Thursday 4 June 2020

Telugu Actress sri sudha bhimireddy Long hair t to boy cut hair style


Telugu Actress sri sudha bhimireddy Long hair t to boy cut hair style

சுதா பீமிரெட்டி தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை. பல தெலுங்கு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் உள்ளார். தன்னுடைய அழகான முகத் தோற்றத்தாலும்,திறமையான நடிப்பாலும் பல தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். சுதா பீமிரெட்டி லாக் டவுன் சமயத்தில்  குறும்படத்தில் நடித்து இருந்தார்.



சுதாவின் ப்ளஸ் பாய்ண்ட் என்னவென்றால் எல்லாவிதமான ஹேர் ஸ்டைல்களுக்கும் தகுந்தவாறு இருக்கும் அவரது முக அமைப்பு தான். அதனால் சுதா தன்னுடைய ஹேர் ஸ்டைலை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பார். 

before boycut































after the boy cut


























No comments:

Post a Comment