Sunday 13 October 2019

Tamil Actress Ramya Pandiyan Boy Cut Hair Style Photos

தமிழ் நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர், ஆண்தேவதை உள்ளிட்ட படங்களில்  நடித்தவர். தற்போது அவர் வீட்டு மொட்டை மாடியில் எடுத்த கவர்ச்சியான படங்கள் மூலம் நெட்டிசன்கள் மத்தியில் மிகவும் வைரல் ஆனார். பல நாட்களாக இளைஞகர்கள் ரம்யா பாண்டியனை பற்றியே பேசிக் கொண்டு இருந்தனர்.

Image result for ரம்யா பாண்டியன்.


அதன் பின்னும் அவருக்கு படங்கள் குவியும் என எதிர் பார்த்தவருக்கு சரியான கதைகள் அமையவில்லை. இன்னும் என்ன செய்யலாம் என்று யோசித்தவர் தன முடியை குறைத்து காட்டும் ஒரு போட்டோவை வெளியிட ஹேர் பெடிஸ் விரும்பிகள், புல்லிங்கோ மத்தியில் இன்னும் வைரல் ஆனார் ரம்யா பாண்டியன்.






இது குறித்து ரம்யா பாண்டியனிடம் கேட்ட போது " உண்மையாக முடியை வெட்டி இந்த கெட்டப்புக்கு மாறவில்லை. இது வெறும் "விக்" தான் என்று உண்மையை உடைத்து விட்டார் ரம்யா பாண்டியன்.

ஆனாலும் நல்ல கதை அமைந்தால் ரம்யா பாண்டியன் படத்திற்காக தன்னுடைய அழகான முடியை குறைத்து வெட்டியோ அல்லது முழுவதுமாக நடிகை பூர்ணாவை போல துணிச்சலாக மொட்டை அடித்து நடிப்பார் என எதிர்பார்க்கலாம்.



















No comments:

Post a Comment