Thursday 23 February 2023

ரஸியா பேகம் - மூன்றாம் பாகம்

ரஸியா அதே வேகத்தில் என்னையும் கட்டி பிடித்து முத்தமிட்டாள். என் இதழ் தேனை உறிஞ்சி எடுத்துவிட்டாள். அடுத்த அரை மணி நேரம் என் வாழ்க்கையின் இன்பமான நிமிடங்கள். என் அண்ணன் சம்மதத்துடன் ரஸியாவின் அழகை அள்ளி பருகினேன். அவளும் ஆசை தீர அள்ளி கொடுத்து என்னை பரவசப் படுத்தினாள். ரஸியாவின் அன்பில் நான் என்னை மறக்க ஆரம்பித்தேன்.


ரஸியாவின் அழகான முடியை பிடித்து கொண்டு என் அண்ணன் பார்க்க பார்க்க, குதிரை சவாரி செய்வது எனக்கு பிடித்து இருந்தது. ரஸியாவின் அழகை விட அவளுடைய பட்டு போன்ற முடி என்னை பித்தனாக்கியது. அவளுடைய முடியை அடிக்கடி தொட்டு தடவுவதை அவளும் ரசித்தாள்.


அடிக்கடி அவளுடைய முடிக்கு எண்ணெய் தேய்த்து தலை சீவி விடுவேன். அவள் முடியை நுனியில் மட்டும் அழகாக வெட்டிவிடுவேன். சில சமயங்களில் கைகளில் வளர்ந்து இருக்கும் பூனை முடியை தடவுவேன். அவள் கூச்சத்தில் நெளிவாள். அக்குளில் வளரும் முடியை கத்தரியால் வெட்டி விட்டு, ஷேவ் செய்து விடுவேன். 

இப்படி என் வாழ்க்கை சந்தோஷமாக போய் கொண்டு இருந்தது. அடுத்த மாதம் என்னுடைய பிறந்த நாள் வர, எனக்கு என்ன கிப்ட் வேண்டும் என்று கேட்டாள் ரஸியா.

எனக்கு என்ன விருப்பம்னு என்னை கேட்டு தெரிஞ்சுக்க கூடாது... நீயே அதை கிப்ட்டா எனக்கு குடுக்கணும் என்று சொல்ல அவளும் சிரித்துக் கொண்டு அந்த பேச்சை விட்டுவிட்டாள்.


என் பிறந்த நாளும் வர, ரஸியா வாழ்த்து மட்டும் சொல்லி விட்டு ஆபிஸ் கிளம்ப, என் அண்ணன் பணம் கொடுத்து விட்டு, ஜாலியாக என்ஜாய் பண்ண சொல்லி விட்டு அவனும் ஆபிஸ் கிளம்பினான். நானும் குளித்து விட்டு, அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு... படத்திற்கு சென்றேன்.மதியம் ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது ரஸியா கால் செய்தாள்.

என்னடா எங்க இருக்க... 

ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு இருக்கேன்... 

சரி என் ஆபிஸிக்கு வந்து என்னை பிக்கப் பண்ணிக்கோ... எனக்கும் லஞ்ச் பார்சல் வாங்கிக்கோ என்றாள். பின் நான் பார்சல் வாங்கிக் கொண்டு ரஸியாவின் ஆபிஸ்க்கு சென்று அவளை பிக்கப் செய்தேன்.

என்ன மதியமே வேலை முடிஞ்சுதா... 

இல்லடா... சும்மா போரடிச்சுது அதான் பர்மிஷன் போட்டேன்... 

சரி இப்ப எங்க போகணும்...

வேற எங்க... நம்ம பிளாட்க்கு தான்... நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கணும் என்று அவள் சொல்ல... நான் கடுப்பில் வண்டியை விரட்டினேன். இருவரும் பிளாட்டுக்கு வர... ரஸியா தன்னுடைய ரூமுக்கு சென்றாள். சில நிமிடங்களில் வெளியே வந்தவள் தன் கையில் மறைத்து வைத்து இருந்த ஒரு கிப்ட் பாக்ஸை கொடுத்தாள்.


என்ன இது... 

உனக்கான பர்த் டே கிப்ட்... பிரிச்சு பாரு...

நான் ஆர்வமாக பிரித்து பார்க்க... அதனுள் இருந்தது என்னை ஆச்சர்யபட வைத்தது.

