Friday 17 May 2024

பேமெண்ட்...

மொட்டை அடிக்க ஒரு ‌பெண்‌ வேணும்னு அதற்கு தகுந்த பணம் கொடுக்க படும்னு இன்ஸ்டால விளம்பரம்‌ பண்ணி இருக்க ஒரே ஒரு ‌கால் மட்டும் வந்தது...

சரி, இதை விட்டா வேற ஆள் கிடைக்காது என்று அந்த பெண்ணை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வர சொல்லி விட்டு காத்து இருக்கிறான்...

காலிங் பெல் அடிக்கிறது. டோர் ஓபன் செய்து பார்த்தால் கேரளா சாரியில் அழகாக ஹோம்லி லுக்குடன் ஒரு பெண் நிற்கிறாள்.

என்ன‌ மேடம், யாரு வேணும்... 

நீ தானே அர்ஜூன்... 

ஆமா... நான் தான்... நீங்க‌ யாரு?


நீங்க தானே ஒரு ஆட் போட்டு இருந்தீங்க? நான் கூட மெசேஜ் பண்ணினே?

ஆமா... அப்போ‌ நீங்க‌ தான் மொட்டை‌ அடிக்க வந்து இருக்கீங்களா?

ஆமா... ஏன் நான் செட்டாக மாட்டேனா?




அப்படி இல்ல‌... இவ்ளோ அழகா இருக்கீங்க... நீங்க ஏன் உங்க தலை முடியை மொட்டை அடிக்க போறீங்க?

காசு தருவீங்கள்ள... அதுக்காக தான்...

என்னங்க... அவ்ளோ பணக் கஷ்டமா?

ஆமாங்க... 

சரி... ஆனா நாங்க சில கண்டிஷன்ஸ் குடுத்து இருந்தோமே?



ம்ம்ம்... எனக்கு அதெல்லாம் ஓகே தான்... நீங்க என்னை எப்படி வேணாலும் யூஸ் பண்ணிக்கலாம்...

அது வந்து... ஓப‌னா சொல்லணும்னா...

என்ன... நிராயுதமா வச்சு மொட்டை போட்டு விடணும்... அதானே...


ஆமாங்க...

அது எனக்கு ஓகே தான்... அதுக்கும்‌ நான் ரெடி‌‌ தான்...

அப்புறம் இன்னொரு கண்டிஷன்...

என்ன... உங்க மொத்த முடியையும்‌ நாங்க மழிச்சு எடுக்கணும்... அதுக்கு எவ்ளோ ஹேர் இருக்குன்னு தெரியணும்...


அப்படியா... அது பாக்க தானே போறீங்க...

இல்ல... நீங்களே சொன்னா‌ நல்லா இருக்கும்...


அது வந்து... நான் உங்க விளம்பரம் பார்த்து ரெண்டு மாசத்தக்கு மேல ஆச்சு... அப்போ இருந்து ஸ்டில் இன்னிக்கு வரைக்கும் நான் என்னை எந்த விதத்திலயும் அழகு படுத்திக்கலை போதுமா...

சரிங்க... எங்களுக்கு பிடிச்ச மாதிரி தா‌ன் நீங்க இருக்கீங்க...  உங்க பேமெண்ட் வாங்கிகோங்க... அப்புறம் நாம வேலையை ஸ்டார்ட் பண்ணலாம்...



No comments:

Post a Comment