Friday 20 September 2024

வசந்தகாலம் - பத்தாம் பாகம்

அவளுடைய வார்த்தைகளுக்கு பதில் சொல்ல முடியாமல் வசந்த் சற்று தடுமாறினான். அழகான நீளமான தலைமுடியை கொண்டிருக்கும் பெண்ணை அவளுடைய தலையை மொட்டை அடித்துக்கொள்ள கட்டாயப்படுத்தினால் என்ன உணர்ச்சிகள் வெளிவரும் என வசந்த் ஏற்கனவே கணித்து வைத்திருந்தான். அதனால் அமுதா அவளுடைய மனதில் இருந்த உணர்வுகளை கொட்டி பேசி முடிக்கும்வரை பொறுமையாக இருந்தான். அவள் பேசி முடித்த ஐந்து நிமிடங்கள் வரை அமைதியாக இருந்தான். அவள் கண்களை பார்க்காமல் குனிந்தபடி இருந்தான்.

அவள் சற்று நிதானமாக மூச்சுவிடுவதை கவனித்த பின்னர் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவள் கண்களில் இன்னமும் கோபம் இருந்தது. அவளை நேருக்கு நேர் பார்த்துக்கொண்டே பேசுவது கடினம் என தோன்றியது. பின்னர் அவளிடம் சற்று நடந்துகொண்டே பேசலாம் என்றான். சற்று யோசித்து விட்டு இருவரும் மெல்ல நடக்க ஆரம்பித்தனர்.

வசந்த்: எனக்கு உங்களோட கோபம் புரியுது. ஆனா இது எதையும் நான் ஆரம்பிச்சு வைக்கலை.


அமுதா: எனக்கு தெரியும். அந்த ஆளுக்குத்தான் அறிவில்லை. உங்களோட ஆபீஸ் பிரச்சனைக்கு என்னோட தலைமுடியையும், என் தங்கையோட தலைமுடியையும் பணயம் வைப்பிங்களா?


வசந்த்: அதுவும் நான் ஆரம்பிச்சு வைக்கலை.


அமுதா: ஆனா இப்போ நாங்க ரெண்டு பேரும் எங்களோட தலையை மொட்டை அடிக்கணும்னு வந்து நிக்குது.


வசந்த்: நீங்க உங்களோட தலைமுடியை கண்டிப்பா மொட்டை அடிக்கணும்னு இல்ல. உங்களுக்கு விருப்பம் இல்லைனா பரவாயில்லை.


அமுதா: அப்போ நீங்க என்னோட புருஷனை வேலையை விட்டு தூக்கிட்டு ஜெயில்ல போடப்போறீங்களா?


வசந்த்: கண்டிப்பா வேலை போயிடும். ஆனா கேஸ் போடுறது கம்பனியோட முடிவு.


அமுதா: கிட்டதட்ட நீங்க இப்போ என்னை ப்ளாக்மெய்ல் பண்ணுறீங்க. ஒண்ணு நானும் என்னோட தங்கையும் எங்களோட தலைமுடியை உங்ககிட்ட கொடுத்து மொட்டை அடிச்சுக்கனும். அப்படியில்லைனா அவர் ஜெயிலுக்கு போயி என்னோட குடும்பம் நடுத்தெருவுக்கு வரணும். அதான?


வசந்த்: உங்களோட நிலைமையும் கோபமும் எனக்கு புரியுது. ஆனா உங்க புருஷன்கிட்ட உங்க தலையை மொட்டை அடிக்க சரின்னு சொல்லிட்டு என்கிட்ட இவ்ளோ கோபப்படுறிங்க. அதுக்கு நீங்க நேரடியா அவகிட்ட உங்க தலைமுடியை கொடுக்க முடியாதுன்னு சொல்லியிருக்கலாமே.


அமுதா: என்னத்த சொல்றது. என்னோட தங்கையோட படிப்பு செலவுக்கு வாங்கின கடனுக்கு வேற வழியில்லாம திருடிட்டேன்னு சொல்ற அந்த ஆளுகிட்ட எப்படி சொல்லுறது.


வசந்த்: என்னோட நிலைமையும் இப்படித்தான். என்னோட அடிமனசுல நீளமான தலைமுடியை மொட்டை அடிக்கணும் ஆசை இருக்கு. நானும் வேற வழியில முயற்சி பண்ணேன். ஒண்ணும் நடக்கல. உங்க புருஷன் என்னோட ஆசையை பகடையா வைச்சு விளையாடிட்டார். அதுனால எனக்கு கிடைச்சா இந்த வாய்ப்பை நானும் கெட்டியா பிடிச்சுக்கிட்டேன்.




அமுதா: ரெண்டு பொண்ணுங்களோட தலையை அவங்களோட விருப்பம் இல்லாம மொட்டை அடிக்கிறோமேன்னு உங்களுக்கு கூச்சமா இல்லையா. இவ்ளோ நீளமான தலைமுடியை வளர்க்க அவங்க எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பாங்க. அவங்களோட முடி எவ்ளோ பிடிச்சிருக்கும்ன்னு உங்களுக்கு தெரியாதா.


