Sunday 18 September 2022

மனைவியே மாடலாக

என்ன செல்லம் ரெடியா?

என்னங்க இப்படி எல்லாம் பண்றீங்க..?

எப்படி பண்றேன்... நீ தானே எனக்கு பிடிச்ச மாதிரி உன்னை மாத்திக்கணும்னு நினைச்சே...




ஆமா... அதுக்காக இப்படியா? சேலையை ரொம்ப கீழே இறக்கி கட்ட சொல்லி... சின்ன கை வச்ச ஜாக்கெட்... அதுவும் டைட்டா...


இப்போ இதுதான் செல்லம் பேஷன்...

அது சரி... இப்படி மூக்கு குத்துறது எங்க இருக்கு...

அது பேஷன் இல்ல... ஆனா இனிமே உன்னை பார்த்து இது ட்ரெண்ட் ஆகணும்... அப்புறம் அதுக்கு பேரு மூக்குத்தி இல்ல... புல்லாக்கு

அது தானா... இது... கேள்விபட்டு இருக்கேன்...




சரி இந்த பூவை வச்சுக்க... தலைக்கு பின்னால வைக்காம , சைடுல காதுக்கு மேல அழகா வைக்கணும்... என்ன...

எல்லாம் புதுசு, புதுசா யோசிக்கிறீங்க...

இது என்ன புதுசு... இந்த பூவை வச்சு போட்டோ எடுத்ததும், அடுத்து பண்ண போறது தான் செமயா இருக்கும்...

அப்படி என்னங்க பண்ண போறீங்க... 

அதுவா... உன் முடியை மொத்தமா வழிச்சு எடுக்க போறேன்...


என்னது... அதெல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன்...

அடியேய்... நான் சொன்னா சொன்னது தான்... நேத்து உனக்கு மூக்கு குத்தினவன் தான் உனக்கு மொட்டை அடிக்க போறான்... ரெடியா இரு...

என்னங்க... ப்ளீஸ்ங்க... மொட்டை மட்டும் வேண்டாம்...




சொன்னா கேளுடி... மொட்டை அடிச்சதும்... நல்ல மழுமழுன்னு சிரைச்சு விட்டு... அந்த முடியில்லாத மொட்டை தலையில... மருதாணியால கோலம் போடுற மாதிரி டாட்டூ டிசைன் போட போறோம்... 

என்னங்க என்னை இப்படி பண்றீங்க...

அது மட்டும் இல்லடி... உன்னோட பாடில அங்கங்கே சின்னச்சின்னதா டாட்டூ போட போறோம்... அது எல்லாம் இப்போ டாட்டூ டிசைன் பார்த்து முடிவு பண்ணலாம்... எல்லாம் பண்ணதும் நீ தான் தமிழ் நாட்டுல ட்ரெண்ட் ஆக போற...

சரி என்னமோ பண்ணுங்க...



சரி... அந்த பூவை காதுல சொருகி வச்சுட்டு, கொசுவத்தை அரை அடி கீழ இறக்கி கட்டிட்டு சைடு போஸ் கொடு செல்லம்... 

என் காதுல வச்சு இருக்க பூவை தானே எடுக்க போறீங்க... அதுக்கு ஏன் கொசுவத்தை இறக்கி கட்டணும்...


பூவை யாருடி இப்போ பாக்க போறாங்க... அதெல்லாம் உனக்கு புரியாது... நீ நான் சொன்ன மாதிரி போஸ் மட்டும் கொடு... போதும்...

சரி... சரி... கோபப் படாதீங்க... நீங்க சொன்ன மாதிரியே நிக்குறேன்...







No comments:

Post a Comment