Saturday 9 December 2023

பிரியா அத்தை


என்னடா... பின்னாடி இருந்து என்ன பார்த்துட்டு இருக்க...

இந்த வியூ நல்லா இருக்குல்ல அத்தை...

எந்த வியூ என்னோட முதுகா...

அட போங்க அத்தை... எப்ப பாரு என்னை கிண்டல் பண்ணிட்டு...

என்னடா உன்னை கிண்டல் பண்றேன்... நீ என்னை சைட் அடிக்கிறது எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா...

அய்யோ அத்தை... நீ என்ன காலேஜ் கேர்ள்லா... நான் உன்னை சைட் அடிக்க... அப்படி எல்லாம் நீயே ஏதாவது நினைச்சுக்காத...

அப்போ எதுக்கு என்னை வச்ச கண்ணு வாங்காம பாக்குற...


அதுவா... உன் முடி எனக்கு ரொம்ப பிடிக்கும் அத்தை... அதான் நான் பாக்குறேன்...

என்னது முடியா...



ஆமா அத்தை... நல்ல சைன்னா எவ்ளோ அழகா இருக்கு... அதுவும் நீ கொண்டை போட்டு இருக்கும் போது பார்க்க ரொம்ப அழகா இருக்கும்...

அதை கூட ரசிப்பாங்களா... சரி வேற என்னடா உனக்கு பிடிக்கும்...



நீங்க தலைக்கு குளிச்சிட்டு வந்து உங்க தலையை காய வைக்கும் போது பார்த்து ரசிக்கணும்... 

அப்புறம்...

என் கையால உங்க தலை முடியை தடவி, சீவி ஜடை பின்னி விடணும்...

நல்ல இருக்கே...




அப்புறம்... உங்க முடியை ட்ரிம் பண்ணி விடணும்... 

அப்புறம்...

உங்க முடியோட அடிக்கடி விளையாடணும்... அதை ஆசையா தடவி ரசிக்கனும்... உங்க முடி மொத்தமும் நானே எடுத்துகணும்...


என்னடா சொல்ற... எனக்கு புரியல...

அது வந்து அத்தை... உங்க தலை முடியை மொட்டை போட்டு நானே அதை வச்சுக்கணும்னு சொன்னேன்...

டேய்... அப்படி எல்லாம் பண்ணிடாதே... அப்புறம் உன் மாமா எனக்கு பதிலா வேற அத்தையை கூட்டி வந்துடுவார்...

பரவாயில்லை அத்தை... உங்களை நானே வச்சுக்குறேன்...



1 comment: