Wednesday 14 August 2019

Tamil Young Talented Super singer Nithyasree Donate her Long Hair

Tamil Young Talented Super singer Nithyasree Donate her Long Hair
சூப்ப்ர் சிங்கர் டைட்டில் வின்னர், தமிழ் திரைப்பட பிண்ணனி பாடகி நித்யஸ்ரீ தன்னுடைய நீண்ட முடியை கேன்சர் நோயாளிகளுக்கு விக் தயாரிக்க தானமாக தந்தார்.
12 இஞ்ச் நீளமான முடியை கட் செய்து கொடுத்து மற்ற பெண்களுக்கு ஒரு முன்மாதிரியான செயலை செய்துள்ளார்.

                                        























No comments:

Post a Comment