Saturday 20 January 2024

குடும்ப வழக்கம்

என்ன அங்கிள், சாதாரணமா மாப்பிள்ளை தான் பொண்ணு கிட்ட தனியா பேசணும்னு கேப்பாங்க... ஆனா இங்க மாப்பிள்ளையோட அப்பா பொண்ணை தனியா கூட்டிட்டு வந்து இருக்கீங்க...



அவன் எப்பவும் எனக்கு சின்ன பையன் தான், அவனுக்கு எங்க குடும்ப வழக்கம் எல்லாம் இன்னும் தெரியாது... நீயும் சின்ன பொண்ணு... அதான் எங்க குடும்ப வழக்கம் எல்லாம் உங்கிட்ட கொஞ்சம் தெளிவா பேசிட்டு வந்தேன்...

சொல்லுங்க அங்கிள்... நான் இப்பவே தெரிஞ்சுகிறேன்... 

நீ ரொம்ப அழகா இருக்கம்மா... ஆனா உன்னை நாங்க செலக்ட் பண்ண காரணமே உன்னோட நீளமான முடி தான்... 

அப்படியா... அதில என்ன இருக்கு அங்கிள்...


எங்க குடும்ப வழக்கபடி நீளமான முடி இருக்கிற பொண்ணை தான் நாங்க எங்க பசங்களுக்கு கட்டி வைப்போம்...

அப்படியா...

ஆமா... ஆனா முதல் ஒரு மாசம் முடிஞ்சதும் எங்க குல தெய்வ கோவில்ல வச்சு உன்னோட நீளமான முடியை மொட்டை போட்டு நேர்த்தி கடன் செலுத்தணும்...

என்ன அங்கிள் சொல்றீங்க... அப்போ நான் உங்க பையனை கல்யாணம் பண்ணினா என் முடியை மொட்டை அடிக்கணுமா?



ஆமா... அது தான் எங்க குடும்ப வழக்கம்... அதுக்கு நீ சரின்னு சொன்னா நாம மேற்கொண்டு பேசலாம்... உன் முடிவு தான்மா...

என்ன சம்பந்தி... என்ன சொல்றா என் பொண்ணு...

எங்க குடும்ப வழக்கத்தை பத்தி சொல்லிட்டு இருந்தேன்... இனி உங்க பொண்ணுக்கு சம்மதம்னா... நாம மேற்கொண்டு பேசலாம் சம்மந்தி...

அப்படியா... என்னம்மா... அவரு சொன்னது உனக்கு ஓகேவா...  உனக்கு சம்மதம்மா...

எனக்கு ஓகே அப்பா... மாமா சொன்ன மாதிரி அவங்க குடும்ப வழக்கப்படி நான் நடந்துப்பேன்...



No comments:

Post a Comment