Sunday 3 February 2019

யார் அந்த பெண்?

ஒரு இனிமையான மாலை நேரம். மாலை நேர மஞ்சளுக்கு ஏற்றார் போல மஞ்சள் நிற உடை அணிந்த நீளமான முடியை கொண்ட ஒரு பெண்ணை யாருக்கும் தெரியாத இடத்திற்கு கடத்தி சென்று, அவள் கண்களை கட்டி... ஒரு நாற்காலியில் அவளை உட்கார வைத்து அசையாதவாறு கட்டி வைத்து... அவள் என்ன நடக்கிறது என தெரியாமல் அழும் போது...


அவளின் கூந்தலில் எனது விரல்களை விட்டு கோதி மென்மையாக வருட... அவள் மீண்டும் அழுதாள். அவள் கதறி அழுவதை பொருட்படுத்தாமல் அவள் கண்ணை கட்டி வைத்து இருந்த துணியை எடுத்தேன்.




அவள் என்னை பார்த்து பயந்து போய் அழ நான் ஒரு கோப்பையில் இருந்த நீரை அவள் தலையில் ஊற்றி முடி முழுவதும் நனைத்தேன். பின் என் இரு கைகளாலும் அவள் முடியை நன்றாக அரக்கி மசாஜ் செய்தேன். அடுத்து நான்  என்ன  செய்ய போகிறேன் என்று நினைத்து பயந்து அவள் வேண்டாம் என்று என்னை கெஞ்சி கும்பிட்டு அழுதாள்.


நான் அவள் அழுவதை பார்த்து ரசித்தபடி ஒரு சவர கத்தியில் பிளேடை பொருத்தி கொண்டு.. அவள் அழு குரலை ரசித்துக் கொண்டு அவளின் நெற்றியில் இருந்து பின் பக்கம் நோக்கி முடியை நன்றாக வழித்து சவரம் செய்தேன்.

அவள் தலையின் முடியில்லாத வெளுத்த பகுதியை பார்த்ததும் வந்த ஆனந்தம் அளவில்லாதது. அந்த ஆனந்தம் இன்னும் வேகமாக அவள் தலையை மொட்டை அடிக்க தூண்டியது.

அவள் மண்டையை மொழுமொழுவென மொட்டை அடித்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி அவளை தலையை ஒரு தாள லயத்துடன் தட்டி மகிழ்ந்தேன். அந்த அனுபவத்தை கண் மூடி ரசித்துக் கொண்டு இருக்கும் போது  யாரோ என்னை முதுகில் தட்டி கூப்பிட்டார்கள்.




நான் பதறி அடித்துக் கொண்டு கண் விழித்து பார்க்க யாரும் இல்லை. நான் என் ரூமில் படுத்து தூங்கி கொண்டு இருந்தேன். இந்நேரம் வரை நடந்தது எல்லாம் கனவா? நிஜமாகவே நடப்பது போலவே இருந்ததே...

அது சரி யார் அந்த பெண்? என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போது என் மனைவி மஞ்சள் நிற சுடிதார் அணிந்து வந்தாள்.





No comments:

Post a Comment