வசந்த்: தெரியும்.


அமுதா: அப்பறமும் எப்படி எங்களோட தலையை மொட்டை அடிக்கணும்னு கேட்க உங்களுக்கு மனசு வந்தது.


வசந்த்: நீங்க இவ்ளோ நேரம் என்னை கேள்வி கேட்டீங்க. இப்போ நான் கேட்கிற கேள்விக்கு  நீங்க கொஞ்சம் பதில் சொல்லுறீங்களா?


அமுதா: என்ன?


வசந்த்: இந்த கோவில்ல திருவிழா நேரத்துல நிறைய பேர் மொட்டை அடிச்சுக்குவாங்க பார்த்திருக்கிங்களா?


அமுதா: பார்த்திருக்கேன்.


வசந்த்: உங்களமாதிரி அழகான நீளமான தலைமுடியை உள்ள பெண்களும் மொட்டை போடுவாங்க. பார்த்திருக்கீங்களா?


அமுதா: பார்த்திருக்கேன்.


வசந்த்: அவங்க எல்லாம் கோபத்தோடயோ, இல்ல அழுகையோடயோ அவங்க்களோட தலைமுடியை மொட்டை அடிக்க உட்காருவாங்களா?


அமுதா: இல்ல


வசந்த்: ஏன்?


அமுதா: ஏன்னா அவங்க அவங்களோட தலைமுடியை காணிக்கையா கொடுக்குறேன்னு வேண்டி இருப்பாங்க. அவங்க வேண்டுதல் நிறைவேறி இருக்கும். அதுனால சந்தோசமா வந்து அவங்களோட தலைமுடியை காணிக்கையா கொடுக்க மொட்டை அடிப்பாங்க.


வசந்த்: எந்த சூழ்நிலைல அவங்களோட நீளமான தலைமுடியை மொட்டை அடிக்க மனசு வந்திருக்கும்ன்னு நினைக்கிறீங்க?


அமுதா: ஏதோ ஒரு கஷ்டம். அவங்காளால எதுவுமே செய்ய முடியாத நிலைமை. வேற வேழியில்லாம கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டு இருப்பாங்க. அப்போதைக்கு அவங்களுக்கு தலைமுடியைவிட அந்த கஷ்டம் நீங்குறதுதான் வேணும். அதுனாலதான்.


வசந்த்: அப்போ அவங்க வேண்டுதல் பளிச்சா அது கடுவுள் செயல் தானே.


அமுதா: ஆமாஎல்லாமே கடவுள் செயால்தான்.


வசந்த்: அப்போ அந்த கஷ்டத்தை கொடுத்தும் கடவுள் தான?


அமுதா: ??!!!???




வசந்த்: கஷ்டத்தை கொடுத்த கடவுள்தான், அந்த கஷ்டத்தை போக்கவும் செய்யுறார். அதானே உண்மை.


அமுதா: ஆமா.


வசந்த்: அப்போ கடவுளை திட்டாம எதுக்கு அவங்களோட நீளமான தலைமுடியை காணிக்கையா கொடுக்கணும்.


அமுதா: அது நம்பிக்கை. அந்த சூழ்நிலை சம்பந்தப்பட்டது. நம்ம தவறுக்கு கடவுளை காரணம் சொல்லக்கூடாது.


வசந்த்: அதேதான் நானும் சொல்லுறேன். உங்க புருஷன் பண்ணின தவறு. அதை மறைக்க நினைச்சு , என்னோட மொட்டை அடிக்கிற ஆசையை பயன்படுத்தி உங்களோட தலைமுடியை பணயம் வைச்சது அவர்தான். ஒரு வேலை இதுல நான் மாட்டி இருந்தேன்னா இப்போ என்னோட குடும்பம் நடுத்தெருவுல இருக்கும்.


அமுதா: உண்மைதான். இது எதுவுமே நீங்க ஆரம்பிச்சது இல்ல. என்னோட புருஷந்தான்.


வசந்த்: உண்மையை சொல்லணும்னா பெண்களோட நீளமான தலைமுடிமேல எனக்கு இருக்கிற பலவீனத்தை பயன்படுத்திக்க நினைச்ச அவர்மேல கோபம் வந்தது. ஆனா அதே பலவீணம்தான் உங்களோட தலைமுடியை கொடுக்கிறேன்னு சொன்னதும் என் கோபத்தை மாத்தியது.


அமுதா: புரியுது.


வசந்த்: உங்களை நான் ஏற்கனவே பார்த்து இருக்கேன்.


அமுதா: எப்போ?


வசந்த்: மார்க்கட்ல.. உங்களை மட்டும் இல்ல. உங்களோட தங்கையையும் பார்த்து இருக்கேன். உங்க ரெண்டு பேரோட தலைமுடி அழகில மயங்கி கொஞ்ச நேரம் பின்னாடி வந்து இருக்கேன்.


அமுதா: ஆமா.. எனக்கு இப்போ ஞாபகம் வருது. ஒரு நாள் காலையில நாங்க போற எல்லா கடைக்கும் எங்க பின்னாடியே வந்தீங்க.


