Wednesday 9 December 2020

கபடி கபடி - முதல் பாகம்


ஹாய்... நான் ரமேஷ்... என் மனைவி சுபா... நாங்கள் இருவரும் சென்னையை சேர்ந்தவர்கள். நானும் என் மனைவியும் குன்னூரில்‌ உள்ள ஒரு ஆங்கிலோ இண்டியன் ஸ்கூலில் டீச்சராக பணிபுரிகிறோம்.. நான் கணித ஆசிரியராகவும், என் மனைவி சுபா, கெமிஸ்ட்ரி டீச்சராகவும் வேலை செய்கிறோம்.. 


நாங்கள் இருவரும் டீச்சராக வேலை பார்த்தாலும், இருவருமே எங்கள் உடலை பிட்டாக வைப்பதில் அதிக கவனமாக இருப்போம்.. நான் காலேஜ் படிக்கும்‌ போது ஸ்போர்ட்ஸில் அதிகமாக வெற்றி பெற்று இருக்கிறேன்..‌ சுபாவும் தன் காலேஜில் பெண்கள் கூடை பந்து அணியின் கேப்டனாகவும், கபடி அணியின் கேப்டனாகவும் இருந்து இருக்கிறாள்...


என் மனைவி சுபா நல்ல ஆகிருதியான உடல்வாகு கொண்டவள். என் உயரத்திற்கு (5.11) சுபாவும் (5.9) நெடுநெடுவென வளர்ந்து இருப்பாள்.. உயரத்திற்க்கு ஏற்ற பருமன்.விரிந்த தோள்கள், அடர்த்தியான கூந்தல், உடற்பயிற்சியால் கட்டுக்கோப்பாக தன் உடலை பராமரித்து வந்தாள் சுபா. நாங்கள் வேலை செய்த பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக ஒரு வெளி நாட்டுக்காரர் வேலை செய்கிறார். அவர் பெயர் வில்லியம்ஸ். சுருக்கமாக வில்லி... ஆங்கிலோ இந்தியர். 50 வயதுக்கு மேல் இருந்தாலும் அவரை பார்த்தால் அப்படி வயதானவராக தெரியாது.

இன்னும் வில்லியம்ஸ் ஷார்ட்ஸ்,       டி-சர்ட், கேப், ஷூ போட்டுக் கொண்டு ஜாக்கிங் போனால் என்னால் கூட போட்டி போட முடியாது.. அவ்வளவு பிட்டாக தன் உடலை பராமரித்து வந்தார் வில்லி. சுபாவுக்கு வில்லியை எப்போதும் பிடிக்காது. ஆனால் வில்லியம்ஸ்க்கு சுபாவின்  அடர்த்தியான கூந்தல் ரொம்பவும் பிடிக்கும். வில்லியம்ஸ்க்கு பெண்களின் நீளமான தலை முடியை ரொம்பவே பிடிக்கும்.. ஆனால் எனக்கு என் மனைவி சுபாவுடைய நீளமான அடர்த்தியான கூந்தல் எனக்கு பிடிக்கவே பிடிக்காது. அந்த முடியை பராமரிக்க சுபா அதிக நேரம் எடுத்துக் கொள்வாள். எங்கேயும் அவசரமாக வெளியே கிளம்ப வேண்டும் என்றால் அவளால் முடியாது. சுபாவின் இடுப்பை தாண்டி வளர்ந்து இருந்த தலை முடியை சீவி ஜடை பின்னி கிளம்ப ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும்.. அதனால் எனக்கு அந்த நேரத்தில் டென்ஷன் அதிகமாகும்...

சுபாவின் அடர்த்தியான கூந்தல் எனக்கு பிடிக்காது என்பது அவளுக்கும் தெரியும்.. இருந்தாலும் எனக்காக ஹேர் கட் பண்ணிக் கொள்ளவில்லை. எங்கள் திருமணத்திற்கு பிறகு இன்னும் ஒரு அடி நீளம் அதிகமாக வளர்ந்து இருந்தது சுபாவின் அடர்த்தியான கூந்தல். நானும் வில்லியம்ஸும் ஒரு முறை பேசிக் கொண்டு இருக்கும் போது சுபாவின் முடியை பற்றிய பேச்சு வந்தது..

ரமேஷ் உங்க வைஃப் சுபாவுக்கு நல்ல அடர்த்தியான முடி, நீங்க ரொம்ப லக்கி சார், 

அட போங்க வில்லி... எனக்கு அதால பெரிய டிஸ்டர்பன்ஸ் தான்... நாங்க வெளியே கிளம்பவே அதனால ரொம்ப லேட் ஆகும்...


உங்களுக்கு புரியல ரமேஷ்... எங்க கேர்ள்ஸ் அந்த மாதிரி முடி வளரலன்னு ஃபீல் பண்றாங்க தெரியுமா... அது இல்லாம அந்த மாதிரி அடர்த்தியான முடியை பிடிச்சு விளையாடி ரசிக்க, எத்தனை ஆண்கள் விரும்புறாங்க தெரியுமா?