ரஸியா என்ன இது... எப்படி இது உனக்கு புரிஞ்சது... எனக்காக நீ கஷ்டப்பட வேண்டாம்...

டேய்... நான் உன்னோட படுக்கையை மட்டும் பகிர்ந்துக்கல... உன்னோட வாழ்க்கையையும் பகிர்ந்துக்கணும்... நான் படுக்கைக்கு மட்டும் போதும் நினைச்சா... அதை எங்கிட்ட கொடுத்துடு... இல்லன்னா மட்டும் அதை எடுத்து யூஸ் பண்ணு... என்றாள்.

இல்ல ரஸியா... இதை பண்ணா நீ எப்படி இருப்பன்னு தெரியாது... தப்பா ஆகிட்டா...நீ  வெளியே கூட போக முடியாது... என்று நான் சொல்ல...

அதெல்லாம் நான் பார்த்துகிறேன்... என்று ரஸியா தீர்க்கமாக சொல்ல... நான் அந்த பாக்ஸை ஓபன் செய்து அதில் இருந்த சவர கத்தியை கையில் எடுத்தேன்.

 

ஆமாம் ரஸியா எனக்கு கொடுத்தது ஒரு சவரகத்தி, பிளேடு, ஷேவிங் க்ரீம் எல்லாம் ஒரு செட்டாக அந்த பாக்ஸில் இருந்தது.

எப்படி ரஸியா உனக்கு என்னோட மனசுக இருந்த ஆசை தெரிஞ்சது...

அது அப்படி தான்...

ஏய் சொல்லுபா...

அது... நீ என் முடியை அதிகமாக ரசிப்ப... அதை தொடும் போது உன் கண்ணுல அடக்க முடியாத ஒரு ஆர்வம் தெரியும்... என் முடியை பிடிச்சிட்டு குதிரை சவாரி செய்யும் போது உன்னோட ஸ்பீட் ரொம்ப அதிகமா இருக்கும்... என் முடியை ட்ரிம் பண்ணி விடும்போது உன் கண்ணுல ஏக்கம் தெரியும்... அதான்... என்றாள்.


இவ்ளோ டீப்பா என்னை கவனிச்சு இருக்கியா... என்று நான் அவளை காதலுடன் பார்த்தேன்...

சரி சரி ரொம்ப வழியாத... என் முடியை மொட்டை அடிச்சு உன் ஒரிஜினல் கிப்ட்டை எடுத்துக்கோ என்றாள் ரஸியா...

ரொம்ப தேங்க்ஸ் ரஸி... என்னோட ஆசையை நீ புரிஞ்சுகிட்டதுக்கு... பட் நீ முதல்ல சாப்பிடு... அப்புறம் பண்ணலாம் என்று நான் சொல்ல... ரஸியா சிரித்துக் கொண்டே சாப்பிட்டாள். அவள் சாப்பிட்டதும் என் அருகில் வந்து உட்கார்ந்தாள்.


ரஸியா... எனக்கு இந்த மாடர்ன் ட்ரஸ் பிடிக்கல... அழகா ஒரு புடவை கட்டிட்டு கொஞ்சமா மேக்கப் பண்ணிட்டு வா... என்று நான் சொல்ல, அவள் எழுந்து தன்னுடைய ரூமுக்கு சென்று கதவை சாத்தினாள். அடுத்த அரை மணி நேரம் கழித்து அவளுடைய ரூம் கதவு திறக்க, அவளின் அழகை பார்த்து நான் மெய்மறந்து நின்றேன்.
ஒரு மஞ்சள் பூ போட்ட புடவையும், கருநீல நிற பிளவுஸ் அணிந்து, அழகாக தலை சீவி, ஒரு சிவப்பு நிற பூவை வைத்து கொண்டு வந்து என்னை பார்க்க வெட்கப்பட்டு திரும்பி நின்று கொண்டாள். நான் அவள் அருகில் செல்ல அவள் போட்டு இருந்த மூக்குத்தி அவள் முகத்தை மேலும் ஜொலிக்க வைக்க... நான் அந்த அழகில் மயங்கி... அவள் மூக்கின் நுனியில் மென்மையாக ஒரு முத்தம் கொடுக்க, அவள் மேலும் வெட்கத்தில் குறுகினாள்.


1 comment: