிப்பதை நிறுத்தி விட்டு இன்னும் கொஞ்சம் தண்ணீர் எடுத்துச் சமந்தாவின் தலையில் தேய்த்தார்.

இதற்கிடையில்  சமந்தா அவளது மொட்டை அடிக்கப்பட்ட பகுதியைத் தன் கையால் ஆர்வத்துடன் தொட்டாள். உடனடியாக அவளுக்குள் ஒரு சின்ன அதிர்வு அவள் உடல் முழுவதும் பரவ அதை ஆசையாக அனுபவித்தாள் சமந்தா.

பின்னர் மெதுவாகப் பார்பர் சமந்தாவின் முன் வந்து முன் பகுதியை ஷேவ் செய்ய ஆரம்பித்தார். முன்புறம் மொட்டையடிக்கப் படுவதால் சமந்தா அவள்மீது முடிகள் விழுந்ததை இப்போது வரை ரசிக்கவில்லை. இப்போது தான் சமந்தாவின் வாழ்க்கையில் நீண்ட நாள் கனவு நிறைவேறும் நேரம்.  பார்பர் சமந்தாவின் முன் பக்கத்தில் ஷேவ் செய்யத் தொடங்கியபோது, ​​அனைத்து முடிகளும் அவளது உடலில், தோளில் நேரடியாக விழுந்து கொண்டிருக்கின்றன, 

இது அவளை மேலும் சோதிக்க வைக்க, மெதுவாக அவள் தலையில் முடிகள் குறைந்து அவள் மடியில் முடி அதிகரிக்க, அந்த மரத்தடியில் ரேசரின் சத்தம் மட்டும் கேட்கிறது.  சமந்தாவின்  அழகிய மொட்டையை ஸ்ரேயா ரசித்துக் கொண்டே வீடியோ எடுக்கிறாள். ஓரிரு நிமிடங்களில் சமந்தா ஒரு அழகிய மொட்டைத் தேவதையாக நாற்காலியில் இருக்க, அவளது மடியில் மற்றும் தரையில் அவள் முடிகள் அனைத்தும் கொட்டிக் கிடக்கிறது. அவள் மெதுவாகத் தன் கைகளில் இருந்த முடியை எடுத்து முத்தமிட்டாள்.


ஸ்ரேயாவும், சமந்தாவின் முடிகளை எடுத்துத் தான் வைத்து இருந்த முடிகளுடன் வைத்தாள்.  ஸ்ரேயா சமந்தாவின் மொட்டைத் தலையைத்தொட்டாள், ஸ்ரேயா சமந்தாவின் மொட்டைத் தலையில்   மெதுவாக முத்தமிட்டாள். "நீ மொட்டைத் தலையில் அழகாக இருக்கே சமந்தா" என்றாள் ஷ்ரேயா.

"என் நீண்ட நாள் கனவை நனவாக்கியதற்கு  உங்களுக்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும் ஷ்ரேயா அக்கா. எனது வேண்டுதலை இந்த மாதிரியான ஒரு மரத்தடி சலூனில் வைத்து மொட்டை அடித்து முடிப்பேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை, எனது வாழ்க்கையின் அற்புதமான தருணங்களைக் ரசிக்க, அனுபவிக்க எனக்கு உதவியதற்கு நன்றி, இந்த நினைவுகளை எனது வாழ்க்கை முழுவதும் நினைவு வைத்து இருப்பேன். " என்றாள்.




சமந்தா, தன் கையால் ஆர்வத்துடன் மீண்டும் தன் மொட்டைத் தலையைத் தடவி பார்க்க, அப்போது தான்  ஷ்ரேயா சமந்தாவின் அக்குள் முடியைப் பார்த்தாள். ரொம்ப அதிகமாக இல்லாமல் ஒரு வாரம் பத்து நாட்கள் மட்டுமே வளர்ந்த முடிகள் இருக்க, ஆனால் அவை ரொம்பவே அடர்த்தியாக இருந்தது. அடிக்கடி ஷேவ் செய்வதால் நல்ல தடிமனாக இருப்பது போலத் தோன்றியது ஷ்ரேயாவுக்கு.

என்ன சாம், நீ அடிக்கடி ஷேவ் பண்ணுவியா?

ஆமா அக்கா, ஸ்போர்ட்ஸ்ல அதிகமாகக் கலந்துக்க வேண்டி இருக்கு... ஸ்விம் சூட், ஸ்லீவ்லெஸ் போட வேண்டி இருக்கு... அதனால ரெகுலரா ஷேவ் பண்ணிப்பேன்... 

லாஸ்ட்டா பண்ணி ஒரு வாரம் மேல ஆச்சு போல...

ஷ்ரேயா சொன்னதும், தன் கையைத் தூக்கி அக்குளை பார்த்தாள்.

ஆமா, அக்கா இந்த வீக் எண்ட் கொஞ்சம் ஹெவி ஒர்க் அதான் பண்ண முடியல... 

அப்படியா... நான் சொல்றேன்னு எதுவும் நினைக்காதே... உனக்கு ரொம்பவே அடர்த்தியான முடி வளர்ச்சி இருக்கு... உன் பேஸ்ல கூட லைட்டா முடி இருக்கு...