என்ன வில்லி, ஆச்சரியமா இருக்கு? பெண்களோட முடியோட விளையாடுவதா? 

ஆமா... அதுக்கு பேரு ஹேர் பெடிஷ்ன்னு சொல்வாங்க... இதுக்கு சோஷியல் மீடியால நிறைய க்ரூப்ஸ், பேஜஸ், ஏன் நிறைய வெப்சைட்ஸ் கூட இருக்கு...

ஓ.. எனக்கு இதை பத்தி தெரியாதே..!

இட்ஸ் ஓகே.. எல்லாருக்கும் எல்லாமும் தெரிஞ்சு இருக்குமா? பட் உங்க வைப் சுபாவோட ஹேர் மட்டும் எனக்கு கிடைச்சா ரொம்ப நல்லா இருக்கும். சுபா ஹேர் கட் பண்ணுவாங்களா?

இல்ல சார், சுபா தன்னோட முடி மேல ரொம்ப அக்கறையா இருப்பா, ஜஸ்ட் ட்ரிம் மட்டும் தான் பண்ணிக்குவா.. 

ஓ.. ரொம்ப லெந்தா கட் பண்ண மாட்டாங்களா...

அப்படி கட் பண்ணினா பரவாயில்லையே... நானே பண்ணி விடுவேன்... ஆனா அவ ஒத்துக்க மாட்டா சார்...

அப்போ அவங்களை கம்பல் பண்ணி கட் பண்ண வைங்க...

என்ன சொன்னாலும் சுபா தன் முடியை கட் பண்ண மாட்டா வில்லி... எங்க ரெண்டு பேருக்கும் அதுல தான் சண்டையே... 

அப்போ சுபாவை வேற வழில தான் நாம ஏமாத்தணு...

எதுக்கு....


சுபாவோட முடி மொத்தமும் எனக்கு வேணும்.. நான் சொல்றபடி பண்ணா சுபாவோட அடர்த்தியான தலை முடியை நாம மொட்டை கூட அடிக்காலம் ரமேஷ்... பட் அது உங்களுக்கு ஓகே வா?

நிஜமாவா சொல்றீங்க...? சுபாவோட தலை முடியை மொட்டை அடிக்க முடியுமா?

முடியும் ரமேஷ்... உங்களுக்கு ஓகேன்னா நான் ஒரு ஐடியா சொல்றேன்... 

எனக்கு டபுள் ஓகே சார்... சொல்லுங்க என்ன பண்ணலாம்...

அதாவது சுபாவோட ஈகோவை தூண்டி விட்டு, அவங்களை நம்ம கூட போட்டி போட வச்சு, நாம அவங்களை தோற்கடிக்கணும்...

ஓகே சார்... பண்ணிடலாம்...

அப்போ சுபாவுக்கு எதுல இன்ட்ரெஸ்ட் அதிகம்... அவங்களுக்கு பிடிச்ச கேம் என்ன? 

சுபா அவுட் டோர் கேம்ல கில்லி சார்... பெண்கள் வாலிபால், கபடில நல்ல ப்ளேயர் சார்.. கபடி நல்லா விளையாடுவா... நானும் கூட கபடில ஸ்டேட் ப்ளேயர் தான்... ஆனா கொஞ்சம் அசந்தா என்னையே மிஞ்சிடுவா..

அப்போ கபடி தான் நம்ம கேம் ப்ளான்.. நான் இன்னிக்கு ஈவ்னிங் உங்க வீட்டுக்கு வர்றேன்... அப்போ சுபாவை வேணும்னே வம்புக்கு இழுத்து கபடி விளையாட கூப்பிடுவோம்... உங்க சைட்ல நீங்க ஒரு ரெண்டு ப்ளேயர்ஸை ஸ்கூல் டீம்ல இருந்து செலக்ட் பண்ணி வைங்க... அதே மாதிரி சுபாவும் செலக்ட் பண்ணி நம்ம கூட கேம் விளையாடட்டும்... 

அப்போ நீங்க?

சார் நா தான் மேட்ச் ரெப்ரி... என்ன நடந்தாலும் மேட்சை நம்ம கொண்டு வர்றது என் பொறுப்பு...

சூப்பர் ப்ளான் சார்.. 

சரி சார்.. நாம ஈவ்னிங் மீட் பண்ணலாம்...

மாலை நேரம் நானும் சுபாவும் எங்கள் வீட்டு போர்டிகோவில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருக்க, அருகே தனல் மூட்டி, குன்னூரின் குளிருக்கு இதமாக இருந்தது அந்த தனலின் வெப்பம்.. அப்போது தான் வில்லியம்ஸ் எங்கள் வீட்டுக்கு வந்தார். பின் மூவரும் ஒன்றாக அமர்ந்து ஸ்கூலில் இருந்த சில பிரச்சனைகளை பற்றி பேசிக் கொண்டு இருந்தோம். அப்படியே பேச்சு விளையாட்டு பக்கம் திரும்பியது. 


