Sunday 6 December 2020

Telugu Actress Namrata Shirodhkar Long hair shave off

Telugu Actress Namrata Shirodhkar Long hair shave off











நம்ரதா சிரோத்கர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் காதல் மனைவி. மகேஷ் பாபுவின் ஆரம்ப கால படங்களில் ஜோடியாக நடித்த நம்ரதா மகேஷின் காதல் வலையில் விழுந்தார். இருவரும் விரைவாகவே திருமணம் செய்து கொண்டனர். 






























நம்ரதா, மகேஷ் பாபுவின் காதலுக்கு சாட்சியாக இரு குழந்தைகள் இருக்கின்றன. நம்ரதா மகேஷ் பாபுவின் பெரிய பட்ஜெட் படமான NO:1 படம் நல்லபடியாக வெளி வந்து வெற்றி பெற திருப்பதியில் தன் தலை முடியை மொட்டை அடித்து வேண்டிக் கொண்டார்.




















No comments:

Post a Comment