Saturday 2 January 2021

Telugu Village women's thigh Long traditional hair style

 Telugu Village women's thigh Long traditional hair style 


நண்பர்களே... கடந்த பத்து நாட்களாக ஒரு வைரஸ் காய்ச்சலால் ஹாஸ்ப்பிடல் வாசம் தான்.  நேற்று தான் வீடு வந்து சேர்ந்தேன். மொபைல் தொட கூட முடியாத நிலையில் எந்த ஒரு கதையும் எழுத முடியவில்லை. கிறிஸ்துமஸ், நியூ இயர்க்காக ஒரு சில ஐடியா வைத்து இருந்தேன். அதையும் தொடரமுடியவில்லை. நண்பன் ரசிகனை தவிர யாரும் நம் வெப்சைட்டை விரும்பவில்லை என்று நினைக்கிறேன். 

இனிமேல் தொடர்ந்து நம்முடைய வெப்சைட்டை நடத்துவதில் அர்த்தம் இல்லை என்றே நினைக்கிறேன். இனிமேல் போட்டோக்கள் மட்டும் தொடரும். விருப்பம் உள்ளவர்கள் தொடர்ந்து வரலாம். நன்றி.

























No comments:

Post a Comment