சுபா, நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனுமே...

சொல்லுங்க சார்...

நான் நம்ம ஸ்கூல்ல, பாய்ஸ் அன்ட் கேர்ள்ஸ்க்கு ஒரு நல்ல கபடி டீம் பார்ம் பண்ணலாம்னு இருக்கேன்.. 

சூப்பர் சார்.. அதுல என் ரோல் என்ன?

யெஸ், சுபா... பாய்ஸ்க்கு என்னால ரொம்ப நல்லா ட்ரெயின்ங் கொடுக்க முடியும்.. பட் கேர்ள்ஸ்க்கு ரொம்ப க்ளோஸ்ஸா பாலோ பண்ணி ட்ரெய்ன் பண்ண முடியல... சோ நீங்க ஹெல்ப் பண்ண முடியுமா?

ம்ம்ம். பண்ணலாம் சார்..!

சுபா.. உங்க ஏஜ் என்னனு நான் தெரிஞ்சுக்கலாமா?

என்ன சார், பொண்ணுங்க கிட்ட கேட்க கூடாத கேள்வியை கேக்குறீங்க...

ஸாரி சுபா...

இட்ஸ் ஓகே சார், ஐம் ஜஸ்ட் கிட்டிங்... என்னோட ஏஜ் 32 சார்..  எனி பிராப்ளம்... 

ரியல்லி... 32 ஆ... நான் ஏதோ 25 டூ 27 இருக்கும்னு தான் நினைச்சேன்... ஸாரி சுபா.. அப்போ நீங்க கேர்ள்ஸ் ட்ரெயின் பண்ண வேண்டாம்.. நான் வேற ஆளை பிக்ஸ் ஸார்...

ஒய் சார், நான் 32 தான்.. அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை.. நான் காலேஜ்ல கபடி டீம் கேப்டன், ஸ்டேட் லெவல் ப்ளேயர் சார்.. ஏஜ் ஒரு லிமிட் கிடையாது சார்... 

இல்ல சுபா, இது கபடி.. ஆண்களுக்கான விளையாட்டு.. இதுல உங்களை மாதிரி மேரிட் லேடீஸ் விளையாடுறது கஷ்டம், அதை விட ட்ரெயின் பண்றது ரொம்ப கஷ்டம்... அதான் சொன்னேன்..

இல்ல, சார் என்னால இதை ஏத்துக்க முடியாது.. பெண்கள் இந்த காலத்துல எல்லா துறையிலும் ஆண்களுக்கு சமமா இருக்காங்க... என்னால் ஒரு நல்ல கபடி டீம் பார்ம் பண்ண முடியும்.. உங்க பசங்க டீம் கூட போட்டி போட்டு ஜெயிக்கவும் எங்களால முடியும்...

ஓகே சுபா.. கூல் அப்போ நீங்க உங்க கபடி டீம் ப்ளேயர்ஸை செலக்ட் பண்ணி ட்ரெயின் பண்ணுங்க.. நான் ஒரு டீம் பார்ம் பண்றேன்... அதுல உங்க டீம்ல நீங்களும் இன்னும் ரெண்டு பெண்களும் இருக்கட்டும்... அதே மாதிரி ஜென்ட்ஸ் டீம்ல ரமேஷும், என்னோட ப்ளேயர்ஸ்ம் இருக்கட்டும்.. யார் ஜெயிக்கறாங்கனு பார்க்கலாம்... ஓகேவா

ஓகே சார்... நான் இந்த சேலஞ்சா எடுத்துக்குறேன்... கண்டிப்பா நாங்க தான் ஜெயிப்போம்...

ஓகே சுபா... ஒன் மந்த் டைம்.. அதுக்குள்ள டீம் பார்ம் பண்ணுங்க.. ஆனா போட்டில நீங்க தோத்துட்டா என்ன பண்றது....

அப்படி நடக்காது வில்லியம்ஸ் சார்... அப்படி நான் தோத்துட்டா நீங்க என்ன சொன்னாலும் கேட்குறேன்...

ஓகே சுபா... பெஸ்ட் ஆப் லக்...

ஒன் மந்த் முடிஞ்சு என்ன நடக்க போகுது கெஸ் பண்ணுங்க... நெக்ஸ்ட் பார்ட் விரைவில்...














.

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. அருமையான கதை நண்பா சரியான இடத்தில் வந்து எங்களின் ஆர்வத்தை தூண்டி விட்டு நீங்கள் இந்த கதையை நிறுத்தி விட்டீர்கள் மிகவும் அற்புதம் அடுத்த பாகத்தை மிக விரைவாக பதிவிடுங்கள் இது எனது வேண்டுகோள் நண்பா எனது இன்னொரு வேண்டுகோளுக்கு நீங்கள் இதுவரை பதில் சொல்லவே இல்லை நான் எதைப் பற்றி சொல்கிறேன் என்று உங்களுக்கே தெரியும் தயவு செய்து அதற்கான பதிலை சொல்லுங்கள்

      Delete