Thursday 21 May 2020

Tamil girl one clip hair style - My favourite hair style

Tamil girl beautiful one clip free hair style - My favorite long hair style





பெரும்பாலான இளம்‌ கல்லூரி பெண்கள் தங்கள் முடியை நன்றாக தலைக்கு குளித்து விட்டு கல்லூரி செல்லும் போது இது போல ஒரு க்ளிப் மட்டும் குத்தி விட்டு ஃப்ரீ ஹேர் விட்டு வருவார்கள்..




காலேஜ் பீக்‌ ஹவரில் பஸ்ஸில் கூட்டத்தில், காலேஜ் பஸ் ஸ்டாப்பில் இது போல ஒன் க்ளிப் ஹேர் ஸ்டைல் பார்த்து ரசித்தவர்களுக்கு தெரியும் அதன் சுகம்...







காற்றில் பறந்து வரும்‌ முடியின் நுனி, அருகில் நிற்பவன் மேல் படர்ந்து, தழுவி வருடி செல்லும் சுகமே சுகம் தான்..

அது போல ரசித்தவர்கள் யாராவது இருந்தால் கமெண்ட் செய்யுங்கள்.. உங்கள் அனுபவத்தை வைத்து ஒரு கதை எழுதலாம்...










No comments:

Post a Comment