Monday 15 June 2020

Tamil actress Priyamani Long hair to Bob cut hair style

Tamil actress dusky beauty Priyamani long hair to Bob cut hair style






பெங்களூரை சேர்ந்த நடிகை ப்ரியாமணி தமிழ் இயக்குனர் பாலு மகேந்திராவி‌ன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் உடன் நடித்த அது ஒரு கனாக்காலம் படத்தில் அறிமுகமானார். அதன்‌ பின் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்திக் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்..





பருத்திவீரன் படத்திற்க்கு பின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்‌ என நான்கு மொழிகளிலும் சில படங்கள் நடித்தார். தமிழை தவிர தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் சம்பளம் அதிகம் கிடைத்ததால் கூடுதல் கவர்ச்சி‌ காட்டி நடித்தார்.




தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி அதிகமாகவும், வயது அதிகமான நடிகர்களுடன்‌ அதிக படங்கள் நடித்தார். அதனால் இளம் நடிகர்கள் பிரியாமணியுடன் ஜோடியாக நடிக்க மறுத்ததால் அதிக பட வாய்ப்புகள் பிரியாமணிக்கு வரவில்லை.





தற்போது மும்பையை சேர்ந்த ஒரு தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். ஆனாலும் சில தொலைகாட்சி நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக பணி செய்து சம்பாதித்து வருகிறார் நடிகை பிரியாமணி.. அவர் தன்னுடைய அழகான முடியை தற்போது பாப் கட் செய்து உள்ளதால் வயது குறைவான நடிகையை போல தெரிகிறார்.



No comments:

Post a Comment