வசந்த்: ஆமா


அமுதா: என்ன பண்றது. இப்போ நீங்க பார்த்து ரசிச்ச எங்க ரெண்டு பேரோட தலைமுடியையும் நீங்களே மொட்டை அடிக்க போறீங்க.


வசந்த்: இது கொஞ்சம் தர்ம சங்கடம்தான்.


அமுதா: எனக்கும் அப்படித்தான் இருக்கு. தினமும் காலைல எழுந்தரிக்கும்போது இருந்து, தூங்க போற வரைக்கும் ஒவ்வொரு வேளையிலயும், என்னோட தலைமுடியோட அசைவை நான் கவனிச்சுகிட்டே இருப்பேன். இனிமேல் இவ்வளவு நீளமான முடி இருக்காதுன்னு நினைக்கவே என்னால முடியலை. உங்ககிட்ட மொட்டை அடிக்கிறததுக்கு என்னோட தலையை கொடுக்கிற தைரியம் எனக்கு இன்னும் வரல.


வசந்த்: உங்களோட தங்கை என்ன சொல்றாங்க.


அமுதா: அவ நேத்து இருந்து அழுதுட்டேதான் இருக்காள். வேற வழியில்லாமதான் அவளும் அவளோட தலைமுடியை மொட்டை அடிக்க சம்மதம் சொன்னாள். ஆனால் அவளோட முடியை இழக்கிற தைரியம் அவளுக்கும் இல்ல.


வசந்த்: ம்ம்.. புரியுது.




அமுதா: நான் பரவாயில்லஎனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. என்னோட புருஷன் பண்ண தப்புக்கு நான் அனுபவிக்கிறேன். ஆனா அவ பாவம். இப்போதான் காலேஜ் முடிச்சிருக்காள். அவளுக்கு கல்யாணம் பண்ண நேரம் பார்த்திட்டு இருக்கேன். இப்போ போய் அவளுக்கு மொட்டை அடிக்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.


வசந்த்: ம்ம்


அமுதா: என் புருஷன் பண்ணின பாவத்துல அவளுக்கும் பங்கு இருக்கு. அந்த பாவத்தை நினைச்சு அவளோட தலைமுடியையும் கொடுக்கிறதா நினைச்சுக்கிறேன்.


வசந்த்: என்னால என்னோட ஆசையையும் விட்டுகொடுக்க முடியலை. ஆனா உங்க நிலைமையையும் தவிர்க்க முடியல. மன்னிச்சுக்கோங்க


அமுதா: நடக்கிறது நடக்கட்டும்.

வசந்த்: நீங்க கடைசியா எப்போ உங்களோட முடியை வெட்டி இருக்கீங்க?


அமுதா: ஞாபகம் இல்ல.


வசந்த்: நீங்க தப்பா நினைக்கலைனா ஒண்ணு சொல்லாமா?


அமுதா: நீங்க உங்க மனசுல இருக்கிற கோபத்தை கொட்டிட்டீங்கஎனக்கு உங்க தங்கையோட மனநிலையையும் தெரிஞ்சுக்கணும். இப்போ உங்ககிட்ட பேசின மாதிரி அவங்ககிட்டயும் பேசமுடியுமா?


அமுதா: எனக்கு தெரியல. நான் அவகிட்ட பேசிப்பார்க்கிறேன்.


வசந்த்: சரி. இன்னொரு விஷயம்.


அமுதா: என்ன சொல்லுங்க?


வசந்த்: உங்களோட தலைமுடி என்னை ரொம்ப கவர்ந்து இழுக்குது. நான் உங்களோட முடியை தொட்டுப்பார்க்கலாமா.


அமுதா: வேணாம்.. எப்படியும் நீங்கதான எனக்கு மொட்டை அடிக்கப்போறீங்க. அப்போ என்ன பண்ணணுமோ உங்க விருப்பப்படி என்னோட முடியை எடுத்துக்கோங்க. இப்போ இப்படி போது இடத்துல வேணாம்.


வசந்த்: உங்க தயக்கம் எனக்கு புரியுது. உங்களுக்கு விருப்பம் இல்லைனா வேணாம்.


அமுதா: இதுல என்னோட விருப்பம் என்ன இருக்கு. உங்க நம்பர் கொடுங்க. ஒருவேளை என்னோட தங்கை உங்ககிட்ட பேசுறதுக்கு சம்மதிச்சா நான் கூப்பிடுறேன்.



வசந்த்: சரி

இருவரும் பேசி முடித்தபி அமுதா அங்கிருந்து கிளம்பினாள். வசந்த் அவளுடைய அடர்த்தியான ஜடை ஆடிக்கொண்டே அவனை விட்டு விலகி தூரமாக செல்வதை ஏக்கமாக பார்த்துக்கொண்டிருந்தான். விரைவில் அவளுடைய தலைமுடி அவன் கைகளுக்குள் வந்து சேரும் என்று நம்பிக்கையாய் அங்கிருந்து கிளம்பினான்.





No comments:

Post a Comment