Monday 2 November 2020

Young actress Shreya sharma latest short hair cut

Young actress Shreya sharma latest short hair cut 

சில்லுன்னு ஒரு காதல் படத்தில் சூர்யா, ஜோதிகாவின் மகளாக நடித்த ஸ்ரேயா ஷர்மா இப்போது தெலுங்கில் கதாநாயகியாக நடித்துக் கொண்டு இருக்கிறார். 












குட்டி அழகு பெண்ணாக இருந்த ஸ்ரேயா ஷர்மா இப்போது தன் அபார வளர்ச்சியில் வண்ண வண்ண உடைகளில் தெலுங்கு ரசிகர்களை கலக்குகிறார்.





















No comments:

Post a Comment