Thursday 22 October 2020

சென்னை சூப்பர் கிங்ஸ் IPL 2020 பெட்டிங்



நான் சென்னை மயிலாப்பூர்ல இருக்கேன்... என்னோட பேரு அபிஷேக்.. நான் தீவிர IPL ரசிகன்... தல தோனியோட தீவிர வெறியன்... தோனி விளையாடுவதை பார்க்க சென்னையில் நடந்த அத்தனை IPL மேட்ச்சையும் பார்த்துருக்கேன்... இந்த வருஷம் IPL கொரோனா வைரஸ் பிரச்சினையினால் நடக்கும, நடக்காதான்னு இருந்தது... வேர்ல்ட் கப் செமி பைனலுக்கு அப்புறம் எங்க தல தோனி விளையாடி நான் பாக்கவே இல்லை...



அந்த சமயத்தில் தான் தோனி அன்ட் கோ சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பயிற்சிக்காக வந்தாங்க... அதை பார்க்கவே அனுமதி இல்லை... ஆனா 2019 ல தோனி வலை பயிற்சி பண்ணுவதை பார்க்கவே அவ்ளோ கூட்டம் கூடுச்சு... அந்த கூட்டத்துல நானும் ஒருத்தன்.. அந்த கூட்டத்தில் இருந்து, செக்யூரிட்டிஸை மீறி கிரவுண்ட்க்கு போய் தோனிய பக்கத்துல பார்க்க போனேன்... 

நான் ரொம்ப பதட்டத்தோட தோனி பக்கத்தில போக, எங்க தல தோனி ஜாலியா, கூலா என் கூட ஓடி பிடிச்சு விளையாட, அப்புறம் செக்யூரிட்டிஸ் என்னை பிடிக்க முயல, நான் தல தோனிகிட்ட போய் அவர் காலை தொட்டு கும்பிட்டேன்... தல தோனி என்னை தூக்கி கட்டி பிடிக்கவும், செக்யூரிட்டிஸ் வந்து என்னை தூக்கி போகவும் சரியாக இருந்தது... அந்த அளவுக்கு நான் CSK வெறியன்...


ஆனா இந்த வருஷம் கொரோனா வைரஸ் பிரச்சனையில் IPL துபாய்ல நடக்குது... என் தல தோனியை டிவில தான் பாக்க முடிஞ்சது... ஏகப்பட்ட பிரச்சனைகளோடு மும்பைக்கு எதிரா முதல் போட்டி... ஈஸியா வின் பன்ணாங்க CSK... இந்த முறை கப் எங்களுக்கு தாண்டா ந்னு சென்னையே கெத்துல இருந்துச்சு... ஆனா அதுக்கு அப்புறம் வந்த மேட்ச் எல்லாம் ஏண்டா பாக்குறோம்னு ஆயிடுச்சு...

வீட்ல வேற தோத்து போற மேட்ச் பாக்க ஏண்டா எங்களையும் சீரியல் பாக்க விட மாட்டேங்குறன்னு என் அம்மாவும், அக்காவும் ஒரே சண்டை... அப்புறம் எப்படியோ பஞ்சாப் டீமை வின் பண்ணதும் கொஞ்சம் கெத்தா இருந்தேன் வீட்ல... அப்போ தான் என் அக்கா ரம்யா என்னை ரொம்ப கிண்டல் பண்ணா....

அவ கோலி பேன்... அந்த சமயத்தில் பெங்களூரு ட்ம்கிட்ட மட்டும் சென்னை தோத்தா அப்புறம் நான் வீட்டுக்குள்ளயே இருக்க முடியாது. என் அக்கா ரம்யா என்னை அந்த அளவுக்கு கலாய்ப்பா.. அய்யா தோனி அந்த ஜாதவ் நாயை தூக்கி வெளியே போட்டுட்டு எப்படியாவது பெங்களூரு டீமை வின் பண்ணிடுப்பான்னு வேண்டினேன்...

ஆனா நான் செஞ்ச பாவமோ என்னமோ பார்ம்லயே இல்லாத கோலி அந்த நாள் பார்த்து ஒரு காடு காட்டிட்டான்... மரண அடி... துபாய்லயும் சரி என் வீட்ல என் அக்கா ரம்யாகிட்டயும் ஓவரா வாங்கி கட்டீட்டேன்... என் அக்கா ரம்யா இனி உங்க CSK ப்ளே ஆப் கூட போக மாட்டாங்கன்னு சொல்லவும், எனக்கு செம கோபம் வந்தது... 

நான் எனக்கு வந்த கோபத்துல என்ன பேசறன்னு தெரியமா 2010ல நடந்த கதையை சொல்லிட்டு, அடுத்த மேட்ச் ஹைதராபாத் டீமை வின் பண்ணுவோம்னு பெட் கட்டினேன்... என் அக்கா ஹைதராபாத் பவுலிங்ல ஆல் அவுட் ஆகாம இருந்தா சரின்னு கிண்டல் பண்ணா....

ரம்யா... அடுத்த மேட்ச் நாங்க தாண்டி ஜெயிக்கிறோம்.. பாக்குறியா... அப்படி ஹைதராபாத் ஜெயிச்சுட்டா நீ சொல்றதை நான் பண்ணுறேண்டி...
( தல உன்னை நம்பி வாயை கொடுத்துட்டேன்.. எப்படியாவது என்னை காப்பாத்துப்பா- இது என் மைண்ட் வாய்ஸ்... யாருக்கும் கேக்கலல) அதே என் தல தோனி CSK டீம் ஹைதராபாத் டீமை வின் பண்ணிட்டா என்னடி சொல்ற....

முதல்ல வின் பண்ணுங்கடா... அப்புறம் பேசலாம்...

ஏன், பஞ்சாப்பை பந்தாடுனது அதுக்குள்ள மறந்து போச்சா! அடுத்த மேட்ச் CSK தான் வின் பண்ணுது... அப்படி வின் பண்ணிட்டா என்னடி பண்ணலாம்.. சொல்லுடி ரம்யா...

ம்ம்ம்... அப்படி CSK வின் பண்ணிட்டா நான் மொட்டை அடிச்சுக்கிறேண்டா... அதே நீங்க தோத்துடா.... என்ன பண்ணலாம் அபி...


நான் மொட்டை அடிச்சுக்கிறேண்டி...

அம்மா.. இங்க வா.. உன் பையன் CSK அடுத்த மேட்ச் தோத்துட்டா மொட்டை அடிக்கிறேன்னு சொல்லி இருக்கான்... நீ தான் இதுக்கு சாட்சி....

ஆமா...அம்மா... இந்த ரம்யா என்னை ஓவரா கலாய்க்கிறா அம்மா... ஆனா CSK வின் பண்ணிட்டா நம்ம ரம்யா மொட்டை ரம்யாவா ஆக போறா!!!

என்னடி பொம்பள பிள்ளைக்கு எதுக்கு இந்த விளையாட்டு... உனக்கு அடி வாங்கணும்....

அம்மா, அடுத்த மேட்ச் பஞ்சாப் கூட தான், அங்க ராகுல் அடிக்கிற ரன்னையே இவங்க அடிக்க மாட்டாங்க... அதனால உன் பையன் தான் மொட்டை அடிக்க போறான்....

என்னமோ பண்ணி தொலைங்க... நான் உன் சித்தி உடம்பு முடியாம இருக்கா, அவ வீட்டுக்கு போய்ட்டு ரெண்டு நாள் கழிச்சு தான் வருவேன்...



அம்மாவும் கிளம்பி விட, நானும் ரம்யாவும் மட்டும் தான் வீட்டில் இருந்தோம்... அன்று மாலை தான் சென்னை Vs பஞ்சாப் மேட்ச்... ரம்யாகிட்ட சவால் விட்டாலும் சென்னை தோத்துட்டா என்ன பண்றதுன்னு உள்ளுக்குள் ஒரு பயம் இருந்தாலும் ரம்யாகிட்ட காமிக்காம கெத்தை மெயின்டெயின் பண்ணிட்டு இருந்தேன்... 

அதுக்கு ஏத்தா மாதிரி பஞ்சாப் தான் பர்ஸ்ட் மேட்டிங்... அவங்க செட் பண்ணது நல்ல ஸ்கோர் தான்... ஆனா சென்னை டீம்ல எல்லாரும் நல்லா விளையாடுவாங்களான்னு தெரியல... ஒரே டென்ஷனோட நான் இருக்க, ரம்யா ஜாலியா அவ ப்ரெண்ட்கிட்ட கடலை போட்டுட்டு இருந்தா...


வாட்சனும், பாப்பும் ஓபனிங் வந்தாங்க... எனக்கு தெரிஞ்ச எல்லா சாமியையும் கும்பிட்டு சென்னை இன்னைக்கு வின் பண்ணியே ஆகணும்னு வேண்டிகிட்டேன்....! ஸ்டார்டிங்கல கொஞ்சம் ஸ்லோவா ரெண்டு பேரும் விளையாடினாலும், அவங்க விக்கெட்டை இழக்காம விளையாடி பஞ்சாப்பை பஞ்சா பறக்க வெச்சாங்க.... அன்னிக்கு நான் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்லை....

பெட் ரூம்ல இருந்த ரம்யாவை போய் கூட்டி வந்து சென்னை வின் பண்ணதை காமிச்சேன்... 

டேய்... அபி ஸாரிடா.... அக்கா பாவம் டா... நீ என்ன சொன்னாலும் கேக்றேண்டா....

என்னை எவ்ளோ கேவலபடுத்துன.. நான் பொறுத்துக்கிட்டேன்... ஆனா என் தலைவன் தோனியையும், டீமை அங்கிள்ஸ் டீம்னு கிண்டல் பண்ணல... அதனால நீ மொட்டை அடிச்சே ஆகணும்...

ப்ளீஸ்டா அபி... நான் தெரியாம சொல்லிட்டேண்டா... இனிமே நான் உன்னை கிண்டல் பண்ண மாட்டேண்டா....

அதெல்லாம் முடியாது... நீ தானே மொட்டை அடிக்கிறேன்னு சவால் விட்ட... இப்போ தோத்ததுக்கு அப்புறம் தப்பிக்க பாக்குறியா... அப்படி எல்லாம் உன்னை விட மாட்டேன்... இப்போவே உனக்கு மொட்டை அடிச்சு ஆகணும் ரம்யா அக்கா...


சொல்லி விட்டு நான் எனக்கு தெரிந்த ஒரு பார்பரிடம் போன் செய்து ஒரு மொட்டை அடிக்க வேண்டும் என்றும் உடனடியாக கிளம்பி என் வீட்டுக்கு பின்னால் வர சொன்னேன்... அவனும் சரி என்று சொல்ல, நானும் ரம்யாவின் மொட்டைக்காக காத்து இருக்க ஆரம்பித்தேன்..

அவன் வருவதற்குள் என் அக்கா ரம்யாவை பற்றி சொல்லி விடுகிறேன்... அவளுக்கு 21 வயது.. காலேஜ் முடிந்து வேலைக்கு ட்ரை பண்ணிக் கொண்டு இருக்கிறாள்... என் அம்மாவை போல நல்ல சிவந்த நிறம்.. அழகாக ஸ்லிம்மாக இருப்பாள்... நீளமான முகம், முட்டை கண்கள், கன்னம் ஆப்பிள் போல, சுருக்கமாக சொன்னால் விஜய் டிவி ரம்யாவை போல இருப்பாள்.. மயிலாப்பூர் மாமி தான் என்றாலும், அவள் ட்ரஸ்ஸிங் எல்லாம் மாடர்னாக இருக்கும்.. எப்போதும் ஸ்லீவ்லெஸ் தான் போடுவாள்.. அதற்க்கு தகுந்தாற் போல தன்னுடைய அழகை பார்த்து பார்த்து பராமரித்து கொள்வாள்... ரம்யா அக்கா அவளுடைய முடியை கொஞ்சம் எக்ஸ்ட்ரா கேர் எடுத்து ஆர்கானிக் முறையில் சீயக்காய், அரப்பு, செம்பருத்தி, நெல்லிக்காய் போன்ற பொருட்களை பயன்படுத்தி தான் பராமரிப்பாள்.

இப்படி இருக்கையில் தேவையில்லாமல் என்னுடன் பெட் கட்டி இப்போது அவளுடைய முடியை இழக்க போகிறாள்.. என் அம்மாவும் இப்போது வீட்டில் இல்லாதது எனக்கு ரொம்ப வசதியாகவே போனது..
சிறிது நேரத்தில் பார்பர் என் வீட்டின் பின்புறம் வந்துவிட்டு  கூப்பிட்டான்.. 



அக்கா, வா சீக்கிரம் பார்பர் வந்தாச்சு... உன் முடியை இப்போ மொட்டை அடிக்கணும்...

டேய், வேணாண்டா சொன்னா கேளுடா தம்பி... என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் என்னை கிண்டல் பண்ணுவாங்கடா... நான் நீ என்ன சொன்னாலும் கேக்குறேண்டா...

நீ இப்போ வர போறியா இல்லையா... என்று சொல்லி அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டின் பின்புறம் போனேன்... என் அக்கா வீட்டில் இருந்ததாலும் எப்போதும் கொஞ்சம் மேக்கப்புடன் இருப்பாள். ஒரு ஸ்லீவ்லெஸ் டாப்பும் ஒரு ட்ரக் பேண்ட்டும் அணிந்து இருந்தாள்...

அண்ணா, என் அக்காவுக்கு தான் மொட்டை அடிக்கணும், ரெடி பண்ணுங்க... 

சரிங்க ஐயா, ஒரு ஸ்டூல் மட்டும் கொண்டு வாங்க... அவங்க உட்கார...

பார்பர் நடுத்தர வயதுகாரராக இருந்தாலும் எங்களை மரியாதையுடன் தான் கூப்பிடுவார். நான் போய் ஒரு மர ஸ்டூலை எடுத்து வந்து போட்டு விட்டு அக்காவை அதில் உட்கார சொல்லி விட்டு, நான் பார்பரை பார்க்க, அவன் மொட்டை அடிக்க தயார் ஆனான்... 

ஒரு சின்ன பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து வந்து, அதை அக்காவின் தலையில் ஊற்றி விட்டு, நன்றாக  முடியை தேய்த்து விட்டான்... அக்கா அப்போது ப்ரீ ஹேர் ஸ்டைல் வைத்து முடியை ஏற்கனவே விரித்து விட்டு இருந்தாள்...


ரம்யா அக்கா என்ன தான் மாடர்ன் உடைகளை விரும்பி அணிந்தாலும், அவள் எப்போதும் காதில் ஜிமிக்கியும், மூக்குத்தியும் குத்தி இருப்பாள்... அதனால் அவளால் ஒரே நாளில் மாமியை போல மடிசாரும் கட்டிக் கொள்வாள்.. மாடர்ன் மங்கையாகவும் நொடியில் மாறிவிடுவாள் ரம்யா அக்கா....

இப்போது பார்பர் தன்னுடைய் சலூனில் ஆண்களுக்கு முக சவரம் செய்ய வைத்து இருந்த ஒரு பழைய சவர கத்தியை எடுத்து, ப்ளேடு ஒன்றை போட்டு விட்டு, ரம்யா அக்காவின் தலையை மொட்டை அடிக்க வசதியாக தன் இரு கைகளாலும் பிடித்து நிறுத்தி விட்டு, ரேசரால் ரம்யா அக்காவின் உச்சந்தலையில் ஒரு கோடு கிழிக்க, அவளுடைய மழிக்கப்பட்ட மொட்டை தலை வெளியே தெரிந்தது...

ஏனுங்க, எதனால மொட்டை அடிக்கிறீங்க?

அதுவா அண்ணா, என் அக்கா என் கூட பெட் கட்டி தோத்துட்டா, அதான் அவளுக்கு மொட்டை அடிக்கிறேன்..

ஏனுங்க சின்னவரு கூட போய் பந்தயம் கட்டுவாங்களா...

என்ன பண்றது எல்லாம் என் நேரம்!!

அது சரி, பெட்லாம் யாருகிட்டயும் பார்த்து கட்டணும்... சும்மா வாய் இருக்குனு கலாய்ச்சா இப்படி தான் மாட்டுக்குவ...

டேய் வாயை மூடிட்டு இருடா...

என்னடி ஓவரா பேசுற.... சரி சரி ரொம்ப ஃபீல் பண்ணாத... முடி சீக்கிரம் வளர்ந்துடும்...

பார்பர் அக்காவின் முன் தலையை மெதுவாக மொட்டை அடிக்க, ரம்யா அக்கா தலையை குனிந்து கொண்டு உட்கார்ந்து இருந்தாள். ரம்யா அக்கா சோகமான முகத்துடன் இருந்தாலும், அவள் உள்ளுக்குள் மொட்டை அடிப்பதை ரசித்து கொண்டு இருப்பதாக இருந்தது...


சில நிமிடங்களில் அக்காவின் முன் தலை முடி முழுவதும் நல்ல வழுக்கையாக மொட்டை அடிக்கப்பட்டது. அதன் பின் ரம்யா அக்காவை திரும்பி உட்கார சொல்லி விட்டு பின் பக்க முடியை மொட்டை அடித்து விட்டான் பார்பர்... கொத்து கொத்தாக ரம்யா அக்காவின் முடி முழுவதும் தரையில் விழுந்து கிடந்தது... அப்படியே மொட்டை தலையுடன் அக்காவை உட்கார வைத்து சில  போட்டோக்களை எடுத்து விட்டேன்....



பின் அம்மாவுக்கு அந்த போட்டோவை வாட்ஸ்ப்பில் அனுப்பி விட்டு, அவளிடம் மொட்டை தலையில் எப்படி இருக்கிறாள் என்று பார்க்க ரம்யா அக்காவிடமே காட்டினேன்... ரம்யா  அக்கா வெட்கத்திக் தலையை குனிந்து கொண்டு உட்கார்ந்து கொண்டாள்..

முழுவதும் மொட்டை அடித்து முடிந்த பின் ரம்யா அக்கா எழுந்து குளிக்க செல்ல, நான் பார்பருக்கு எக்ஸ்ட்ரா பணம் கொடுத்து அனுப்பி விட்டேன்... பின் அந்த நாள் முழுவதும் அக்காவின் மொட்டை தலையை ஆசையுடன் தடவி கொண்டு இருந்தேன்...ஆனால் அக்கா தான் ஆசை ஆசையாக பராமரித்து வந்த முடியை மொட்டை அடித்து இழந்ததால் சென்னை அணியின் மேல் மிகுந்த கோபத்துடன் சாபம் இட்டுவிட்டாள்...

அதன் பிறகு சென்னை அணி எல்லா போட்டிகளிலும் தோற்றுக் கொண்டு இருந்தது. 2020 வருடம் முதல் முறை IPL ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது சென்னை அணி...






நண்பர்களே, IPL T20 and Chennai super kings வெற்றியை வைத்து ஒரு கதை எழுதலாம் என்று யோசித்து வைத்து இருந்தேன். ஆனால் இப்போது நிலைமை வேறு மாதிரி ஆனதால், சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் போக முடியாத அளவுக்கு நிலைமை மோசமானதால் கதை மாறிவிட்டது. அடுத்தது இப்போது பிக்பாஸ் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அதை நான் சுத்தமாக பார்ப்பதே இல்லை. அதனால் அதை தினமும் பார்ப்பவர்கள் அதில் இருந்து லீட் கொடுத்தால் எழுத முயற்சிக்கிறேன்.  பிக்பாஸ் சம்பந்தமாக கான்டாக்ட் பாக்ஸ் மூலம் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி.





2 comments:

  1. Sema bro. Continue more stories

    ReplyDelete
  2. நல்ல கதை நண்பா இதுபோன்று நல்ல கதையை தொடருங்கள் காயத்ரி கதையை மறந்துவிட வேண்டாம் இது எனது தாழ்மையான வேண்டுகோள்

    ReplyDelete