ஆமா அக்கா, நானும் மஞ்சள், க்ரீம் எல்லாம் யூஸ் பண்ணி பார்த்துட்டேன்... ஒண்ணும் வேலை ஆகல...

அதான் நான் சொல்றேன்... நீ இப்போ ஒரு முறை மட்டும் பேஸ் ஷேவிங் பண்ணிக்கோ... அப்புறம் ரெமெடிஸ் யூஸ் பண்ணி பாரு... நல்ல ரிசல்ட் கிடைக்கும்...

நிஜமாவா அக்கா...

ஆமா சாம்... நான் யூ ட்யூப் லப்பார்த்தேன்...

சரி அக்கா... அவருகிட்ட நீங்களே சொல்லுங்க...



ஷ்ரேயா பார்பரிடம் சமந்தாவுக்கு பேஸ் ஷேவிங், அக்குள் முடியை எடுக்க வேண்டும் என்று சொல்ல, அவரும் சரி என்றார்.

பின் சமந்தா மர நாற்காலியில் உட்கார, ஒரு சின்னத் தடுப்பு போல இருந்த பலகையில் சமந்தாவின் தலையைப் பின்னால் சாய்த்து விட்டு அவளது முகத்தில் தண்ணீரை தடவி விட்டு, சவர கத்தி வைத்து மெதுவாக மழிக்க, ஈரமான முகத்தில் இருந்த முடி முழுவதும் ரேசருடன் ஒட்டிக் கொண்டு வர, ஷ்ரேயா அதையும் வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தாள். 

பெரியவர் சமந்தாவின் கன்னம், தாடை உதட்டின் மேல் பகுதி, நெற்றியென எல்லா இடமும் மெதுவாக, பொறுமையாக இரு முறை மழிதது எடுத்தார். அதன் பின் சமந்தாவின் ஒரு கையைத் தூக்கி பின்னால் வைத்து விட்டு, அங்கு இருந்த வியர்வையை தன் கையாலேயே துடைத்தார். பின் கத்தரி வைத்து முடியை ஒரே அளவாக வெட்டி விட்டு, பின் அங்கும் தண்ணீர் தடவி விட்டுச் சவர கத்தியில் மழிக்க, சமந்தாவுக்கு கூச்சமாக இருந்தாலும் அந்த அனுபவத்தை ரசித்தாள். இரு பக்கமும் அதே போலச் செய்துவிட்டார் பெரியவர். இரு பக்கமும் முடிந்ததும் சமந்தா தன் கைகளைத் தூக்கி, ஷ்ரேயாவுக்கு காட்ட, அவள் தொட்டு பார்த்தாள்.

வாவ், சூப்பரா இருக்கு சாம்...

தேங்க்ஸ் அக்கா, நான் பண்ணும் போதெல்லாம் இவ்ளோ ஸ்மூத்னெஸ் வராது... 

அதெல்லாம் தொழில் தெரிஞ்சவங்க பண்ற மாதிரி வராது...

ஆமா அக்கா...

ஓகே... சாம்... இது போதுமா... இல்ல இன்னும் பண்ணனுமா...

இன்னும் என்னக்கா? போதும் என்று சாம் நிஜமாலுமே புரியாமல் கேட்க 

இல்ல சாம்... வாரம் முறை பண்ணுவேன்னு சொன்ன... மேல மட்டும் தான் முடிஞ்சு இருக்கு... இன்னும் கீழே இருக்கே...

அய்யோ அக்கா, அதெல்லாம் நானே பண்ணிக்குறேன்... நீங்கப் பேசாம இருங்க... என்று வெட்கப்பட, பெரியவர் இவர்கள் பேசுவதை கேட்டாலும் கண்டு கொள்ளாமல்  வேலையைப் பார்க்கப் பின், சமந்தா, ஷ்ரேயா இருவரும், கீழே இருந்த முடிகளை எடுத்துக் கொண்டு அந்த பெரியவருக்கு மூன்று பேருக்கு மொட்டை அடித்ததற்கான பணத்தை கொடுத்து விட்டு அந்த மரத்தடி சலூனிலிருந்து புறப்பட்டனர். காலையில் ஜாகிங் கிளம்பிய சமந்தா வீட்டிற்கு வரும்போது பால்ட் ஏஞ்சல் ஆக வர, வரும் வழியில் எல்லோரும் அவளை அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும் பார்த்தனர்.

======================================================================

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். இந்த கதையைத் தீபாவளி அன்றே முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு எழுதினேன். அதனால் கதை விரைவாக முடிந்து விட்டது. அது மட்டுமில்லாமல் நவம்பர் 8 தேதி அன்று நம்முடைய வில்லேஜ் பார்ப்பர் வெப்சைட் நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இன்று வரை எனக்கு ஆதரவாக இருக்கும் என்னுடைய அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள். இனிமேலும் உங்களின் ஆதரவு தொடர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.



3 comments:

  1. அருமையான கதை நண்பா இன்று தீபாவளிக்கு ஒரு நல்ல பரிசு அளித்ததற்கு மிகவும் நன்றி

    ReplyDelete
  2. சொல்ல மறந்துவிட்டேன் நண்பா இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete